காலமானார் அம்முகுட்டி புஷ்பமாலா | Ammukutty Pushpamala | Passes Away | @News mix tv |

  Рет қаралды 33,265

News Mix tv

News Mix tv

Күн бұрын

#AmmuKuttyPushpamala #PassesAway #ComedyActress #Biography #SadStory #VaazhkaiPayanam #Newsmixtv #MGR #Sivajiganesan #Jaishankar #Muthuraman #Ravichandran #Kamalhasan #Vijayakanth #Thangavelu #Nagesh #ThengaiSrinivasan #Erode #Perunthurai #ImpalaCars #Drama #அம்முகுட்டிபுஷ்பமாலா #காமெடி #வாழ்க்கைப்பயணம் #மரணம்
#நியூஸ்மிக்ஸ்டிவி
Tamil Comedy Veteran Actress late Ammukutty Pushpamala Biography Video Watch this Page! thanks!
தமிழ் திரையுலக பழம்பெரும் காமெடி நாயகி மறைந்த அம்முகுட்டி புஷ்பமாலா அவர்களின் வேதனைமிக்க அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Angamuthu Biography:
• Angamuthu | first come...
Sugumari Biography:
• வேதனையுடன் இறந்த கின்ன...
Leela Kiran Biography:
• Leelavathy | Passes Aw...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 122
@kalyanib1757
@kalyanib1757 Ай бұрын
எல்லாம் தலை விதி ஐயா. விதி வழியே மதி போகும். நீங்களாவது அவர் மறைவை போட்டீர்களே. நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@poonkodi3547
@poonkodi3547 Ай бұрын
இவரது தனித்துவமான பேச்சுத் தன்மையோடு நகைச்சுவை.. பேசும் முறை சிறப்பாக இருக்கும் இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் 😮
@kalyani15-h8e
@kalyani15-h8e Ай бұрын
அம்முகுட்டி புஷ்பமாலா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்களுக்கு நன்றி சார்.
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@tvrsmani
@tvrsmani Ай бұрын
தனித்துவமான நகைச்சுவை நடிகை இவர்..! ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்!
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h Ай бұрын
ரகசிய போலீஸ் படத்தில் புள்ள புளியந்தோப்பில் என்கிற நடிப்பில் அசத்திஇருப்பார் அவர் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது 😭ச ரத்னா சண்முகவேல் திருப்பூர்
@priscillapuspam8537
@priscillapuspam8537 Ай бұрын
Yes yes
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@prabagarann8647
@prabagarann8647 Ай бұрын
அம்மையார் திரைப்படங்களில் சற்று சுறுசுறுப்பாக நடிக்கக் கூடியவர். நடிப்பில் நம்மை ஈர்த்த திரைக் கலைஞர்கள் மறையும் போது மிகுந்த மன வருத்தம் உண்டாகிறது.
@ravindhiran.ddharmasivam7737
@ravindhiran.ddharmasivam7737 Ай бұрын
வேதனைக் கதை😢 அம்முக்குட்டி புஷ்பமாமாலா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்🙏
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Ай бұрын
😭😭😭 எதுவும் நிரந்தரம் இல்லை rip 🙏🏾
@gurunagarajan7074
@gurunagarajan7074 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@tvrsmani
@tvrsmani Ай бұрын
உங்கள் சீரியமுயற்சி வியக்கத்தக்கது நன்றி !
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ranganathanb3493
@ranganathanb3493 Ай бұрын
❤ பள்ளிப்பருவத்தில்(1960 களின்பின்னே) புஷ்பாம்மா நடிப்பை நன்கு ரசித்து பார்த்திருக்கிறேன் ‌... நினைவில் நிற்கும் கலைஞர்களின் வரிசையில் இவரும் ஒருவர்...!!!..RIP
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல். இவர் வறுமையில் வாழும் நடிகர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும். சீரங்கத்தார்
@user-kv5mf7sr2s
@user-kv5mf7sr2s Ай бұрын
Excellent actress rip sir
@damodaran4267
@damodaran4267 Ай бұрын
சினிமா துரையில் பலருக்கு திறமைகள் இருந்தும் அதுஸ்டம் இல்லாததால் மறைந்து போனவர்களில் இவரு இருவர்
@skrssk5044
@skrssk5044 Ай бұрын
நடிகா்சங்கம் என்ன வெண்ணைக்கி இருக்கு?
@user-ln6pt5dy1q
@user-ln6pt5dy1q Ай бұрын
ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்
@sivaa8225
@sivaa8225 Ай бұрын
சிறந்த நடிகை
@vrchangers5299
@vrchangers5299 Ай бұрын
திரையுலகில் அனைத்தும் கேட்டு போய்விட்டது 😢
@prasadalk6484
@prasadalk6484 Ай бұрын
ஆழ்ந்த இரங்கங்கள்,அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu Ай бұрын
❤❤❤கண்ணீர்..kanneer ❤❤❤
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Ай бұрын
❤மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்திருந்தார் ❤
@manikumaresh3243
@manikumaresh3243 Ай бұрын
எதுவுமே நிரந்தரமில்லை இவ்வுலகில். சொந்தங்களும், சொத்துகளும்தான்.
@ravichandran3288
@ravichandran3288 Ай бұрын
வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் ஆழப்புழ அம்மு என்ற கேரக்டரில் அசத்தியிருப்பார். அவர்களுடைய மரணத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
@pranayamurthy7417
@pranayamurthy7417 Ай бұрын
🏆
@Vijaykumar-wu9ut
@Vijaykumar-wu9ut Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.....❤
@rajendramr9094
@rajendramr9094 Ай бұрын
RIP amma
@SaraSaratha-gh8nb
@SaraSaratha-gh8nb Ай бұрын
சினிமா உலகம் ஒரு மாய ஜலம் நிறைந்த பயங்கர மான. இடம் 😢😢
@KamalKumar-wx8ce
@KamalKumar-wx8ce Ай бұрын
Great gathered Valuable old memories News Thanks for channel ❤
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
Thanks for your support and kind wishes!...
@arjunantm1187
@arjunantm1187 Ай бұрын
காவல்காரன் என்ற எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் அம்மு குட்டி புஷ்ப மாலா நடித்திருக்கிறார்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Ай бұрын
Great abt u for bringing the death news of thses famous actors
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 Ай бұрын
So sad...amma....RIP
@kamarrajn2103
@kamarrajn2103 28 күн бұрын
அருமையான தகவல்கள். நன்றி.
@aabdulsukhoor4
@aabdulsukhoor4 Ай бұрын
Real Actress. Excellent performance like Aachi Manorama. My favourite Actress. RIP
@user-fb9dk8es7e
@user-fb9dk8es7e Ай бұрын
நமச்சிவாய வாழ்க
@santhithilaga2481
@santhithilaga2481 Ай бұрын
🌹🙏🙏🙏🌹
@ThirumalNaresh
@ThirumalNaresh Ай бұрын
😢😢😢
@veerakumar4884
@veerakumar4884 Ай бұрын
Rip ammukutti pusphamala
@karthikks82
@karthikks82 Ай бұрын
RIP MADAM
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x Ай бұрын
பழைய திரை நட்சத்திரங்களை எல்லாம் தேடி தேடி அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய செய்திகளை உங்களால்நாங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது🎉🎉
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x Ай бұрын
@@Newsmixtv wellcome
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Pavam Pushpamala ! Very good comedian Feeling sad that she lost her wealth and suffered Good looking actress she was I think she was innocent Her relatives Nasama povanga ! JJ madam gave 25 K It's good but she could have given more knowing about her situation Feeling very sad Thanks to News mix Tv
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalyanamm4768
@kalyanamm4768 Ай бұрын
தங்கப் பதக்கம் படத்தில் அரசியல்வாதி சோ..விற்கு ஜோடியாக நடித்திருப்பார்.
@m.k.pkumari2292
@m.k.pkumari2292 Ай бұрын
So sad Rest in peace madam😢
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
🙏🙏🌼🌼
@kalaivania3455
@kalaivania3455 Ай бұрын
சார்ர்ர்ர் 😢😢😢
@rajanerd1894
@rajanerd1894 Ай бұрын
Om shanthi, sir indha madhiri kashtapadubavargalai patri avargal irappadharku munbe theriyapaduthinal andha paguthiyil ullavargal engalal mudindha udhaviyai seivom. I m from erode
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்! இது நினைவலைகள்! நன்றி!..
@rajanerd1894
@rajanerd1894 Ай бұрын
@@Newsmixtv sorry sir inime gavanikaren
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
@rajanerd1894 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ruthutv6074
@ruthutv6074 Ай бұрын
ஆழ்ந்த இயங்கல் 😢😢😢😢😢😢😢😢😢
@anandakumard2524
@anandakumard2524 Ай бұрын
RIP Amma😂😂
@vrchangers5299
@vrchangers5299 Ай бұрын
@@anandakumard2524 mental
@mdgaffar
@mdgaffar Ай бұрын
Ammukutty Pushpamala comedy in Kavalkaran with Nagesh and VK Ramasamy is ultimate rib tickling one. May her soul RIP.
@subathraedwin9642
@subathraedwin9642 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா 😢😨😰😭
@vasanthikrishnan341
@vasanthikrishnan341 Ай бұрын
Best comedy actress .RIP
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so Ай бұрын
Ayya thangalaldhan engalal idhupondra pazhaya nadigar nadigaigalin wazhkkai waralaru ariya mudigiradhu. Wazhthukkal.
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-yy1vu1ur2i
@user-yy1vu1ur2i 24 күн бұрын
She was acting with Nagesh Rakasiyapoice 115
@user-po8wl4jg7z
@user-po8wl4jg7z Ай бұрын
Kasu varum bodhu serthuvaikadadhu avar thappu! Attam pottal erudhi kalathil yaasagam ketkum nilaikki than pogavendum!
@kanthadevi5916
@kanthadevi5916 Ай бұрын
கண்ணீர் அஞ்சலி
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 Ай бұрын
RIP. Thanks to News Mix TV for informing this information. Great job News Mix TV.
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Ай бұрын
So sad RIP
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 Ай бұрын
Very very sad news,indeed. The very mention of the name ammukkutti pushpamala will make anyone laugh immediately however grave worrisome state he may be in. That Such a great artist went unsung unwept unhonored shows what a thankless world we live in. But for news mix TV this sad news would have gone to earth along with her. May her soul rest in peace.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Ай бұрын
Indamma yevlo movie la nadiche rukku wat ty do with money earned....ty lead luxury life n suffer in de end
@ushanatarajan1755
@ushanatarajan1755 Ай бұрын
She paired with Thengai Srinivasan in the film "Kasedhan Kadavulada ". The only film I remember in her acting.
@kalyanib1757
@kalyanib1757 Ай бұрын
அது ஜெய்குமாரி
@muniandybala8037
@muniandybala8037 Ай бұрын
Sad to hear.
@nazarma1965
@nazarma1965 Ай бұрын
RIP 😭 Amma
@muralidharanchandrasekhara5761
@muralidharanchandrasekhara5761 Ай бұрын
pls tell us about V.Gopalakrishnan
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
வணக்கம்.கோபாலகிருஷ்ணன் வாழ்க்கைப் பயணம் : kzbin.info/www/bejne/mV7QhIx9ns-UaQசரி கண்டு மகிழவும்! நன்றி!..
@rajalakshmirajalakshmi7178
@rajalakshmirajalakshmi7178 29 күн бұрын
Karikol Raju?
@dharmarajsubramanian9837
@dharmarajsubramanian9837 Ай бұрын
ஈசனடி சரணம்.
@sarojini763
@sarojini763 Ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Ай бұрын
Rest in Peace, ,,,
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb Ай бұрын
aazhthaanutham
@Valcano24
@Valcano24 Ай бұрын
R.I.P
@sridhar4490
@sridhar4490 Ай бұрын
Surya vamsam படத்தில் சரத்குமார் pinnal utkarndirunda thatta,Air bus k.b serialil vanda thattavin பெயர் pls put and also.please put achamillai achamillai Delhi nayakkar
@ThirumalNaresh
@ThirumalNaresh Ай бұрын
Malar
@ramlakshmiravikumar5499
@ramlakshmiravikumar5499 Ай бұрын
Amma Ammukutty pushpa mala demise very much regretted, her soul may rest in peace by grace of God. 😔
@krishnaveniparamasevam4568
@krishnaveniparamasevam4568 Ай бұрын
Rip😢
@saijayakrishna
@saijayakrishna Ай бұрын
Never seen her
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Ай бұрын
Really Jayalalitha is great. Pushpamala acted with her in one or two films once upon a time! still upon hearing about her poverty,she has summoned her,consoled her&has rendered her help!
@sindujansindujan5212
@sindujansindujan5212 Ай бұрын
Rip
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs Ай бұрын
☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷Welcome to🙏 vanakkam Antony sir 💐your ammukutty pushpamala vazhgaipayanam video I like it and your working involved and mainut details information very super so Thanks for you News Mix TV☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs Ай бұрын
🌿🌹🌿Antony sir oru information acters kuttipadmini channela master prabagar interview paarthen prabagar kuttipadmini very close thambi entru than sollvanga so rentu perume child artists and vunga news mix tv prabagar vazhgaipayanam video athil prabagar family members 7 baby sumathi prabagar small sister entru soniga aana k. Padmini interview la sonathu enagu baby sumathi ya paarganum pesanum interview pannanum ore aasai but avanga enga irukanga avanga place theriyala entru prabagar kitta sollvanga so prabagar sistera iruntha easy ya sumathi addressai contact panni irupanga live interview video potu vanga so prabagar sister sumathi thana confused nenga sollu ga my doubt clear and my information mistake for sorry sir 🌿🌹🌿
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs Ай бұрын
🌿🌷🌿Antony sir I wait for your reply 🌿🌷🌿.
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
இதன் மூலம் குடும்ப பிரச்சினை - பேச்சு வார்த்தை இல்லை என்று தெரிய வருகிறது! பிரபாகரின் உடன் பிறந்த தங்கைதான் பேபி சுமதி ஆவார் என்பது 100% உண்மையாகும்! மேலும்,பிரபாகர் தந்த தகவல்கள் அடிப்படையில்தான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது! நன்றி!
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs Ай бұрын
☘️🌷☘️ Ok Antony sir your telling for details very coract and I thinking before neenga sona details so I doubt clear thank🙏 you for your reply sir❤ ☘️🌷☘️.
@vijayakumarr3251
@vijayakumarr3251 Ай бұрын
She was also acted with V K. Ramasamy
@csravikumar9171
@csravikumar9171 Ай бұрын
How his relatives betrayed
@sakthivelganeshsteels6097
@sakthivelganeshsteels6097 Ай бұрын
தங்களுடைய பணியின் மகத்துவம்-புகழ வார்த்தைகள் இல்லை.
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gmuraliviji3735
@gmuraliviji3735 Ай бұрын
I am first comment
@tonygreenmike
@tonygreenmike Ай бұрын
kadhalithal podhuma (1967) - la ivanga comedy ennoda favourite.
@maathandhivya6071
@maathandhivya6071 Ай бұрын
நடித்த படம் எது
@shankarhr24
@shankarhr24 Ай бұрын
he mentioned at least 10 films she acted. pls chk the video again.
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Ай бұрын
இந்ந சினிமா வாழ்க்கை வேண்டாம்
@saksum15
@saksum15 7 күн бұрын
ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்
@shakthichannal132
@shakthichannal132 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@vasantha.viswanathan8481
@vasantha.viswanathan8481 Ай бұрын
😢😢😢😢😢
@lathabalu1606
@lathabalu1606 Ай бұрын
RIP.Amma
@murugiahraj9454
@murugiahraj9454 Ай бұрын
Rip
@csravikumar9171
@csravikumar9171 Ай бұрын
How his relatives betrayed
@jayakanthang4880
@jayakanthang4880 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@gurunagarajan7074
@gurunagarajan7074 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@vadivelprashanth9437
@vadivelprashanth9437 Ай бұрын
RIP Amma
@umamaheswari4625
@umamaheswari4625 Ай бұрын
RIP
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН