மேஷத்தின் மேன்மையின் ரகசியம்

  Рет қаралды 91,028

ASTRO MAHARISHI PONNIAH

ASTRO MAHARISHI PONNIAH

Күн бұрын

Пікірлер: 93
@p.masilamani7084
@p.masilamani7084 Жыл бұрын
நெருப்பு வாசிகளின் கூட்டமைப்பான மேஷ லக்னம் அருள் நிறைந்த வாழ்க்கைக்கு மேன்மை தரும் விளக்கிய விதம் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் ஐயா.
@karpagamkarpagam2607
@karpagamkarpagam2607 4 жыл бұрын
நட்சத்திரத்தின் மூலம் தாங்கள் அளித்த விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா தொடரட்டும் இலக்ன மேன்மை videos ஐயா நன்றி ஐயா🙏🏻
@s.gopalakrishnan3202
@s.gopalakrishnan3202 2 жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம் அற்புதமான விளக்கம்
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா, இதுபோன்ற கம்பீரமான குரல் தெளிவான விளக்கம் இதுவரை யாரும் கூறியதில்லை, நானும் மேஷ ராசி ,மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி
@AyushmaanTSK
@AyushmaanTSK 4 жыл бұрын
குருஜி அவர்கள் மேஷம் லக்னம் பற்றி அருமையாக சொல்லிஉள்ளார்கள் .அருமை
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 4 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு மிக அருமை ஐயா.
@thalabathy1956
@thalabathy1956 4 жыл бұрын
சுவாமிகளுக்கு வணக்கம்! மிகவும் அற்புதமான பதிவு. தர்ம திரிகோணத்தை பற்றிய விளக்கம் மிக மிக அருமை. ஒரே ஒரு சந்தேகம் ஐயா. பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையின் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுவதாக ஒரு பதிவினைப் பார்த்தேன். அது ஏன் என்று விளக்கம் கூறுங்கள் ஐயா. நன்றி. அன்புடன் ஹரியூர் தளபதி நாகராஜ்
@dineshboss9863
@dineshboss9863 9 ай бұрын
உன்மை
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா!மிகவும் நன்றி!!
@sotiespushpa
@sotiespushpa 4 жыл бұрын
நன்றி ஐயா காலை வணக்கம்
@kasthurimanohar9698
@kasthurimanohar9698 Жыл бұрын
நன்றிகள் ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் மேஷராசி நீங்க கூறிய விஷயத்தை நான் இனி கடைபிடிக்கிறேன் ஐயா நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏 உங்களை வணங்குகிறேன்
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 жыл бұрын
Very good explanation and Important information Sir.Thank you very much.
@arulmanu9337
@arulmanu9337 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தக்க நேரத்தில் உங்களின் பதிவு எனக்கு மிகவும் துணை புரிகிறது. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@malarganga_ammaponnu..
@malarganga_ammaponnu.. 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் ஐயா ‌வாழ்க‌ முருகன் அருள் செய்ய வேண்டிக் கொள்கிறேன் நன்றி மீண்டும் வருக
@kandankathanmuniayya9686
@kandankathanmuniayya9686 4 жыл бұрын
It's very very important mater of aswin naksatra in your voice, I am very thankful to your speech guru ji, namankan.
@chivasankaran5714
@chivasankaran5714 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 жыл бұрын
Excellent elucidation,mdu ponnaih is always different from others. Thanks.long live sir.
@senthilkumarm1680
@senthilkumarm1680 4 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் ஸ்வாமி
@t.rajasekarant.rajasekaran7350
@t.rajasekarant.rajasekaran7350 7 ай бұрын
அய்யாவின் பதிவு மிகவும் அற்புதம் 🙏🙏🙏 அய்யாவிடம் பிறந்த ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது சிரம் தாழ்த்தி வணங்கி பணிவோடு கேட்க்கிறேன் பதில் தரவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@gomathiraja185
@gomathiraja185 4 жыл бұрын
நன்றி ஐயா மேஷம் பரணி நட்சத்திரம் முதல்பாதம் இதற்க்கு ஒரு வீடியோ போடுங்க ஐயா தாழ்மையுடன் கேட்டுகொல்கிறேன் நன்றி ஐயா
@lathashakthi680
@lathashakthi680 4 жыл бұрын
Ennoda rasi mesham.. Ashwin natchatthiram..thank u guru ji .🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@KANNANKANNAN-fm2wt
@KANNANKANNAN-fm2wt 4 жыл бұрын
Iyya thelivagae sonneergal nanri
@a.sakthivelu8
@a.sakthivelu8 2 жыл бұрын
👌👍 ஐயாவுக்கு நன்றி வணக்கம்
@vajraveluarunachalam9942
@vajraveluarunachalam9942 Жыл бұрын
Very important massage given by Sri Ponnaiya Swamy 🙏🙏🙏🌸
@vajraveluarunachalam9942
@vajraveluarunachalam9942 Жыл бұрын
You are really Gold and all your Words are Golden words 🙏
@saraswathimarimuthu4014
@saraswathimarimuthu4014 2 ай бұрын
Mikka nandri ayya
@lathanarasimman6170
@lathanarasimman6170 4 ай бұрын
Thanks ayya unmaiyana varthaigal
@KanagarajA-sv9lj
@KanagarajA-sv9lj 8 ай бұрын
Mesha rasi, Meena lagnam, Barani nakshathirm. Kanagaraj nandrikal Iyya
@juliesanthiag
@juliesanthiag 4 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 4 жыл бұрын
Aiya, inteh explanation...mesha rasi ka ella mesha lagkanatir ka..nandri
@vijayagovindasamy5987
@vijayagovindasamy5987 4 ай бұрын
Thank you Aya.
@arur614
@arur614 4 жыл бұрын
ஐயா.அருமையான விளக்கம் ஐயா.
@Parvinshagul
@Parvinshagul 4 жыл бұрын
Aru R jb vnkll
@selvakumarj1294
@selvakumarj1294 4 жыл бұрын
நல்ல அற்புதமான விளக்கம் ஐயா. நன்றி
@sujikalki
@sujikalki 4 жыл бұрын
Arumai. 👑
@kvels01031966
@kvels01031966 4 жыл бұрын
Aiyya ungal sevai ellorudaya vazhkayai nalla nlaikku kondu sellum. Ungal magathaana sevaikku nandrigal kodi.
@KRamu-gy9cx
@KRamu-gy9cx 4 ай бұрын
ஐயா என் பெயர் ராமா ஐயா மேஷ லக்னம் என்னது ராசி வந்து மகரம் என் வாழ்க்கையே மிகப்பெரிய போராட்டம் எனக்கு வயசு 59 ஆகுது தெரிந்தவர்களிடம் ஜாதகத்தை கொடுத்தால் இது ஒரு ஜாதகமா என்று தூக்கி எறிகிறார்கள் இதற்கு என்னதான் வழி
@senthilkumar-ci8bw
@senthilkumar-ci8bw Жыл бұрын
நன்றி ஐயா உங்களை நேரில் சந்திக்க முடியுமா எனக்கு தென்காசி மாவட்டம்
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Thank you so much iya
@harikrishnanp6011
@harikrishnanp6011 4 жыл бұрын
Rishabham rasi sollunga iyyaa
@gokki2393
@gokki2393 4 жыл бұрын
அருமை ஐயா.....
@mangalakumar3127
@mangalakumar3127 4 жыл бұрын
அருமை வணக்கம்
@selvarajah364
@selvarajah364 3 жыл бұрын
Nice 👍 om muruga
@kumarkhiro7312
@kumarkhiro7312 5 ай бұрын
👍👌
@sundariri8234
@sundariri8234 4 жыл бұрын
🙏🙏🙏🙏 Phone. Number ஐயா நேரில் பார்க்க வேண்டும் அனுமதி க்கவும் ஐயா
@gaya656
@gaya656 4 жыл бұрын
ஐயா மிக நன்றிகள்.... தொடர்பு கொள்ள முடியுமா? ஐயா நான் மிக மிக மனதால் மட்டும் கஸ்டப்படுகிறேன்
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 4 жыл бұрын
Hi Brother thank you so much 😊
@ahling4746
@ahling4746 4 жыл бұрын
Sir, what a amazing explaination on Mesham. This is a clip tht every Mesham ppl should watch. Thank you so much sit. Looking forward to watch clip on Virchagam Singam, Kadagam. Nandri
@sabareesansea1129
@sabareesansea1129 4 жыл бұрын
Ragu +sukiran in 5th place. Good or bad? Any doosham? Plz explain sir
@bhavishnisubha9497
@bhavishnisubha9497 3 жыл бұрын
Thank you very much
@thaniarun6029
@thaniarun6029 4 жыл бұрын
Dear swami can you post about Thulam rasi good characters negative characters remedy karma removal
@Chiravasu
@Chiravasu 4 жыл бұрын
Tks
@Krithiyaa
@Krithiyaa 10 ай бұрын
மேஷ ராசி பெண்களுக்கு சொல்லுங்கள் ஐயா
@shankermuthu3861
@shankermuthu3861 4 жыл бұрын
Aiya naan dhanusu rasi mesham lagnam ,intha pathivu ennaku sariyaguma
@muralivenkat1314
@muralivenkat1314 4 жыл бұрын
தங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கவும்
@chandru.r8033
@chandru.r8033 4 жыл бұрын
Rasi and laganam should give same results and that is how Astrology is based upon because Rasi is moon or mother and laganam is Sun or Father who should both give the same answer to their Children or People. Rasi is ment to Predict for Naming a child and matching couples in marriage. Amsum , is to find the fate of an individual which also has , Rasi & Laganam , like wise other charts which has Rasi & Laganam in Common for many other specific uses of Advanced Astrology. Mostly , seeming to be experts on line are building stories with no fundamentals - why ?
@Snow_1009
@Snow_1009 3 жыл бұрын
Super swamiji👌
@arajeshwari287
@arajeshwari287 4 жыл бұрын
Super sir
@செந்தீல்சூரியன்விமலா
@செந்தீல்சூரியன்விமலா 4 жыл бұрын
👌
@maranelamvazhuthi5943
@maranelamvazhuthi5943 4 жыл бұрын
Great sir
@kiyara289
@kiyara289 4 жыл бұрын
🙏
@dvinoth1966
@dvinoth1966 4 жыл бұрын
11.11.986 date of birth Nagaraj how is my possession
@anandv1391
@anandv1391 4 жыл бұрын
Ithu laganam or rasi ka?
@gskshanthi92
@gskshanthi92 8 ай бұрын
Guru charanam 2.2.24
@sivakumark6117
@sivakumark6117 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabhakar2486
@prabhakar2486 11 ай бұрын
நன்றி ஐயா கண்ணை திறந்தீர்கள்...
@lakshmiv7091
@lakshmiv7091 4 жыл бұрын
Nanrigal kodi ayya nan mesharasi aswini natchathiram ayya
@karnankarnan4330
@karnankarnan4330 2 жыл бұрын
VERY VERY VERY VERY FINE GURE JIEE
@suganyabakthavachalam9128
@suganyabakthavachalam9128 4 жыл бұрын
Pallaandu seerum serapumaga vazvaagu vazanum Ayya neeha
@apsathyamangalamsathyamang1918
@apsathyamangalamsathyamang1918 4 жыл бұрын
Ayya,naan kaneeril valaren.
@sensiblebeing7291
@sensiblebeing7291 3 жыл бұрын
Matra lagnangal patriyum koorungal ayya
@geevarghesetj399
@geevarghesetj399 4 жыл бұрын
Supper
@sumathimurali1947
@sumathimurali1947 8 ай бұрын
Iya non masham en kannavar cimmam en muthal su uththiradam erandavathu sun sathayam
@lokeshr763
@lokeshr763 4 жыл бұрын
Sivaya nama
@mbuknair2007
@mbuknair2007 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@cmarun9689
@cmarun9689 4 жыл бұрын
Super
@sabareesansea1129
@sabareesansea1129 4 жыл бұрын
Kadaka RASI aayalyam star virchaka laganam. Sir when I get government job plz tell me Sir. I have lot of problems so any solution solluga sir plz.
@padmanabanraju2481
@padmanabanraju2481 4 жыл бұрын
💐💐💐🙏
@selvarajp4021
@selvarajp4021 4 жыл бұрын
சின்னு
@sumathimurali1947
@sumathimurali1947 8 ай бұрын
Unmai iya non mashamrasi iya
@annapoorna3426
@annapoorna3426 Ай бұрын
Onga solungo swami
@baskerk6772
@baskerk6772 4 жыл бұрын
ஐயா சுவாமிகளுக்கு வணக்கம் நான் எதற்காக இந்த பூமி பிறந்த தேன் தெரியவில்லை இந்த பிறவி யின் கர்மவை யச்சும் காழிச்டு போறேன் கடவுள் உதவா வேண்டும் பாஸ்கர் சுவாமி களுக்கு நன்றி ஐயா🙏
@GiaMurugs
@GiaMurugs 4 жыл бұрын
Aiyaa unga number kidaikkuma? Plss
@lokeshr763
@lokeshr763 4 жыл бұрын
உங்க கிட்ட பேச முடியுமா
@jesudosss2008
@jesudosss2008 4 жыл бұрын
போடாகேணப்புண்டமனுசனுக்குஇருந்தநிம்மதியும்போச்சு
@Kanaraj26
@Kanaraj26 4 жыл бұрын
Jesu Doss S அது அந்த மனுசன எதுக்குடா ஏசுற விருந்தாளிக்கு பொறந்தவனே ?
@venkatesht3919
@venkatesht3919 4 жыл бұрын
பிடிக்க வில்லை என்றால் பார்க்க வேண்டாம் நண்பரே தவறான வார்த்தை களை பேசுவது தவறு
@sureshp569
@sureshp569 4 жыл бұрын
Jesu Doss S கிறுத்துவர்பார்க்காதே
@KanagarajA-sv9lj
@KanagarajA-sv9lj 8 ай бұрын
Mesha rasi, Meena lagnam, Barani nakshathirm. Kanagaraj nandrikal Iyya
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 4 жыл бұрын
Aiya, inteh explanation...mesha rasi ka ella mesha lagkanatir ka..nandri
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 4 жыл бұрын
Sorry... I'm frm Malaysia...1st time listening to you
விதியை வெல்லும் ரகசியம்.
29:51
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 55 М.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
மிதுனத்தின் மேன்மைகள்
16:48
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 16 М.
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16
உறவுக்குள் உறவாடும் ரிஷபம்
18:30
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 116 М.
நம் பெயரின் சூட்சுமம்
23:25
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 23 М.