’காலைல 3 மணிக்கு வயிறு எரியுதுனு ஒரே அழுகை.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்குள்ள........’

  Рет қаралды 50,802

Polimer News

Polimer News

Күн бұрын

’காலைல 3 மணிக்கு வயிறு எரியுதுனு ஒரே அழுகை.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்குள்ள........’ கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு என்ன நடந்தது? - உறவினர்கள் கண்ணீருடன் பேட்டி
#Kallakurichi | #SravanKumarIAS | #Died | #Liquor | #RevenueDepartment | #Investigation | #KallakurichiIssue | #KallakurichiSP | #Kallasarayam | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 169
@elayaraja.k8740
@elayaraja.k8740 3 ай бұрын
குடும்ப இருக்கிறவன் ஏன்டா இப்படி குடிக்கிறீங்க
@novametalworks
@novametalworks 3 ай бұрын
எங்க ஊரு கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் மாற்றும் சுற்று வட்டார பகுதியில் கள்ளசாராயம் அமோக விற்பனையில் உள்ளது.. இதெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை காரணம் லஞ்சம்..
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
குடும்பத்தையும், குழந்தை களை நினைப்பவன் ஏன் குடிக்கணும்?
@praveen-kl7ns
@praveen-kl7ns 3 ай бұрын
40/40 DMK Enjoy makkaley
@SunVel-em8to
@SunVel-em8to 3 ай бұрын
அது கள்ளச்சாராயம் குடிக்கிறதுக்கு முன்னாடி ஃபேமிலி இருக்கணும்னு அவனுக்கு தெரியாம போச்சா
@samiduraic03
@samiduraic03 3 ай бұрын
கள்ளக்குறிச்சி சேலம் மாவட்டங்களில் மலையோரத்தில் அதிகமாக சாராயம் காட்சி விற்கப்படுகிறது அது எளிதாக மக்களுக்கு கிடைக்கிறது... இது போலீசுக்கும் தெரிந்தே நடக்கிறது... ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் இதில் பங்கு உண்டு...
@vigneshkumar5305
@vigneshkumar5305 3 ай бұрын
கடந்தமுறை கடந்த முறை 10 லட்சம் கொடுத்த அரசாங்கம் இந்த முறை 15 லட்சமோ அல்லது அதற்கு மேலோ கொடுக்கும் என நம்புகிறோம்
@C.Menkaka-rp1vq
@C.Menkaka-rp1vq 3 ай бұрын
ஓஹோ இதனால் தான் டாஸ்மாக் வியாபாரம் ஆகலையா. 40/40திமுக
@sababathisababathi2626
@sababathisababathi2626 3 ай бұрын
நீங்க குடிக்காம இருக்கனும்
@kumarashok9178
@kumarashok9178 3 ай бұрын
சாரய கடை காசில்தான் கட்சி கொடி ஏறுது இங்கு
@thangavelvk3074
@thangavelvk3074 3 ай бұрын
🎉
@gurusrinath1280
@gurusrinath1280 3 ай бұрын
நீங்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் தான் பொருப்பு
@band_of_brothers
@band_of_brothers 3 ай бұрын
Appo government etharku
@gurusrinath1280
@gurusrinath1280 3 ай бұрын
@@band_of_brothers குடிப்பது முதல் தவறு அதுவும் கள்ள சாராயம் குடிப்பது மிக மிக தவறு இவர்கள் குடித்து விட்டு செத்ததுக்கு இவர்கள் தவறா அரசாங்கம் தவறா
@comedyboys9383
@comedyboys9383 3 ай бұрын
chu than
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி...இவங்களுக்கு அரசு எந்த உதவித்தொகையும் கொடுக்ககூடாது.....
@avpcontacts5953
@avpcontacts5953 3 ай бұрын
​@@band_of_brothersgovernment tasmac திறந்து இருக்கும்போதே விலை அதிகமாக இருக்கு, விலை குறைவாக கிடைக்கும் என்று சாராயத்தை குடிப்பவர்களை என்னவென்று சொல்வது? மொத்தமாக கடைகளே இல்லை என்றால் கள்ளச்சாராயம் அவன் அவன் வீட்டிலேயே காய்ச்சி குடிக்க ஆரம்பித்து விடுவான். (Lockdown இல் செய்தது போன்று)
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 3 ай бұрын
Life இருக்கு குடும்ப இருக்கு எதற்கு இந்த குடி
@muthulakshmi6997
@muthulakshmi6997 3 ай бұрын
குடிக்கும் போது குடு‌ம்ப‌ம் தெரியல.....
@subramanianramaiya
@subramanianramaiya 3 ай бұрын
நாம் குடும்பத்தை நினைத்து நம்மளோட உடல்நிலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எவ்வளவு வழிகள் இருக்கிறது புடி என்கிற நல்லது எது கெட்டது என்று தெரியாமல் உயிரை மாய்த்து குடும்பத்தையும் வறுமையில் வாட்டி குழந்தைகளின் நடுத்தெருவில் விடும் அவளை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதற்கு அரசாங்கம் தான் காரணம் அரசாங்கமே பதில் இருக்கிறது கள்ள சாராயம் வேற கிடைக்கிறது என்றால் கடுமையான நடவடிக்கை இல்லை என்று தானே அர்த்தம் இனிமேல் இதுபோல் தவறுகள் நடக்காமல் தீவிரமாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற மாதிரி கேட்டுக்கொள்கிறோம்
@sabarisabari3490
@sabarisabari3490 3 ай бұрын
தரணிதரன் நல்லா தான் பேசுறீங்க குடிக்காமல் இருந்தால் இப்படி நடந்து இருக்குமா குடியே கதி என்று இருப்பவர்கள் குடும்பத்தை நினைத்து பார்த்து திருந்துங்கள்
@maryleo4771
@maryleo4771 3 ай бұрын
இவனுங்க திருந்த மாட்டானுங்க
@Sureshsftwtech
@Sureshsftwtech 3 ай бұрын
அடடே அரசுக்கு ஒரு வருமான இழப்பு 😢😢😢
@DhamuDhamu-lf6xh
@DhamuDhamu-lf6xh 3 ай бұрын
இவை அனைத்தும் ஏழை மக்கள்ளிடம் பணம் இல்லை எண்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்... ஸ்டாலின்??????????????????????❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Lucifer_Satanas
@Lucifer_Satanas 3 ай бұрын
பூச்சி மருந்து குடிச்சா உயிர் போயிடும்ங்கிற அறிவு கள்ளச்சாராயம் குடிக்கும் போதும் வரணும்
@SangeethaSelam-jr9px
@SangeethaSelam-jr9px 3 ай бұрын
ஃபர்ஸ்ட் ஆம்பளைங்க குடிக்காம இருங்க உங்க உயிரை நீங்களே காப்பாத்திக்க சரக்கு கம் மட்டமான சரக்கு வாங்கி குடிக்க நினைத்ததால் தான் அவங்க சரக்குல வந்து கலந்து இருக்காங்க மெயினா வந்து உயிர் போற அளவுக்கு அதை கடையை நடவடிக்கை எடுத்து அவங்க உடனே அரெஸ்ட் பண்ணனும் இனிமேல் யாரும் குடிக்க கூடாது அப்படின்ற ஒரு எண்ணம் உங்க மைண்ட்ல வரணும் இனிமேல் அதிலிருந்து நீங்க மீண்டும் ஒழுங்கா திரும்பி வாழனும் இது ஒரு உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு 300 ஆகணும் பயத்தோட நீங்க என்ன வாழனும்
@gokulraj5283
@gokulraj5283 3 ай бұрын
DMK 40/40 Record
@saranyapromi8221
@saranyapromi8221 3 ай бұрын
எதுக்கு குடிக்கனும் திருந்தவே மாட்டார்கள்
@vetrivelappuraja4088
@vetrivelappuraja4088 3 ай бұрын
டாஸ்மாக்கில் விலை குறைக்க வேண்டும் மற்றும் எக்ஸ்ட்ரா காசு வாங்க கூடாது
@madhu4965
@madhu4965 3 ай бұрын
எதுக்கு குடிக்கணும் குடுச்சா சாவட்டும்
@ShunmugaSundaram-hd8pq
@ShunmugaSundaram-hd8pq 3 ай бұрын
சாராயம் காய்ச்சும் தொழில் தென் மாவட்டங்களில் குறைந்து விட்டது. வட மாவட்டங்களில் தான் நடக்கிறது. காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு.
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 3 ай бұрын
இவனுங்கள யாருடா குடிக்க சொன்னது?
@maryleo4771
@maryleo4771 3 ай бұрын
அதனே
@singaravelan2726
@singaravelan2726 3 ай бұрын
குடிக்கிறது தப்பு அரசின் கேரண்டி டாஸ்மாக் இருக்கிறப்ப எதுக்கு கள்ளச்சாராயம் குடிச்சு சாவுறிங்க
@rajkumarjaihind1537
@rajkumarjaihind1537 3 ай бұрын
என்னத்துக்கு டா போய் குடிகிரிங்க
@Kumar-hj7fd
@Kumar-hj7fd 3 ай бұрын
40/40 vin saathanai
@kalaiselvi5917
@kalaiselvi5917 3 ай бұрын
Tharitharan pakka bigg Boss Nixon madhiriye irukaru 😂 whos accept this?
@dani.s8882
@dani.s8882 3 ай бұрын
சாராயம் குடிக்கிறதுக்கு என்ன அவார்டு டா கொடுக்குறாங்க. இந்த சாராயத்தை குடிச்சி செத்துட்டு இப்படி குடும்பத்தை கதற விடனுமா??? உங்க குடும்பம் எவ்ளோ வேதனை படுவாங்க...😢 நல்லது கெட்டது உலகத்துல சரிசமமாக இருக்கு... நாம தான் நல்லது எது என்று தெரிந்து நடந்தது கொள்ள வேண்டும்.
@kshabu26
@kshabu26 3 ай бұрын
குடிக்கறதுக்கு முன்னாடி குடும்பம் நினைப்பு இல்லையா யோவ்...
@KetheesvarmanHK
@KetheesvarmanHK 3 ай бұрын
தி மு க சார்பில் சாராயம் குடித்து இறந்த தியாகிகளுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும்., மற்றும் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அரசு வேலை மற்றும் 1கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.,. வாழ்க திராவிட மாடல் 😂😂😂
@DhamuDhamu-lf6xh
@DhamuDhamu-lf6xh 3 ай бұрын
ஒரு குடும்பம் இதே நிலை நீடித்தால்.தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வரும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mssivaraj7979
@mssivaraj7979 3 ай бұрын
Neenga eduku குடிக்கணும்... கள்ள சாராயம் தெரிஞ்ச
@hajayishasaniyamyfamily6635
@hajayishasaniyamyfamily6635 3 ай бұрын
Meendum kudinga..... valga valmudan
@C.Menkaka-rp1vq
@C.Menkaka-rp1vq 3 ай бұрын
நல்லா குடிங்க திமுக ஆட்சி பார்த்து கொள்ளும்
@tamilhddubmovies7008
@tamilhddubmovies7008 3 ай бұрын
கள்ளச்சாராயம் குடிச்சவங்க உங்களுக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கு ஓட்டு போட்ட எங்களுக்கு வயிறு எரியுது
@maryleo4771
@maryleo4771 3 ай бұрын
ஸ்டாலின் என்ன கல்லசாரயம் காஞ்சி வாயில ஊத்தினாரா
@perumalartist6327
@perumalartist6327 3 ай бұрын
kalla saarayam kudichaa. uyir poidum nu therinjum poi kudikuraanga... saavatum... ippo thavikurathu yaaru avanga family thaan..🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂
@sriramannagamani887
@sriramannagamani887 3 ай бұрын
திராவிட ஆட்சி வாழ்க
@hajayishasaniyamyfamily6635
@hajayishasaniyamyfamily6635 3 ай бұрын
Good speak.... enna hair drink pannura drink urine....
@alagumalai2758
@alagumalai2758 3 ай бұрын
Nalla Drink's Pannunga thambi, Nalla irupinga,,,
@cruiserandomvideos323
@cruiserandomvideos323 3 ай бұрын
Enna reason ah 😂 avanunga en kudikranga 😂 evlo getha pesran paaru .. vesham um thaa daily vikranga ..vangi kudikreengala?
@sreesviews6521
@sreesviews6521 3 ай бұрын
நீங்க குடிச்சா Government யென்ன செய்யும் முன்னாள் இப்படி நடக்கும் போது 10 லட்சம் கொடுத்து ஊக்கம் செய்தார்கள் மறுபடியும் 10 லட்சம் கொடுத்து ஊக்கம் செய்தால்????
@DhamuDhamu-lf6xh
@DhamuDhamu-lf6xh 3 ай бұрын
40ரூபாய்குஅரசாங்கம் மது விற்பனை செய்ய வேண்டும்.
@maryleo4771
@maryleo4771 3 ай бұрын
குடிநிருத்து அப்புறம் பார்கலாம்
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc 3 ай бұрын
Nattukaka uyir poiduchu 😂
@user-vo1ce8xl5w
@user-vo1ce8xl5w 3 ай бұрын
Yaar avarhalai kudikkachonnadhu?
@udhayakumar1041
@udhayakumar1041 3 ай бұрын
Kudicha naiga mela thappu thaan Vikkira naigala seruppula adinga avana yaar vikkasonnaa
@aarunkumar1371
@aarunkumar1371 3 ай бұрын
40 ku 40 😂
@leoaccounts2974
@leoaccounts2974 3 ай бұрын
விடியல் தர்ரேன் னு சொல்லி இருக்கிறார்😂😂😂😂😂
@vanathiselvam
@vanathiselvam 3 ай бұрын
சாராயம் குடிக்கவே பயப்படனும்
@perumalartist6327
@perumalartist6327 3 ай бұрын
paavam da antha family laam... eduthu poda kooda kaasu illa nu soldraanga... 😟😟
@kshabu26
@kshabu26 3 ай бұрын
குடிக்க இருக்கு காசு ஆனா எடுத்து போட இல்ல.. இந்த கொடுமைய என்னனு சொல்ல
@perumalartist6327
@perumalartist6327 3 ай бұрын
@@kshabu26 kudichavan ta kaasu irunthu irukum.. aanaa avan amma, pondaati ta irukuma... yosichi pesunga....
@kshabu26
@kshabu26 3 ай бұрын
@@perumalartist6327 தவறாக பேசவில்லை சகோ... நம் சமுதாயத்தில் ஒரே குடும்பத்தில் இருக்கும் முரணை பதிவிட்டேன்.....
@ConfusedDimSum-vc9jz
@ConfusedDimSum-vc9jz 3 ай бұрын
Sri Mathi deth enachi nenga ketengala. Eppoena ese
@aarunkumar1371
@aarunkumar1371 3 ай бұрын
40 dmk 😂😂😂😂😂
@sabreensadhak2545
@sabreensadhak2545 3 ай бұрын
Save Parandur
@guhasep
@guhasep 3 ай бұрын
Why drink when you have family
@AshokAshok-tr3sm
@AshokAshok-tr3sm 3 ай бұрын
Government enna panraga
@murugeshmaman5023
@murugeshmaman5023 3 ай бұрын
😢 ஆமாண்டா குடுச்சு சாகுங்க..... சாராயம்.... குடிப்பதால் இப்படிதான்
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc 3 ай бұрын
10 lak ready🙏
@user-jw7yc1zo1f
@user-jw7yc1zo1f 3 ай бұрын
40/40 இதுவே ------------
@maryleo4771
@maryleo4771 3 ай бұрын
புரியாமல் பேசுறீங்க
@user-jw7yc1zo1f
@user-jw7yc1zo1f 3 ай бұрын
@@maryleo4771 சொல்லுங்க அய்யா
@kasinathann3892
@kasinathann3892 3 ай бұрын
Awesome 👍👍👍
@SenthilKumar-oq5ml
@SenthilKumar-oq5ml 3 ай бұрын
Yarum pooi paakka kudathu kandukkama vitranum kaasum kudukkakudathu 😢
@krishnaswamy702
@krishnaswamy702 3 ай бұрын
Nandri kadanaga, vikra vandiyil Aalum Katchiyai Vetri pera Seivom.
@DhamuDhamu-lf6xh
@DhamuDhamu-lf6xh 3 ай бұрын
ஒரு நபர் ஒரு குவாட்டர் மட்டும் 24hours
@punithasekar1227
@punithasekar1227 3 ай бұрын
40.44.
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 3 ай бұрын
Yatho sathi. Yanda kudikkenga
@BalakrishnanChinnasamy-bl8ic
@BalakrishnanChinnasamy-bl8ic 3 ай бұрын
வீட்டுக்கு ஒரு கலெக்டர் போஸ்ட் கொடுங்க
@user-jw7yc1zo1f
@user-jw7yc1zo1f 3 ай бұрын
🤣🤣🤣👌
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
Yesterday collector saying ithu vaytru pokku ..giving false statement in media boldly so only they dissmed collector..
@meenaakshiharini9394
@meenaakshiharini9394 3 ай бұрын
Kalla chaarayam kudichi 15 years kalichi saaga thaan pora.. Athuku ipave poita..
@tamilmathi9957
@tamilmathi9957 3 ай бұрын
Tasmac rate of liquor should be reduced so soon government should do needful
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 3 ай бұрын
Ithan crct but panna matanunga
@hajayishasaniyamyfamily6635
@hajayishasaniyamyfamily6635 3 ай бұрын
Romba nalam
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 3 ай бұрын
எல்லாம் சரி என்ன மயெருக்கு குடிக்கானுக.சாராயம் காய்ச்சி யாருடா திமுக காரண் தானே.
@mahendrang9853
@mahendrang9853 3 ай бұрын
உடனடியாக முதல்வர் பதவி விலக வேண்டும் 😡
@andiyappanm4576
@andiyappanm4576 3 ай бұрын
கவர்மெண்டா காசு கொடுத்து குடிக்க சொல்லுது
@muthuvel2062
@muthuvel2062 3 ай бұрын
super.👍👍👍👌👌👌tamilnadu..😭😭😭
@itsmesuga606
@itsmesuga606 3 ай бұрын
ஸ்டாலின் உத்திரவாதம்
@muthukumarc2783
@muthukumarc2783 3 ай бұрын
10 லட்சம்
@ashwin9496
@ashwin9496 3 ай бұрын
மக்களை நல்வழி படுத்த அரசு முன் வர வேண்டும்
@sniper.1919
@sniper.1919 3 ай бұрын
Yen kdikanum vyiru eriunum. Yaar thappu. Kalla saarayam vaagura kaasil 4 idly vaangi saapittal vuyir poguma. Itha ella kudikaaran pondatingalum kudikaara purusanukku eduthu sollanum. Solvarhala. Arasaiye kurai solvathu thavaru. Kudikaarargalum thirunthanum. Thirundhuvaargala Thittam pottu kudikira koottam kudithukondey irukkudhu. Athai sattam pottu thadukira arasu thaduthukondey irukuthu. Kudipavarai paarthu thirundhavittal kudiya olikka mudiyathuu. Endha arasaalum kudiya olikkamudiysthu. Kudikathey nanba kudikathey. Saagathey nanba vayaru erinji saagathey. Vun pulla kuttinga pichai eduthidum maravaathey nanba maraathey. Sinthithu paaru saigaya maathu. Maravathey nanba maravaaaathey.
@muthulakshmi6997
@muthulakshmi6997 3 ай бұрын
கள்ள சாராயத்துக்கு நஷ்ட ஈடா
@sangiliduraidurai3508
@sangiliduraidurai3508 3 ай бұрын
Andha ariyavla TASMAC.. Ellingala sare....
@ramadevi719
@ramadevi719 3 ай бұрын
40/40 ok
@babug8339
@babug8339 3 ай бұрын
Romba mukkium,
@babug8339
@babug8339 3 ай бұрын
Kudikkrathu ni. Pathil innoruthan sollanuma
@kiran8867
@kiran8867 3 ай бұрын
1000rs
@rajasekarnagusami1170
@rajasekarnagusami1170 3 ай бұрын
Nastta edu collect from kalla saraya owner
@sugunadevim3370
@sugunadevim3370 3 ай бұрын
Idhudhaan 40/40 DMK
@seeme777
@seeme777 3 ай бұрын
😢😢😢dismiss dmk government justice for gents 😮
@punithasekar1227
@punithasekar1227 3 ай бұрын
பத்து.லட்சம் கிடைக்கும்💪💪
@rajuddddd6232
@rajuddddd6232 3 ай бұрын
Enna reason ah ne kalla saraiyam kudicha adhan 😂
@samysamy3913
@samysamy3913 3 ай бұрын
ஆலும் கட்சி வாழ்க வாழ்க வாழ்கவே
@ashwin9496
@ashwin9496 3 ай бұрын
இப்ப என்ன சொல்ல வர ..தலைக்கு 10 லட்சம் கொடுக்கனும் அப்படி தானே 40க்கு 40 வழங்கிய உங்களுக்கு 10 , 10 உறுதி
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
ஒரு பைசா கூட குடுக்கக் கூடாது....
@Dhamodharan-lp5vj
@Dhamodharan-lp5vj 3 ай бұрын
Allam DMK vathathunalla tha pa 😅😅
@annamalaisami1400
@annamalaisami1400 3 ай бұрын
kani moli model
@aarunkumar1371
@aarunkumar1371 3 ай бұрын
😂😂😂😂Adanda dmk😂😂
@gnanavelgnanavel3965
@gnanavelgnanavel3965 3 ай бұрын
conform two lakhs da...po
@AshokAshok-tr3sm
@AshokAshok-tr3sm 3 ай бұрын
DMK anuser
@Sushhj328
@Sushhj328 3 ай бұрын
கனிமொழி ....
@bhaskar275
@bhaskar275 3 ай бұрын
Rip dmk
@sabreensadhak2545
@sabreensadhak2545 3 ай бұрын
Save Parandur
@ushabala7614
@ushabala7614 3 ай бұрын
Enda naye kudikereenga
@baskaranr2252
@baskaranr2252 3 ай бұрын
Vithathu katchi kaaran.. moodi maraichiduvaangal.
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,5 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 19 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,5 МЛН