அற்புதமாகப் பாடியிருக்கிறார் இசைக்கவி. கண்ணதாசனும் வைஷ்ணவத் திருமொழிகளும் என்பது ஒரு புதுமையான கருத்து. அருமை. இதுவரை நான் பார்த்த நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டு, இதில் ஒரு புதுமையான கோணத்திலிருந்து கவியரசரின் பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மகிழ்ச்சி. நன்றி.
@anandr78429 ай бұрын
அருமையான விளக்கம்.
@anandr78429 ай бұрын
கவிஞருக்கு கலைமகளேஉள்ளிருந்தே ஊக்குவித்தார் என்றே கொள்வோம்.
@anandr78429 ай бұрын
காலங்களில் கவிஞர்வசந்தம் எக்காலமும்வாழும்அவர்சந்தளம்