ஆழ்வார்களும்...கண்ணதாசனும் l சொ.சொ.மீ.சுந்தரம் சிறப்புரை| Sosomee.Sundaram |

  Рет қаралды 67,921

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Күн бұрын

கவியரசு கண்ணதாசன் பேரவை (தஞ்சாவூர்)டாக்டர் அழ.மீனாட்சிசுந்தரம் எழுதிய மூன்று நூல்கள் (1.திருக்குறள் கவிதைகள்,2.மருத்துவரின் கவிமழை,3.மருத்துவரின் கவிதைச் சாரல்) வெளியீட்டு விழா சமீபத்தில் தஞ்சை நகரத்தார் கம்யூனிட்டி ஹாலில் மிக சிறப்பாக நிகழ்ந்தது. பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் வெளியிட முத்தமிழ் அரசி, முனைவர் சரஸ்வதி இராநாதன் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். தொடரந்து தஞ்சை மேயர் சண்.இராமநாதனும் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.இந்த நிகழ்வின் மூன்றாவது நிறைவுக் காணொலிப் பதிவு இது.
இந்த வரிசையில் முதல் காணொலிகளைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
• டாக்டர் அழ.மீனாட்சிசுந... டாக்டர் அழ.மீனாட்சிசுந்தரத்தின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா-காணொலி-1
• சரஸ்வதி இராமநாதன் | நூ... சரஸ்வதி இராமநாதன் | நூல் அறிமுக உரை | அழ.மீனாட்சிசுந்தரம் எழுதிய 3 நூல்கள் வெளியீட்டு விழா-காணொலி-2
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #Kannadasan #Sosomeesundaram #சொ.சொ.மீ.சுந்தரம்

Пікірлер: 40
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 10 ай бұрын
I had travelled with him during 1971 elections whole Thanjavur District as a student wing head from Thiruvaiyaru
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 ай бұрын
Good speech keep it up 👍🏿
@josephinemarynirmalasekar239
@josephinemarynirmalasekar239 10 ай бұрын
அய்யாவின் பேச்சு அருமை. தொடர்ந்து உங்கள் ஆன்மீக சொற்பொழிவும் கேட்க கேட்க மனதிற்கு நிம்மதி .:நீவிர் நீடு வாழ்க வாழ்க வாழ்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakshis4738
@meenakshis4738 10 ай бұрын
ஐயாவின் பேச்சைக் கேட்க புண்ணியம் செய்ய வேண்டும்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 10 ай бұрын
Ayya 1971 elections meeting i had travelled with him during his election speech whole Thanjavur Dirstrict I enjoyed that 15 days with ime always call me Thiruvaiyrau Thambi i was 15 years old student in Thriuvaiyau School
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 10 ай бұрын
Amma Saraswati Ramanathan enjoying your speech
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 10 ай бұрын
Ayya Engal Kaviarasar is alwys correct in his song Great engaal Kavarasar
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Nice song kampan veetu kathariyum kavipadum neengal paduvathu alagu
@SanthanamSanthanam-yc9wp
@SanthanamSanthanam-yc9wp 3 ай бұрын
ஆச்சரியமாக இருக்கிறது கண்ணதாசனை பற்றி புகழாத பேரரஞிர்களே இல்லை என்று சொல்லலாம். சு.ப.வீ. போன்ற நாத்திகர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள் என்ன புகழின் உச்சியில் இருக்கிறார்.இந்த உலகமே இறந்தாலும் அவரே சொன்னது போல அவர் நிரந்தரமானவர் இறப்பதில்லை.இத்தனைக்கும் எட்டாவது வரை படித்தவர்தான்.ஆச்சரியமாக இருக்கிறது.
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Dr sir genious
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Nice song
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 ай бұрын
ப.ஜீவானந்தம் தான் உண்மையான கம்யூனிஸ்ட்.
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 6 ай бұрын
அருமையான விளக்கம் 👌 அய்யா 🙏
@rakchanajayamoorthy2373
@rakchanajayamoorthy2373 10 ай бұрын
வணக்கம் ஐயா அருமையான தேன்மழைச் சாரலில் எங்களை நனைய வையித்திர்கள் ஐயா நன்றி ஐயா
@vc7569
@vc7569 10 ай бұрын
We are basically souls. .. whatever identity or designation we carry as a rich man, nagarathar, all will be finished one day..only identity is true..that is we all are jeevatmas..
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Alagiyalai arumaiyaka sonirgal
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 10 ай бұрын
Thank god Dear 🙏🙏 Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 10 ай бұрын
Indha thalaippil maanavargal oru Ph D aaivu seyyalaam.
@malligas-r6f
@malligas-r6f 10 ай бұрын
அருமை
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 ай бұрын
ஐயா 🙏🏻🪷🌼🙏🏻
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 11 ай бұрын
Super👏
@sarala3406
@sarala3406 4 ай бұрын
வணக்கம் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundramkumar6202
@sundramkumar6202 2 ай бұрын
😮😢🎉😮😊😊
@தேனமுதம்
@தேனமுதம் 10 ай бұрын
கவிஞரின் கவித்துவம் சிறப்பு மீனாட்சி சுந்தரம் வகுப்பு
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Yen erum athu yenum pothu iga magilkiren
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Nanum siruvayathil thirukural thiruvarutpa anaithum padiiruken
@jayamj7085
@jayamj7085 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Tamil yengu olithalum alaguthan
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Arthamulla indhu matham yeluthiyavar kanatha san
@sumathidevaraj4620
@sumathidevaraj4620 5 ай бұрын
😅😅😅😊😅 45:00 45:00
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 8 ай бұрын
al tholinutpam
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Sorry yen peyarum antha peyar yenumpothu mana magil kiren
@vc7569
@vc7569 10 ай бұрын
Aalwarhal 12 nu teriyamal.aah nagarathar hal irukirarhal
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Veliyil sollama iruntha ragasiyam sonna ampalam
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 10 ай бұрын
Some one can do Ph D on the topic given here.
@C.palaniKumar
@C.palaniKumar 10 ай бұрын
சரிதான் ஐயா உங்களை கூப்பிட்டு வருபவர்களை குறைத்து பெருமையாக பேசி சிவனை அல்லது ராமனை அல்லது கிருஷ்ணனை அல்லது எந்த கோயிலுக்கு சென்று உள்ளீர்களா அந்தத் தெய்வத்தை பொறுமையாக பேசுங்கள் உங்களுக்கு பணம் கொடுப்பவர்களை மென்மேலும் மேலே வைத்து பேசுகிறீர்கள் பணம் இருவருக்கு மட்டும் தான் தெய்வமா இதற்கு பேர் வாயை வாடகைக்கு விடுவது என்று அர்த்தம்
@TheesanTheesan-d5r
@TheesanTheesan-d5r 9 ай бұрын
Pakkatthila irukkira jalra aachiya vettilaye vittutu vanthirukkalaam
@PadmnabhanBabu
@PadmnabhanBabu 5 ай бұрын
Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51
The End of Justin Trudeau’s Canada
29:39
New York Times Podcasts
Рет қаралды 126 М.
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН