No video

காலப் புருஷ ராசி தத்துவம் | கால புருஷன் | Kaala purushan rasi thathuvam

  Рет қаралды 38,898

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

கால புருஷன் என்பது யார்?, கால புருஷ ராசி தத்துவம் என்றால் என்ன, எதற்காக அவ்வாறு சொல்லப்பட்டது என்பதின் விளக்கம்.
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 96
@natarajanar3129
@natarajanar3129 3 жыл бұрын
உங்களுடைய தமிழ் அருமை ஜோதிடம் சொல்லும் முறை அருமை
@subramaniyan2386
@subramaniyan2386 5 жыл бұрын
வணக்கம் ஜோதிடர் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு அருமையான பதிவு ஜோதிடம் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் பயன் தரும் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்
@VijayKumar-ne2hs
@VijayKumar-ne2hs 5 жыл бұрын
Outstanding astrological presentation of high order
@pveaswar71
@pveaswar71 5 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 жыл бұрын
வணக்கம் ஐயா.மேற் கண்ட விளக்கம் வாழ்வியலில் கண்ட உண்மை. வாழ்த்துக்கள் வளர்க பணி.
@k.rajamenon8951
@k.rajamenon8951 5 жыл бұрын
Sir, excellent explanation and it's very much informative. Really worth watching your videos.
@thevalakshmi1387
@thevalakshmi1387 5 жыл бұрын
Sir, it’s really very very beautifully clearly done comparative study of astrological facts with human body parts. What a clear explanation you gave to us!! Whenever we think of the planets position we have to think of our particular body parts. People will be aware of their actions after knowing these secrets in astrology which were revealed by our great Krishnan sir. We all must thank you for your deeply explained informations. Thank you very much sir. 💐👏👏👏👏👏
@akila2959
@akila2959 5 жыл бұрын
Nice words.. new information..thank you sir...you are right I'm Meena lagnam my guru in 9th place but in my birth chart guru in 10th place(Sagittarius) according to kalapurusha thathuvam guru in 9th place so it will do always good for me sir in my experience... Now I understand thank a lot sir...💖☺👌👍
@suriyan4589
@suriyan4589 5 жыл бұрын
Respect Sir, very, very,Easley method understand for your guidelines program . Thanks G.THIRUPATHY
@sarathbabu6651
@sarathbabu6651 5 жыл бұрын
*வணக்கம் ஐயா இப்படியே நீங்கள் சொல்லி கொண்டு போனால் நாங்கள் ஜாதகரை தேடி செல்ல வேண்டியதில்லை.... அருமை அருமை*
@maalar1396
@maalar1396 4 жыл бұрын
Wow what an explanation sir. You are really amazing. Thank you so much sir
@malathikrishnan7008
@malathikrishnan7008 5 жыл бұрын
Heartful thanks Iyya thank you and your family valka valamudan
@akilamahesh1985
@akilamahesh1985 5 жыл бұрын
அரிய தகவல்கள் அனைத்தும் அருமை அற்புதம் ஐயா.
@bakthavatchalamvaradhamoha3469
@bakthavatchalamvaradhamoha3469 5 жыл бұрын
போற்றுவோர், போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கு, சிரி. கிருஷ்ணனுக்கு அல்ல. தொடரட்டும் உங்கள் பிறவிப்பணி. இதறக்காவே கடவுள் உங்களை படைத்திருக்கிறார். எல்லோராலும் எல்லாம் முடியாது. வாழிய நலம் தல.
@thuraiist
@thuraiist 5 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை..
@sukulrama7565
@sukulrama7565 2 жыл бұрын
Super good explanation
@ayyappauma8470
@ayyappauma8470 2 жыл бұрын
நன்றி
@Yogithashorts
@Yogithashorts 5 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு.மிக்க நன்றி ஐயா
@saranya.n5051
@saranya.n5051 5 жыл бұрын
Very very useful information thank you sir
@mangeshhercule1193
@mangeshhercule1193 4 жыл бұрын
Thanks a lot Aiyya
@thirunavukkarasumeena6267
@thirunavukkarasumeena6267 5 жыл бұрын
நல்ல பதிவு ஐயா
@sindhu9068
@sindhu9068 5 жыл бұрын
Nala thagaval. Nandri.
@goldsky5900
@goldsky5900 5 жыл бұрын
காலை வணக்கம் அருமை அருமை நன்றிகள் பல
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
காலை வணக்கம்
@kandannarayanasamy3522
@kandannarayanasamy3522 2 жыл бұрын
Super Explanation.Thank U Sir
@Ammaiyappan915
@Ammaiyappan915 2 жыл бұрын
🙏🙏🙏 நன்றி 🙏🙏
@prasanthsv6148
@prasanthsv6148 5 жыл бұрын
தங்கள் நம்பர் Send பண்ணுக சில விஷயங்கள் பேசணும்
@srinarenc.k.srinarenc.k.6125
@srinarenc.k.srinarenc.k.6125 5 жыл бұрын
Excellent guru gee.
@sudalainadar2461
@sudalainadar2461 5 жыл бұрын
Thank-you 🙏🙏🙏
@ttfninjatamilgamingdj2383
@ttfninjatamilgamingdj2383 Жыл бұрын
வக்கிரம்,,,,கேந்திரம்,,, திருகோணம்,,,,,எப்படி கண்டு பிடிப்பது அய்யா????!
@kalyanishivalingam4257
@kalyanishivalingam4257 5 жыл бұрын
Sir, You're great..👍👍
@abisuren1669
@abisuren1669 5 жыл бұрын
Good truthful explanation sir
@krithigakumar539
@krithigakumar539 5 жыл бұрын
Sir thankes vedio.jathagathulla grakam maruma maratha
@ajayhaashinivikki7595
@ajayhaashinivikki7595 5 жыл бұрын
ஐயா என் கணவரிடம் சங்கை எடுத்து மஞ்சள் துணியில் வைத்து சுற்றி வைக்க சொல்வேன். வலம்புரி சங்கிற்கு பூஜை செய்யாமல் இருக்க கூடாது என்று கூறினார் கள்.அதற்காகத்தான் உங்களிடம் விளக்கம் கேட்டேன்.
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
ok
@jkjk1610
@jkjk1610 5 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி இலக்கம் தேவை.எண்ணிடம் சில கேள்விகள் உள்ளது
@sangeethaa9181
@sangeethaa9181 5 жыл бұрын
ayya migaum arumaiyana pathiuo
@vanianand6429
@vanianand6429 5 жыл бұрын
Astrology lecturer akalam best tutor neengal.college of astrology science. PRINCIPAL SRIKRISHNAN AVL
@janaprabu463
@janaprabu463 5 жыл бұрын
Nandri thankal sevai u tube mattum ellamal thankalai neril santhikum vaipai tharungal ayya
@arun19121999
@arun19121999 4 жыл бұрын
தாங்கள் இன்னும் தாய் தந்தை உண்மையானவர்களா???உயிரோடு இருக்கிறார்களா? தத்து பிள்ளையா நிஐபிள்ளையா? பார்க்கும் முறை விளக்கி கூறவும் ஐயா நன்றி
@sanjaiayyappan1907
@sanjaiayyappan1907 5 жыл бұрын
சூப்பர் சார்.
@niroshannirosh7597
@niroshannirosh7597 5 жыл бұрын
ஜயா,உங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன்.மிகவும் பயன் தருகிறது.உங்கள் சேவை தொடர்ச்சியாக இடம் பெற வாழ்த்துக்கள்.. ஒரு பொது கேள்வி. தசா நாதன் யோகம் தரும் கிரகமாக இருந்து அது நிற்கும் நட்சத்திர அதிபதி 6,8,12 இருந்தால் என்ன பலன் செய்யும்
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
யோக வலிமை குறையும்
@user-cb1bb5vz5b
@user-cb1bb5vz5b 5 жыл бұрын
ஐயா.சூப்பர்
@pandidurai6727
@pandidurai6727 5 жыл бұрын
Sir, Oru graham ethanai paralgal perugirathu, Bavam ethanai paralgal perugirathu, Enbathai find out panna video podunga sir.
@pandiselvi9153
@pandiselvi9153 4 жыл бұрын
Super 👌🙋🌹 TQ sir
@pradeepkumar-zu5yc
@pradeepkumar-zu5yc 3 жыл бұрын
குருவே அருமை
@agcreativelines5307
@agcreativelines5307 5 жыл бұрын
vanakkam guruvae. ovvoru lagnathirkana 6,8,12 pathi oru padhivu poda mudiuma... guruvae... sila lagnathirku.. sila grahangal padhagaadhipathi yaendru erupadhal.... guruvae...
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
Aaulai mudikum kirakam Eathu Konjam Theyliva solluvanga Ayya, I am waiting for your video
@selvietamel5548
@selvietamel5548 5 жыл бұрын
மிக்க நன்றி 🌷
@manoharmano2202
@manoharmano2202 5 жыл бұрын
அருமை ஜி
@manikumar9498
@manikumar9498 5 жыл бұрын
Unga videolam pathen interesting ah iruku, sir time iruntha ithuku konjam answer pannuga sir,death aprm ena nadakum sir , who is created god?
@kks9604
@kks9604 5 жыл бұрын
Nice explanation... sir
@akilamahesh1985
@akilamahesh1985 5 жыл бұрын
Thanks sir welcome
@arjunkarnan7563
@arjunkarnan7563 4 жыл бұрын
இப்பதான் பார்க்கிறேன்...
@ajayhaashinivikki7595
@ajayhaashinivikki7595 5 жыл бұрын
ஐயா நான் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்கிறேன்.நான் மட்டும் தான் பூஜை செய்வது வழக்கம். மாதவிலக்கு காலத்தில் சங்கை எடுத்து விடலாமா? அப்படியே பூஜை அறையில் வைத்து விடவா?
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
மாதவிலக்கு காலத்தில் பூஜை அறையில் நீங்கள் எப்படி சங்கை எடுக்க முடியும். அது அப்படியே இருக்கட்டும்.
@vasudevan2863
@vasudevan2863 5 жыл бұрын
@@thamizhanmediaa arumaisir arumaisir
@vengatesansugu4930
@vengatesansugu4930 4 жыл бұрын
Nega great ellame 100% correct
@thirunavukkarasumeena6267
@thirunavukkarasumeena6267 5 жыл бұрын
அய்யா இனிய காலை வணக்கம் இந்த ஒரே ஒரு கேள்விக்காவது பதில் கூறுங்கள் ராகு திசையில் சூரிய புத்தி எப்படி இருக்கும் ராகு பதினொன்றில் ரிஷபம் சூரியன் சந்திரன் சேர்க்கை
@a.karthikviper6165
@a.karthikviper6165 5 жыл бұрын
சூப்பர் அண்ணா . லக்கன அடிப்படையில் இல்லாமல் காலபுருச அடிப்படையில் மேசத்தை தலையாக கொண்டு எந்த எந்த இடத்தில் கிரகங்களின் உள்ளதோ அந்த உடல் நேர் பகுதியை சுற்றி ஒரு இடத்தில் மச்சம் உள்ளது... (அல்லது இருக்கும்) இந்த கணக்கு சரிதானா அண்ணா...
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
yes
@muthupandimuthupandi2569
@muthupandimuthupandi2569 5 жыл бұрын
r
@joysonnadar391
@joysonnadar391 5 жыл бұрын
Thnxxx
@bakthavatchalamvaradhamoha3469
@bakthavatchalamvaradhamoha3469 5 жыл бұрын
Super, Super Thala.
@manigandans8521
@manigandans8521 5 жыл бұрын
Gr8
@subramaniyan2386
@subramaniyan2386 5 жыл бұрын
வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு துலாம் லக்னம் மகரத்தில் சந்திரன் சூரியன் மேஷத்தில் சனி. நான்காம் அதிபதி ஏழில் காலபுருஷ ராசியில் மேஷம் தலைபகுதியாக வருகிறது... பார்வை லக்னம் நான்காமிடம ஒன்பதாம் இடத்தில் உள்ளது திசை நடப்பில் வரும் போது பலன் சொல்லுங்கள்
@kks9604
@kks9604 5 жыл бұрын
ஐயா ... ஒரு சந்தேகம் ... கால புருஷன் ராசிப்படி குரு தனித்து எட்டாம் வீட்டில் இருந்தால்.... இரண்டாம் தார மனைவி தான் அமையும் என்றே சொல்கிறார்கள் இது குறித்து விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறன் ..... ஐயா
@sami44566
@sami44566 5 жыл бұрын
Navaamasam thai paarkanum
@vinokarthick4836
@vinokarthick4836 5 жыл бұрын
Yenakumiruku same
@kks9604
@kks9604 5 жыл бұрын
நன்றி ...ஐயா
@srinivasrao6973
@srinivasrao6973 5 жыл бұрын
I am really getting lot of worries because of thing about it sir my life after marriage will be not good ah sir
@pandidurai6727
@pandidurai6727 5 жыл бұрын
Super sir
@sangeethaa9181
@sangeethaa9181 5 жыл бұрын
ayya nan munathagave 3 murau oru vilakam kettu irunthe thayauo panni inatha thalaipil oru pathivai veliyitungal. oru kutumpathil ulla muthal ponnukum muthal paiyanukum thirumanam pannalama pannakutatha avaru seyithal avarkal valkai evvaru irukum
@srinivasrao6973
@srinivasrao6973 5 жыл бұрын
My lagnam is Dhanush in rasi, but my lagnam is virchugam in navamsa ,then my marriage life will be full of problems ah sir
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 жыл бұрын
இன்றைய பதிவு எங்கே? வணக்கம் ஐயா.
