காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [07.10.2024]

  Рет қаралды 981

DD Tamil News

DD Tamil News

Күн бұрын

1) பிரதமர் நரேந்திர மோதியுடன் மாலத்தீவு அதிபர் இன்று சந்திப்பு - இந்தியா- மாலத்தீவு இடை‍யே பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் க‍ையெழுத்தாக வாய்ப்பு
2) இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை - ஆந்திரா, தெலங்கானா உட்பட 8 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு
3) விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
4) சென்னை மெரினாவில் வானில் வர்ணஜாலம் படைத்த விமான சாகச நிகழ்ச்சி - முதலமைச்சர் மு க ஸ்டாலின், விமானப் படையின் தளபதி அமர்ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு
5) தமிழகத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை தோல்வியடைந்து விட்டது - ஆளுநர் ஆர் என் ரவி குற்றச்சாட்டு
6) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர் எஸ் எஸ் பேரணி - சென்னையில் நடைபெற்ற பேரணியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்பு
7) பங்களாதேஷிற்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி- 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Пікірлер
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,7 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 74 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 91 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 3,7 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,7 МЛН