இருவர் கோலம் நன்றாக உள்ளது ஒருவரை ஒருவர் சளைத்தவர்இல்லை என்பதை நிருபித்து விட்டிர்கள் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பெருமைப்படுகிறேன்
@movie_buff12102 жыл бұрын
Amma is fast and traditional and sowmya ia perfectionist with some new trends.. Both are awesome in their own ways
@yashwanthsenthil30712 жыл бұрын
அம்மா கோலம் தான் நன்றாக உள்ளது
@malarsreshta87392 жыл бұрын
சௌமியா போடற கோலம் சாதாரணமாக யார் வேண்டுமானாலும் போடலாம். அம்மா போட்ட இரண்டு கோலமும் வித்யாசமாகம் அத மாதிரிபோட எல்லோராலும் முடியாது. அதனால் அம்மாதான் winner.
@MrsRanjitham2 жыл бұрын
சூப்பர் ரெண்டு பேருமே ரொம்ப அழகா கோலம் போட்டு இருக்கீங்க 👌👌👌👌🥰🥰🥰
@Bhavasmixedmagic2 жыл бұрын
Amma Rangoli Was Awesome 👌🏻👌🏻🦚🦚
@manimegana85282 жыл бұрын
அம்மா கோலம் சூப்பர் டைமிங்ல போறது தான் முக்கியம் சூப்பர் 🙏🙏🙏🙏🌹
@a1familiesvlogs932 жыл бұрын
2 ndu Peru kolam super but sowmi mail amma sonna மாதிரி இருக்கு கொஞ்சம் மெலிசா மயில் போடணும். சூப்பர்
@manimegana85282 жыл бұрын
அம்மா கோலம் சூப்பர் வேற லெவல்
@KavithaPrakash7892 жыл бұрын
அம்மா கோலம் தான் சூப்பர்.. 🥰 Tym வைக்கும்போது countdown ல் வைங்க... 🤗
@vinayagaselviselvi4012 жыл бұрын
இரண்டும் அழகா இருக்கு 💕... சிஸ்டர் ரொம்ப fast சூப்பர் 👌👌👌👌👌👌👌👌
@saraswathim95012 жыл бұрын
செளமியா கோளம் சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻
@priyaharsha69462 жыл бұрын
Unga editting semma bro.. Videos naduvula la nalla comedy lam add panni irukkinga and neengalum nalla comedy pandringa.. Unga family super 👍👍👍❤️❤️❤️
@priyariya90042 жыл бұрын
ரெண்டு பேரு கோலம் அருமை ஆனா அம்மா உங்க கோலம் தான் டைமிங் ல ஸ்பீடா இவ்ளோ அழகா போட்டு இருக்கீங்க so உங்க கோலம்தான் பெஸ்ட் ...🤗♥️🎊 அழகான குடும்பம் 🤗...... (ஐயப்பன் பூஜை ல மீட் பண்ணது ரொம்ப சந்தோசம் மா... சாப்டமா போயிட்டாங்க அதான் வருதமா இருந்தது அடுத்த தடவா வரும் போது சாப்புடுதான் போகணும்..🙂☺️🤗.
அம்மாவின் கோலம் தான் அழகு. கையில் கலைவாணியே இருக்கிறாள்...........
@padmarao23332 жыл бұрын
Amma kolam super. Amma is ver fast. Good keep it up
@wickramarajathishanthan22902 жыл бұрын
Enga ammakku onga Amma kolam pudichirukku Enakkum Amma kolam thaa 😍
@karpagammani54452 жыл бұрын
Rendu peru koolamum Attakaasam sema vera level😊🤗❤️♥️🌹
@soundaryasoundarya50572 жыл бұрын
Sowniya kolam yaru vanum nalum podalam bro amma tha winner💯💯💯💯❤️💕
@m.s.r.31382 жыл бұрын
Amma kolam super❤❤ 👌👌👌
@prithaskr78012 жыл бұрын
Amma kolam vera level
@lakshmivenkat22092 жыл бұрын
Sowmya easya poduraga. Kolam Anna amma smarta supera poduranga kolam very nice ma unga 3kolam very nice ma Sowmya kol nalla ellanu solla mudiyathu better Anna amma best
@lakshmiprabha14342 жыл бұрын
Amma and ponnu super 👌 Nalladoru kudumbam palgalaikalagam Vazhga valamudan Vazhga vaiagam
@navasekharvajja44502 жыл бұрын
Amma kolam Super Awesome
@banupriya69062 жыл бұрын
Amma kolam than super🥰🥰
@kadarbeemohamedrafi5212 жыл бұрын
Amma kolam super , Sowmiya kolam old design.
@Sathishkumar-if7hq2 жыл бұрын
Amma pota cone ice Cream kolam super Naga atha enga vetula podapouram🍧🍨❤️
@umamaheshwarinagarajan23082 жыл бұрын
சௌமியா அழகான கோலம் போடுறாங்க ஆனால் மயில் வான்க்கோழி மாதிரி இருந்தது அம்மா கோலம் சூப்பர்
@rajithathavabalan38882 жыл бұрын
Amma unga kolam than 3 round laum super. Sawmiya 3rd round la pota peacock alaga varala. Amma neega than winner👍
@sindhumurugan92312 жыл бұрын
Sowmiya kolam superrrrrrrreeeee a irukuu... Amma kolamum superrrrrrrrre.... Innum niraya video poduggaaaaa
அம்மா இன்னைக்கு தான் உங்கசேன்னல்ல பார்த்தேன். நிங்க பண்றவிடியோ சுப்பரா இருக்கு.அம்மா நானும் எழமையாய் இருக்குது நாளளே எங்க சொந்தக்காரங்களே எங்கள்ள கேவலமாய் பேசுவாங்க.இந்த உலகம் பணம் இருக்கறவங்கள்ள தான் மதிக்குது. உங்க சேன்னல்ல நிங்க கஷ்டபட்டு பேசன்ன ஒரு சில விடியோவ பார்த்தேன். எனக்கும் எல்லா இருந்து யாரும் இல்லாத போல இருக்கேன்.பணம் இல்லனா யாரும் நம்மகிட்ட பழகமாட்டாங்க. இது தான் இந்த உலகம் ..🙏
@divyajayachandran21602 жыл бұрын
Super ah iruku last kolam Amma Odathu super
@indraashok22082 жыл бұрын
Super idha vera leval neelavadhi sister sowmiya telant girl
@nandhininevaliyappan41712 жыл бұрын
Amma kolam is very beautiful surema 👌👌👌💕💕 last kolam also Amma kolam is very nice 👍👍👍
@muthuganeshmutharasi31602 жыл бұрын
Ipudiye niraiya video podunga nalla jolly ya fun na super ra irruku video pakkurathuku rombhave interesting ohh irruku
@sathanapavi50062 жыл бұрын
Amma kolam super🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sarithaumapathy70732 жыл бұрын
Mother is always great
@swethaswetha.l27222 жыл бұрын
Amma kolam super 10/10
@preethipeter91852 жыл бұрын
I like both... Specifically amma kolam very nice🥰
@manjulamoorthi49262 жыл бұрын
அம்மா போட்ட கோலம் மிக அருமை
@illam772 жыл бұрын
தம்பி நாட்டம தீர்ப்ப மாத்தி சொல்லு, மூன்று முறை கோலமும் இருவரும் அருமை, எனக்கு தோழி நீலா அவங்க சுறுசுறுப்பாகவும், அழகாகவும் வரைந்ததால் அவர் தான், மூன்று முறையும் முதலிடம், அம்மா மகள் இருவரும், நல்ல திறமை தான்👌 & தம்பி நீங்கள் பக்கத்தில் இருந்து, பதட்டம் அடைய வைக்கிறீர்கள், அது மட்டும் கொஞ்சம் மாற்றி இருவரையும், இன்னும் நல்லா செய்யலாமே உங்களால் முடியும் என்று, உற்சாக படுத்துங்கள், பொங்கல் சமயம் போட்டி வைத்து, அவர்களுக்கு உபயோகமான பரிசு, உங்களால் முடிந்ததை பரிசலியுங்கள், உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 அனைவரின் பங்களிப்பு அருமை🙏 💐🤝 தனலட்சுமி சரவணன்
@padmarao23332 жыл бұрын
Sowmya's kolam is very easy. Any one can draw. Nothing special in that kolam. Whereas Amma's kolam is difficult to draw. She has done it very well.
@sushaparimala88232 жыл бұрын
Both mother and daughters Kolams are nice mummy’s kolam is very nice
@Bharathikutty242 жыл бұрын
Amma kolam nallarukku
@shobanaslifestyle76202 жыл бұрын
Amma kolam super👑🏆🏆🏅
@chavvanthivanthi49252 жыл бұрын
இரண்டு கோலம் நன்றாக உள்ளது ஆனால் நம்ம முதன் முதலில் போட்ட கோலம் அம்மா கோலம் பெஸ்ட்
@chantalmanicom13908 ай бұрын
Both kolnare too good. Appa participation is too good.
@vakshaya61632 жыл бұрын
அம்மா போடும் கோலம் தான் அழகு
@gayathriannadanam73602 жыл бұрын
Amma kolam nala iruku Sema Color’s kuduthu irukanga Sowmya flower ku blue Color kuduthu irukanga Pink or yellow irundu irunda nala irukum
@tinulata13642 жыл бұрын
Super..sema different video..very interesting to watch...both Amma and daughter really very creative...also all the animations, editing.. everything superb👌👏
@Idhazhinnizhal2 жыл бұрын
Thanks a lot ma ❣️
@sakthiiiii162 жыл бұрын
Amma dha winner❤🥰🌹... Akka potadhu mehandhi design.....🥰Irundhalum akka vum super ah potanga
@abbyiyer2011 Жыл бұрын
Everything Nilas was best.
@kalaivenba..9202 жыл бұрын
Purusu.......eeeee........super chithii nd my sis
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@shanthamanivijay2772 жыл бұрын
சௌமியா வின் 3 வது ரவுன்டின் மயில் கோலத்தைக் தவிர மற்ற5 கோலங்களுமே நல்லா இருந்தது.அதுவும் அம்மா கோலங்கள் 3ம் சூப்பர்.சௌமியா மயில் என்னவோ மூட்டை மாதிரி இருந்தது.ஆனால் மற்றவை நல்லா இருந்தது.
@manjumudaliar72192 жыл бұрын
Amma kolam super 👌👌👌👌
@kalaivanijayapal98982 жыл бұрын
Super neelama sowmya kolamum nalla eruku anal neenga than First winner neelama all the best GOd bless you ma sowmya ku en vazhthukal from Bangalore
@chitrabs9682 жыл бұрын
அம்மா கோலம் தான் சூப்பர் 😘
@ashumurtu66762 жыл бұрын
Ur mom's creativity level super
@thamizharasip93552 жыл бұрын
Rendu peroda kolam um soooper 😀
@padmarao23332 жыл бұрын
Amma I like your attitude. Please keep it up
@senthiln.natesan30172 жыл бұрын
அம்மா உங்க கோலம் தான் செம சூப்பர் ங்க
@vijinagu66732 жыл бұрын
Rendu kolam super . specially amma kolam super 🥰😍
@muthud87262 жыл бұрын
Amma kolam super both r super
@gowthislife13242 жыл бұрын
Sowmya kolam super 2nd looks like 3D image Amma kolam looks like traditional
@behumanbeing2 жыл бұрын
Mom kolam superb🌺
@rjjyothi31762 жыл бұрын
Amma kolam super and u editting super and endha mari video super ra so continue panuga 😍👍
@selvisenthil56622 жыл бұрын
Amma Vera level ❤
@kalair61912 жыл бұрын
Amma kolam super I love mom
@kutty7532 жыл бұрын
amma neenga ethum pannunalum semma cute than love uu amma
@kutty7532 жыл бұрын
hii amma
@kutty7532 жыл бұрын
semma cute amma
@padmanagarajan93992 жыл бұрын
ரெண்டு கோலமும் சூப்பர் அம்மாகோலம் சூப்பறோ சூப்பர்