காலங்கள் கடந்து நிற்கும் 'தேவர் மகன்' - ஜாதிய ஆதரவு படமா? எதிர்ப்பு படமா? | 28 years of Devar Magan

  Рет қаралды 318,544

Second Show

Second Show

Күн бұрын

This video is a tribute to 'Devar Magan', a film that is being celebrated over 3 decades in Tamil cinema written, produced and acted by Kamalhassan. This video also talks about the plagiarism and caste-based controversies around the film!
#DevarMagan
#தேவர்மகன்
#KamalHaasan

Пікірлер: 607
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
Intha padathoda effect..Jathiperumai pesi..Enga oorusidela vera jathikaranga valavula pasangala pudchi..intha Potripaadadi ponne paata paada solii..kombula adichathuthan nyabkm vardhu..intha mosamana kaariyathula involve aanathu enga relatives silaru😑🤦‍♂️...Intha kaariyamla enga oorla nadakrathunala..enga parentsku pidikama enaya sondha ooru pakkame povakudathunu soltanga..Inaiku varaikum ponathilla..bro..inaikum antha prechnaii irku enga oorla...Ahh uhhna kalavaram than...cha..😪☹
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
@@35kishorev70 ama bro..enga amma only from that community than..Avngale soluvanga..ne ooruku pona kettupoirvanu..sondha ooruku kuda pogamudyatha nilamaiku aakivetchirkanga bro..🙄evanume thiruntha matranunga..
@kalavaram_the_change
@kalavaram_the_change 4 жыл бұрын
Yen user name 🤣🤣
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
@@kalavaram_the_change purila..User namela ena?aiyooo...En name la sakthivelu nu irkunu solriyala bro..🙁aiyoo ama Adhu sinkk aaguthu...nenga solithan strike aachu enkum..😂😂Name kagalam..ilaa..Enga ooruku pona kudumba perumainu suma oorufulla prechnaii valathi vetchirkanga enga thatha kalathula irunthu..Adhan peaceful ah irkanunu Veliooru poitanga enga parents matum pala varsangal munadiye..
@kalavaram_the_change
@kalavaram_the_change 4 жыл бұрын
@@shivasakthivel6318 kavala padithinga anna everyone is getting educated and everyone started realizing equality, everything will changed don't worry ✌️
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
@@kalavaram_the_change enga pa..vote kaga..Perumaii pesite kedapnga..padipu ilana ena jathii irku nilam irku..odambula thembu irku vivasayam panikalam..aanda jathi adhu ithunu..Munerave vidamatnga..nimathiya valavum vidamatnga pa..nenga solramari .Educated silarthan maarirkanga..,enga parents mari Intercaste marriage panavnga maaritanga pa..but 1%than irpanga..apdi maari iruntha..maaravendithu inum narya irku..Varsakanakaagum..pa
@venilkrr
@venilkrr 3 жыл бұрын
Well said boss. படத்தோட நேர்த்திய பத்தி மட்டுமே பேசாம, கூடவே அதன் அரசியலையும், அது நிகழ்த்திய தாக்கங்களையும் ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க... சூப்பர்...
@advkapiljiivi2973
@advkapiljiivi2973 2 жыл бұрын
நானும் அதே சமூகம் தான்.இந்த படத்தை கொண்டாடி தீர்த்த நாள்கள் நினைவுக்கு வருகிறது.ஆனால் கொஞ்சம் விவரமும் புரிதலும் வந்த பின்பு கொண்டாடி தீர்த்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது.அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படித்த பின்பு தெளிவு வந்தது.ஆனால் அவ்வப்போது தோன்றும் இந்த சமூகதில் பிறந்தது காரணமாக என்னையும் சாதி வெறியனாக பார்த்த நிறைய பேரை சந்தித்து இருக்கிறேன்.பொத்தாம் பொதுவாக இந்த சமூததில் பிறந்தாலேயே சாதி வெறியனாக பார்க்கும் பார்வை எனக்கு வருத்தம் கொடுத்தது வலித்தது.அம்பேத்கர் வழியில் நடப்பதால் சொந்த சமூகம் வலிமையாக எதிர்கிறது சாதி ஒழிப்பு பேசுகிறவர்கள் கூட இந்த சமூத்தான் என்றால் இப்படி தான் என்று பொது புத்தியில் பேசுகிறது.எந்த பக்கம் ஏற்றாலும் இல்லாவிட்டாலும் நான் என்றும் அம்பேத்கர் மாணவன் தான் எந்தன் ஆகச் சிறந்த ஆசான் அம்பேத்கர் தான்...ஜெய்பீம்💙🦋
@cinefan555
@cinefan555 Жыл бұрын
அதுக்கு காரணம் உங்க ஆளுங்கதான் சென்னை வந்தா கூட இந்த வன்முறைய பெருமையா பேசுறாங்க அதனால தான் பொதுவான மக்களுக்கும் அப்படி தோன்றுகிறது
@jayaprakashs4587
@jayaprakashs4587 Жыл бұрын
உங்கள் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு நகர்த்ததுங்கள். வாழ்த்துக்கள்
@kunduoosi8516
@kunduoosi8516 Жыл бұрын
Super bro
@shekaran8252
@shekaran8252 Жыл бұрын
தப்பா பேசாத அம்பேத்கார் ஒன்னும் பெரிய சட்டம் இயற்றுனாறு வேற என்ன புடுங்கினாறு
@rr-88
@rr-88 Жыл бұрын
Sagotharareh nengal ungalukana pathail payanathai thodarungal.... Pothu neethi vanthu serum.....❤️❤️
@imagineclips8423
@imagineclips8423 3 жыл бұрын
எனக்கும் தேவர்மகன் படம் மேல பல விமர்சனம் இருந்தாலும்......அருமையான படம்....
@ebinesh2963
@ebinesh2963 4 жыл бұрын
சாதிக்குள்ள போய் சாதி வேண்டாம் சொன்ன அற்புதமான படைப்பு.💐
@ijegan
@ijegan 4 жыл бұрын
🔥
@adhipan4744
@adhipan4744 3 жыл бұрын
Super super இது தான்உண்மை
@The_Anoymous_78
@The_Anoymous_78 3 жыл бұрын
அது கூட தெரியாம அந்த படம் ஒடுன திரை அரங்கு ல போய் சாதி சண்டை போட்டாங்க.
@karthick7558
@karthick7558 3 жыл бұрын
@@The_Anoymous_78 2hours saathi perumai erumai mathiri pesidu.. last ah dialogue vatcha mudinchu potchaa
@The_Anoymous_78
@The_Anoymous_78 3 жыл бұрын
@@karthick7558 avan saathi peruma than pesunan aama..aana yarayum adimaya nadathara mathiri scene illaye🤨🤨
@beinghuman5010
@beinghuman5010 3 жыл бұрын
கிளைமேக்ஸ் ல கல்வியும் விவசாயம் இரண்டும் முக்கியம் னு கருத்து சொல்லியிருக்கிறார்கள் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@jonesbabu2867
@jonesbabu2867 4 жыл бұрын
சிவாஜி-கமல்-நாசர் மூன்று பேரும் தரமான நடிப்பின் மூலம் கதையில் வாழ்ந்துள்ளனர்... சமூக தாக்கம் உள்ள படம் தான்
@RajkumarRajkumar-cl8hq
@RajkumarRajkumar-cl8hq 3 жыл бұрын
சமூக தாக்கம் இல்ல சாதி தாக்கம்
@Ananth8193
@Ananth8193 4 жыл бұрын
Arumaiyana video thalaiva ...As you said this film is one of the cult classic movie 👍👍👍👍... Loved it much ❤️❤️❤️
@தமிழன்டாதமிழ்-ந2ச
@தமிழன்டாதமிழ்-ந2ச 3 жыл бұрын
🙏🎞வாழ்த்துக்கள் 👍 உலகநாயகன் கமல், தேவர்மகனாக படத்தில் 🎞மணிமகுடம் சூட்டிவிட்டார் 🏋 கமல், நடிகர்திலகம், நாசர், மூவரும் அருமை இயல்பு நடிப்பு 👍
@HariKrishna-lk5wx
@HariKrishna-lk5wx 4 жыл бұрын
Super bro as usual learnt a lot unknown things super bro Good analysis neenga sonna maari sila scenes dialogue enakum konjam thappu maarithaan irunthuchu But as a movie screenplay acting adhalam neenga sonna maari Vera level irukum bro Thks waiting 4 more videos hope ur safe👍👍 keep up good work anna
@padmanabanrajah2483
@padmanabanrajah2483 4 жыл бұрын
When it was released in 1992 though even it was a mega hit, the critics didn't understand the theme of the movie. But still in 2020 the movie theme is question mark to most people. The first blockbuster film in which a hero failed in all ways through out his journey.
@leemltdhoni8581
@leemltdhoni8581 4 жыл бұрын
படத்தோட கிளைமேக்ஸ் காட்சி ல கமல் ஒரு நல்ல‌ கருத்து சொல்லுவாரு போய் படிங்கடானு ஆனா நம்ம பயலுக படத்தோட பெற பைக்லயும்,லாரிலயும் எழுதிட்டு திரியிறானுங்க🤦🏻
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
Ama bro .
@diwanriazz3214
@diwanriazz3214 4 жыл бұрын
🤣🤣
@dharshinima32
@dharshinima32 4 жыл бұрын
😂😂😂😂
@chinnaraja1852
@chinnaraja1852 3 жыл бұрын
Dai pasumpon Muturamalingadevar iyyava muthuramalingamna sollura... Nee unmaiyana ambalaya iruntha madurai la vanthu muthuramalingam nu sollitu uyeroda thirummbi poda pappon... Nayea mariyathaiya olunga edti panni podu da.....
@beinghuman5010
@beinghuman5010 3 жыл бұрын
🤣🤣🤣😂😂😂 கருத்து முக்கியம் இல்லை சாதி தான் முக்கியம் அதான் கலாச்சாரம் ன்ரது 😎
@tamilselvamm2629
@tamilselvamm2629 4 жыл бұрын
இப்படி ஒரு படைப்பு கமல்ஹாசன் என்னும் ஜாம்பவானால் மட்டுமே முடியும்..! தமிழ் சினிமாவை வேர லெவலுக்கு கொண்டு போன ஒரு தமிழனின் படைப்பு..! kamalakasan ஒரு legend..
@தமிழன்டாதமிழ்-ந2ச
@தமிழன்டாதமிழ்-ந2ச 3 жыл бұрын
🙏அருமை 🌹
@KAUTIONS
@KAUTIONS 4 жыл бұрын
only an gutsy actor like kamal haasan will bring a malayalam director and give his prestigious project...the best part of thevar magan is shakti saying in end....poi pulla kutingla padika veingada.....pah...enna manushan ya indha kamal haasan...salute you sir.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
Lol Bharathan yaaro oru Malayalam director ellam illa he was one of the top most sort directors in Malayalam cinema. Apo avaru romba famous director.
@ananthrj7273
@ananthrj7273 4 жыл бұрын
Anna... arumai ya na pathiuv.. வாழ்த்துக்கள்... மகாநதி கமல் படம் பத்திய தெரியாத விஷயங்கள் போடுங்க நான் 2k kid. நான் அந்த படம் பார்த்தேன். ஆனால் என்னால அந்த படத்தை புரிஞ்சிக்க முடியல.. அதனால அந்த படம் என்ன a2z வரை முழு விளக்கம் பத்தி ஒரு காணொளி போடுங்க.. முடிந்தவரை தமிழ் தட்டச்சு பண்ணிருக்கேன்... நன்றிகள் பல.... Rj Ananth...
@RashmiBaskar
@RashmiBaskar 3 жыл бұрын
Super bro.. First time commenting for movie review... Very clean and clear
@aravinthparaman5995
@aravinthparaman5995 4 жыл бұрын
சிறப்பு.... தேவர் மகன் குறித்த தெளிவான அலசல்... நன்றி
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 3 жыл бұрын
Two legendary and brilliant method actors in Tamil cinema. Definition of method acting = The viewer should not be able to identify the individual actor at any point but only the characters (actually turn themselves totally as that character) they play in that movie (not a trivial thing to achieve).
@kumaravelganesan24
@kumaravelganesan24 4 жыл бұрын
Waiting, first comment before show premiere begins
@abubakkarsidiq3470
@abubakkarsidiq3470 Жыл бұрын
நான் முஸ்லிம் ஆனால் தேவர்கமகன்படத்தை நான் ஆதரிக்கிறேன்
@Wireless256
@Wireless256 4 жыл бұрын
kallilur's analayis on classic movie is so gold. Very balanced, informative take. Please do more take on classic movies
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 3 жыл бұрын
கன்மாய் உடையும் காட்சி 😱அந்த காலகட்டத்தில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் நடத்தி காட்டினார் நாயகன்.
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் தூய்மையான காற்று சுவாசிப்போம் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நீர் மேலாண்மை கடைபிடிக்க வேண்டும் . முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் தடை செய்ய வேண்டும். வாழ்க வளமுடன் மனிதனாக வாழ வாழ்த்துக்கள்
@SankarShows
@SankarShows 4 жыл бұрын
Extraordinary one. Still I can't Accept because of its result till now.
@Anbarasan1504
@Anbarasan1504 4 жыл бұрын
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருக்கும் தெரியும் முழு சாதிப் பெருமைப் பேசியப் படம் என்று... தோழர் அருமையான விமர்சனப் பதிவு... நான் ரொம்ப தாமதமா இந்தப் பதிவைப் பார்த்துட்டேன் மன்னிக்கவும்... சிறப்பு மகிழ்ச்சி
@thavamani.r9610
@thavamani.r9610 4 жыл бұрын
இஞ்சி இடுப்பழகி பாட்டுக்கு இடையில் ஆண்டவர் சங்கீத சிரிப்பு சிரிப்பார்., வேற லெவல்டா
@gtsurya8695
@gtsurya8695 3 жыл бұрын
Aandavar great
@thavamani.r9610
@thavamani.r9610 3 жыл бұрын
@@gtsurya8695 😍😊
@ebinesh2963
@ebinesh2963 4 жыл бұрын
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில் வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே… நல்லவழி நீ தான் சொல்லி என்ன லாபம் சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம். Idhan Devar magan.👌
@rockfortking29
@rockfortking29 4 жыл бұрын
Super bro.
@Wireless256
@Wireless256 4 жыл бұрын
Commenting before watching.. I am sure this will be a balanced take
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
Nejama Semma bro.... Keeps rocking♥️♥️♥️🎉
@snekas4035
@snekas4035 4 жыл бұрын
Indha padathla varra Gowthami kamal break up scene semma touching ah irukum😭
@gowthamm6861
@gowthamm6861 4 жыл бұрын
Athuku ninga en feel panringa 🤣🤣
@snekas4035
@snekas4035 4 жыл бұрын
@@gowthamm6861 paakumbothelam azhuga varum bro
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
​@@gowthamm6861 padam pakurapa andha padathoda connect aagi sirikuradhum azhuguradhum iyalbu dhana
@ravikumarmari246
@ravikumarmari246 3 жыл бұрын
காலத்தால் அளிக்கே முடியாதே காவிய படம் தான் தேவர்மகன் 👍
@sabarinathan9010
@sabarinathan9010 Жыл бұрын
😂😂😂
@m.vinothm.vinoth8957
@m.vinothm.vinoth8957 3 жыл бұрын
அனைவரும் சமம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி திறமை உண்டு. 👍
@pugazhendhip1333
@pugazhendhip1333 4 жыл бұрын
Nothing but portrait of the caste...in any kamal movie he never spoke about caste system...but always show the pride of the caste...like devar iyar naidu mudaliyar ...
@Arachloroptera
@Arachloroptera 4 жыл бұрын
Where does he talk if other castes?
@NithishKumar-nw2mc
@NithishKumar-nw2mc 3 жыл бұрын
என்றும் தென் மாவட்டங்களில் மவுசு குறையாத 🔰தேவர் மகன் 💯
@daniel_dinesh
@daniel_dinesh 4 жыл бұрын
Super bro 👌 clearly listed pros and cons of the movie
@duraipandian2031
@duraipandian2031 3 жыл бұрын
சுய சாதி‌ பற்று ...பிற சாதி நட்பு.. my favourite movie in thever magan..
@jaskutty748
@jaskutty748 2 жыл бұрын
Super ah explain panneenga 👏🏻👏🏻🔥🔥
@mahendramp5358
@mahendramp5358 Жыл бұрын
Bro❤❤❤ ipo nadakura prachanaiyA 2yrs munnadiye theliva pesiruka bro
@pradeepkumar-ev6zo
@pradeepkumar-ev6zo 3 жыл бұрын
Bro sema analysis, presentation n conclusion👍🏼
@suryajothika444
@suryajothika444 4 жыл бұрын
I like all ur videos bro.. Well explaining the content... Keep rocking.....
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 4 жыл бұрын
கமல் தன்னை ஒரு முற்போக்கு சிந்தனை வாதியாக காட்டிக் கொண்டாலும் அவர் எப்பொழுதும் அந்த நூலை மட்டும் கலட்டடவே மாட்டார். மனதில் இருந்தும் கூட.
