Yahoo தளத்தில் 1 TB இலவசம், இந்த G Mail வெறும் 15 GB தான் தருகிறது!.
@sethu14149 күн бұрын
What is the Yahoo cloud name how to download it
@ejosephdevadoss32519 күн бұрын
@sethu1414 நான் சொல்ல வந்தது: ஒருவர் G Mail _ e-mail ID வைத்திருந்தால், அவர் 15 GB வரை இலவசமாகப் பெற்று, அதில் எதையாவது சேமிக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. ஆனால், அதே நபர் Yahoo _ e-mail ID வைத்திருந்தால், அவருக்கு 1 TB வரை இலவசமாக Yahoo சேமிக்க இடம் தருகிறது. புரிந்ததா?.
@sasikumaren87314 күн бұрын
Google photos, Gmail 15 gb தருகிறது என்றாலும் எத்தனை படங்கள் பதிவு செய்தாலும் பிறகு பணம் கொடுக்க ஆர்டர் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் Google drive, one drive, jio drive எல்லாம் பணம் பிடுங்க தான் (சதி) பார்ப்பார்கள்
@karthickXKarthickx3 күн бұрын
1TB storage வெச்சு அப்படி என்னத்த தான்டா save பன்ன போறீங்க😅
@ejosephdevadoss32512 күн бұрын
@@karthickXKarthickx Nothing. But there is an Option for Peoples who need that. This is just an information.
@karthikeyanskss19768 күн бұрын
🙏
@smanojkumar346613 күн бұрын
Mobile la photos delete pannalum irrukkuma
@kdmandLeo11 күн бұрын
Yes, gallary la delete pannitaalum irukkum once upload pannitta
@kvaiyar16 күн бұрын
WiFi இல்லாம upload பண்ண முடியுமா?
@veppaxmedia16 күн бұрын
உங்கள் மொபைல் இன்டர்நெட் மூலம் upload செய்யலாம் அல்லது wifi மூலமும் upload செய்யலாம்.
@36yovan5 сағат бұрын
முடியாது😊
@klpguru992016 күн бұрын
Google drive safe ha😅😂
@veppaxmedia16 күн бұрын
அதிக பாதுகாப்பு வசதி உள்ளது அதை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் உங்கள் கையில் தான் உள்ளது.