காக்கும் கரங்கள் உண்டெனக்கு Kaakkum Karangal

  Рет қаралды 2,386

Thamba Brother

Thamba Brother

Күн бұрын

Пікірлер: 4
@revathiselina7125
@revathiselina7125 Жыл бұрын
1. காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப்பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை! இயேசுவை நம்புவேன்! 2. நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி என் மேல் பறக்க நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன் 3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க் கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார் காத்திருந்து பெலன் அடைந்து கழுகு போல எழும்பிடுவேன் 4. அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டுமந்தை முதல் அற்றாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
@sjmmusiriindia1996
@sjmmusiriindia1996 3 жыл бұрын
Praise God!! Wonderful this song..
@SarahThavapalan
@SarahThavapalan 7 ай бұрын
Praise the Lord brother very nice 🌷🌷🌷🌷🌷
@catsyellow503
@catsyellow503 5 жыл бұрын
Hello brother Thamba! I am Shiyan. I love to play the accordion. But no one is there to teach me. Dear brother, how can I learn to play the accordion?
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН