எத்தனை கோடி மனிதர்கள் பிறந்தாலும் ஒருவரின் ஜாதகம் போல் இன்ன ஒருவரின் ஜாதகம் இருக்காது என்பதற்கான விளக்கம் இன்றுதான் கிடைத்தது குழப்பத்தை தீர்த்ததற்கு நன்றி ஐயா 🙏 இப்படிக்கு அமுதன் பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@rajasekaranramachokalingam522810 ай бұрын
விஞ்ஞானம் விஞ்ஞானத்தின் முதல் படி, அதே விஞ்ஞானம் மெய்யிலுக்கு இடையூறே, என்றும் வளர்க உங்களது இயல்பான நடை. வாழ்க உங்கள் பணி.
@rajasekaranramachokalingam522810 ай бұрын
விஞ்ஞானம் மெய்ஞானத்தின் முதல் படி. முந்தைய பதிவில் இது விடுபட்டு போனது,
@saravananramalingam602610 ай бұрын
you nicely articulated ... very much appreciated.
@shivayanama2134 ай бұрын
Great explanation to a very dry subject.... hoping this will lead to new dimension of understanding ❤
@singerworld372310 ай бұрын
Thanks. The time signatures and explanation with the blockchain concept is amazing. Please talk about aspects too 🙏🙏🙏
@aimlastrology10 ай бұрын
We will get there - may be after 10 classes. Have a lot more basics to cover before that.
@ragukm456010 ай бұрын
வணக்கம், காலத்தால் மிகவும் இளைய நவீன புள்ளியியல்., மிக மூத்த இந்திய ஜோதிடத்தை இயைந்து ஏற்றுக்கொள்கிறது. ராகு கேது colinear ஆக இல்லாமல் மாற்றப்பட்டதற்கு நன்கு விளக்கம் கிடைத்தது. 'செய்தியின் முக்கியத்துவம்' கருதி கூறியது கூறல் குற்றம் என்று கொள்ள வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து... விளக்கங்கள் அருமை பதிவுக்கு நன்றி...🙏