Kalangalil Avan Vasantham | Part.3 | Isaikkavi Ramanan | Y.Gee.Mahendra

  Рет қаралды 143,990

Isaikkavi Ramanan

Isaikkavi Ramanan

7 жыл бұрын

Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Kannathasanai Kondaduvom Part. 3 by Isaikkavi Ramanan & Kalaimamani Y.Gee.Mahendra at Bharatiya Vidya Bhavan Mini Hall, Mylapore, dated 21st March 2017.
Connect with Isaikkavi Ramanan:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
For Humour Club, Subscribe, bit.ly/HumourClubTriplicanceCh...
About Kalakendra/SanskritiSeries:
Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.

Пікірлер: 80
@lakshumanana2545
@lakshumanana2545 2 жыл бұрын
அருமை அருமை கவியரசு பற்றிய கல கலப்பான கலைஞா்களின் அனுபவங்களை உள்ளடக்கிய பதிவு மேடை நாயகா்களுக்கு அன்பான வணக்கங்கள் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
@vaschandmouli4091
@vaschandmouli4091 7 жыл бұрын
YGM is perfectly right. The period of Sivaji, Kannadasan, MSV-VR, TMS combination was the golden age of Tamil cinema. I am a core fan of Sivaji. But one of my friends whom I met recently, when we were discussing about our mutual love of Sivaji's acting, said that Sivaji, for him, was his God. i was stunned to hear how high a pedestal my friend has kept Sivaji in his mind. Surprisingly, YGM also said of Sivaji as his God!!
@thozharpandian8052
@thozharpandian8052 7 жыл бұрын
Vaschand Mouli respect your opinion. But many would feel that the golden age of Tamil cinema would be Ilayaraja, Vaali/Vairamuthu, SPB, Chita, Kamal, Sridevi. If you compare the two eras, Vaali/Vairamuthu = KD, Kamal = Sivaji, Chitra slightly better than Susila but the biggest difference is SPB better than TMS and Ilayaraja better than everyone else. No disrespect to TMS, MSV, and TKR. I love them but they were less versatile to their 80s counterparts. Just my humble opinion.
@antonvimal1035
@antonvimal1035 6 жыл бұрын
Vaschand Mouli
@raghavanviswanathan7649
@raghavanviswanathan7649 Жыл бұрын
​@thozhar pandian ❤
@krishnamurthyk6526
@krishnamurthyk6526 2 ай бұрын
Ok l no​@@antonvimal1035
@manoama9421
@manoama9421 5 жыл бұрын
இசைக்கவிக்கு நன்றி. கிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்கு நன்றி. யு டியூப்க்கு நன்றி.
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 3 жыл бұрын
சரளமாக அருவியாக கொட்டும் தமிழ் இசைக் கவி ரமணனுக்கு என் பாராட்டுகள் , வாழ்த்துக்கள் நன்றி 👏👏 🌹 🌹 🙏 🙏
@thalirvanam392
@thalirvanam392 2 жыл бұрын
நீரோடும் வைகையிலே ஆரம்ப ஆனந்த தாலாட்டு.. அற்புதம்... நெய்யூறும் காணகத்தில் கை காட்டும் மானே.. வரிகள் விளக்கம் அபாரம்.. ஆனந்து அவர்களின் கூட்டும் பிரமாதம்... 👌👌
@thangaveluk3075
@thangaveluk3075 Жыл бұрын
கண்ணதாசனை கண் முன் காட்டும் விளக்கம்
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 3 жыл бұрын
Superb program most enjoyable thank to all so much very happy 👌 👏 👏 🙏 🙏 🌹 🌹
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 3 жыл бұрын
Superb. ! Ananthu Sir very nice ! Thanks 🌹 🌹
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 3 жыл бұрын
காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக வழங்கிய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் யூ ட்யூப் நிறுவத்தினருக்கும் மிக்க நன்றி, வாழ்த்துக்கள் 🙏🙏 👏👏
@mrseetharamank
@mrseetharamank 4 жыл бұрын
one more in the list of immagining as mother is uthukadu venkatasubbiyar
@thalirvanam392
@thalirvanam392 2 жыл бұрын
சுவாசம் போல் , தெம்பு தரும்.. என துவக்கமே அலாதி... கண்ணதாசன் அவர்களின் மேன்மையான பாடல் கருத்துக்களை மிக அருமையான விளக்கம் தந்த ரமணன் ஐயா, Shri YGM அவர்களுக்கும் பணிவோடு வணக்கம் சொல்லுகிறேன்..
@thalirvanam392
@thalirvanam392 2 жыл бұрын
ஆரம்ப பாடல் நீரோடு வைகையிலே.. பேரானந்தம்.. 🙏🙏 ஆனந்து அவர்களும் அமுதம்
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 6 ай бұрын
Congratulations world famous isaikkavi Ramanan Sir 🎉 Congratulations world famous y.Gee Mahendra sir 🎉 Welcome my Friends 🎉 Excellent program 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@ramalakshmivenkatachalam6046
@ramalakshmivenkatachalam6046 3 жыл бұрын
Watching your program. Excellent. Watching this is a stress relief
@kannans1251
@kannans1251 2 жыл бұрын
அய்யா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு எந்தன் பணிவான வணக்கம்
@jamunarani8632
@jamunarani8632 4 жыл бұрын
அற்புதம்
@pskchannel866
@pskchannel866 2 жыл бұрын
Thank you 🙏 ramanan ji
@TechnoSuresh
@TechnoSuresh 4 жыл бұрын
Even the Dravidam liked ur Whisteling....... Appreciating.... the Music and the Legends
@bagavaty
@bagavaty 4 жыл бұрын
Fine
@madheswaranj8597
@madheswaranj8597 2 жыл бұрын
I am also moovarin anbasrntha rasigan!
@jayashriraja9064
@jayashriraja9064 5 жыл бұрын
Superb program
@ramaramamoorthy9473
@ramaramamoorthy9473 6 жыл бұрын
Excellent programme .Thank u all for having brought the wonderful golden period of three great legends before us
@jayammeera9924
@jayammeera9924 2 жыл бұрын
Go see
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 3 жыл бұрын
Happy 🙏🙏 👏👏
@ngytarun2083
@ngytarun2083 4 жыл бұрын
இனிமையான பின்ணனி பாடிய TMS அவர்களையும் நினைக்கலாம்!
@vijiraja7830
@vijiraja7830 4 жыл бұрын
Beautiful!!
@mohanabharathi2611
@mohanabharathi2611 Жыл бұрын
Beautiful show 🎉thanks
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 жыл бұрын
Y,G,Mahendera,sir,🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vijayakumarv5333
@vijayakumarv5333 6 жыл бұрын
superb programme really enjoined
@indiradevi2847
@indiradevi2847 4 жыл бұрын
அனந்துக்கு மைக் சரியில்லை..
@hemamalinigopalan1864
@hemamalinigopalan1864 7 ай бұрын
Yes. Ananthu s mic not good.
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 4 жыл бұрын
Nice program
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Arumai Arumai Arumai
@sasipraba2384
@sasipraba2384 4 жыл бұрын
Superrrr
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 3 жыл бұрын
Ramanan sir, thank you for your fabulous service. I love Anandu, ygm sir. Your wonderful program sir with two stalwarts
@ngytarun2083
@ngytarun2083 4 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர்!அந்த அமிழ்தம் யூ டியூப் சேனலினால் எனது செவிகளை குளிர் வைக்கிறது!நன்றி!
@muthuraman4968
@muthuraman4968 7 жыл бұрын
Thank you very much sir- Karunaiyum Konjum tamizhil pesum sivan . Following your feet. ohm namachivaya.
@rajuravi4644
@rajuravi4644 7 жыл бұрын
sex
@suganthamr9087
@suganthamr9087 4 жыл бұрын
Superb
@drsmahesan203
@drsmahesan203 3 жыл бұрын
Dear YGee Saar, Why do talk about Hindi's importance here in this Forum? Would you explain how Tamil Nadu was spoiled from 1967? Why do you think Hindi is important to other States? Why do those people whose mother tongue is Hindi do not worry about others' tongue? :-)
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 3 жыл бұрын
Welcome Mahendra 🙏🙏
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 3 жыл бұрын
Sabash 👏👏
@tripshower2all
@tripshower2all Жыл бұрын
Indru 90 avathu nigalchi Rajesh Anna udan parthom ❤
@raviyogarajah110
@raviyogarajah110 Жыл бұрын
Very very distorted sound recording
@lathikarajan2928
@lathikarajan2928 2 жыл бұрын
Y. G. Pechil niraya vishamathanam....vella paagil thurumbu pola...
@senthilnathan7858
@senthilnathan7858 5 жыл бұрын
ரமணன் ஐயா, 'போதை வந்த போது..' என்ற இடத்தில் டி.எம்.எஸ் ஐயா சரியாகத்தான் உச்சரிக்கிறார். தமிழிலே குற்றியலுகரம் என்ற ஒன்று உண்டு.அதில் 'து' ஒரு மாத்திரையில் ஒலிக்காது. அரை மாத்திரையில்தான் ஒலிக்கும்.பாடலை மீண்டும் நன்கு கேட்டுப் பாருங்கள்.நன்றி
@leelathiruvarangam1246
@leelathiruvarangam1246 3 жыл бұрын
y7cc c
@leelathiruvarangam1246
@leelathiruvarangam1246 3 жыл бұрын
.
@maruthum7830
@maruthum7830 3 жыл бұрын
காற்றிருக்கும்வரை கவியரசின் கவிதையும் நிலைக்கும்.
@paulsrinivasan3668
@paulsrinivasan3668 Жыл бұрын
please.... somebody remind to Mr. y.g.m the stage mannerism, not to disgrace other artist by discriminate. i am one of the YGM Fan.
@judgementravi480
@judgementravi480 11 ай бұрын
Even for Obama adjusted himself the mike 😆
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 4 жыл бұрын
Thank you 👍🙏🙏🙏🙏😊😊😊
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 7 жыл бұрын
சிவாஜியை பாராட்டுங்கள் அதற்காக உலக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்களின் திறமையை குறைத்துப் பேசுவது அபத்தம் அசுத்தம் - "போதைவந்த போது" என்பதை எத்தனை அழகாக உச்சரித்துப் பாடியிருக்கிறார். அதை தவறு என்று சொல்கின்றீர்கள், சிவாஜி வாயசைப்பால் திருத்தினார் என்ற செய்திகள் கேட்கையில் மனம் மிகவும் வேதனை அடைகிறது . அந்த மகா பாடகன் தமிழ்நாட்டாரால் மிகவும் புறக்கணிப்பட்டார் என்பது வருத்தத்துக்குரிய விடையம் . தட்டிக்கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் மனம் போன போக்கில் பேசுகின்றீர்கள் . டி எம் எஸ் கோடீஸ்வரனாக இல்லாததே அவரை உங்களைப்போன்றோர் இழிவு செய்து பேச வசதியாகிறது . மிகவும் வேதனை .
@alokanat
@alokanat 6 жыл бұрын
ULAKAM VAALKA y
@bdrina
@bdrina 6 жыл бұрын
OMG. You got it totally wrong. They appreciated TMS like anything. Kavingnyar, TSM, MSV, Sivaji yaarume oruvarukkoruvar selachavar illai nu than pesinargal. Oruvarai patri uyarthi pesumbozhuthu matroruvar thazhvathu iyalbu. Ivargale TMS pathi pesinal, Sivaj taazhndu thaan povar. Actually, my version i heard that Sivaji told MSV that TMS has sung that song with such a style that he needs a couple of days to work on his acting.
