மகனே உன் திறமைக்கு வாழ்த்துக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் உன் போன்ற இளைஞர்கள் இந்த உலகத்திற்கு இறைவன் கொடுக்க வேண்டும்.
@sasikalap31033 жыл бұрын
Very useful sir thank you
@vinovino84564 жыл бұрын
அண்ணா கடவுளுக்கு மிக்க நன்றி உங்களை இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தியதற்கு என் முருகப்பெருமானின் ஆசியை என்றும் ஆயிரம் வருடம் கோடான கோடி வருடம் பெற்று ஆசியைப் பெற்று எங்களையும் வாழ வைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@raviretna62074 жыл бұрын
Om Saravanabavaya
@Rs-lh7gd4 жыл бұрын
Om Muruga....
@narmadha9a2864 жыл бұрын
Nega kadavull ungala pakkanum
@narmadha9a2864 жыл бұрын
Nanri sollanum
@RameshRamesh-jg9zc4 жыл бұрын
Spr class
@leoirudayaraj38434 жыл бұрын
சார் , ரொம்ப தெளிவாகக் கூறி எங்களைப் போன்ற 50 வயது உடையவர்களுக்கு வரும் அத்தனை உடல் நோய் பிரச்சனைகளுக்கும் காரணமாய் இருப்பதைக் கூறிய உங்களை நன்றியுடன் வணங்குகிறேன். படித்த பிள்ளை நீங்கள் ! நாட்டிற்கு உதவும் பிள்ளை நீங்கள் ! உங்களை படிக்க வைத்து நற்காரியம் செய்ய வைத்த உங்கள் பெற்றோரை வணங்குகிறோம் !
@ZaaraZaara-fr1os11 ай бұрын
yes you are absolutely correct 💯 I'm from sri lanka.
@asathivelu85472 жыл бұрын
நான் ஏழு மணிக்கு மேல் எந்திரிக்கிற என்னை நான் மாற்றிக்கொள்கிறேன் நீங்கள் எங்க அனைவருக்கும் தெய்வம் சார் 🙏
@gracyfrancis85654 жыл бұрын
Exactly Sir....correct. இனிமேல் சீக்கிரமாக விழித்து விடுவேன். நன்றி
@vmanickam99393 жыл бұрын
நாநன்இந்த க
@karuppusamyc38844 жыл бұрын
மலச்சிக்கலுக்கு அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள்.. மேலும் நெஞ்சு வலி மற்றும் எரிச்சலுக்கு நல்ல தீர்வு தந்துள்ளீர்கள்.. மிகவும் நன்றி... வாழ்க வளமுடன்.
@meignanavels23264 жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர்.கடினமான விஷயத்தை கூட மிக எளிமையாக புரிய வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே
@lourdusamy42614 жыл бұрын
Nanri sir
@tharunpa31864 жыл бұрын
@@lourdusamy4261 supar
@diyamithu36574 жыл бұрын
Dokter anakku mosanpraplam mayakkam padapadappu irukku anna resan
@vijayalakshmis51294 жыл бұрын
Super super 100%correct sir Thank u sooomuch doctor
@selvisubramani36073 жыл бұрын
நன்றிகள் பல அருமையான பதிவு நன்றி.இதைவிட இரத்தினசுருக்கமாக எவரும் சொல்லமுடியாது.என்சிறம்தாழ்ந்த வணக்கங்கள்.
@sulthanibrahim54994 жыл бұрын
காறனங்கள் தெரியாமல்சொல்லாமல் வைய்தியம்செய்யீம்இந்தகாலத்தில் காறனங்கலோடுவிளக்கம் தந்த டாக்டர்அ வர்களுக்கு நன்றி வாழ்துக்கள் இறைவண் அருல்புறிவான்
@atchayasneha52854 жыл бұрын
Sulthan Ibrahim
@atchayasneha52854 жыл бұрын
Sulthan Ibrahim
@atchayasneha52854 жыл бұрын
. P O and 0
@atchayasneha52854 жыл бұрын
Sulthan Ibrahim o
@estherthomas44814 жыл бұрын
தமிழ்????
@தமிழன்-ய7ல2 жыл бұрын
👌காலை கடன்... அற்புதமான விளக்கம் மருத்துவர் அவர்களே 🙏
@jkiruba52032 жыл бұрын
தமிழர்கள் அறிவாளிகள் பொருத்தமான பெயர் சூட்டுவது வல்லவர்கள் மருத்துவ விளக்கங்கள் அருமை காரணங்கள் தீர்வுகள் அழகு தமிழில் அறிந்து கொண்டோம் நன்றி ஐயா
@ckselvi62574 жыл бұрын
Sir Thank u. நான் என்னை இனிமேல் மாற்றிகொள் கிறேன். 7மணிக்கு மேல் எழுந்து என் உடம்பை நானே கெடுத்துக்கொண்டேன். Very very Thank u sir.
