காலையும் மாலையும் எவ்வேளையும் - Kaalaiyum Maalaiyum Evvelaiyum | Tamil Christian Keerthanai songs

  Рет қаралды 242,756

Tamil Christian Repository

Tamil Christian Repository

2 жыл бұрын

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
Kaalaiyum Maalaiyum
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தோணி கேட்குதே
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்
2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்
3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்
5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார்
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும்
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்
Kaalaiyum Maalaiyum Evvelaiyum Kartharai
Karuththudan Paadiduven - (2)
Parisuthar Parisuthar Parisuthar Parisuthar
Enathoothar Paadidum Thoni Ketkuthe - (2) - Kaalaiyum
1. Karthar En Velicham Jeevanin Belanum
Kirubaiyaai Retchippumaanaar - (2)
Anjidaamal Kalangaamal Payamindri Thigilindri
Anudhinam Vaazhnthiduven - (2)
2. Enakkethiraai Oar Palaiyamirangi
En Mel Oar Yutham Vandhaalum - (2)
Payappaden Ethiraali Nimiththamaai
Sevaiyaana Paadhayil Nadaththiduvaar - (2)
3. Ondrai Naan Ketten Athaiye Naaduven
Endrum Tham Magimaiyai Kaana - (2)
Jeevanulla Naalellaam Tham Aalayathil Thanguvathai
Vaanchiththu Naadiduven - (2)
4. Theengu Naalil Tham Koodaara Maraivil
Thedi Serththennai Maraippaar - (2)
Unnathaththil Marivaaga Olithennai Padhukaathu
Uyarththuvaar Kanmalaimel - (2)
5. Endhan Mugathai Thedungal Endru
En Karthar Sonnathinaale - (2)
Tham Mugathai Theduvene Kuppidum En Satham Kettu
Thayavaaga Padhilalippaar - (2)
6. Thagappanum Thaayum Kaivitaalum
En Karthar Ennai Serthukkolvaar - (2)
Enthan Ullam Sthiramaaga Thidamaaga Kartharukke
Endredrum Kaathirukkum - (2)
7. Enakkaaga Yaavum Seithu Mudippaar
En Karthar Vaakku Maaridaar - (2)
Thamakkendrum Bayanthidum Bakthar Yaavar Viruppamum
Thavaraamal Niraivetruvaar - (2)

Пікірлер: 71
@emimalemimal8503
@emimalemimal8503 Жыл бұрын
ஆயிரம்‌ புதிய பாடல்கள்‌‌ வந்தாலும் பழைய பரிசுத்தவான்களின்‌ பாடலுக்கு ஈடு எதுவும் இல்லை அருமை அருமை அருமை ஆமென்
@sankarapandi-sb7ht
@sankarapandi-sb7ht 8 ай бұрын
2:30
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 4 ай бұрын
Perfectly said!!
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 21 минут бұрын
Amen 🙏 Hallelujah 🙏
@amohan8545
@amohan8545 19 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@maharaniradhakrishnan2764
@maharaniradhakrishnan2764 22 күн бұрын
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் பாடிடும் தொனி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானவர் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன் 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில் தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல்
@abilaabilapandian1098
@abilaabilapandian1098 2 жыл бұрын
பழைய பாடல் கேட்பதற்க்கு சந்தோஷமாக இருக்கும் அருமையான பாடல
@Tngamingyt9608
@Tngamingyt9608 16 күн бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@lakshmidevi169
@lakshmidevi169 6 ай бұрын
என் உள்ளத்தை உருக்கும் கொள்ளை கொண்ட ஒரு பாடல் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@jesusislord.....
@jesusislord..... 6 ай бұрын
✝️✝️ ஆமென் 🎉🎉 அல்லேலூயா 🍁🍁 நம் கர்த்தர் இயேசு ஒருவரே 🔥🔥📖📖🩸🩸சகல துதிகளுக்கும் பாத்திரர்🙋🏼‍♂️🙋💥💥
@jesusislord.....
@jesusislord..... 6 ай бұрын
🎉🎉 🍁🍁ஆமென் எவ்வேளையும் நம் கர்த்தரை பாடுவேன் ❤❤ ஆமென்🍁🍁🙋🏼‍♂️🙋💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@Tngamingyt9608
@Tngamingyt9608 Ай бұрын
Amen appa 😭😭😭😭😭
@Tngamingyt9608
@Tngamingyt9608 Ай бұрын
Amen appa😭😭😭😭😭
@user-ki2jm1th2c
@user-ki2jm1th2c 11 ай бұрын
காலையும் மாலையும் எவ்வேலையும் கர்த்தரை கருத்துடன் பாடி மன்றாடி ஆராதிப்பேன்
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤😅
@user-ki2jm1th2c
@user-ki2jm1th2c 11 ай бұрын
காலையும் மாலையும் எவ்வேலையும் கர்த்தரை புகழ்ந்து கருத்துடன் பாடி ஸ்தோத்திரித்து நன்றி கூறி மன்றாடி ஆராதிப்பேன்.
@sugunagracec6999
@sugunagracec6999 10 ай бұрын
எவ்வேளையும் கர்த்தரை கருத்துடன் பாடிடுவோம் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen Ahlleluyah
@aruns1613
@aruns1613 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை சூப்பர் 👍👍
@user-nf2lh1be6s
@user-nf2lh1be6s 4 ай бұрын
Very very nice song and sweet voice god bless you
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Vallgah Yesuh ❤ Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen ❤❤❤
@manickarajmanickaraj2253
@manickarajmanickaraj2253 2 жыл бұрын
அருமை அருமை அருமையான ஒரு பதிப்பு
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
மிக‌ அருமை . என் ஆத்துமாவே கர்த்தரை எப்போதும் துதித்திடு . இயேசு கிறிஸ்துவே கர்த்தர் ..
@selvijohn3896
@selvijohn3896 20 күн бұрын
Divine purpose served
@user-pf3og2mq6j
@user-pf3og2mq6j 2 ай бұрын
Amen
@brittosabu5370
@brittosabu5370 5 ай бұрын
praise God
@preethir7905
@preethir7905 2 жыл бұрын
Superna song prasie the lord amen
@larsona6967
@larsona6967 5 ай бұрын
Nice song 🙏
@manoharanp7674
@manoharanp7674 6 ай бұрын
Sema voice Arumai
@Queen-ff9vz
@Queen-ff9vz 10 ай бұрын
Wonderful song...! Music composer wooooow... amazing back round music great...🎉❤🎉❤🎉❤ .. singing very nice sister...🎉❤😂❤❤🎉... thank you for all musicians... so beautiful...!!🎉❤🎉❤🎉...!
@alagudurais2311
@alagudurais2311 6 ай бұрын
❤❤❤❤❤
@devakirubai6247
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 🛐🛐🛐🛐🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Tngamingyt9608
@Tngamingyt9608 Ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭😭
@vimalageorge72
@vimalageorge72 11 күн бұрын
@sathishsathish-fd7ni
@sathishsathish-fd7ni 2 жыл бұрын
Amen appa
@swaminathansawami2323
@swaminathansawami2323 Жыл бұрын
எஸ்லெண்டு
@murugesanr7776
@murugesanr7776 8 ай бұрын
ஆ ஆ அறுமை
@pushpabai6242
@pushpabai6242 2 ай бұрын
அறுவை , அருமை பொருள் தெரியுமா? அறுவை - பிடிக்கவில்லை வெறுப்பு. அருமை - மிகவும் பிடிக்கிறது‌ விரும்புகிறேன்.
@alwinprince3651
@alwinprince3651 2 жыл бұрын
Praise the lord
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen ❤❤❤
@saravananperiyasamy7509
@saravananperiyasamy7509 Жыл бұрын
Amen.......🙏Praise the Lord.......🙏Amen........🙏
@pamelajohn8338
@pamelajohn8338 9 ай бұрын
Alleluia. This reminds of my childhood
@maryelango2138
@maryelango2138 2 жыл бұрын
Very nice song 👍
@VishwaR-he5yj
@VishwaR-he5yj 11 ай бұрын
Marvelous songs amen amen amen
@devakirubai6247
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 🛐🛐🛐🛐🛐
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah ❤❤❤
@thenmozhi1331
@thenmozhi1331 2 жыл бұрын
super song god place u
@vinothkumars6604
@vinothkumars6604 Жыл бұрын
Praise the Lord
@jeyachandranm1607
@jeyachandranm1607 2 жыл бұрын
praise the lord
@stephenjeyasingh4082
@stephenjeyasingh4082 Жыл бұрын
Good JESUS
@shanthimary7407
@shanthimary7407 2 жыл бұрын
Super song I like this song thank you sister with sweet voice
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Composer..singer.sis.Saral.navaroji.
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Wonder
@EBIEDITZ93
@EBIEDITZ93 2 жыл бұрын
Nice song🎵🎵🎵
@sarahjesus1120
@sarahjesus1120 2 жыл бұрын
Nice and melodious song 🎵👌
@urmiladomnic2363
@urmiladomnic2363 2 жыл бұрын
Old dong we used to sing l. Melodious and meaningful song . Singer and musician are very amazing 👌👃❤️🌹
@RMS777
@RMS777 2 жыл бұрын
✨✨😊😊🎉🎉
@larsona6967
@larsona6967 Жыл бұрын
nice song 🙏
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Song.is.psalm 27...bible
@rajaguru4479
@rajaguru4479 2 жыл бұрын
Hoi
@v.gchristina1052
@v.gchristina1052 2 жыл бұрын
Glory to jesus
@v.gchristina1052
@v.gchristina1052 2 жыл бұрын
Glory to jesus
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Name.of.singer.now?
@estherjeeva4839
@estherjeeva4839 2 жыл бұрын
Sis.Saral Navaroji
@devakirubai6247
@devakirubai6247 Ай бұрын
Amen appa 😭😭😭😭😭
@thamilarasiviswanathan410
@thamilarasiviswanathan410 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@johnjosemokshith
@johnjosemokshith 2 жыл бұрын
Amen
@sheelamoses4006
@sheelamoses4006 2 жыл бұрын
Praise the lord
@devakirubai6247
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 🛐🛐🛐🛐🛐🛐
@devakirubai6247
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭
@jayamuruganj8006
@jayamuruganj8006 2 жыл бұрын
Amen
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 165 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 85 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 17 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 181 М.
old christian songs|பழைய கிருஸ்துவ பாடல்கள்
43:15
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 57 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 661 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 938 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 131 МЛН