@msm52237
@msm52237 5 жыл бұрын
They haven't lowered TMS in their conversation. What have they told was TMS pronounced in such a way a drunken person pronounce. Please don't take otherwise.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 7 жыл бұрын
Mr . Y G if you are a Sivaji fan how is possible you didnt pointout the great TMS sir Name - TMS voice give renown for every one Kannadaasan is great sivaji , msv also talenteds artists
@jemimavasantha3746
@jemimavasantha3746 2 жыл бұрын
அந்த பொற் காலம் இனிவரதா என்றுகண்ணீரோடு மனம் ஏங்குகிறது என்ன சொல்லதென்று தெறியவில்லை நன்றி நன்றி பல
@jgunarajah4712
@jgunarajah4712 5 жыл бұрын
பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் முதலில் இசையும் அதன் பாடகனின் திறமையும் முதலில் பின் கவிஞன். நடிகர் அதன்பின்னர்தான். ஆனால் நீங்களோ பாடகனின் திறமையை இருட்டடிப்பு செய்கிறீர்கள்.
@sarumathiyogalingam4780
@sarumathiyogalingam4780 4 жыл бұрын
Anathu's mick is not good....
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 7 жыл бұрын
Mr Y G it s very very bad you ignore the word voice god TMS sir i am very sad and angery
@mahadevang5119
@mahadevang5119 2 жыл бұрын
மகன் தந்தைக்கு ஆற்றும் நிகழ்ச்சி தந்தை மகனுக்கல்ல ரமணன் சரியாக தெரிவிக்கவில்லை
@jbphotography5850
@jbphotography5850 4 жыл бұрын
ஆடியோ கொஞ்சம் சரியில்லை
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 7 жыл бұрын
Before sivaji act TMS act by voice - Naalaimuthal kudikka maadden what a voice what a voice act you all prize only sivaji ingnore TMS sir Talent bad bad manas
@chandramuthu1588
@chandramuthu1588 4 жыл бұрын
pa he
@laksh1975mmc
@laksh1975mmc 7 ай бұрын
பிளாஸ்டிக் இருக்கைக்கு பதில், நல்ல மர சாய்ந்து கொள்ளும் வசதி உள்ள இருக்கை கொடுக்கலாமே
@swaminathank2727
@swaminathank2727 2 жыл бұрын
This man has got no right to denigrate our great leaders who gave. Tamils their everything. His brhminical tendency is too much reason. I stop this episode without further seeing this.
@rajeshsmusical
@rajeshsmusical 6 жыл бұрын
vaaliyum salaithavar alla. idho chithappavum magalum paadal. kzbin.info/www/bejne/a4aqhpt7itKIqbM
@subramanianmani1340
@subramanianmani1340 5 жыл бұрын
Padma seshatri nalaa Name. Anall u Lost name's after collect so much money from students. Now sathan Geetha padipputhu pola Ullathu
@sridharkrishnan-tr4lw
@sridharkrishnan-tr4lw Жыл бұрын
I didn’t like the mention of Godse… quite unnecessary
@DrGurumanin
@DrGurumanin 6 жыл бұрын
1967 ல் தான் தமிழ்நாடு ஒரு பிற்போக்கு கூட்டத்திடமிருந்து காப்பாற்றப்பட்டது.
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
பாட்டு பாட வாய்ட்பு வேண்டும் என்று இசையமைப்பாளரிடம் அந்தக் காலத்தில் சினிமா மற்றும் அரசியல் உலகில் ஒரு சிங்கம் போல வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் அழுதார் என்று விசுவநாதன் சொல்லக் கேட்டதாக ஒய்.ஜி.மகேந்திரன் புருடா விடுவதை என்னவென்று சொல்வது...
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 69 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,1 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Kalangalil Avan Vasantham | Isaikkavi Ramanan l Tamilaruvi Manian | NNS SKS
2:04:44
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 69 МЛН