KAAKUM KARANGAL - The Worship Medley | Robert Roy | Tamil Christian Songs

  Рет қаралды 931,714

Robert Roy

Robert Roy

Күн бұрын

Пікірлер: 262
@nanthakumarsubramaniyam9485
@nanthakumarsubramaniyam9485 Жыл бұрын
1. எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே பல்லவி இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே - இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் - இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - இயேசு
@jroyalcommerce8848
@jroyalcommerce8848 8 ай бұрын
அப்பா உதவி செயுங்கப்பா please
@babylonians315
@babylonians315 7 ай бұрын
I do not understand tamil, but someone said someday it's not the language but the connection with God, how this song just connects my heart to God without understanding the language is just so so beautiful. Thank you for this Gem. May the Lord bless you each and every one of you in Jesus name. May this song be a blessing to many.
@johnsonnadar007
@johnsonnadar007 2 ай бұрын
Thank you❤❤❤
@immensegrace-p9c
@immensegrace-p9c Ай бұрын
Super
@kanagasankar2057
@kanagasankar2057 Ай бұрын
❤❤❤❤❤🥰💐
@VijayRaj-jh4xg
@VijayRaj-jh4xg 18 күн бұрын
😊எ
@jayashri509
@jayashri509 Жыл бұрын
காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி என்மேல் பறக்க நேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய் கர்த்தர் உன்னை கரம் பிடித்தார் காத்திருந்து பெலன் அடைந்து கழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டு மந்தை முதலற்றாலும் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
@subadinu
@subadinu Жыл бұрын
நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை - 4 காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே - 2 அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் - 2 நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை - 2 கன்மலைகள் பெயர்க்கும் படியாய் கர்த்தர் உன்னை கரம் பிடித்தார் - 2 காத்திருந்து பெலன் அடைந்து கழுகுபோல எழும்பிடுவாய் - 2 - நம்புவேன் இயேசுவை அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டு மந்தை முதலற்றாலும் - 2 கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை - 2 - நம்புவேன் இயேசுவை ----------------------------------------------- என்ன வந்தாலும் நம்பிடுவேனே என்ன நேர்ந்தாலும் பற்றிக் கொள்வேனே யார் கைவிட்டாலும் பின் செல்லுவேன் - உம்மை - 2 நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே (இயேசுவே) 1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கண்ணீரின் மத்தியில் கடந்தாலும் - 2 மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே - 2 - நீரே 2. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும் நம்பினோர் என்னை கை விட்டாலும் - 2 சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி தூக்கி சுமப்பவரே - 2 - நீரே ----------------------------------------------- இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 1. எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே - 2 என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே - 2 - இயேசு போதுமே 2. மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும்- 2 ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - இயேசு போதுமே
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 10 ай бұрын
Amen Alleluja Praise the Lord 🙏🙏♥️
@jcpcministry9566
@jcpcministry9566 4 ай бұрын
❤❤❤
@gilbertraj843
@gilbertraj843 Жыл бұрын
காக்கும் கரங்கள் உண்டெனக்கு kaakkum karangal unndenakku காத்திடுவார் கிருபையாலே kaaththiduvaar kirupaiyaalae அல்லேலூயா பாடிப் பாடி allaelooyaa paatip paati அலைகளை நான் தாண்டிடுவேன் alaikalai naan thaanndiduvaen நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை nampuvaen Yesuvai nampuvaen Yesuvai நிந்தனைகள் போராட்டம் வந்தும் ninthanaikal poraattam vanthum நீதியின் தேவன் தாங்கினாரே neethiyin thaevan thaanginaarae நேசக்கொடி என்மேல் பறக்க naesakkoti enmael parakka நேசருக்காய் ஜீவித்திடுவேன் naesarukkaay jeeviththiduvaen கன்மலைகள் பெயர்க்கும் படியாய் kanmalaikal peyarkkum patiyaay கர்த்தர் உன்னை கரம் பிடித்தார் karththar unnai karam pitiththaar காத்திருந்து பெலன் அடைந்து kaaththirunthu pelan atainthu கழுகுபோல எழும்பிடுவாய் kalukupola elumpiduvaay அத்திமரம் துளிர்விடாமல் aththimaram thulirvidaamal ஆட்டு மந்தை முதலற்றாலும் aattu manthai muthalattaாlum கர்த்தருக்கு காத்திருப்போர் karththarukku kaaththiruppor வெட்கப்பட்டுப் போவதில்லை vetkappattup povathillai
@josedaniel1504
@josedaniel1504 Жыл бұрын
Super song like this song ❤
@TAMILVOICEGAMINGVERSION
@TAMILVOICEGAMINGVERSION Жыл бұрын
One of my Favourite song..
@Newsyjuicy
@Newsyjuicy Жыл бұрын
Gud job bro
@gokarthi2880
@gokarthi2880 Жыл бұрын
🎉
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 Жыл бұрын
✝️🛐💗💗🎀🎀😇Dhevanukke magimai ✝️🛐🛐hallllllllleluya Ayya unge padalgal migavum dheva presanathil neerapokiradhu ungelodiye aradhaikal migavum arumai dhevanukke ganam ✝️🛐🙇🏻‍♂️🙋🏻‍♂️❤❤❤
@nanthakumarsubramaniyam9485
@nanthakumarsubramaniyam9485 Жыл бұрын
என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன் நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே 1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கண்ணீரின் மத்தியில் கடந்தாலும் மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே 2. வியாதியின் மத்தியில் மரித்தாலும் பாடுகள் என்னை நெருக்கினாலும் திகையாதே கலங்காதே என்று சொன்னீரே என்னையும் நடத்திடுமே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே 3. சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும் சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி தூக்கி சுமப்பவரே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே 4. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும் நம்பினோர் என்னை கை விட்டாலும் முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே நீரே நீரே நீரே போதுமே இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
@mervinmrvideo9450
@mervinmrvideo9450 10 ай бұрын
Thank you 🎉
@Joys-iu8tc
@Joys-iu8tc 11 ай бұрын
Praise the Lord Deva prasannathai unarthen kanneerodu 😭😭😭😭😭😭😭😭😭
@AbaloneKid
@AbaloneKid Жыл бұрын
அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு.
@KugenthiranAriyakuddy
@KugenthiranAriyakuddy Жыл бұрын
அருமையான தேவமகிமையான இறை கீதமாக....ஃ.
@jesusrishi3111
@jesusrishi3111 Жыл бұрын
கர்த்தர் உங்களைவழிநடத்துவார் இன்னும் அவர் கிருபை என்றும் உள்ளது
@04220118
@04220118 Жыл бұрын
Yes halleluyah yesus Appa sutehram thank you Jesus thank you Jesus thank you Jesus thank you Jesus halleluyah halleluyah halleluyah amen halleluyah halleluyah halleluyah
@muralisagariya2115
@muralisagariya2115 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா நன்றி அப்பா அருமையான பதிவு அய்யா நன்றி நன்றி நன்றி 🙏
@chandru.s8596
@chandru.s8596 9 ай бұрын
Ungal team aalagaga padinargal kartharukunantri karthar ungalai asirvathippar
@thanusanthanu9767
@thanusanthanu9767 Жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்❤
@rosyros8359
@rosyros8359 Жыл бұрын
@RajuKc-br4bp
@RajuKc-br4bp Жыл бұрын
​@@rosyros8359😊
@AliceJoseph-pp6jg
@AliceJoseph-pp6jg Жыл бұрын
good
@isaacgnanaraj1200
@isaacgnanaraj1200 5 ай бұрын
amen
@premaernest2268
@premaernest2268 4 ай бұрын
இயேசுவை நம்புகிறார்களுக்கு ஒரு நன்மையும் குறைபடாது.
@jabakumar8851
@jabakumar8851 Жыл бұрын
இயேசுவின் அன்பை உணர்த்திய குழுவினரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக...
@rufushosanna6456
@rufushosanna6456 Жыл бұрын
Nice tribute to Thomasraj Ayya 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌼
@elizabethrani8215
@elizabethrani8215 Жыл бұрын
நம்புவேன்...... இயேசுவையே 🥺😘😘😘
@deboramathew4030
@deboramathew4030 5 күн бұрын
kaakkum karangal unndenakku kaaththiduvaar kirupaiyaalae allaelooyaa paatip paati alaikalai naan thaanndiduvaen nampuvaen Yesuvai nampuvaen Yesuvai ninthanaikal poraattam vanthum neethiyin thaevan thaanginaarae naesakkoti enmael parakka naesarukkaay jeeviththiduvaen kanmalaikal peyarkkum patiyaay karththar unnai karam pitiththaar kaaththirunthu pelan atainthu kalukupola elumpiduvaay aththimaram thulirvidaamal aattu manthai muthalattaாlum karththarukku kaaththiruppor vetkappattup povathillai
@pr.stephenkay7464
@pr.stephenkay7464 Жыл бұрын
We have to to contribute our Heartfelt Tribute to the Wonderful Composer of this Anointed Fabulous Song my Beloved Most Annan Late Rev, Dr. Jayachandran, The Founder and Senior Pastor of Grace AG Church, Thanjavur. To God Be The Glory Alone Amen. Prayerfully, Affly, Rev Dr.V.Stephen Kay, Tambaram East, Chennai 73.
@chandru.s8596
@chandru.s8596 9 ай бұрын
Arumaiyana padal nalla kulu jesus nantri amen
@rosario.rajakumarrosario1833
@rosario.rajakumarrosario1833 6 ай бұрын
Very nice to listen, without hearing this song my granddaughter won't go to sleep. God bless you all 🙏🙏🙏
@ramaiahrobinson1381
@ramaiahrobinson1381 Жыл бұрын
Good great wonderful lovely glory lory to lord jesus Christ
@martins4010
@martins4010 Жыл бұрын
Amen Amen🙏
@paldorai4924
@paldorai4924 Ай бұрын
All Glory to the Most Highest our Lord n Savior Jesus Christ ❤The song speaks volumes of HIS Promises to HIS children. Shalom❤
@ronaldtitu7299
@ronaldtitu7299 Жыл бұрын
Yesu podhume en vazhveel 🙏🏻🙏🏻
@rajamonyumakanthan4034
@rajamonyumakanthan4034 Жыл бұрын
Nambuven easuvai. Glory of God
@indraabie7559
@indraabie7559 8 ай бұрын
Jesus your name will be glorified through this choir team members.
@charlesgabriel2898
@charlesgabriel2898 Жыл бұрын
The perfect tribute to a faithful Servant of Christ, anointed lyricist, father to thousands and dear family friend!
@பீட்டர்ஜோசுவா
@பீட்டர்ஜோசுவா Жыл бұрын
அருமையான பாடல்கள். தேவனுக்கே மகிமை.
@malathi.cmalathi3864
@malathi.cmalathi3864 Жыл бұрын
Praise the Lord amen
@VelaKanni-oh6ng
@VelaKanni-oh6ng 3 ай бұрын
Aalagana padal ketga nantraga erukku super teem paster prise the lord
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 3 ай бұрын
Aman Glory to God bless all of you good health wealth growth and prosperity and happiness 🙏 amen 🌹
@devaanbu1548
@devaanbu1548 2 ай бұрын
Amen Amen Amen hallelujah hallelujah hallelujah amen Amen pslam 18.30 psalm 40.17 pslam 123.pslas Pslam 50 pslam 51 fully reading brother 🙏 thanks 📚 🤴
@vinothkumar-sd4sr
@vinothkumar-sd4sr Жыл бұрын
Thank you beloved brother..... I ll be realised my life when I hearing this song..... Amen God is good all the time.....
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Share the gospel to others.amen
@praveenallience8021
@praveenallience8021 Жыл бұрын
Praise god God praises hear
@chandru.s8596
@chandru.s8596 9 ай бұрын
Manathai ourukkum padal jesusku magical amen
@antonyjohn215
@antonyjohn215 5 ай бұрын
Amen. Thank you Jesus....
@vijayalakshmiviji2158
@vijayalakshmiviji2158 4 ай бұрын
ஆமென்
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 Жыл бұрын
இயேசு ஒருவரே போதுமே 🙏🏻🙏🏻
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 3 ай бұрын
Amen Amen. Praise the lord 🙏🏻
@udhayudhayam3432
@udhayudhayam3432 7 ай бұрын
Amen appa ❤❤
@aravinda7492
@aravinda7492 Жыл бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ super words super sinking 🎵 🎶 🎵 song 🎶 🎵 super well done thanks bro thanks 👌 🇸🇬 well done 🇸🇬 people peary for people who ever come back to lord Jesus King 🤴 dam 🤴 dam 🤴 Jesus love you us me all God bless us me you will never forget about lord Jesus King 🤴 dam 🤴 Jesus King Street 🤴
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 3 ай бұрын
Aman Glory to God bless all of you thank you Jesus 🙏
@shylaja2511
@shylaja2511 Жыл бұрын
Praise to God❤🙏🏻
@GloryAchshal-cd2hw
@GloryAchshal-cd2hw Жыл бұрын
Praise God!!
@IlovemyJesus-j5s
@IlovemyJesus-j5s 5 күн бұрын
Amen Appa ❤
@remosharwesh8831
@remosharwesh8831 Жыл бұрын
Nanri parissutha aviyavarei umaku nanri.. Enna uyerpitha song.
@jacobjustus2165
@jacobjustus2165 7 ай бұрын
Real worship song praise the lord
@revivallankajesus3849
@revivallankajesus3849 Жыл бұрын
🎉ஆண்டவருடைய பிரசன்னம் நிறைந்த பாடல்🎉
@Surabhiofficial56
@Surabhiofficial56 Жыл бұрын
Fantastic mixing quality voices are beautifully combined with music it’s elevating the feel of the song. Deepak bro has done an amazing job 7:31
@janejasantha5666
@janejasantha5666 Ай бұрын
Beautiful worship songs ❤ Truly connected with Gods presence
@johnrichard1804
@johnrichard1804 3 ай бұрын
All glory to God
@shalini366
@shalini366 Жыл бұрын
Robert Roy can rule the singing team... its difficult. Great voice.
@clara.m4296
@clara.m4296 2 ай бұрын
We sound engineers push his voice
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Жыл бұрын
Amen Appa Nandri Appa hallelujah
@Janshan-v7d
@Janshan-v7d Жыл бұрын
It's very nice songe paster❤❤
@shobanadeepan5056
@shobanadeepan5056 Жыл бұрын
Praise the Lord. Awesome heart touching worship. Always blessed by your worship Pastor. All glory and honour to God. Blessings from Srilanka. 🙏🙌👌🤝👏
@jazzthadhu
@jazzthadhu Жыл бұрын
Powerful worship 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@VisveshSaravanan
@VisveshSaravanan Жыл бұрын
Amen Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤️ Exactly what's needed in my mentally broken 💔 state. God bless you all. Yes, Jesus is enough.
@indira762
@indira762 Жыл бұрын
Amenpraisethelord
@jroyalcommerce8848
@jroyalcommerce8848 8 ай бұрын
அப்பா என்னால முடியல பா ப்ளீஸ் என்னை பாருங்க பா, என்னால சுமக்க முடியல பா அப்ப்பா
@priscillaj3256
@priscillaj3256 6 ай бұрын
Just Praise Jesus, situation will be changed
@pushpalathaperiyanayagam3434
@pushpalathaperiyanayagam3434 Жыл бұрын
Amen, glory to God ❤
@rajannesakumar7315
@rajannesakumar7315 Жыл бұрын
🙋 *அல்லேலூயா...* 🙋‍♂
@smyrnaministries2190
@smyrnaministries2190 Жыл бұрын
Glory to God alone 🙌 We Praise you Lord Almighty ❤
@bershikajesus9344
@bershikajesus9344 Жыл бұрын
Praise Be To Jesus.Expecting More Worship Medley like this
@christopherisaac9015
@christopherisaac9015 Жыл бұрын
What a silent song with a scintillating melody this morning hour, a consolation to us in sri lanka, have trust in Jesus
@jayanthidevaasir6508
@jayanthidevaasir6508 Жыл бұрын
Kartharai nambukiraven selipan
@liveforpets
@liveforpets Жыл бұрын
💫Glory to God ✨
@SMESharonBlessey
@SMESharonBlessey Жыл бұрын
Completely filled with the presence of the Lord 🥺❣️
@sureshsuresh.v1393
@sureshsuresh.v1393 Жыл бұрын
Super super super super song😢😢😢😢with thanks and best
@sunitatole8031
@sunitatole8031 Жыл бұрын
Glory to God
@shalinineera2158
@shalinineera2158 Жыл бұрын
PRAISE THE LORD..JEDYS THANKYOU FATHER GOD..AWESOME..VERY EMITIONAL..BEAUTIFUL SONG N VOICE.TOUCHED MY HEART WITH TEARS.. N BROTHER ROBERT....GOD BLESS THE WHOLE TEAM..FOR MORE N MORE SONGS..GOD BE WITH YOU ALL..
@jerushajames7772
@jerushajames7772 Жыл бұрын
Amen hallaluah
@elizabethayyapuram3451
@elizabethayyapuram3451 10 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@thangarajsolomon3883
@thangarajsolomon3883 24 күн бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏💐💐
@priyajaison3692
@priyajaison3692 Жыл бұрын
Yes Jesus Amen Amen🙏
@deepikadeepika7580
@deepikadeepika7580 Жыл бұрын
Wt a wonderful words and wondeful blessing
@SherlyGDY
@SherlyGDY Жыл бұрын
God bless team ❤
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 5 ай бұрын
You Who heard, answered prayers through Jesus Ministries under KPC--DONDIGUL, RPC, KPC-MOTTANAMPATTI Who save those who trusted You from those who ride up against - show Your ✋ to protect, care for those affected by the deadly enemies.
@emmanueldevamani1976
@emmanueldevamani1976 Жыл бұрын
Glory to God Almighty
@zem.sem1090
@zem.sem1090 Жыл бұрын
Nambuven yesuvai
@Mochii560
@Mochii560 Жыл бұрын
Praise the Lord our God👑👑
@reberebe05
@reberebe05 Жыл бұрын
Praise God beautiful worship 🥰
@mahabisha9464
@mahabisha9464 8 ай бұрын
Glory to God 🙇‍♀️ Please release medley from Father Berchmans songs😊
@justinraj3898
@justinraj3898 11 ай бұрын
Appa Jesus.... glory to God Amen
@ManoherdevakumarjManoherjemas
@ManoherdevakumarjManoherjemas Жыл бұрын
God blessed you all, psalms -47
@EdwinRaj-xx5xx
@EdwinRaj-xx5xx 4 ай бұрын
Super
@paulchristurajan1098
@paulchristurajan1098 Жыл бұрын
Glory to Jesus🎉 Wonderful singing Robert,bro & team. God bless you all ❤🎉
@rvmani2
@rvmani2 Жыл бұрын
Amen yesappa
@jeruofficial2308
@jeruofficial2308 Жыл бұрын
Neerae Neerae Pothum......
@thiristonsurejan9062
@thiristonsurejan9062 Жыл бұрын
Thank you lord
@sahayaselvaraj785
@sahayaselvaraj785 Жыл бұрын
Super super super God bless you ❤❤❤❤
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 Жыл бұрын
Amen 🙏Hallelujah 🙏
@josephravig2803
@josephravig2803 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@bijuvarghese007
@bijuvarghese007 Жыл бұрын
JESUS IS THE KING
@ebigmc
@ebigmc Жыл бұрын
So sweet of sounds wen we praise Him.. ❤
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Dishon Samuel
Рет қаралды 1,1 МЛН
NANDRIYODU NAAN - The Worship Medley | Robert Roy | 4K
10:07
Robert Roy
Рет қаралды 354 М.
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
PAATHIRAR NEERAE - The Worship Medley | Robert Roy | 4K
12:30
Robert Roy
Рет қаралды 65 М.
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Worship Medley 5 Benny Joshua | Ummai Pola + Ummai Aaradhipaen + Thuyarathil Koopitaen | 2022
9:18
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 2,2 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН