காலைநேர செய்திகள்- 24.11.2024 | Sri Lanka Tamil News | Morning News Sri Lanka |

  Рет қаралды 18,699

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

Пікірлер: 13
@RasuMadurai
@RasuMadurai 5 сағат бұрын
இப்போதைக்கு அனுரா அவர்கள் ஊழல்மிகு இந்தியா தலைவர்களை காண வருவதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்
@Thiygarasavanaja
@Thiygarasavanaja 2 сағат бұрын
❤❤❤❤❤Thiygarasa 69vanaja 70vanaja 70vanaja 70vanaja தலைவர் 69.sri.lan..11❤❤24❤❤❤❤27❤❤❤❤🎉🎉69vanaja 70vanaja ❤❤❤omvanaja omvanaja om.om ❤❤ 4:57 4:57 4:58 4:58 4:58 ❤
@SelvanthiranSelvenyhiran
@SelvanthiranSelvenyhiran 3 сағат бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 5 сағат бұрын
All adani projects should be cancelled
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 5 сағат бұрын
Good afternoon 🙏
@Thiygarasavanaja
@Thiygarasavanaja 2 сағат бұрын
Okvanaja ❤❤❤❤🎉🎉🎉69vanaja 70vanaja 69.sri.lan...🎉🎉
@Thiygarasavanaja
@Thiygarasavanaja 2 сағат бұрын
Thanks 😢😢😢❤❤❤
@Thiygarasavanaja
@Thiygarasavanaja 2 сағат бұрын
Okvanaja ❤❤❤ 1:17 1:17 1:18
@Thiygarasavanaja
@Thiygarasavanaja 2 сағат бұрын
Okvanaja 😢😢❤❤❤ 1:28 1:29 1:29
@Thiygarasavanaja
@Thiygarasavanaja 2 сағат бұрын
Okvanaja 😢😢❤❤thanks 😢
@Thiygarasavanaja
@Thiygarasavanaja 2 сағат бұрын
Thanks 😢❤🎉
@ThamrajaThamraja
@ThamrajaThamraja 3 сағат бұрын
அச்சமில்லை. அச்சமில்லை அர்ஜுனா பற்றி நீங்கள் அச்சம் அடைய வேண்டியதில்லை. அர்ஜுனாவிற்கு எதிராக உங்கள் குழு தேர்தலில் வெற்றி பெற மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். எதிர்கால வடக்கு கிழக்கு அனைத்து தேர்தல்களிலும் அனுர, அர்ஜுனா இருவருமே முதல் நிலைகளில் வருவார்கள். தற்போது உங்கள் கற்பனை, அர்ஜுனா பாராளுமன்ற பதவியில் இருந்து நீக்கப்பட்டு எதிர்காலத் தேர்தல்களிலும் போட்டியிட்ட முடியாதவராக ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழுவாக தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும். இதுவே உங்கள் கனவு என்பதை மக்கள் அறிவார்கள். அர்ஜுனா தன்னைவிட தமிழையும், தமிழ் மக்கழையும் நேசிக்கும், ஏழைகளின் தோழர், இதற்காக தனது உடல், பொருள், உயிர், பட்டம், பதவி அனைத்தையும் தியாகம் செய்தவர். அவருக்கு நிகரான ஒருவரை நீங்கள், தந்தை செல்வா முதல் இன்றுவரை( விடுதலை புலிகள் நீங்கலாக) காட்டமுடியாது. அர்ஜுனாவின் சிறப்புக்களை முதலீடாக வைத்து, அர்ஜுனாவின் குழுவில், உங்கள் ஆட்களையும் உட்சேர்த்து, உங்கள் ஆட்கள் வெல்வதன் மூலம் அர்ஜுனாவை வெளியேற்றி, உங்கள் குழுமூலம் ஒரு கட்சயை ஆரம்பிக்கும் கபட எண்ணத்துடன், அர்ஜுனாவுடன் ஒட்டி இருந்தீர்கள் என்பதையும் மக்கள் புரிந்துவிட்டார்கள். நீங்கள் உங்களிற்குள் சில கபடமான எண்ணங்களுடடன் அர்ஜுனாவுடன் இருந்து அவரை ஏமாற்றினீர்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவு அர்ஜுனாவுக்கு வேண்டியதில்லை. நீங்கள் நிலையான கொள்கை இல்லாதவர் என்பதையும் மக்கள் அறிவார்கள். அவரை அவதூறு செய்வதற்கு உங்களிற்கும் உங்கள் குழுவிற்கும் என்ன தகுதி உள்ளது? தென் இலங்கை இனவாதிகள் சிலர் இனவாத செயற்பாடுகளை ஆரம்பி த்து உள்ளனர். இது அர்ஜுனாவை எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் பேசப்படும் ஒருவராக மாற்றும். அர்ஜுனா அகங்காரம் உடையவர் என்கிறீர்கள். அவ்வாறாயின் உங்களிடம் அகங்காரம் இல்லையா? நீங்கள் மற்றவர்களிற்கு கருத்துச் சுதந்திரம் கொடுக்க விரும்பாத அகங்காரம் உடையவர். நீங்கள் மக்களுக்காக அல்ல காலத்திற்கு பொருத்தமற்ற கருத்துக்களை அலட்டுபவர். நீங்கள் எவரையும் உங்களுடன் பேச அனுமதிப் பதில்லை. இது உங்கள் அகங்காரம் இல்லையா? முதலில் உங்களைத் திருத்துங்கள். நீங்கள் முற்று முழுதாக சாத்தியமில் லாத அவரை அவதூறும் செய்யும் விதமாக அர்ஜுனாவுக்கு எதிரான கருத்துக்கள் பேசுகிறீர்கள் என்பதை அறியாத முட்டாள்கள் என மக்களை நினைக்காதீர்கள் அர்ஜுனா அகங்காரம் உடையவர். ஆனால் உங்களைப் போன்ற எதிர்மறை உணர்வாளர்கள், கூறும் அர்த்தமற்ற பொய்யான கற்பனை நிறைந்த எதிர்மறைக் கருத்துக்க ளால், அகங்காரத்தில் இருந்து, விடுபட முடியாதவராக உள்ளார். விகிதாசார தேர்தலில் வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கை யிலும் அர்ஜுனாவின் சுயேச்சைக் குழு மாத்திரமே முதன் முதலாக வெற்றி பெற்றதுடன், கட்சியாக இல்லாது சுயேச்சையாக போட்டியிட்டு பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் உறுப்பினர் அர்ஜுனா. அர்ஜுனா அன்பர்களே, அர்ஜுனா இவ்வுலக தீய அரசியல் வாதிகளு டன் வாழ வேண்டிய ஒருவரல்ல. இவ்வுலக அரசியல்வாதிகளை மாற்றுவதற்காக வந்தவர். அவர் இவ்வுலக மக்களிடம் கற்க வேண்டிய பாடங்கள் அதிகம் உள்ளன. உங்கள் மனதால் சஞ்சலப்படாதீர்கள். யாரோ ஒருவன்.24/11/2024 ஆசிரியர் வன்னி மைந்தன் இதனை பதிவிடுவதற்க் உண்மை யாக மனம் வருந்துகிறேன். நீங்கள் தொடர்ந்து அர்ஜுனாவை அவதூறு செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாததால் பதிவிட வேண்டி உள்ளது. உங்களை மனவருத்தப்படுத்திய கருத்துக்களுக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 93 МЛН
Новости дня | 24 ноября - дневной выпуск
4:43
Euronews по-русски
Рет қаралды 3,9 М.
Part 2 | Dah Akhir Zaman, Kita Tunggu Imam Mahdi Je Dato
13:53
Harian Semasa
Рет қаралды 66 М.