Nice, can you share me the machine owner contact nber ?
@AnbuThirumagal2 жыл бұрын
Ok bro...wait
@gokulnathvs51702 жыл бұрын
Me too
@AnbuThirumagal2 жыл бұрын
9843859125-Nagaraj
@AnbuThirumagal2 жыл бұрын
Sent pannita bro
@naveenkumar-wh2cq2 жыл бұрын
@@AnbuThirumagal thanks 😊
@VijayVijay-xb3ll2 жыл бұрын
அன்பு சகோதரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் உங்களின் மரியாதை கலந்த குரலுக்கு வணக்கம். வாழ்க வளமுடன்
@AnbuThirumagal2 жыл бұрын
😊😊😊🙏🙏நன்றிங்க
@rajeshganesh83672 жыл бұрын
Congrats Akka...🌷 Vivasaiku super explain..... Neenga vivasayam thula.. Romba interest irukadhu.. Ippa irukara grils ku.. Neenga role model.... Romba Santhosm...
@vasanthismanmanamsamayal67472 жыл бұрын
மென் மேலும் விவசாயம் சிறக்க வாழ்த்துக்கள் சத்யா 🙏🌹
@AnbuThirumagal2 жыл бұрын
🙂😊🙏🙏
@niranjanramachandran84752 жыл бұрын
மிக அருமையா விளக்கி சொன்னீர்கள்.... 😊👌மிக்க நன்றி
@AnbuThirumagal2 жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏
@kathiresanvalasai99292 жыл бұрын
விவசாயம் அருமை அதை இயற்கை விவசாயம் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍👍
@kumarp21692 жыл бұрын
நன்றி மிகவும் தேவையான கானொலி நன்றி
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏
@vellaichamym2 жыл бұрын
நல்ல பதிவு செயல்முறை வேறமாறி வேற மாறி சகோ..👌👌
@AnbuThirumagal2 жыл бұрын
😃😃😃😃
@damotharansrinivasalu60642 жыл бұрын
Very useful video. Clear demonstrates. Sincere explanation. While there are so many rubbish in the social media this is worth a million. Thanks and Appreciate very much
@sasikumar-bk2mq Жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா,,, ஒரு சிறு வழிகாட்டுதல் குருனை மருந்து பயன்பாடு இல்லாமல் மீன் அமிலம் தயாரித்து ஓரங்களில் தெளித்து விட்டால் மயில், எலி,போன்றவை வராது,,, முயர்ச்சித்து பாருங்கள்
@AnbuThirumagal Жыл бұрын
🙏🙏👍👍👍
@ajithajin78722 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்.
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க
@jaimethn57212 жыл бұрын
வாழ்த்துக்கள் விவசாயிகள் செலவு செய்யும் கூளி அதிகம் வரவு கம்மி
@AnbuThirumagal2 жыл бұрын
😔😒👍
@KavinKumar-x8p Жыл бұрын
NK sema brand seed akka..,, Nalla weight and yield varum...thanne nalla kudukannum
@mariaraja78442 жыл бұрын
மிகத் தெளிவானவிளக்கக் காணொளிநன்றி
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏🙏
@vareechanmathew20992 жыл бұрын
Vanakkam thankachi, ninka enke irikke. Nalla vlog. All the best.
@AnbuThirumagal2 жыл бұрын
Thank q ..trichy district
@vareechanmathew20992 жыл бұрын
@@AnbuThirumagal thank you Thankachi. I believe you are very comfortable in English. I understand spoken Tamil to some extent. I live in Mumbai. I am from Thrissur in Kerala. I had been to Trichy town many times. How far are you from Trichy town. Stay connected. Bye
@srinivasanj2142 жыл бұрын
உங்கள் ஊர் மொழி சிறப்பு.வாழ்த்துக்கள்.
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க 😊🙏
@rameshhariharan26232 жыл бұрын
Aruminaiyana vilakam in tamizh super sir
@பசுமைதென்றல்பழனிமுருகன்7 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@pattadharivivasaayi2 жыл бұрын
Super very usefull info sis...thanks for sharing ♥️♥️
@AnbuThirumagal2 жыл бұрын
Bro...neengala....thanks for coming to watch my videos....na Unga videos lam pathu eruka bro....🥰👍🙏💪
@pattadharivivasaayi2 жыл бұрын
@@AnbuThirumagal ♥️
@nagaselvam8105 Жыл бұрын
வாழ்க வளத்துடன் ..நன்று
@vigneshvicky40882 жыл бұрын
Madam oru oru thaaniyam eppadi vithaila irunthu aruvadai full details video podunga engaluku useful irukum
@AnbuThirumagal2 жыл бұрын
Kandipa already neraya video pottu eruka paruga
@M.vinoth2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க நன்றிங்க 🙏🙏
@avinashgowtham66182 жыл бұрын
இந்த மெசினுடன் சிறிய ஒரு அடி கம்பி இணைத்து போடுங்கள்.. அடுத்த நேர் கோடு தானாகவே விழும் பிறகு அந்த அச்சில் அடுத்த நேர் ஓட்டலாம்
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍👍
@palanivelrajavel49792 жыл бұрын
Thalaivsal vel super sister very nice
@paneert14402 жыл бұрын
அருமையான பதிவு தங்கம்
@AnbuThirumagal2 жыл бұрын
🥰🥰🙏🙏
@iyappankalathi1072 Жыл бұрын
மகிழ்ச்சி சகோதரி
@dhipesandhanessan6202 жыл бұрын
Sakodhari video super Indha mesin enna vilai engu kitakkum dhagaval solungal ,
@AnbuThirumagal2 жыл бұрын
Okay 👍
@sellaiyasuthakar56152 жыл бұрын
வாழ்த்துக்கள் புதுமைப் பெண்
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏🙏
@chandrakumaru50272 жыл бұрын
Super👏👏,, one suggestion I want to give.. do not use packed seeds try to buy seeds in local market.. do not encourage corporates...
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍
@Keerthana383 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
@SureshKumar-pp7cn2 жыл бұрын
Sis.. Video super.. We also using s 6668 plus seed.. Yield ok.. 🌹🧡
@AnbuThirumagal2 жыл бұрын
😊👍🙏👍
@svfarms42062 жыл бұрын
Hi Sister, Thank you for sharing this video. Upload all the videos for this crop. Please guide me whether we can cultivate in this month. This Syngenta s6668 plus variety will give good yield Sister.
@AnbuThirumagal2 жыл бұрын
Sure bro...thank you so much
@svfarms42062 жыл бұрын
@@AnbuThirumagal Hi Sister, Apply Zinc Sulphate 15 KG Per Acre with urea during 45th day during flowering stage it will increase yield I have tried this in my field.
@AnbuThirumagal2 жыл бұрын
@@svfarms4206 super bro..thanks we will do this time
@msvijayakumar49579 ай бұрын
வாழ்த்துக்கள்
@kavibalakavi39362 жыл бұрын
சூப்பர்மா வாழ்த்துக்கள்
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க 🙏
@mohamedamaan38492 жыл бұрын
Wooow soooper Sister From Srilanka
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍😊🔥
@மணிகண்டன்-ன4ன2 жыл бұрын
💪💪💪💪💪🤝🤝🤝👍👍👍👍 உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அக்கா 🙏👍💕🎥👌
Supper sister .. share more agricultural information ..
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍ok bro thanks
@Thiru8142 жыл бұрын
சகோதரி அவர்களே மானாவரி நிலங்களுக்கு பயன்படுத்தலாமா?இதன் விலை எவ்வளவு எனாறு கூறுங்கள்
@cknkaruna59712 жыл бұрын
அருமை தோழி
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க 🙏
@rammanoj97772 жыл бұрын
Very good congratulations
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏🙏
@muthukumar-il9wq2 жыл бұрын
African tall maize la அதிக மகசூல் கிடைக்குமா
@sathishkumar24362 жыл бұрын
Good work sister ..
@AnbuThirumagal2 жыл бұрын
Thanks 😊 bro
@rajeshk28902 жыл бұрын
Hi Anbu, super
@AnbuThirumagal2 жыл бұрын
Hii...thank you
@mohanpuvithaa41752 жыл бұрын
இந்த இயந்திரம் எங்குகிடைக்கும் அலைபேசி எண் வேண்டும்
@bhuvanakumar99292 жыл бұрын
Nanum use panitu iruken sister. Na ithula solam ,kambu, ell, kadalai ,ulunthu elam ithula than poten sister.. vadagaiku poren..
@என்விவசாயம்2 жыл бұрын
Ur area pls
@AnbuThirumagal2 жыл бұрын
Super 👌 👍 bro
@bhuvanakumar99292 жыл бұрын
Nandri sister
@bhuvanakumar99292 жыл бұрын
@@என்விவசாயம் attur , la irunthu 30 km poganum
@rameshp29742 жыл бұрын
எந்த ஊர்
@barath40492 жыл бұрын
அக்கா அருமை
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றி pa
@sureshking43142 жыл бұрын
சகோதரி ஆடி மாதம் வந்தவுடன் மக்காச்சோலும் வக்கிரம் அந்த வயல்ல வரும் புல்கள் மற்றும் முககியம்மா சொனை புல்கள் வருது அந்த சொனை புல்கள் மற்றும் அதன் விதைகள் அழிப்பதுக்கான வழி செல்லூங்க
@AnbuThirumagal2 жыл бұрын
விதை நடும் முன் கலைகொல்லி அடித்துவிடுங்கள்
@narayanamoorthy99892 жыл бұрын
சகோதரி கலைகளை ஆட்களைக் கொண்டு இயந்திரத்தை கொண்டா எப்படி எடுப்பீர்கள் என்று சொல்லவும்
எப்படி ஒரு தொழிலாளி கனவில் கூட தொழிற் சாலையை மறக்க மாட்டானோ அதே போல் ஒரு நல்ல விவசாயி கனவில் கூட விவசாயத்தை மறக்க மாட்டான்.
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏
@duraiarasan7592 жыл бұрын
Very nice sister god job
@AnbuThirumagal2 жыл бұрын
Thank you
@vembuvivasaayi2 жыл бұрын
நல்லா புரியுற மாதிரி அழகா சொல்றிங்க
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏🙏
@kumaravelv20722 жыл бұрын
Super sister ...
@AnbuThirumagal2 жыл бұрын
Thank you
@திருக்குறள்கானஉலகம் Жыл бұрын
Wow sema ❤❤❤❤ honey voice enjoy
@ilayaraja85252 жыл бұрын
IT ல வேலை செய்யிற பெண்களை விட, உங்கள் மாதிரி விவசாயம் தொழில் செய்யும் பெண்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கு அக்கா
@AnbuThirumagal2 жыл бұрын
😊🙏🙏🙏
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண2 жыл бұрын
நாங்க கூட மக்கா சோளம் நட்டோம். குருத்து புழு தொல்லை அதிகம், நட்ட சோழ செடி புடிங்கி போட்டுதுஇரவு நேரங்களில் எலிஅல்லது எதுவோ .விதை அணைத்தும் முளைக்கல. மறுபடியும் நடும் போது ஏற்ற தழ்வோடு வளருது.
@AnbuThirumagal2 жыл бұрын
மருந்து அடிக்கனுங்க
@MRamu-km1jd2 жыл бұрын
@@AnbuThirumagal intha machine enga sales ku kudaikum
Ellamay best tha ga...oru oru field ku atha mathuri seed differences ahh erukum
@josepha94322 жыл бұрын
நல்லதொரு பதிவு சகோதரி. விதப்பு கருவி என்ன விலை?
@AnbuThirumagal2 жыл бұрын
8500 rs
@sriramajeyamthirukumaran35762 жыл бұрын
Which place available this machine
@sriramajeyamthirukumaran35762 жыл бұрын
I would to buy
@MMani-eq9bi2 жыл бұрын
Hi.... nice sister
@amitsalunkhe294011 ай бұрын
thnx
@balasubramaniamamr2 жыл бұрын
nice explanation
@AnbuThirumagal2 жыл бұрын
Thank 😊 you
@selvakumar-cr1zo2 жыл бұрын
Nice machine vadagaiku enga kidaikum
@AnbuThirumagal2 жыл бұрын
Contact number eruku paruga
@imranizzat4192 жыл бұрын
very nice video sis🥰🥰always watching ur video, really love to get ur notification😄
@AnbuThirumagal2 жыл бұрын
Thank you so much 💓
@agricultureworld78372 жыл бұрын
Same akka inniki makka solam pottu mudunjadhu but Nama drip potrukom
@AnbuThirumagal2 жыл бұрын
Super pa
@balu39112 жыл бұрын
சொட்டு நீர் பாசனம் செய்தால் இன்னும் ஈசியாக இருக்கும் போடு வதற்கு எங்கள் ஊரில் நானூறு ரூபாய்
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍👍
@alagappansockalingam86992 жыл бұрын
இன்று கோழிப்பண்ணை க்கு 50% மானியம் கொடு ப்பததாக அரசு விளம்பரம் வந்து உள்ளது. Ref தினத்தந்தி. AuG 20 / 2022
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍
@karunaramkarunaram51422 жыл бұрын
Super siter..
@AnbuThirumagal2 жыл бұрын
Thank 😊 you
@shanmugabharathi98932 жыл бұрын
Very useful video 👍
@AnbuThirumagal2 жыл бұрын
😊👍👍
@AjithKumar-ij2yv Жыл бұрын
Neenga endha ooru akka
@alagualagu20082 жыл бұрын
Super sir super 🌹🌹💞💞🌹🌹💞💞
@AnbuThirumagal2 жыл бұрын
Thank you 😊
@raninaveen12552 жыл бұрын
Semma ya ponuna ponu ni vavisam
@AnbuThirumagal2 жыл бұрын
👩🌾👩🌾👩🌾💪💪💪
@mohamedak29282 жыл бұрын
இன்த mesin என்களுக்கும் தேவை எங்கு எடுக்கலாம்
@village99682 жыл бұрын
Supper sissy😍😍😍😍😍😍😍
@AnbuThirumagal2 жыл бұрын
Thanks 😊
@balasubramaniann15732 жыл бұрын
Very good
@AnbuThirumagal2 жыл бұрын
Thanks 😊
@srinivasan8650 Жыл бұрын
. வாடகைக்கு எனக்கு வேண்டும் எனது ஊர் பழனி தொடர்பு எண் கொடுங்கள் தோழி
@eeswareeswar39862 жыл бұрын
வணக்கம் சகோதரி நானும் ஒரு விவசாயி தான் மக்காச்சோளம் விதை போடும் இயந்திரம் வேண்டும் போன் நம்பர் தாங்க சகோதரி.
@AnbuThirumagal2 жыл бұрын
Video la eruku parunga
@marimuthur72122 жыл бұрын
Samy 🙏🙏🙏
@kamarajl30842 жыл бұрын
சோளவிதையில் 4 சொட்டுகெரசின் 1 கிலோவிதைக்கு கலந்து போடு எலி.மரவட்டை வராதூ
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍👍🙏
@vijayakumarpandiyan55802 жыл бұрын
வணக்கம் சகோதரிமக்காச்சோளம் எத்தனைஏக்கர் போட்டுறிங்கசகோதரி டிராக்டர் சோளம்போட்டதுசூப்பர் மாட்டுக்குசோளம் போட்டாச்சா சகோதரி ஏர்மாடுபூட்டிசோளம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம்வேப்பூர் வெண்மணி ஏர்மாடுபூட்டிசோளம்போடுவாங்க பருத்தி கயிறுபோட்டு பருத்தி விதை போடுவாங்கசகோதரி வீட்டில் எல்லாரும்நலம்தானேசகோதரி சமயபுரம் மாரியம்மன் பூச்சொரித்தல்விழா வரும் ஞாயிறு மூன்றாவது பூசகோதரி குடும்பத்தோடு வந்துஅம்மன்அருள் பெற்றுவருக சகோதரி
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க அண்ணா
@mathavanmani92072 жыл бұрын
Sister, பருத்தி நடவு செய்ய machine இருந்த சொல்லுங்க, கானு பாத்தி
@AnbuThirumagal2 жыл бұрын
இந்த machine ல பன்னலாம்
@paneert14402 жыл бұрын
Super da super
@AnbuThirumagal2 жыл бұрын
😊😊😊
@ChandraSekar-oe7cw2 жыл бұрын
Super papa
@AnbuThirumagal2 жыл бұрын
Thanks 😊 anna
@silambuarasan82682 жыл бұрын
Sister idhuku Rotator use panni samaam patudha vendama?
@AnbuThirumagal2 жыл бұрын
Rompa katti eruntha rotavetor use pannanum
@kesavanvelusamy64362 жыл бұрын
In Cultivation period how you are controlling from birds disturbance sister What measures you are taking
@AnbuThirumagal2 жыл бұрын
Birds here not came
@dudhivenugopalshobanbabu24342 жыл бұрын
Hello Ma’am, Good day! I’m looking for 5 tons of maize, for my Gaumata’s. Can you please route me to the right farmer? or if you can produce from your farm but takes sometime I can wait. Please help me.
@AnbuThirumagal2 жыл бұрын
Ok contact me on Instagram link on about section
@soundararajanramasamy69612 жыл бұрын
Hlo iam interested
@ManiMani-vi9ki2 жыл бұрын
👌👌👌
@rajeshv38552 жыл бұрын
Sema 👌
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏
@muthukumar-il9wq2 жыл бұрын
மக்காச்சோளம் மழை நேரத்தில் தண்ணீர் பிடித்துவிட்டால் எதுவும் ஆகுமா இல்லை நெல் பயிர் போல எதுவும் ஆகாதா