திரு.கங்கைஅமரன். எப்பவுமே... தன்னனுடைய பேச்சில்.. நேர்மை நியாயத்தை கடைபிடிப்பவர்... அதே மாதிரிதான் இன்றும் இருக்கிறார்...
@user-nx7ji7un7i5 жыл бұрын
ஒரே தாய்க்கு பிறந்தவர்களாயினும் உள்ளத்தின் உயரம் மாறுபட்டதாக உள்ளதே..! கடவுளின் படைப்பே படைப்பு !!
@KUINWORLD5 жыл бұрын
ராஜாவின் உடன்பிறப்பு என்பது பெருமை தான் அதே சமயம் ராஜாவே ஆனாலும் குற்றம் குற்றம் தான் என்று மனம் திறந்து பேசுகிறது மிகவும் அருமை உங்கள் மீது மதிப்பு பன்மடங்காகிறது .
@sooriyaskkewinlee46865 жыл бұрын
unakku enna theriyum .gnaniya pathi.
@KUINWORLD5 жыл бұрын
@@sooriyaskkewinlee4686 Unnai vida enakku athikam theriyum . Ippo koncha kaalama karvam thalaikkeri poi irukku avarukku. Enakku pidicha music director avar thaan ethinai per vanthaalum avar thaan eppavum enakku pidicha music director but athukkaka avar seirathu ellam sari ennu thookki pidikka naan onnum paithiyam illai.
@MPM.MURUGA5 жыл бұрын
எத்தனை வருடம் கழித்து.....அப்பவே தனித்திருந்து வென்றிருந்தால் இப்ப பேசுவது சரி...
@mahalakshmi.madasamy66285 жыл бұрын
நீ அவர் கிட்ட சோறு திங்க வரவில்லை. அவருடைய பாடல்களின் ட்யூனை திருட வந்த திருடன். வாழ்வே மாயம்.டார்லிங்.டார்லிங் படத்தின் பாடல்களை கேட்டாலே இசை ரசிகர்களுக்கு தெரியும். இசைஞானியின் ட்யூன் தான் என்பது நன்றாக தெரியும். நீ இசைஞானியை பற்றி குறை பேசுற. ஒரு மயிறும் புடுங்க தெரியாது இந்த திருடனுக்கு இவனுக்கு இளையராஜாவை பற்றி குறை சொல்லுவது மட்டும் தான் வேலை. வேற வேலையே கிடையாது. இந்த லூசு பயல யாரும் கூப்பிடமாட்டாங்க. இசைஞானியை ஓரம் கட்ட எவ்வளவோ முயற்சி பண்ணானுங்க. கடைசியில் தும்பியை வைத்து முயற்சி பண்ணி பார்த்தானுக அதுவும் முடியல. ஏன் என்றால் இசைஞானியின் இசை கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் அசைக்க முடியாமல் இருக்கிறது. அது உன்னை போல் லுச்சா பயலுக்கெல்லாம் தெரியாதுடா.சாமியாரா சன்னியாசியா போக வேண்டியது நீ தான்டா லூசு பயலே. இசைஞானிக்காடா யாரும் இல்ல முட்டாள் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கோம்டா. இசைஞானிக்கு உயிரையே கொடுக்க நிறைய சொந்தம் இருக்குடா. நீ தான்டா. சன்னியாசி.சாமியார். அனாதை.ஞானியை பற்றி பேச உனக்கு தகுதியே இல்ல . எச்ச பொறுக்கி . த்தூ....
@handsomerockus5 жыл бұрын
Yes
@nikhilkrishna12373 жыл бұрын
கங்கை அமரன் என்ன சொன்னாலும், இசை ஞானி அய்யாவின் இசை எல்லாவற்றையும் மறக்கவைக்கிறது.
@sarathbabuk97954 жыл бұрын
ரொம்ப நாட்கள் அமரனை தவறாக நினைத்தேன் அது தவறு என்று அறிந்தேன் இப்போது
@prakashs13495 жыл бұрын
கேட்க வேண்டியது இளையராஜா பாடல், கேட்க கூடாதது இளையராஜா பேச்சு.
@sasikumar-rr5bv5 жыл бұрын
ha haa haa haa
@minote6pro5765 жыл бұрын
Super true true true true true....
@AnitterAAlvin5 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்..
@ksiva994 жыл бұрын
Prakash Sundaram No comparison. Kangai amaran is equally good to rajah sir.
@வெற்றிமேல்வெற்றி-ம6ர4 жыл бұрын
Super sir
@skpmani85083 жыл бұрын
மணிக்கணக்கில் பேசினாலும் அமரின் வரர்த்தையில் குற்றமில்லை. ஒரு வார்த்தை பேசினாலும் ஞானி யின் வார்த்தை கோணித்தான வருகிறது.
@VINAYCHESS645 жыл бұрын
அட அட என்ன ஒரு அருமையான interview. Indha மாதிரி pesa gangai amaran nala தான் mudium. உண்மையான பேச்சு....
@kavikavi60255 жыл бұрын
உண்மை...ெஐயந்தி...
@mahi-hd1vi4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் கங்கை அமரன்
@Trade3925 жыл бұрын
He is transparant like a stream, so candid,so honest in Words, he will be blessed for sure,his children will be his pillars,that is yhe real gift of God. Bravo Sir.
@sssyed42754 жыл бұрын
எனக்கு எப்போதும் கங்கை அமரன் மீது மதிப்பு உண்டு. இப்போது பன் மடங்கு பெருகி விட்டது.பாடலாசிரியர் இயக்குனர் ...இசையமைப்பாளர்....பாடகர்.......பன்முக கலைஞர் ...கங்கை அமரன் ....வாழ்த்துக்கள் சார்.
@johnsonr60202 жыл бұрын
Yes he is very correct 100 % correct he very funny nice good human being best of luck and good wishes
@TN22BT25965 жыл бұрын
He is a gem of a person. Fame didn't go into his head like his brother. Salute to you
@mahalakshmib10764 жыл бұрын
உங்கள் ஒற்றுமை முக்கியமானது மனித வாழ்க்கை நிரந்தரம் இல்லாது எதை கொண்டு வந்தோம், எதை கொண்டு செல்ல போறோம்
@redandblack1885 жыл бұрын
Gangai Amaran is Always open minded and very frank and straight forwarded person. SALUTE Amaran Sir.
Eliya Manidhan.Unmai manadhu.God bless.Ive enjoyed lots of his lyrics songs and music.
@mahalakshmib10764 жыл бұрын
நான் 1970 பிறந்தேன் எஸ் பிபி, அண்ணா, இளையராஜா சார், கங்கை அமரன்,சார் ஏசுதாஸ் சார், இப்படி எத்தனை யோ பாடகர்கள், கவலையோடு இருக்கும் போது உங்கள் பாடல்களை கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாகவும், மனநிம்மதியாகவும் இருக்கும்
@isaiiwithhari81705 жыл бұрын
Amaran sir has no ego. He has worked with A.R.Rahman. He has written a song lyric for A.R.Rahman; "Thiruvallikeni Rani" from the movie Udhaya (2003).
@senthilvelan.b70355 жыл бұрын
ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும். இந்த சகோதரர்கள் இடையேதான் எவ்வளவு வித்தியாசங்கள்!! எளிமை + உண்மை=கங்கை அமரன். வாழ்த்துக்கள் சார்.
@KausikKumaar5 жыл бұрын
ahaan
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
திறமை+ கர்வம்==இளையராஜா
@mukund.r4 жыл бұрын
Never knew Gangai Amaran as much like today...such a humble person! Thanks for the interview.
@rukmaniv76465 жыл бұрын
மிக மிக விறுவிறுப்பாகவும்,சுவாரஸ்யமாகவும் இருந்தது. பேட்டி எடுத்தவர்க்கும், பேட்டி கொடுத்தவர்க்கும் பாராட்டுக்கள்.
@nalini9525 жыл бұрын
This man is truly a legend 🙏 sir continue to be like this. Feeling so good hearing very talented and honest person talk happily 🎼🎤🎵 🎶
@திருவாத்தான்5 жыл бұрын
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் - அருமையான உதாரணம்
@patrickakempu80004 жыл бұрын
Thank you dear Amar brother, you are very transparent. I had the chance of meeting you in Bengaluru 2 times, I spoke to you. Year 1980 and 1981
@sasidurai99194 жыл бұрын
கங்கை அமரனும் எங்க ஊருகாரருதான இளையராஜாவும் எங்க ஊருகாரரு தான கங்கை அமரோட பழக்கவழக்கம் எங்க ஊரோட ஒத்துப் போகுதே.... அமருன்னா அம்ருதான் சசி துரை தேனி
@ramachandranr27064 жыл бұрын
NNnn n
@gopalakrishnan68925 жыл бұрын
திறமையானவர் இளையராஜா அதைவிட தலைகனம் அதிகம்,.
@kollywoodkingss53044 жыл бұрын
தலை கணம் அல்ல திறமை,,, அது மடையர்களுக்கு புரியாது,,,
@laddu7563 жыл бұрын
அதுதாங்க அண்ணன் தம்பி பாசம் அதை விட்டுவிடக்கூடாது என்னைக்கும் நம்ம மண்ணோட மகிமை தேனி மாவட்டத்தில் பிறந்தவர்கள அதான் அந்த வைராக்கியம்
@karunakaran34003 жыл бұрын
திரு, கங்கை அமரன் அவர்கள் மிகச் சிறந்த ஜனரஞ்சகவாதி மட்டுமல்ல. மிக நல்ல மனிதரும்கூட.
@adrinacarol78132 жыл бұрын
I see some innocence in this man.. he’s so sweet
@mrg33364 жыл бұрын
கள்ளமில்லா உள்ளம் கொண்ட கங்கை அமரனே. நலமுடன் வளமுடன் வாழ வேண்டுகிறேன்.
@m.arajarathinan90303 жыл бұрын
இளையராஜா அவர்களுக்கு இது போன்ற அருமையான தம்பி. சூப்பர்
@mugamillathamizhan65683 жыл бұрын
கங்கை போல புனித மனிதர். நீங்கள் பெறாத புகழையும் உங்கள் மகன் பெற்று சிறப்புருகிறார். 🔥
@balasubramaniankrishnamurt85965 жыл бұрын
எனக்கு எப்போதும் கங்கை அமரன் மீது மதிப்பு உண்டு. இப்போது பன் மடங்கு பெருகி விட்டது.
@bhdrachlam5 жыл бұрын
உண்மை
@redsamsang5 жыл бұрын
அப்போ ஏன் இவரு இசையமைத்த 200 க்கும் மேற்பட்ட படங்கள் ஹிட்டாகவில்லை. யோசித்துப் பாருங்கள். இவருக்கு பலபாடல்களை எழுத வாய்ப்புத் தந்தவர் அவர். சும்மா எதாவது காரணம் சொல்லவேண்டும். பொறாமை குணம் யாருக்கு என்று நல்லா யோசியுங்கள்
@msenkumar4 жыл бұрын
He is good character and innocent gangai amaran, your songs still rocks
@itsmenagz5 жыл бұрын
Nice documentation for the younger generations...Thanks
@ravindrannanu40745 жыл бұрын
Mr. Gangai amaran is very much respectable person, because he works with the Great, Great, Great... Legend KAVIYARASU KANNADASAN.
@sivashanthysatchi99405 жыл бұрын
உறவாக இருந்தாலும் நன்றி மறக்காமலோ அல்லது மதிப்புக்கொடுக்கமறந்தாலும் சுயமரியாதை ஒன்று ஒன்று ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியது . அந்த சுயமரியாதையை எந்தநேரமும்ரயாராவது அவமதித்துக்கொண்டிருப்பாரெனின் எல்லாப் பொழுதிலும் பொறுத்துப்ரபோகேலாது.
@ravisankar94115 жыл бұрын
Aaha karagatta kaaran... Legendary movie...... Hats off to you sir.... Ilayaraja Ayya.. Neenga ....Wow
@sumathisekar44265 жыл бұрын
மனம் திறந்து உண்மைகளை கொட்டுகிறார் நன்றி
@ss-qq1ig5 жыл бұрын
கங்கை அமரனும் ஒரு சிறந்த திறமைசாலி, புத்திசாலி என்பதை அறிய முடிந்தது,
@ettubrute45634 жыл бұрын
அமரு, ரொம்ப நல்ல மனசுக்காரன்யா. நீடுழி வாழ்க.
@ozTraveler5 жыл бұрын
Very open! கங்கை அமரனை ஒரு அலட்டி என என்னிஇருந்தேன் மன்னிக்கவும்! என் என்னத்தை மாற்றிய பேட்டி. கடந்த காலத்தையும், நிஜத்தையும் நன்றே உண்ர்த அழகிய பேச்சு.
@arunachalamnarayanasamy39033 жыл бұрын
You are great.your words are true.
@arula97945 жыл бұрын
Ilayaraja lived with music all his life, he is a child in social interaction. So its unfair to blame him. Amarn is social butterfly, he represents the whole family.
@PrakashKumar-ik7ze3 жыл бұрын
அருமையான பேச்சு
@thangam50062 жыл бұрын
விளம்பரங்கள் இல்லாத திறமைசாலி நல்ல நல்ல பாடல்களுக்குச் சொந்தக்காரர்
@Krishnachennai175 жыл бұрын
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்க்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையாதாகும். "இதுவே உலக நீயதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்" - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் Ilayaraja should read this
@TimePass-oi8rp5 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதர்!!!
@alagusundaram30305 жыл бұрын
கங்கை அமரன் சொல்வது சரிதான். மனதில் பட்டதை பேசும் நல்ல மனிதர்
@arshadsulthan61784 жыл бұрын
அருமை, நாங்களும் இளையராஜா பாடல்களை ஆதரிப்போம்.ஆனால் அவருடைய தலைகணத்தை வெருக்கிறோம்.
@mrg33364 жыл бұрын
மிகச் சிறந்த கலைஞர் மற்றும் மனிதாபிமானி கங்கை அமரன்
@umashankarmahalingam98805 жыл бұрын
Actually I'm a great fan of raja Appa, but on seeing Amar sir I like his simplicity
@azdn40584 жыл бұрын
Epdi inoruthana appa nu kupda mudiyudhu kuchame ilama??? Karumam da
@ponmuralijeyaprakasam68295 жыл бұрын
Gangai Amaran You are Gr8... You can do writing...music..direction...etc..gr8 you can have full rights to mention brother illayaraja...but he is also a great musician...we are happy to hear the open thoughts
@AshokAmm4 жыл бұрын
He is Great . Very frank and innocent.
@sasikumarsasikumar42303 жыл бұрын
Pure Gentleman Amaran
@vijayb2k5 жыл бұрын
For those who question why he Gangai amaran did not succeeded after coming away from ilaiyaraja. Ilayaraja has warned that he won’t do movies for those who sign movies with Gangai amaran. Since Ilayaraja successful for many movies those times nobody wants to act against him.
@venkatasuryamarkandayan342910 ай бұрын
Very nice interview and lot of tit bits about the background of songs, interesting. Gangai amaran is a humble and down to earth person,the fame has not changed, but the same can't be for isaignani who i worship with all my heart
@shankarkarunanidhi19645 жыл бұрын
மனந்திறந்த பேச்சு. வெளிப்படையான கருத்துகள். பாராட்டுகள்!
@sureshsairam78335 жыл бұрын
Super
@PRABAZ1144 жыл бұрын
பல்லவி பண்ணைப்புரத்து பாடும் குயிலே ! வெள்ளை உடுத்த வீணைத் தமிழே ! அதிகாலை ஆதவனின் ராகம் நீ .... இசைஞானிை ! "பண்ணைப்புரத்து ...." சரணம் சின்னத்தாயின் ஞானதேசிகனே ! அன்னக்கிளி கண்ட பாலகனே ! பஞ்சமுகி தந்த பாமரனே ! பஞ்சமில்லா இசைப் பாவலனே ! உனக்கென துடிக்க வைத்த இதயராஜா ! உலகத்தை ரசிக்க வைத்த இளையராஜா ! உன் மூச்செல்லாம் .. மூங்கில்கள் .. சேர்த்து வைக்கும் , சுகமாய் ஒலிக்கும் ! "பண்ணைப்புரத்து .. " பாடியவர்கள் நிலுக்சி ஜெயவீரசிங்கம் & பேபி சிவநேத்ரா சுரேஸ் இசை & கவிவரிகள் கருப்பையா பிள்ளை பிரபாகரன் .
@kanthanklakshmi20194 жыл бұрын
மரியாதைகூரிய திரு கங்கைஅமரனின் மனம்திறந்த உரையாடலுக்கு வாழ்த்துகள், எனக்கு தங்களை நேரில் சந்திப்பதற்கு விருப்பம், நிச்சயம் சந்திப்பேன்...
@karthisswaran35323 жыл бұрын
என் இசை தெய்வம் அமர் ஐயா நீங்க நல்லா இருக்கனும்
@rameshswaminathan88985 жыл бұрын
Ilayaraja & gangai amarsing gave God gift in the world. I like this birliyant family. (Pls don't ego) vazhlga vazhamudan.
@indianmilitary5 жыл бұрын
It is their karma to have encounters like that.
@saran87975 жыл бұрын
ஒவ்வொரு அண்ணன் தம்பிக்கும் உள்ள கருத்து வேறுபாடு......இது ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும்..... ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி....பங்காளி எங்கடா சேர்ந்து இருந்து இருக்கணுங்க....???
@kalimuthulakshmanan65304 жыл бұрын
மிக அருமையான பேட்டி
@dredercollen49195 жыл бұрын
Gangai Amaran is a genius and he does not realize it or show it. Unassuming and humble man Mr Amar
@vadivelk88924 жыл бұрын
Thank you very much sir for this video published
@celaiyaraja5 жыл бұрын
yep porul yar yar vai ketpinum apporul meiporul kanpathu arivu. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
@kamarajm41063 жыл бұрын
Legendary interview
@anubharathi66744 жыл бұрын
Very honest speach, honest man.
@ammujose71895 жыл бұрын
Oh!!!awesome gangai amaran uncle
@chandrahasan93835 жыл бұрын
உண்மையை பேசுகிறவர்கள் இறைவனுக்கு சமம்
@HARAH74 жыл бұрын
Very honest and gentle guy ,
@sweet-b6p3 жыл бұрын
எங்களைச் சிந்திக்க வைத்தது எம்ஜிஆருக்கு பாடிய பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் பாடல்களே - நான் என்றும் காரில் , வீட்டில் எங்கும் கேட்டு வியப்பது மகிழ்வது ரி.எம்.எஸ் பாடல்கள் மட்டுமே .
@mhmdsiddique5 жыл бұрын
Chitra Sir doing very well for cinema lovers and sharing lot of info for upcoming people to industry
@annamalai315 жыл бұрын
super interview sir...nalla kelvigal nermayana badilgal!!.
@wiseaudiocreations3 жыл бұрын
நல்ல interview...
@jr39205 жыл бұрын
I like amar sir very much.. he seems to be very easy going person unlike raja sir.. be always like this amar sir .. give us more beautiful lyrics..:-)
@sureshmani40104 жыл бұрын
Arumaiyana manithar❤️
@dsskramesh5 жыл бұрын
Amaran is a good talker. I don't think Raja can hold a normal pleasant conversation like this with most people.
@ksiva994 жыл бұрын
He has all the rights to talk about his brother, but we don't know anything about them. Both are equally good. Ilayarajah is a music legaend. I like your music equally too. You can direct but he can't. May god give both of you good health.
@ANMSPECIAL5 жыл бұрын
8:13 arumai😄😂😂😂😂
@srisriv15035 жыл бұрын
gangai amaran sir i really like u the way u speak..
@machakkannan20124 жыл бұрын
சூப்பர் அமர் சார்.ரொம்ப யதார்த்தமான பேச்சு.
@pubalanbalan36794 жыл бұрын
You are great sir👍🙏
@Pazha135 жыл бұрын
திரு சித்ரா லட்சுமணன் அவர்களே இந்த காணொளியை தரவேற்றம் செய்ய சற்று அதிக நாட்கள் எடுத்துகொண்டீர்கள். சற்று முரணான - சற்று அல்ல முற்றும் முரணான பேட்டியை எப்படி வெளியிடுவது என்கிற தயக்கம் இருந்திருக்கும். ஆனால் இளையராஜா பற்றி என் மனதில் இருந்ததை அப்படியே இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். ராஜா மிக மிக திறமையானவர் - கடவுள் அருள் பெற்றவர் என்பதில் ஐயமில்லை, ஆனால் ஞானி என்ற பட்டம் அவர் கைகளுக்கும் இசை சிந்தனைக்கும் பொருந்தும் - அவர் வாய்க்கு அந்த பட்டம் பொருந்தாது.
@drljohn5 жыл бұрын
அருமை நண்பர்
@brindagiri53515 жыл бұрын
தரவேற்றம் செய்ய காத்திருந்தது அவர் பிறந்த நாளுக்காக. ஒரு மகா கலைஞனை கேவலப்படுத்த நினைத்தால் நினைத்தவர்கள் தேவைப்படுவது நிச்சயம். இடித்துரைக்கப்படாத மன்னன் கெடுவானென்றால் இவர் புகழ் நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே வருகிறதே. அமரன் பன்முகம் கொண்டவர் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனென்றால் இது ஒரு முகம். அவரின் இந்த குணத்திற்கு காரணம் சகோதரர்கள் எல்லாரும் ஒரே நிலையிலிருந்து வந்தாலும் அதில் ஒருவர் மட்டும் எங்கோ உச்சியில் இருக்கிறாரே, அதுதான். அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி சினிமா உலகமும் சினிமா இசை உலகமும் யாரைச் சார்ந்திருந்தது, சார்ந்திருக்கிறது என்பது நிதர்சனம். சினிமாவில் அவர் சம காலத்தில் இருந்த ஒன்று மட்டும் அவரைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசத் தகுதி வழங்கி விடாது. இது கங்கை அமரன் மற்றும் சித்ரா லஷ்மணன் மற்றும் பலருக்கும் பொருந்தும்.
@kannanlove72705 жыл бұрын
இங்க பலபேர் கங்கைஅமரன் அப்பவே ஏன் உண்மைய சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ பணத்துக்காக இளையராஜாவை அப்போ இவர் அண்டி பிழைத்தது மாதிரியும் இப்போ குறை சொல்வது மாதிரியும் பேசுகிறார்கள். வெள்ளிவிழா படங்களாக வரிசையாக கொடுத்துகொண்டு இருந்த ஒரு டைரக்டர் திடீரென்று அவர் அண்ணன் சொன்னார் என்பதற்காக டைரக்சனை விட்டு விட்டு அந்த அண்ணனுக்கு மேனேஜராக போய் அவர் கால்சீட்டை பார்த்து கொள்கிறார். பணத்துக்கு ஆசைபடுபவராக இருந்தால் அமரன் இப்படி செய்வாரா? ஆனா அண்ணன் மீது. உள்ள பாசத்தால் இவர் செய்தார் அவர் தான் கங்கைஅமரன். கங்கைஅமரனை குறை சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாத
@sureshsairam78335 жыл бұрын
Perfect comment
@MANISATSATHISH5 жыл бұрын
@@kannanlove7270 அருமை
@b.l.u.efiyah84885 жыл бұрын
'மண்ணுக்கேத்த பொண்ணு'படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் வந்த *ஆனந்தம் இன்று ஆரம்பம், என்நெஞ்சில் என்றும் பேரின்பம்* தமிழ் சினிமா பாடல்களில் Top-10 Greatest Songs Ever Listல் இடம்பெறத் தகுதியான பாடல்!!
@daudetselvam59455 жыл бұрын
B.L.U.E FiYah vaazhvae mayam Gangai amaran sir music ...neelavana odaiyil , mazhaikala megam ondru and more
@b.l.u.efiyah84885 жыл бұрын
@@daudetselvam5945 True they are lovely songs too but they had a wee bit of influence from some other genre songs, whereas *ஆனந்தம் இன்று ஆரம்பம்"has the full unique and exclusive stamp& signature of Gangai Amaran Sir (listen to & view the song 5 times continuously, you'll feel that in your nerves)and that song nearly DEFINES the 1980smusical ethos and idiom! Of course,"காதல் வைபோகமே" to "தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு, யோகம் என்யோகம்தான்"(சட்டம்) Gangai Amaran has mesmerised us with many brilliant numbers!!
@strongtea34383 жыл бұрын
நல்ல மனிதர் கங்கை அமரன் ❤️
@srinivasanvenkatesan41565 жыл бұрын
அமரன் பேச்சு மிகவும் யதார்த்தம், உண்மை, இளையராஜாவின் வீழ்ச்சிக்கு அவரின் மனைவிதான் காரணம் இதை பலமுறை பல இடங்களில், பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன் ராஜாவின் தோல்விக்கு அவருடைய திமிர், ஆணவம், மற்றவரை மதிக்காத போக்கு
@selvaraj82865 жыл бұрын
சமீப காலமாக மனசாட்சி உள்ள நபரை பார்ப்பது அரிது. கங்கை அமரன் அதற்கு விதிவிலக்கு. உண்மையை உரக்கச் சொல்கிறார். பாராட்டத் தான் வேண்டும். பழையதை மறக்காமல் இருக்கும் ஒரு ஜுன் இவர்.
@sriramraguraman91654 жыл бұрын
GANGAIAMRAN RAJA COMBINATION SUPER. SO MANY SONGS LIST GOES ON.
@RR-yk4mc5 жыл бұрын
Gangai Amaran Anna is a multi talented and very down to the earth person, I worked with him for a Vijay TV (GEC) show called Vanampadigal as a production assistant back in 2000......All the 7 seven days he was so co operative to our team and literaly we all shed tears when we left him, He was a very few Cine industry people who was not a money minded person... Long Live Anna...
@augustinechinnappanmuthria70423 жыл бұрын
Super pathivu ana AUGUSTINE violinist from Malaysia
@jayjay314 жыл бұрын
11:56 💯 truth!
@sivaguru6824 жыл бұрын
Gangai Amaran sir is emotional during interview
@meganathangovindhasamy4 жыл бұрын
ரஜினி கண்டக்டர் வேலை பார்த்தபோது அவருடன் டிரைவர் வேலை பார்த்தவர் இப்பொழுது நேரில் சந்தித்து ஏண்டா நீ சூப்பர் ஸ்டாரா என்று கேட்பது போல் உள்ளது கங்கை அமரனின் பேச்சும் நடவடிக்கையும் இவரிடம் இளையராஜாவை பற்றி கேட்டு இருக்கவே கூடாது உங்களுக்கு அந்தப் பக்குவம் இல்லையா சார்... சித்ரா சார் உங்களை தான்...
@laddu7563 жыл бұрын
எங்க ஊரு தேனில நா நூறாவது நாளைக்கு தான் கரகாட்டக்காரன் படம் பார்க்க போனேன் அன்னைக்கே உட்காருவதற்கு இடம் கிடைக்கவில்லை
@muthulakshmivenugopalan50184 жыл бұрын
Iliaya Raja sir is not an ordinary person. He is a Jnani not only Isai Jnani and those who complain about Raja sir don't know or can understand about a Jnani though they are relatives. Even in Krishna Avatar many boys around Krishna saw Him just as an ordinary Idayarkula siruvan. Nothing will affect Raja sir and those who complain about him has never understood him. Raja sir is like a Sun who is not bothered about anything and giving heat and light.
@selvapandian64585 жыл бұрын
Such a honest interview. Chitra holding the interview very elegantly. Not too intrusive but subtle. Also, not looking for click bait in the video promo. Well done
@skpmani85083 жыл бұрын
அப்படி ஒரு அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பி.!
@gayathribaby77095 жыл бұрын
Gangai Amaren sir, you are great sir. You are 💯 percent true about illayaraja.