இதுக்கு எல்லாம் காரணம் ஆடம்பர வாழ்க்கை தான் , நல்ல வேலை நல்ல சமுதாயத்தில் மதிப்பு ,இது எல்லாம் இப்போ போச்சா ?
@skk54052 күн бұрын
மற்றவர்கள் செய்தால் தண்டனை. போலீஸ் செய்தால் ஆயுதப்படைக்கு மாற்றம், இப்படி பெரிய தண்டனை கொடுப்பதால் தான் போலீஸ் தப்பு செய்வதற்கு பயப்படுவதில்லை 🤷🤷
@maruthu95013 күн бұрын
நல்ல முன்மாதிரி காவல்துறை
@shanmugasundaram35813 күн бұрын
நல்ல செயல்களை நடை முறைப்படுத்த யாரும் முன்வருவதில்லை . பணம் சம்பாதிக்கனும் என்றால் எந்த விதமான தீய செயலிலும் இணைந்து ஈடுபட மக்கள் முன்வருவது அதிகமாகி விட்டது.
@saravananshanmugam28012 күн бұрын
உண்மை 👏👏
3 күн бұрын
போலீஸ் ட்ரைனிங் அப்படி ...
@BR_EDITZ_13 күн бұрын
காவலரே இப்படி பண்ணா மற்றவங்க சும்மாவா இருப்பாங்க😂😂