சபாஷ், பாராளுமன்றத்தில் சிறிதரனது எழுதி வாசித்த அவரது உள் கட்சி மோதல் விவகாரம் மிகவும் வரவேற்கத்தக்கது. இன்னமும் ஏதும் குடும்ப பிரச்சினைகள் இருந்தால் அடுத்த முறை எழுதிக் கொண்டு வந்து வாசிக்கவும். உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் பிரச்சனைகளை அப்படியே பட்டியல் இட்டு வைத்திருங்கள் அடுத்த தேர்தலுக்கு முன் மேடைகளில் வைத்து வீர வசனம் பேசி வாக்குகளை பெறலாம்.