@gunasegaran8193
@gunasegaran8193 3 жыл бұрын
Ipdie solli kitu irunge
@praveenpinacle3753
@praveenpinacle3753 3 жыл бұрын
Beef varaiku saapduvaaru ,avar amma death la ,friend thooka vittaru fighting with his family and stand against caste rituals in her own mother death rituals.such a atheist man why u keep telling him like this I dont know
@zenxmengaming4094
@zenxmengaming4094 4 жыл бұрын
I did watch this movie last year only on KZbin cause I was not born when this movie was released I watched this movies 4 times and Nayakan 6 times till now
@C.Suresh01
@C.Suresh01 3 жыл бұрын
ஜாதி படம்தான். படம் முழுக்க ஜாதி பெருமை. கடைசியில் ஒருசில நிமிடம் ஜாதிய எதிர்ப்பு
@beinghuman5010
@beinghuman5010 3 жыл бұрын
இரண்டே வசனங்கள் மட்டுமே சாதிய பெருமை க்கு எதிராக இருக்கும் நாசர் vs கமல் : தேவன் இருக்கிறது முக்கியம் இல்லை முதல்ல மனிதனா இருக்கனும் கமல் : புள்ளகுட்டிகள படிக்க வைக்க யா விவசாயம் பாருங்க யா 🔥🔥🔥♥️♥️♥️🙏🙏🙏
@CM-ki1dc
@CM-ki1dc 3 жыл бұрын
KZbin la இந்த படம் எங்கு உள்ளது. Kindly send link
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
Yes
@shivaprakash8060
@shivaprakash8060 4 жыл бұрын
Hey Raam pathi podunga bro. Romba naala ketukutu irukaen
@SecondShowTamil
@SecondShowTamil 4 жыл бұрын
அந்த படம் பத்தி பேசுறது சாதாரண விஷயம் இல்ல.... அதுல எது history, எது fiction'ன்னு தெரிஞ்சு detailed'ஆ பேச நிறைய டைம் எடுக்கும்.... இப்போதைக்கு பண்ற ஐடியா இல்ல... பொறுமையா நேரம் எடுத்து, பின்னால எப்போவாவது பண்ணலாம்.. அடுத்து குணா, ஆளவந்தான், மகாநதி பண்ணலாம்.... அடுத்த சில மாதங்கள்ல
@shivaprakash8060
@shivaprakash8060 4 жыл бұрын
@@SecondShowTamil I am waiting 👍🔥🔥
@MrAB-wq4et
@MrAB-wq4et 4 жыл бұрын
@@SecondShowTamil please talk about that film
@SPANGEL-gs9dz
@SPANGEL-gs9dz 3 жыл бұрын
இத்தனை தேவர் பாடல்களை இசையமைத்தது இளையராஜா. அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பின்னனியில் இருந்து வந்தவர்.. அவங்க காசு சம்பாதிச்சுட்டு போயிட்டாங்க இங்க நாம அடுச்சுட்டு இருக்கோம்
@kaviarasu712
@kaviarasu712 4 жыл бұрын
தமிழ்சினிமாவின் மிக சிறந்த படைப்பு தேவர் மகன்
@mazhavanmuthusamynayakker54
@mazhavanmuthusamynayakker54 4 жыл бұрын
நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்வேன். நான் தமிழன் என்பதில் பெருமைகொள்வேன். நான் சோழன் என்பதில் பெருமை கொள்வேன். நான் மழவன் என்பதில் பெருமைகொள்வேன். நான் மேச்சேரியை சேர்ந்தவன் என்பதில் பெருமைகொள்வேன். அவனவன் அவனது பெருமை பேசுவது ஈனச்சாதிகளுக்கு பிடிக்கவில்லையென்றான்றான் எதுக்குடா பிழைக்கனும். ஒன்றுக்கொன்று குத்திகிட்டு சாவுங்கடா!
@selvamaniselvamani6151
@selvamaniselvamani6151 4 жыл бұрын
மக்கள் உரிமைக் குரல் கொடுத்தார் என்றுகமல் விரும்புவார்
@elaineebedhilapova2545
@elaineebedhilapova2545 3 жыл бұрын
Virumandi name mention pannala bro
@Aruvi-nq6zl
@Aruvi-nq6zl 4 жыл бұрын
நா கூட முட்டு குடுக்க போறீங்களோ னு நெனச்சேன்❤
@in5n80
@in5n80 Жыл бұрын
A mature take on a controversial subject! Hats off
@santhoshsmart9853
@santhoshsmart9853 4 жыл бұрын
Mahanadhi ku oru video podunga bro! Ipo irukura child abuse ah apovey pesuna Padam plz make a video on it!!
@itisthatis8560
@itisthatis8560 Жыл бұрын
Learning political correctness from your videos bro. 👌 Watching this after Mari Selvaraj speech. Great clarity on your take in this controversy 👍
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 4 жыл бұрын
As usual Sir . You rock always 🙏🌟.
@ambedkumar591
@ambedkumar591 4 жыл бұрын
திருநெல்வேலில....நிறைய கலவரத்த...உண்டு பண்ணிச்சு🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@akprem2380
@akprem2380 3 жыл бұрын
தூத்துக்குடிக்லையும் கலவரம் தான் ...
@nermiyinpadai8824
@nermiyinpadai8824 3 жыл бұрын
My favourite kamal sir getup 'devar magan'❤️❤️❤️
@jaishaf6411
@jaishaf6411 3 жыл бұрын
உண்மையை உரைக்கச் சொன்னார்கள். நன்றி
@mohanaramnathj2017
@mohanaramnathj2017 4 жыл бұрын
தேவர் மகன், பருத்திவீரன், மதயானைக்கூட்டம் போன்ற படங்கள் கூறிய வன்முறை எதிர்ப்பு என்னும் கருத்தை புறந்தள்ளிவிட்டு அதில் உள்ள சாதி பெருமைகளை மட்டும் whatsapp ல் status போடுகின்றனர் 🤦‍♀️
@venilkrr
@venilkrr 3 жыл бұрын
பருத்தி வீரன் மட்டுமே சாதி எதிர்ப்பை சிறிதளவு பேசிருக்கு... மாறாக தேவர் மகனோ, மத யானை கூட்டமோ அதைப் பற்றி பேசல...
@vijaymurugaraj3832
@vijaymurugaraj3832 3 жыл бұрын
@@venilkrr அப்டியா..
@beinghuman5010
@beinghuman5010 3 жыл бұрын
@@vijaymurugaraj3832 அதான் கலாச்சாரம் 😎
@sbrview9852
@sbrview9852 3 жыл бұрын
From kerala Thevar magan ♥️
@danychris2000
@danychris2000 4 жыл бұрын
We cannot blame this movie now. No one might have visualized the role of Internet which is playing to bifurcate people to the extreme extent. Infact younger generation might not even know the extent of caste played in this movie till this time you have explained in detail and we cannot argue what you said is correct or not as it like 'poonai Mel mathil'
@SecondShowTamil
@SecondShowTamil 4 жыл бұрын
இன்டர்நெட் வர்றதுக்கு முன்னாடியே இந்த படமும் வந்திருச்சு... ஜாதிக்கலவரமும் காலம் காலமா நடந்துட்டு தான் இருக்கு
@isaiselvam1795
@isaiselvam1795 4 жыл бұрын
என்ன தான்‌‌ அருமையான நடிப்பு திரைக்கதை பாத்திரபடைப்பு என புகழ்ந்தாலும் இந்த படம் எந்த சமூக சிந்தனையோடும் வரவில்லை.பஞ்சவர்ணம் ஏதோ வானத்து தேவனே வந்து மணந்து கொண்டது போல் glorify செய்யப்பட்ட விதம் ஒரு ஜாதியை தூக்கி பிடித்து வியாபாரம் செய்யும் உத்தி விளிம்பு நிலை மக்கள் தங்களை எஜமானராக பார்க்க வேண்டும் என நினைப்பது வடிவேலு போல தலைவனுக்காக உயிரை கொடுப்பது போன்ற சித்தரிப்பு என எல்லா விதத்திலும் சமூக ஏற்ற தாழ்வை உயர்த்தி பிடித்த படமாகவே பார்க்கப்படுகிறது.பிற்போக்கு தனமே அதிகம் இருப்பது இப்போது புரிகிறது ஆனால் படம் வந்த கால கட்டத்தில் அது மிக்ப்பெரிய வன்முறைக்கு எதிரான படமாகவே சித்தரிக்கப்பட்டது.தமிழ் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்கள் இணைந்து சாதீய படம் எடுத்தது துரதிஷ்ட வசமானது.
@Ajay-xb8ti
@Ajay-xb8ti 4 жыл бұрын
Kamal movies all vera lvl 🔥
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
மானமிகு வீர அகமுடைய தேவர்
@Rey4life2
@Rey4life2 4 жыл бұрын
இளையராஜா பாடல்கள் ❤️
@Alan-vt3ye
@Alan-vt3ye 3 жыл бұрын
Where can I watch this?
@agaramuthalvan6474
@agaramuthalvan6474 4 жыл бұрын
படத்தின் பெயர், அந்த ஒரு பாடல் தான் படத்தை சாதி ரீதியாக அணுக வைக்கிறது.. படம் பார்க்கும் போது அந்த உணர்வு வராது
@lalithapuvaneswari5
@lalithapuvaneswari5 4 жыл бұрын
Oh ho
@lalithapuvaneswari5
@lalithapuvaneswari5 4 жыл бұрын
Athu epud
@enternaturemedia4154
@enternaturemedia4154 4 жыл бұрын
இவளோ விபரமாக சொல்லியும் புரியவில்லையா .
@ambedkumar591
@ambedkumar591 4 жыл бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@rebinskumar1239
@rebinskumar1239 4 жыл бұрын
Padathula Gouthami ooda jaadhi pathi pesura scene vachanga aana yen Revathi enna jaadhi nu solala Revathi ooda appa padam. Full ah sattaye podama irundhare yen Idhu ellam yosichu parunga apo theriyum
@kamalakannan9332
@kamalakannan9332 3 жыл бұрын
Different movie. Kamal is the very good screen player. Well claimax. Very good message in claimax
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 5 ай бұрын
👍👍👍👍👍👍
@humananimalequal2505
@humananimalequal2505 4 жыл бұрын
படத்தோட தலைப்பே சொல்லிவிடுகிறது இது ஜாதி பெருமை பேசும் படம் என்று....... உள்ளே போய் அலசி ஆராயவெல்லம் தேவை இல்லை........ நான் இந்த படம் பார்த்ததில்லை.......கமலின் அரசியல் எனக்கு தெரியும்..... விருமாண்டி படம் கூட பார்த்ததில்லை.......கமல் மிக சிறந்த நடிகன் தான் ஆனால் நான் ஒரு படம் கூட கமல் படம் பார்த்ததில்லை தியேட்டரில்.........காரணம் திறமையை தாண்டி நீ சமூகத்துக்கு என்ன சொல்ல முயற்சி பண்ற... சமூகத்தில் நீ யார் பக்கம் நிற்கிறாய்.... என்ன நோக்கத்திற்காக படம் எடுக்கிற.... என்ன அரசியல் பேசுற.... இதெல்லாம் ரொம்ப முக்கியம்........அதனால் கமல் யார் என்று எனக்கு நல்லா தெரியும்.....இதுவரை டிவியில் கூட இந்த இரண்டு படங்களை பார்த்தது இல்லை.....தேவர் மகன் படம் வரும்போது நான் குழந்தை அதனால் பார்க்க வாய்ப்பில்லை.... ஆனால் விருமாண்டி வரும்போது பார்க்கவிரும்பவில்லை...... இத்தனை வருடம் கழித்து தேவர்மகன் இரண்டாம் பாகம் எடுக்க அவசியம் தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள மட்டுமே.....அரசியலுக்கு வந்த பின் தான் அறிவிக்கிறான் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று.......இவன் பெரியார் ஆதரவாளர் என்று சொல்வது பச்சை பொய்.... இவனுடைய படங்களை தொடர்ச்சியாக பார்த்தால் தெரியும் இவனின் உண்மை முகம்......... இப்போது அரசியலுக்கு வந்திருப்பதே ஜெயலலிதாவுக்கு பிறகு பார்ப்பனர்களுக்கு தமிழ் நாட்டில் அரசியல் ஆளுமை மற்றும் அவர்களுக்கான பிரதிநிதி இல்லை.... அந்த இடத்தை நிரப்பத்தான் பார்ப்பனர்களால் அரசியலுக்கு இறக்கிவிட பட்டவன்.......... கட்சியின் பெயரை பாருங்கள்.... மக்கள் நீ மய்யம்...... இதில் மையம் என்று தான் வைக்க வேண்டும்... ஏனென்றால் மையம் என்றால் இடம் என்று பொருள்.....மக்களுக்கு நீதி வழங்கும் இடம் என்று பொருள் வரும் ஆனால் மய்யம் என்றால் நடுவில் என்று பொருள்.....அதாவது இந்த வார்த்தை இங்கு பயன்படுத்தக்கூடாது....பொருள் தராது.... ஆனாலும் ஏன் பயன்படுத்தி இருக்கிறார் என்றால்... நான் வலதுசாரி மற்றும் இடது சாரி இரண்டு கொள்கைகளையும் செயல்படுத்துவேன் என்று அர்த்தம்..... எவ்வளவு அபத்தம் எப்படி ஒருவன் பார்ப்பனியத்தை ஆதரிக்கவும் முடியும் எதிர்க்கவும் முடியும்..... எப்படி ஒருவன் ஜனநாயகவாதியாகவும்... சர்வாதிகாரியாகவும் இருக்க முடியும்.......
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 4 жыл бұрын
Bro ivan periyarist tha viswarioopam movie la musilum pathi eduthan atheya maari vellore la hindu tha muthal tereoist nu sollaran
@Prasadhkk
@Prasadhkk 4 жыл бұрын
Intha movies um pakkama epdi avorda social contribution na criticise panna mudiyum? Poi hey ram movie parunga to get to know how daring it was to trash Sanghis 2 decades back. Watch all his movies before you come up with a bullshit comment.
@humananimalequal2505
@humananimalequal2505 4 жыл бұрын
@@Prasadhkk ஜாதி பெருமை பேசும் படத்தை எடுக்க வேண்டிய அவசியம்....... அப்பறம் இப்போது அரசியலுக்கு வந்த பின் தேவர் மகன் 2 எடுக்க வேண்டிய அவசியம்......உளறாதே என் கேள்விகளுக்கு நீ பதில் சொல்லவே இல்லை...... நான் கமல் படத்தை தியேட்டர்ல பார்த்ததில்லை என்று சொன்னேன்.....
@humananimalequal2505
@humananimalequal2505 4 жыл бұрын
@@Prasadhkk பெரியாரிஸ்ட் என்று சொல்பவன் ஜாதி ஒழிப்புக்கு படம் எடுக்காமல் ஜாதி பெருமை பேசும் படங்களை எடுப்பது ஏன்
@Prasadhkk
@Prasadhkk 4 жыл бұрын
@@humananimalequal2505 ha ha...He never praised casteism either, of course this movie does have some flaws, he might have avoided Devar in this movie and he regretted his decision to have use devar in a recent interview with Vikatan, which he never pointed out in this video. Alright, have you watched hey ram in TV ?? Anytime? Do watch and comment before you come up half baked criticising his ideology... His intention was to educate people rather than, fight with each other.. but he used caste as an object which is a flaw
@VikkiZizou
@VikkiZizou 3 жыл бұрын
கமலின் படைப்பு மேல் யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் இது சாதி படம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை, 90களின் காலகட்டங்களில் வெளிவந்த படங்களும் அப்படியே இருந்தன.
@mr_forten4490
@mr_forten4490 3 жыл бұрын
Bro... சிம்பு வின் சினிமா பயணத்தை ஒரு வீடியோ பதிவு போடுங்க.
@TsBabu-tv3ro
@TsBabu-tv3ro 3 жыл бұрын
தேவர் மகன் அருமையான படம்
@spikergamingyt9741
@spikergamingyt9741 Жыл бұрын
After maari selvaraj speech 🔥
@rajanarayanan4050
@rajanarayanan4050 4 жыл бұрын
தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அழைப்பது தவறு. பட்டியல் சாதி மக்கள் என்று சொல்லுங்க.
@karunakaransubramaniam6614
@karunakaransubramaniam6614 4 жыл бұрын
Kavarnagarkarjanai
@rajanarayanan4050
@rajanarayanan4050 3 жыл бұрын
@@subashvj5330 *த்தா என் சாதிக்கு பெயர் வைக்க நீ யாரு டா. என்னை பட்டியல் இனமக்கள் என்று தான் கூப்பிடனும். எனக்கு என்ன அடையாளம் வேணும்னு நான் தான் முடிவு பண்ணனும். நீ இல்லை. புரியுதா
@sivakumarnatesan2622
@sivakumarnatesan2622 3 жыл бұрын
first jathiya vidunga boss
@ajineshkanth7993
@ajineshkanth7993 3 жыл бұрын
HD print engae kaedaikum sir?
@Unknwface
@Unknwface 4 жыл бұрын
1st generation degree .. ipo tha padichurukgom eni tha marum 🙏
@gorillagiri7327
@gorillagiri7327 3 жыл бұрын
கமல் அற்புதமான கலைஞர் தான் ....ஏனோ அவரது படங்களில் கதா பாத்திரங்களுக்கு ஜாதி அடையாளம் கொடுக்கப் படுவது வழக்கமாக உள்ளது .........நாயகன் வேலு நாயக்கர் கூட ஓகே ......ஆனால் மத்திய வர்க்கத்தை கதை களமாக கொண்ட "சத்யா" போன்ற நல்ல படைப்பிலும் தேவை இன்றி முதலியார் அடையாளம் திணிக்கப் பட்டு இருக்கும் ......ஆரம்ப கால படங்கள் தொட்டே கமலுக்கு இப்படியான வழக்கம் இருந்துள்ளது ...
@shivaguru2475
@shivaguru2475 3 жыл бұрын
அருமையான பதிவு
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 3 жыл бұрын
The spat between the two communities in Madurai area is well known (I really don't know why such animosity exists within them but I have witnessed it personally). KH has dared to touch that super sensitive subject and made a brilliant movie out of it. He got his proper share from K Swamy later with his Virumandi movie. I am sure he did not do it on purpose but the immature crowd took advantage of the movie and used that specific song to degrade the other community that they don't like. But I guess things have changed since 1992 and he is gaining his popularity back in Madurai region again after a long time.
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 жыл бұрын
Andavar kamal Encyclopedia of Indian cinema 🎥👌😀
@gowrishankarh8855
@gowrishankarh8855 2 ай бұрын
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
@bharathv7657
@bharathv7657 4 жыл бұрын
மார்லான் பிராண்டோ வோட நடிப்ப பாத்துட்டு சிவாஜி நடிப்பை பார்த்தா. சிவாஜிய ஏன் ஓவர் ஆக்டிங்னு சொல்றாங்கனு புரியும்
@ramprasath3752
@ramprasath3752 4 жыл бұрын
Marlon irunyha edamum Sivaji iruntha edamum Vera Vera la...anga ellarume educated elite group of people...inga ellame mutta paya koottam😂
@nivas6395
@nivas6395 4 жыл бұрын
Sivaji oru dramatist. Avaru time la acting apdi thaan irunthuchu, athu kooda puriyama marlon brando voda compare panringa
@bharathv7657
@bharathv7657 4 жыл бұрын
@@nivas6395 கடைசி வரைக்கும் அவர் அதே பானி நடிப்பைதான் வெளிபடுத்தினார்
@nivas6395
@nivas6395 4 жыл бұрын
@@bharathv7657 romba varsham pannatha maathika mudiyathu illaya
@sasusathish
@sasusathish 4 жыл бұрын
sivaji s best n finest actor
@jacobjerson5737
@jacobjerson5737 3 жыл бұрын
Kamal God of Indian cinema
@peringupta8439
@peringupta8439 4 жыл бұрын
Anna Druapathi movie um nalla screenplay la vanthu iruntha??? Nenga pesuna video la first half mattum cut panni share panniduvanga.. Devarmagan is good screenplay in childhood enakum pidicha movie than... But ipo irukka purithal la athoda impact matum than theriyuthu... Ennavo ipo ennala kondada mudiyala....
@lpcsamaritan316
@lpcsamaritan316 3 жыл бұрын
வெளிப்படயான தரமான விமர்சனம்..
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
இந்த படம் இந்தளவுக்கு கொண்டாடப்படுவதற்கு ஒரு மிக முக்கிய காரணம், மறைந்த இயக்குநர் பரதன் அவர்கள்.
@vijaystory333
@vijaystory333 Жыл бұрын
யாரெல்லாம் 2023 ல இந்த video pakkaringa
@BK-hl9ep
@BK-hl9ep 3 жыл бұрын
Ur points were correct bro. But intha angle layum yosikkalam. *. Vanmurai vendam nu solra padathula oru particular community oda name use panradhe antha community ah vanmurai panra community nu sutti kaatra madhiriyum oru angle irukku. *. Enna than perumai pesinalum, chinna thevar ku rendu wife , maayan ku manasellam vanmam , thalaivasal vijay kudikaran , sakthivel kolaikaran , ivlo perumai pesiyum oruthan kuda antha family la ozhungavo murayavo vaazhala. Intha angle layum indirect ah eduthuka mudiyudhu. *. 200 varusham pin thangi irukanga , vel kambu veecharuva nu innum irukkanga nu varra dialogues avangala thaakkura madhiriyum irundhuchu. *. Finally , ellam develop aagudhu , neenga mattum than da innum physical violence nu irukeenga , padikra vazhiya paarunga da nu solra madhiri yum padam mudiyudhu I accept , song lyrics lam madurai market la padatha oda veikkradhukahave thooki pidichu panna madhiri than iruku. Antha songs south la vanmurai ah valathuruku nu nanum naraya incidents kelvi patruken. Aana indirect ah , na mela sonna points um convey aagudhu thane bro..
@RameshRamu-xc2dg
@RameshRamu-xc2dg 3 жыл бұрын
உண்மைதான் நண்பா. இந்த படத்தை நான் 20 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த இடத்திலும் ஜாதி தெரியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1. படத்தின் திரைக்கதையில் இருக்கும் ஈர்ப்பு. 2. நீங்கள் கூறிய காரணங்கள்.
@naveengov7824
@naveengov7824 4 жыл бұрын
intha padam enaadhan actingla naasar and kamal ,shivaji acting semmaya irundhaalum.intha padathoda peru iruka jaathi veri naaigaluku theeni potta padama than amanjathu.cause shivaji and kamal namma jaathi ah padathula kaamichirukanga overa aatam potanunga.padam pangaali pratchanai kadhai ah irundaalum oru kuripita jaathi ah perumaya Kaamichirupanunga adhu tappana vishayam ivanungla uyarthi kaamichu maththavanga enna somba payalungla...this is caste movie than.
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 4 жыл бұрын
Correct bro
@SenthilBabuji
@SenthilBabuji 4 жыл бұрын
Praising art in this movie is just like praising the artistic storyline of Mahabharatha. This is a cringe movie. The film justifies one of the stupidest marriage between Kamal and Revathi. Absolute non sense. Saanthu pottu song, once again, a song against women. The way the oppressed castes portrayed in this movie is absolute non sense once again. If one can take so much time to praise this movie to this length, one could even praise draupathi. I don't see much difference.
@aakashs1806
@aakashs1806 4 жыл бұрын
Yes this movie is absolutely cringe
@anujithpirashanth3477
@anujithpirashanth3477 4 жыл бұрын
வீடியோ ரொம்ப நிறைவா இருந்தது.
@buddy_buddy
@buddy_buddy 4 жыл бұрын
Devar magan nu title vaikka sonnathae ilayaraja dhaan....🤦🏻‍♂️ Yaen apdi sonnaru nu therila
@philipthandal997
@philipthandal997 4 жыл бұрын
அருமையான படம், 80களின் இறுதி வரை சாதி சண்டைகள் என்பது பெருமிதங்களைவிட தாழ்த்தப்பட்ட சாதிகள் பொருளாதார ரீதயாக எழுந்து வருவதை கண்ட வெறுப்பினாலேயே அதிகம் நிகழ்ந்தது. 90களின் பிற்பகுதியில் தான் பெருமித சாதி வெறியினால் சண்டைகள் பெருகின. இதற்கு முன்னால் பல படங்களில் முக்குலத்தோர், தேவர் என்று சாதி பாடல்கள் இருந்திருக்கிறது. கண்ணதாசன் தன் பல பாடல்களில் இப்படி ஒரு சாதியை ஏற்றி பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அது தேவர் சாதி பற்றி தான். சிவகங்கை சீமை படத்தில் SSR பாடுவதாக வரும் பாடலில் “எக்குலத்தோரும் ஏற்றி புகழ்வது எங்கள் பெருமையடா... எம்முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா”. ஆனால் இந்த படம் வந்த சமயம், ஏற்கனவே வெடிகுண்டு கிடங்காக இருந்த தென்மாவட்டங்களை, பற்ற வைத்தது போல் பெருமிதங்களை ஊதிப்பெருக்கிய இப்படியான பாடல் வந்தது. ஒரு வேலை படம் ஒடாமல், பாடல் சரியாக ஹிட்டாகமல் இருந்திருந்திருந்தால் கூட வேறு வகையில் அது வெடித்து தானிருக்கும், அப்படியான கட்டாயம், காரணம் தாழ்த்தப்பட்ட சாதிகள் பொருளாதார ரீதியில் ஏற்றம் கண்டு வந்தனர் என்பது கண்கூடு, அது அவர்களின் சம உரிமையை நசுக்கிக்கொண்டிருந்த மற்ற எல்லா சாதிகளுக்கும் கசப்பாக தான் இருந்தது. கமலுக்கான இப்படியான படத்தை உத்தேசித்த போது இப்படியெல்லாம் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே. ஒரு வேலை 1960களில் வந்திருந்தால், இவ்வளவு தூரம் விமர்சித்திருக்க மாட்டோம். இப்படியான படங்களை இன்றைய நிலையிலிருந்து ஆய்வு செய்ய தேவையில்லை. பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்றோரின் படங்களே மாற்றாக வரும்போது தானாகவே சாதி பெருமை பேசும் படங்கள் பற்றி யோசிப்பதை தயாரிப்பாளர்கள் நிறுத்திவிடுவார்கள். இப்போது வரும் சாதி பெருமை படங்களில் பலவும் தோல்வியை சந்திப்பதே இதற்கு சான்று.
@thilipkumar5725
@thilipkumar5725 3 жыл бұрын
இதில் இருந்து ஒன்று நன்றாகப் புரிகிறது , பூநூல் போட்டவர்கள்தான் தமிழர்களிடம் ஜாதி பெயரை கூறி கலவரத்தை தூண்டுகிறார்கள் .
@sathishkumar-oi4kk
@sathishkumar-oi4kk 3 жыл бұрын
Mari selvaraj.ranjith kkitta poo noola irukku.yenda ippudi
@Makjazz
@Makjazz 2 жыл бұрын
பருத்திவீரன் பத்திபேசுங்க சகோ
@thinkbig6768
@thinkbig6768 3 жыл бұрын
Devar magan movie is mass and cult classic
@A2ARUDEEN
@A2ARUDEEN 4 жыл бұрын
Expecting 'virumandi'...
@vickymu5812
@vickymu5812 4 жыл бұрын
Pls...review. expiremental movies...Mahanathi,guna, heyram, kruthi punal, virumandi, telgu movie pasa valai(subha sankalpam), pesum padam ,hindi movie sagar, malayalam movie sanakyan..
@uralwin
@uralwin 4 жыл бұрын
உண்மையில் 90'sல இன்றைக்கு இருக்கிற அளவுக்கு விழிப்புணர்வு கிடையாது அது ஒரு பெரிய சாதகம்.
@sanbuchelvam6305
@sanbuchelvam6305 3 жыл бұрын
இப்ப எடுத்து இருந்தால் இந்த படம் ஓடி இருக்காது
@m.vinothm.vinoth8957
@m.vinothm.vinoth8957 3 жыл бұрын
உண்மை 👍
@siva6842
@siva6842 3 жыл бұрын
@@sanbuchelvam6305 ea dhavaradm etc..... Padam otiruku win paniruku
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,7 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 31 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН