நன்றி ஐயா கோடான கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களின் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@laxmehassanarl493717 сағат бұрын
அப்பா நிச்சயமாக நீங்கள் நல்ல மனிதர்.இறைவன் திருவடி சன்மார்க்க வழி நின்று உலகியலில் உள்ளவர்க்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தர உள்ளார்.தரவல்லார்.எல்லாம் வல்ல இறைவன்.
நன்றி பா அருட்பெரும்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤
@laxmehassanarl493716 сағат бұрын
உடலை தங்கமாக்கி என்ன பயன் அப்பா. நல்ல ஜீவர்கள் வாழ இறை தொண்டு செய்து நல்வழிபடுத்தி ஊனுடம்பை நெறிப்படுத்தி ஜீவ காருண்யம் ஒழுக்க நெறிகளில் வாழ்ந்தாலே மரணமில்லா பெருவாழ்வு பெற்று இன்புறுகிறோம்.நல்ல ஜீவர்கள் நம்மை நினைத்து போற்றினால் அதுவே மரணமில்லா பெரு வாழ்வு.தயவுடன் நன்றிகள் அப்பா.