@ravivadamalaiappanthiruven60694 жыл бұрын
மிகவும் பயனுள்ள முக்கிய தகவல்.மிக எளிதாக, நல்ல தமிழில் புரிய வைக்கின்ற இந்த இளம் மருத்துவருக்கு நன்றி.பாராட்டுக்கள்.நற்சேவை தொடரட்டும்.
@sekarbalasubramani97034 жыл бұрын
இனிமையான குரல்,தெளிவான சான்றுகள், தாய் போன்ற அணுகுமுறை நன்றிகள் ஐயா 👌👌👏👏🙏🙏
@msuresh52914 жыл бұрын
sir I am m suresh from tiruchengode. I am also one of the beneficiary person for your speach.you are making a resolutions among the people about the english medicine secrets. l come back from diabetes. without English medicine.truly telling your speach is giving a confidence to come back from that cranical disease. your speach is real medicine.and gives aguideline.now lam very healthy. my age is 34 now .18 months before I think my life is lead towards death.hba1c is crossing 12.1. while my heart is getting pain sometimes.still to start Hervey physical fitting activities.after 3 month back sugar revel has been come down.weight also reduced now my wight is 58 kg height is 5.2 l am coming back from all diabetic sideeffects.your speech is very helpfull.not only me but also my Tamil societies. wishing you.and I beg your feet don't stop your speach vedeos this is the last hope of the people. thank you and solute your service
@masumsorkar77764 жыл бұрын
நீங்க ஆயிரம் வருடம் நன்றாக இருக்க வேண்டும் எனது ஐய்யன் சிவபெருமான் ஆசி பெற்று நன்றாக இருக்க வேண்டும் நீங்கள். அருமையான விளக்கம் ஐயா.
@GoldenHitsHQKaraoke3 жыл бұрын
அத்தனையும் உண்மை Doctor, 👍👌 எனது குடும்பத்தில் இது போன்ற உபாதைகள் வந்து கடைசியில் fundoplication surgery செய்யவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம் 😥 எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் 👍👌👌 அருமை Doctor
@singaramkrishnamoorthy59433 жыл бұрын
நீங்கள் கூறும் அனைத்து கருத்துகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி🥰
@natarajannatarajan80834 жыл бұрын
அருமை நண்பரே,இதைப்போல் பல பயனுள்ள வற்றை மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@jayalakshmirajendran23714 жыл бұрын
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அருமையான கருத்துக்கள். கடவுள்உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கவேண்டும். உங்களது இந்த சேவைதொடர வேண்டும்.
@abijothilingam33544 жыл бұрын
மிகமிக தெளிவான விளக்கம் அளித்ததற்காக மிக்க நன்றி டாக்டர்
@geethag78863 жыл бұрын
ஒவ்றொரு பதிவும் நல்ல தெளிவா எல்லாரும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் அளிக்கிறைக உங்களையும் உங்கள் குடும்பத்தையும்கர்த்தர் ஆசிர்வதிப்பார்
@anandhimunusamy21294 жыл бұрын
Oh! My God..... 🙄🙄😲😳😲😯😯😯 Thank you for your good explanation,sir.I will follow it tomorrow onwards. 🙏🙏🙏🙏
@sanjeevikumar2269 Жыл бұрын
மிக்க நன்றி சார் நான் பல வருடங்களாக இந்த பிரச்சினை யிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன்.அதற்கு தகுந்த பதில் கிடைத்துவிட்டது நான் அதிகாலை யில் எழும்பழக்கத்தை கடைப்பிடிக்க போகிறேன்
@ahmedjalal4094 жыл бұрын
மலச்சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும்!
@syedsatiq51953 жыл бұрын
உங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துக்கள்.
@vinothageethan11264 жыл бұрын
100% true fact sir..each and every points s true..i faced these all prblms..now i used to wake up early mrng 5 clck ...and i realise freee now
@sivasankar60184 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.... தங்களின் இந்த வீடியோவை இன்று தான் முதல் முறையாக பார்த்தேன்.....நான் என் உடலுக்கு செய்கின்ற தீங்குகளை உணர வைத்துள்ளீர்கள்.....இன்று முதல் என்னை நான் மாற்றிக் கொள்கிறேன்...நன்றி
@sharadabhaskaran21352 жыл бұрын
Running short of words to appreciate your superb knowledge & incredible service to the nation ! Your crystal clear explanation is highly useful for each & every individual. Thanks a lot Doctor for sharing your knowledge & creating awareness in the public .
@rameshjayarajan98453 жыл бұрын
Young and energetic doctor...who is very honest n bold to tell t truth👍👍👍👍
@krishnanv56034 жыл бұрын
Sir daily I woke up only after 7:30. But nobody told about this much detail. Thank you very much sir. I had this problem . But I don't realise that this was the reason. God's grace 🙏 now only I came to know today by you sir. Thank you sir🤝
@mahalingam79624 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. சிறந்த ,எளிய முறையிலமைந்த விளக்கம்
@kannanmuthusamy80314 жыл бұрын
சார் வணக்கம், இன்று தான் உங்கள் வீடியோவை முதன் முதலாக பார்த்தேன் மிகவும் நன்று. இந்த சமயத்தில் மட்டுமல்ல எப்போதும் அறிந்துவைத்திருக்க வேண்டிய அவசியமான பதிவு மிக்க நன்றி. (உதாரணம் அருமை)
@thangathuraithurai12332 жыл бұрын
Eppa pun aritta
@antonyarasu29223 жыл бұрын
நன்றி டாக்டர் கடன் என்ற சொல்லின் இலக்கணத்தை மிக தெள்ள தெளிவாக சொல்லி தந்து ,வயிரே உயிர் என்று உணர்த்தியமைக்கு , நன்றி!
@rathannrathann43014 жыл бұрын
பிரமாதம்...very very useful sir.
@rathannrathann43014 жыл бұрын
இப்போதேல்லாம் நான் 6.30 kku எழுந்து விடுகிறேன்..😌
@yogawareness3 жыл бұрын
தமிழ் மக்களுக்கு நல்ல வாத்தியார் நல்ல தலைவர் நல்ல குரு நீங்கள்.
@z2achannel2854 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கனும் ...
@dmksudha3 жыл бұрын
Enaku vandhuruku sir. Na late dhan morning eluven. Night thookam varrama kastapaduven morning thongidaren. But ini 5 to 6 elundhudaren. Nandri sir🙏
@thirupathir63944 жыл бұрын
Doctor, I realised it while watching your video !! Thank you very much for your awareness!!👍👍👍
@remadevi69113 жыл бұрын
Ithellaam acu le oadichirukkom.Butneenga sollumbodu thaan arthamum aazhamum purigiradu,Thambi 💚💚👌👌🌹Pramaadam 👌👌💚💚 Wonderful explanations,paa
@ragus18504 жыл бұрын
நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் காலைகடனை முடிக்கவேண்டும் என்று நல்ல ஆலோசனை வழங்கிய ஐயாவிற்கு நன்றி.
@sarangapanic62364 жыл бұрын
மரியாதைக்குரிய டாக்டர் s.j.அவர்களுக்கு இனிய மாலை வணக்கம்.இன்று தங்களின் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நேயர் களின் கேள்விகளுக்கு தாங்கள் சுணக்கம் இல்லாமல் மிகத்தெளிவாக பதில் அளித்த விதம் மெய்சிலிர்க்க செய்துள்ளது.பணம்தான் மருத்துவம் என்ற இந்த காலத்தில் அனைத்தையும் தாண்டி பயத்தை போக்கி சிறப்பான எளியமருத்துவ முறைகளை பயன்படுத்தி நலம் பெற வழிகாட்டிய தங்களுக்கு இதயம் கலந்த நன்றி.
@iraivithi15364 жыл бұрын
மிகவும் அழகான ஆழமான தெளிவான விளக்கம்! நன்றி ஐயா...
@iraivithi15364 жыл бұрын
மிகவும் நன்றி...
@subramaniampanchanathan63844 жыл бұрын
அருமையான பதிவு . எளிமையான விளக்கம் . பாராட்டுக்கள் .
@Lakshi304 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி ♥♥♥
@jayajohn4469 Жыл бұрын
❤ ஐயா நீங்கள் சொன்னது ஞானமாக தேளிவாக புரிகிறது ஐயா நான் காலை நாள் மணிக்கு இல்லை ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன்யயா நன்றி ஐயா ❤🙏🙏🙏😌
@vbiotonicmascot72054 жыл бұрын
Tq sir . I am getting late in this Corona period . Okay sir . I will follow & Spread to known peoples Not only Corona is panic for us . I can understand clearly Dr . 🙏🙏🙏
@RAMBABU-tk1ch4 жыл бұрын
அருமை அருமை அழகான தமிழில் அழுத்தம் திருத்தமாக விளக்கம் நன்றி ஐயா
@raviraja75074 жыл бұрын
Thank you so much for the information, I will change my lifestyle
@rositaconstantine60612 жыл бұрын
Thanks God bless you 🙏🙏🙏🙏🙏👌💐
@bharathipremsanth44434 жыл бұрын
நீங்கள் சொன்ன நெஞ்செரிச்சல் எதுக்களிப்பு தொல்லைகளை தவிற்கும் முறைகள் மிக மிக அருமை
@virginiekichenaradj25894 жыл бұрын
migavum nandri docter ungal arivuraigal migavum anaivarukum payanullaatha irukirathu naan unga ellaa video sum paarkuren migavum arumaiyaaga irukirathu thelivaana vilakam 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐vaazhthukal docteur.
@rizwanrizwan50334 жыл бұрын
அருமை பேச்சு எளிமை பொருமை உண்மை வாழ்த்துக்கள் சார்
@premaajeevan38854 жыл бұрын
Perfect sir
@kodhandapanimaheswari31914 жыл бұрын
:-)
@vibhavvishnu93334 жыл бұрын
Very very useful message to everyone ' mostly young generation ' thank you sooo much doctor ' 🙏🙏
@mugaideen60764 жыл бұрын
Super riz
@parvathams92144 жыл бұрын
Yes
@ZaaraZaara-fr1os11 ай бұрын
Thanks a lot for your valuable information Doctor 🎉🎉❤❤❤ i will try change my bad habit, again thanks 🎉❤ I'm from sri lanka.
@ramamurthyb75064 жыл бұрын
Very useful advice particularly for children and those people who claim to belong to 'modern world'. My sincere thanks for your information and guidance.
@savithrykumar38372 жыл бұрын
Very useful viedeo thanks 🙏 Sir
@leelavathiks11314 жыл бұрын
Dear doctor.. You have excellent information for young generation.. Nowadays all youngsters are sleeping late night by using mobile phones and they are losing their priceless health... You are such an excellent doctor giving such a clear advice to all.. Thank you so much.
@aathifpapa30143 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி.
@shanthir.c64634 жыл бұрын
Thanks sir.காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்து கூறினீர்கள்.y you are an inspiration for me🙏
@baskarboos95283 жыл бұрын
மிக்க நன்றி இதை விளக்கமாக யாரும் சொல்லியது இல்லை
@vijibalan59064 жыл бұрын
Awesome dear doctor, அனைவருக்கும் ரொம்பவே உபயோகமான விளக்கம், thank you so much doctor 🙏👍🙏
@joshvithamadhav94834 жыл бұрын
Twinkl.uy.weremaox.Boro.
@vijayak61204 жыл бұрын
Big salute sir.Ella vishayangaleum easy ah puriya vechathuku thanks
@kodailidiya56354 жыл бұрын
Neengka solrathu 100% unmathangka👍👍👍
@sasikala61022 жыл бұрын
It's 100per true dr . Thanks for gud infermatio sir.
@Vasukisankar7774 жыл бұрын
By God's grace I saw this video...god bless you sir... Thank you
@ஈரோடுரேவதி4 жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றி. வாழ்த்துக்கள்
@rosittajeyanthysothikumar30264 жыл бұрын
நன்றி நன்றி மிகவும் தேவையானபதிவு
@shara365364 жыл бұрын
Mikka nandri. Neenga nalla irukkanum. Valzhga.. Don't drink ice water. Ice water is not good for ulcer.
@narkeesbegam62554 жыл бұрын
Thank u sir.. this is the great service of doctors. Very good explanation. Great job.
@nadarajanvelayutham69412 жыл бұрын
வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@usha8124 жыл бұрын
Excellent information doctor... God bless you abundantly
@sathyav.k31163 жыл бұрын
Oh god thank you so much SJ... I saw your all videos... now I am peerpectly changed my habits... No cofee, no late wakeup, palaya satham, Athimathuram tea,4 or more litre water like that....
@mahathigajendran77984 жыл бұрын
நன்றி மருத்துவரே
@ThePrabhavathi4 жыл бұрын
Dr sir, i need a remedy for gall bladder stone. I'm suffering from last few years.
@karthikmuruganantham96584 жыл бұрын
Thanks Doctor, very nice explanation, Vazhga valamudan..
@hebsibharaja88104 жыл бұрын
நாங்கெல்லாம் பல வருஷமா damage பண்ணிட்டு இருக்கிறோமே
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
வயது போகப்போக பலன் செய்யும் இளமையில் உடல் கொஞ்சம் சமாளிக்கும்
@ShivaKumar-mj2ih3 жыл бұрын
It is true very nice super excellent dr
@sudhakarvbeinghuman34414 жыл бұрын
What you have said are absolutely truth & facts, really thanks for your biological explanations 👍👏💪🥰🙏👌
@ra3884 жыл бұрын
Hi doctor this is absolute true contents of video. Because I have GERD disease and I have habit of late wake up. From here I will change my lifestyle. Enake sonna Mari irukku doctor. Andavar ungala inum athigama payan paduthanum. Thank you
@arulselvam99453 жыл бұрын
Ungalukku ippo sari agiducha
@srisaishanthi73404 жыл бұрын
Arumaiyana vilakam sir, makkal avasiyam therindhu kolla vendiya oru padhivu.Nandri,nandri
@apciba66032 жыл бұрын
Very very valuable information. Thank you very much Dr.
@ஆகாஓகோ4 жыл бұрын
அருமையான ஆலோசனை பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்
@navabharathiv24254 жыл бұрын
தங்களது மேலான தகவலுக்கு மிக்க நன்றி...
@sowmya8184 жыл бұрын
Great information sir.. I should follow u r advice
@electronicpower8444 Жыл бұрын
Thanks doctor 👍👍👍🙋
@smallsmile59574 жыл бұрын
பெண்களுக்கு மாதவிடாய் இல்லாமல் அடி வயிறு வலிக்கிறது. அதன் காரணம் மற்றும் குணப்படுத்த வழி வேண்டும் டாக்டர் 🙏🙏🙏
@happyday18273 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@mohammedinfas18844 жыл бұрын
Tnx sir.absolutely correct.i start new life from today . Perfect motivation
@mimiltakes Жыл бұрын
You are really true. I supposed to watch this video 3 years back.
@kannanmunirathnam11684 жыл бұрын
Lovely advise and every one should follow such important valiyurruththi message Thanks doctor
@vetalaisidhardbrima2444 жыл бұрын
Supet
@samikshaa31644 жыл бұрын
Doctor well said thank you so much 🙏🙏🙏 verry clear msg ... Thank for awareness ...pl guide us more👍🙏🙏
@lakshmiranganathan21274 жыл бұрын
Thanks for the good information's doctor,thanks sir
@vijiuma7983 жыл бұрын
Very very useful msg for this generation. Thank u my child
@vijayatharani11844 жыл бұрын
லேட்டா எழுந்தா இவ்லோ பிரச்சனையா 😳😳
@shalinialagurajan99104 жыл бұрын
😔😔😔😔😔😔😔😔😔😔
@estherdevaraj15553 жыл бұрын
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை doctor. என்னோட பொண்ணு இப்படித்தான் ரொம்ப late ஆ தான் எழும்புவா. அவளுக்கு god problem வந்துருச்சு. இப்போ treatment ல தான் இருக்கா. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் கொரஞ்சது.
@rajendranvasudevan70454 жыл бұрын
சிறப்பு ! வாழ்த்துக்கள் !
@sheeladinakaran19572 жыл бұрын
Thank you so much sir stay blessed dear sir.
@arunkumar-rz3xu4 жыл бұрын
என்னை மாற்றி கொள்கிறேன் சார்
@haneefm77964 жыл бұрын
இறைவன் உங்கள் நோக்கம் சிறக்க அருள் புரிவானாக வாழ்த்துக்கள்
@rajirajeswari73764 жыл бұрын
வாழ்த்துக்கள்
@dhivyavimal70284 жыл бұрын
Na neraya sapatarathunala... Entha prblm nu nenachan... Nalla vela neenga sonnenga.. Na daily um 9 clock elunthurukeran... Tx doctor I will follow
@marupiravi254 жыл бұрын
நீங்க சொல்றது உண்மை அண்ணா நான் காலைல 10 மணிக்கு தா எந்திருப்பேன் எனக்கு அல்சர் problem வந்துருச்சு மக்கள் பட்டால்தான் புரிந்து கொள்வார்கள் பட்டவன் நான் சொல்றேன் dont sleep after 7 am 🙏🙏🙏🙏🙏
@bikebikemodificationandwor84053 жыл бұрын
Same problam
@thangathuraithurai12332 жыл бұрын
Eppa pun aritta pun
@sakthi25814 жыл бұрын
Thank you sir... Nan late elundhirupan.... Ini sikrama elundhurjaran... Bro🙏🙏🙏🙏