மின்வாரிய ஊழல் மின்வாரிய அலட்சியம் அதிக அளவில் பல இடங்களில் உள்ளது. மக்கள் அதிக அளவில் இறக்கின்றனர். அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார் போல் தெரிகிறது
@yousufbathurdeen248615 күн бұрын
🙏 இனிய காலை வணக்கம் 🙏
@msethu785515 күн бұрын
தனியார் பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசு... ஆதரவா...? எதிர்ப்பா...? நடவடிக்கையா...?
@Shanmugam-c8d15 күн бұрын
தலை கவசம் தேவை இல்லாத ஒன்று. போலீஸ் லஞ்சம் வாங்க வழி வகுக்கிறது
@stardelta433215 күн бұрын
டங்சன் தோண்டி எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அந்த இடம் தேர்வு செய்து டெண்டர் கையெழுத்து போட்டது மாநில அரசு. இந்த விஷயத்தை அமைச்சர் மறந்து விட்டு பழியை மற்றவர்கள் மீது போடுவது எப்படி நியாயம்.? ஒரு மாநில அரசு எல்லையில் மத்திய அரசு எப்படி டெண்டர் கோர முடியும்.?
@Shanmugam-c8d15 күн бұрын
தவறு என தெரிய வந்தால் மாறுவது தவறு இல்லை.
@VinothKumar-gp7ig15 күн бұрын
அப்பாவும் புதிய அறிவிப்பு வெளியிடுங்கள்
@RevathiPerumalsamy-n8u15 күн бұрын
இனிமேல் அனைத்து கட்சிகளும் சொந்தமாக இடம் வாங்கி அதில் தங்களின் கட்சி கொடி கம்பங்களை அமைத்து கொள்ள வேண்டும்