மலையரசி சன்னதியில் மா கவிஞன் படைப்பு ! தமிழ் மொழியை வடிப்பதற்க்கு தாசனவன் பிறப்பு ! கற்பனையில் உயரமவன் கற்பக விருட்சம் ! கண்ணனவன் அனுப்பி வைத்த கண்ணதாச அம்சம் ! சண்முகம்
@meyappansellappan60016 ай бұрын
எத்னை முறை கேட்டாலும் திகட்டது.அறிவுச்சுடர் அல்லவா, கண்ணதாசன் அவர்களை தமிழ் இருக்கும் வரை நிலையானது. தங்களுக்கு நன்றி. வணக்கம் செ.மெய்யப்பன்.