@kamalkandarajan8056
@kamalkandarajan8056 5 жыл бұрын
ஐயாதாங்கள்youtubeவழியாகபலநல்லவிஷயங்களைசொல்கிறீர்கள்.நேரில்பலன்களைசொல்லவிருப்பம்இல்லாவிட்டாலும்தொலைபேசிமூலமாகவோஅல்லதுWhatsupமூலமாகபதில்கிடைத்தால்எங்களைப்போன்றவர்கள்மிகவும்மகிழ்ச்சிஅடைவோம்.செய்வீர்களா?
@senthilsenthil8705
@senthilsenthil8705 5 жыл бұрын
100present correct sir Jr number apply
@logukrishna7699
@logukrishna7699 5 жыл бұрын
ஐயா. தசாபுத்தி கிரகங்களின் நிலையை வைத்து மரணத்தை கணிக்க முடியுமா சொல்லுங்கள் .
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
அனுமானிப்பவன் ஜோதிடன், தீர்மாணிப்பவன் இறைவன். என்றாலும் நடப்புதிசா, கிரக அமைப்புகளை வைத்து இந்த திசை பிரச்சனையை தரும் என்பதை கணிக்கலாம். ஆனால் நாள், நேரம் எல்லாம் சொல்ல முடியாது.
@logukrishna7699
@logukrishna7699 5 жыл бұрын
@@thamizhanmediaa நன்றி
@annamalai3365
@annamalai3365 5 жыл бұрын
சா.அண்ணாமலை சேலம் சார்,எனக்கு சிம்மலக்னம் கேந்திரமான விருச்சிகத்தில், சூரியன், சுக்கிரன்,ராகு,கேந்திரத்தில் குரு,கேந்திரத்தில் சந்திரன்,கேது கேந்திரத்தில் இருந்தால் நன்மை என்று சொன்னீர்கள் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது காரணம் என்ன என்று தாங்கள் தான் தயவுகூர்ந்து சொல்லவேண்டும். நன்றி வணக்கம்.
@sanjena2821
@sanjena2821 4 жыл бұрын
sir unga number pls to see jathagam
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
Sila yogam kitaika , thasa puthi varanumnu sonninga, Vera theesail Antha puthi vanthala illai Antha theesail Antha puthi vanthala
@sivsankar4286
@sivsankar4286 5 жыл бұрын
🙏
@esakkivignesh7529
@esakkivignesh7529 5 жыл бұрын
ungalai epadi santhippathu ?
@gopalakrishnan7252
@gopalakrishnan7252 5 жыл бұрын
குரு வேசரணம்
@thirunavukkarasumeena6267
@thirunavukkarasumeena6267 5 жыл бұрын
சூரியன் சந்திரன் சேர்க்கை கண்ணில்
@padmanabant2135
@padmanabant2135 5 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
@user-cb1bb5vz5b
@user-cb1bb5vz5b 5 жыл бұрын
உங்கள்.போன்.நம்பர்.கிடைக்குமா
@pothirajrajaram7366
@pothirajrajaram7366 4 жыл бұрын
தங்கள் நம்பர் Send பண்ணுக
# கால புருஷ தத்துவம்
12:12
vazhi kaattum jothidar
Рет қаралды 2,6 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 75 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН