மழைய பார்த்து கூட பயப்புடல யா... நீங்க போடுற Bgm தான் பயமா இருக்கு 😄
@lakshmiamma9941Ай бұрын
Crt bro 😂
@smartadvisory2365Ай бұрын
இப்படியே பிலிம் காமிங்க உங்க சேனல் ல மொத்தத்தில் சென்னை கூ எந்த பயனும்.இல்ல சென்னைக்கு நீங்க சொல்ற மாதிரி புயலும் வராது ,மழையும் வாராது பெருத்த ஏமாற்றம் தான் .😂😂😂
@smartadvisory2365Ай бұрын
பீல்டு அப்பு சூப்பர்
@m.sivakumar8158Ай бұрын
😂😂
@c.malathirajaram770Ай бұрын
Yes.
@rameshseetharaman675Ай бұрын
கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் இது வரை ஒரே ஒரு நாள் தான் சற்று அதிகமான மழை பெய்தது.. மற்ற நாட்களில், அதிகபட்சம் மொத்தம் பத்து நாட்களில் விட்டு விட்டு மிகச் சுமாரான மழையே பெய்தது... இதற்கே சென்னை நாறுகிறது... படு மட்டமான சாலைகளுக்கும், மோசமான சாக்கடை வடிகால் வசதிகளுக்கும் சென்னை ஒரு விடியாத மாடல்... வாங்குற வரிப் பணத்தை எங்கு கொண்டு போய் கொட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை...
@rrrrealityreviewrelax657Ай бұрын
தந்தி டிவியில் சொல்லி விட்டதால் மழை வேறு பக்கம் சென்று விடும்
@shanmugavelr5584Ай бұрын
❤❤❤
@MokkaContantАй бұрын
Tomorrow night heavy rain ☔ confirm
@dhanush-je4spАй бұрын
😂💯😮❤️
@yuvaraj401Ай бұрын
தந்தி டிவி அல்ல தத்தி டிவி
@balanagammal7441Ай бұрын
இயற்கை சென்னையை மட்டும் தான் குறி வைக்குமா ஒன்றும் எங்களுக்குப் புரியவில்லை
@ZbZb-m7cАй бұрын
மழையே நீ சென்னைக்கு வந்தால் ஆனந்த வெள்ளம் பொழிகிராய் நீ வா உனக்கு அழகு மெல்ல மெல்ல வருவது உனக்காக ஒரு நாள் முழுவதும் மழையில் நிர்பேன் ⚘❤☺
@perumalperumal6604Ай бұрын
நல்ல ஜோசியம் பார்ப்பவர்கள் தந்தி டிவி வாழ்த்துக்கள்
@jeevithaarasi1726Ай бұрын
கனமழை எச்சரிக்கை விடுங்க பட் லீவ் மட்டும் விட்றாதீங்க ஓகேயா விட்டாலும் கலிக்கிட்டர 8 மணிக்கு விடச் சொல்லுங்க தூங்கி எழுந்து
@KmohanKmohan-ft1hlАй бұрын
மின்னல் எல்லாம் மழை பேஞ்சா பயமா இருக்காது இப்போ நீங்க போடுற செய்தி தான் பயங்கரமா இருக்கு
@vinothr6635Ай бұрын
தந்தி டிவி சூப்பர்❤❤❤
@sivakumarv3203Ай бұрын
வர வர வானிலை என்பது வெவ்வேறு ஜோசியர்கள் வெவ்வேறான பலன்கள சொல்ற மாதிரி இருக்கு.
@RajaSekaran-tb6bcАй бұрын
ஓ.... மழையே...... ஏழைகள் எங்களுக்கு ஒரு 10,ஆயிரம், அரசாங்கம் கொடுக்கும் படி பெய்ய மாட்டாயா.....
@RajasekarRajasekar-kn3xkАй бұрын
இதே தான் பத்து நாளா சொல்றீங்க.ஒரு சொட்டு மழைய காணும்.தினமும் மேகம் bye bye சொல்லிட்டு போகுது. நான் பெய்ய மாட்டேனே , நீ என்ன செய்யுவே அப்படிங்ற மாதிரி யே பாத்துட்டு போகுது மேகம்😮
@ZbZb-m7cАй бұрын
மழையே நீ சென்னைக்கு வா புயலே நீ ஆந்திராவிற்கு போ ⚘🌧❤🌧❤🌧❤🌧❤🌧❤🌧❤🌧❤🌧❤⚘☺🌨
@Rajalakshmi-kd6cbАй бұрын
Mazhai ye nee chennai ku po puyal le nee vedaranyam vaa
@littlejasmin9309Ай бұрын
Enna oru nella ennam
@Rajalakshmi-kd6cbАй бұрын
@@littlejasmin9309 bro eni eppo vedaranyam ku puyal varum I miss you di gaja🤗😘
@Rajalakshmi-kd6cbАй бұрын
@@littlejasmin9309 my angle gaja enakku 22 days leave kududhu dhu
@ZbZb-m7cАй бұрын
@@Rajalakshmi-kd6cb நல்ல மனசுபா உனக்கு 👏👌☺ புயல் கிட்டயும் ஒரு வார்தை செல்லுங்கள் நண்பா👍
@karthiksri4575Ай бұрын
Woww
@PandirPandir-n1oАй бұрын
சென்னைக்கு வாய்ப்பு இல்லை அது நாகப்பட்டிணம் முத்துப்பேட்டை மணமேல்குடி இராமநாதபுரம் வரும் கண்டிப்பா இலங்கை பாதி வந்து தமிழ்நாடு வரும்
@gowshik.s9-b178Ай бұрын
சென்னை மட்டும்தான் ஊரா
@Raghul2879Ай бұрын
Yes bro me Chennai ❤❤❤
@madhukarveeraraghavan8039Ай бұрын
No severe rains in Chennai this year.
@udayaprakash1123Ай бұрын
If chennai didn't get rain this time all get ready with buckets to get water from water tankers😢
@muthuganesan4693Ай бұрын
For the safty rehounitionb in our area.
@ThiruchendurAzhaganАй бұрын
Yeppa antha rain moolaikaraipatti vara sollunga pa please
@murugesanr9293Ай бұрын
அமெரிக்க கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை செய்த நாடு நம் பாரதம் இந்த புயல் எந்த இடத்தில் கரை கடக்கும் என்பதை துல்லியமாக அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து தெரிவிக்கவும் முடியவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது
@rb5720Ай бұрын
No good rain in chennai for the past 3 months...
@shivatr9576Ай бұрын
One of the best RSB media in india.. 1.thanthi tv 2. News 18 3.Sun Tv 4. Jaya tv😂😂😂😂
@anandhanthangavel2326Ай бұрын
மொத்தத்தில் திருப்பூர் மாவட்டத்திற்க்கு மழை இல்லை.....
@SumathiPeriyasamy-br9ycАй бұрын
🌨️🌧️
@v.krishnamurthib610Ай бұрын
இவர்கள் சொல்வது பார்த்தல் மழை வர வாய்ப்பு இல்லை
@kandappansrinivasan7057Ай бұрын
No mention of NELLAI THENKASI.
@RajaSekaran-tb6bcАй бұрын
என்னடா.... இது, இதோ வரேன், அதோ வரேன்னு, ஜிமிக்கி காட்டுது ஒரு வேளை இது ரஜினிகாந்த் புயல் மழையா.
@GMOHAN-ow3djАй бұрын
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்னும் பெரிய அளவில் மழை இல்லை, இந்த நிலை நீடித்தால் வரும் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிகழும்..
@jacinthajacintha3169Ай бұрын
Please 🙏 God save Tamil Nadu
@KaleeswariKaleeswari-s7tАй бұрын
Sir south district pathi pesavea matingala....
@VasanthKumar-et1yuАй бұрын
உங்கள நம்பி துணி மாடியில் இருந்து எடுக்கலாமா
@manoraj297Ай бұрын
😂😂😂😂
@SubramaniVenkatesan-hb9ovАй бұрын
Tamil I love you daaa thangooo ❤❤❤❤
@MohamedjafferJafferАй бұрын
அப்படின்னா ஸ்கூல் லீவா.மல மலங்குறீங்க ஸ்கூல் லீவுன்னு சொல்ல்ல மாட்டீங்க.
@4shzzАй бұрын
Windyla ippo chennai touch panni andhraku pora madhiri katudhu.
@vinobala5299Ай бұрын
Music semma..😅
@somasundaram7464Ай бұрын
Jaisairam North Thamizhagam less rain south Thamizhagam more rain mothththil pavam Thamizhagam Farmers, Agriculture. Lands pavam
@thamizhnilathannellaian5773Ай бұрын
Module or model. It seems he doesn't know the difference between the module and model.
@VinothVeeramani-s3zАй бұрын
இதற்கு பெயர் ஊடகமாக 😡சென்னையில் மழை பெய்தால் தலைப்பு செய்தி டெல்டா பகுதியில் மழை பெய்தால் விரைவு செய்தியா 😡
@manoraj297Ай бұрын
இதையே தான் நான் நெறைய தான் கேட்டு இருக்கிறேன் கேட்டால் தலைநகரம் என்று பதில்
@VinothVeeramani-s3zАй бұрын
@manoraj297 ஆனா இரண்டு மாவடத்துலயும் மக்கள்தான் வாழ்றாங்கனு யாருக்கும் புரியல bro 😒
@chengalpattu3608Ай бұрын
வங்கக்கடல் இருக்கும் காற்று சுழற்சி கண்டிப்பாக ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியில் தான் கரையை கடக்கும் * சென்னை செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் கரையை நோக்கி செல்ல வாய்ப்பில்லை
@JASHKING.LIFESTYLEАй бұрын
Don't blaber
@VasudevanG-u9yАй бұрын
All are giving negative feedbacks for the long time on the Thanthi TV exaggeration news, but they seems not changed their mind.
@chitrasatheeshcdlАй бұрын
What is this? Many technologies... more confusion... Even we predicted correctly in doordarshan time...
@INDIRASEKARAN2Ай бұрын
மழையே இருக்க கூடாதுபோல
@jagatheeshr4432Ай бұрын
எதுக்குய்யா இவ்ளோ நீட்டா கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க இந்த வருடம் பஞ்சாங்கத்தை பாருங்க அதுல இருக்கிறது தெளிவா சொல்லுங்க அனைவருக்கும் புரியும்
நீங்க எல்லாம் சேனல்களில் பொய்யும் புரட்டும் சொல்லி பயமுறுத்தாமல் இருந்தாலே போதும்.😂
@AManikandan-ms2kwАй бұрын
Iyya neenga sonna endha nalum mazha varla last one week 😂... Ana viewer and likes mattum alludhu....
@saisabarishvishwanathan4022Ай бұрын
Comedy time starts 😂😂😂
@travelmonk83Ай бұрын
🌀 cyclone vera model potu irukum ivanga podurae scene pathu athu inneram route mathi plan pannirukum
@Krishna_rationalistАй бұрын
Gfs model solra mathiri burma ku poidum... 😂✋
@hepzi2012Ай бұрын
Hi
@rajuc5183Ай бұрын
No rain pavoorchatram sarrounding
@rajamanik513Ай бұрын
Thiruvar friends attananced
@veiveksnyder1351Ай бұрын
I think last 2 hypes went poor. Hope this one clicks
@achukavi7426Ай бұрын
நாங்க நம்ப மாட்டோமே
@ganeshkirangmailid6591Ай бұрын
Monday school holiday
@prabakaranraju5618Ай бұрын
இசையை மாற்றுங்கள்
@rsrinivasan9499Ай бұрын
You people are exaggerating! Nov only one day there was rain
@AnandT-b3xАй бұрын
உங்களுக்கு சுய புத்தி இல்லாத போது இது அல்லது அது நீங்க உங்க சக ஊடகம் வாயை வைத்த வரும் மழை கூட வராது நீங்க கூத்தாடிங்க பின்னால போங்க அது தா சரி வானிலை விடுங்க
@balaji7111984Ай бұрын
Yenna da ethu bus route ah train route news channel la vathu neera attack panna thaan da oru mudivu varum
@rsudha267Ай бұрын
மழை பெய்ய வாய்ப்பு இல்ல இவளோ sonna
@IshanaSri16Ай бұрын
Theni
@selvammoorthy7611Ай бұрын
Dupakur
@arunsweety2411Ай бұрын
Nalaiku thanjavur leave😂😂😂😂
@ashwinkumar897Ай бұрын
Mazhai varadhu dairiyama irunga
@civagnanamperivasamy726Ай бұрын
DMK will sort this out
@VasanthDhivya-c2bАй бұрын
Chennaila veiyil thaa adikuthu
@malanagarajan1419Ай бұрын
School leave unda
@bloodyfarm8568Ай бұрын
Possibility 😂😂😂😂😂
@pradeshpradesh4769Ай бұрын
Fake news metrological department in intrested Chennai not possible rain 🌧️🌧️🌧️🌧️🌧️😢😢😢😢 Sri Lanka boder haddi Kerala rain
@ramachandranram6496Ай бұрын
Isaipuyal wife ah poita , indha puyalum poidum😅
@santhiniganesh9143Ай бұрын
Mama tv
@kaviyugan5729Ай бұрын
கொஞ்சம் சும்மாதான் இருங்கள்
@GREATYoutube374Ай бұрын
Car Bridge park panitangalaa???
@manoraj297Ай бұрын
😂😂😂😂
@satheesrajasokan5127Ай бұрын
Uncertainty ya un vaila vasambu vacchu theyka Tamil news solluda
@rpmseydsvlogs8014Ай бұрын
Malaiya. Varavdungada.
@rengaramanujanАй бұрын
Be a good reporter like Vedavali 😂 , very bad bluffing