மூடப்பழக்க வழக்கங்கள் கிடையாது மூடி வைக்கப்பட்ட பழக்கம் அருமை அண்ணா இவ்வளவு நாள் இதை இந்த பதிவை தான் எதிர்பார்த்தோம் வாழ்த்துக்கள்
@ManiKandan-bv5oz2 жыл бұрын
மக்களின் நலனுக்காக ஒவ்வொரு வீடியோ பதிவும் அருமை அருமை அற்புதம் எங்களுக்காகவே நீங்கள் வாழ்க வளத்துடன் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@இறையருள்ஆத்மா2 жыл бұрын
ஆத்ம வணக்கம்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு வித்தியாசமான தகவல்களை இறைவன் தங்கள் மூலம் எங்களுக்கு வெகுமதியாக அளித்துக்கொண்டுருக்கிறாா் ஐயா....நாங்கள் செய்த புண்ணியமே....தங்களுக்கு கோடானகோடிநன்றிகள் பல....
@crafts4fans4212 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் தங்களின் விளக்கங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்🙏🏻
@jayapalveragopal89012 жыл бұрын
நேர்மறையான பதிவுகள் அனைத்தும் சிறப்பானவை. புடம் போட்ட குடம் போல் தங்களின் பதிவு உள்ளது. நற்பதிவு ஐயா வணக்கம்
@muthumari96952 жыл бұрын
Thank you brother Last week கருப்பு கயிறு வாங்கி வைத்தேன். எப்படி கட்டுவது என்பது தெரியவில்லை. சரியான நேரத்தில் கொடுத்ததற்கு நன்றி
@srinivasan_prince_2 жыл бұрын
எந்த நேரத்தில் கட்டவேண்டும்
@nanthininanthini7881 Жыл бұрын
@@srinivasan_prince_ கயிறை கட்டும்பொழுது முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும். அதாவது ஒற்றைப்படை எண்களை கொண்டு 3,5,7,9 என்ற எண்களை கொண்டு முடிச்சி போட்டு காலில் கட்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதனை நண்பகலில் 12 மணிக்கு கட்டுவது நல்லது.
@sudharajagopalan882 Жыл бұрын
வணக்கம், உங்கள் எல்லா பதிவும் நல்லா இருக்கிறது . நன்றி Please share Benefits of using Bio Energy Card
@Sadhgurusaicreations Жыл бұрын
Sure
@lalithabalakrishnan10812 жыл бұрын
Super sir. You have cleared my doubts.
@SuperKid3692 жыл бұрын
🍁 நல்ல பதிவு 🍁 உங்களுக்கு கோடி நன்மைகள் 🍁
@kiruthika.s923713 күн бұрын
Angal ku 12 mudichi sonninga? Pengal ku yethanai mudichi poda vendum??
@mrajaram76762 жыл бұрын
Namaste guruji oru our varthaiyum arputham
@vighanaarocks4387 Жыл бұрын
Arunakayiru arunthu vittal enna palan sollunga
@GAYUSVLOGS-u6w2 жыл бұрын
Enna time kattanum sir please mention time ...?
@vijit.k47322 жыл бұрын
Thank you sir, can you tell which day and time is good to wear for all
@Sadhgurusaicreations2 жыл бұрын
On sunday
@vijit.k47322 жыл бұрын
Thanks Sir👍
@subharaghavan5502 жыл бұрын
Friday wear black rope
@divyakanagaraj67822 жыл бұрын
Romba romba thanks brother ivlo details ah yarum solla matanga once again romba thanks Anna for valuable vedio👍🙏🙏🙏🙏🙏🙏
@revathi6550 Жыл бұрын
Thanks Senthil anna
@seav72772 жыл бұрын
Always nice but today ur explained way was next level.thx.. For ladies what colour rope to tie over hip, as I fell down n severe pain,also hip n surrounding regions I face one or other,also periods pain unbearable. Also what color rope for boys for araijan rope. For wrist rope what color n which side to tie for girls n boys. Ur reply would be helpful for many. Thx a lot.
@Sadhgurusaicreations2 жыл бұрын
Color that depends on believe.. black or red..
@banu_15082 жыл бұрын
@@Sadhgurusaicreations Appa nenga sonnathu sarithan enaku udambu romba urukkite poguthu age attend pannathula erunthu same weight tha eruka..romba kastama eruku....Amma Kan thirusti kaga karuppu kairu Kati vitanga..ippo udambu urukkite porathuku enna panra thu nanum yevvala try pannita..sollunga plsss replyyy me...
பெண்களும் ஆண்களும் கையில் எந்த கையில் கட்ட வேண்டும் கயிறு
@rmsp95592 жыл бұрын
Sai ram In temple they gave black knot thread they told to tie in Rh leg but ur ur telling ladies to tue in Lh leg what to do can I remove and tie if so power will go
@epoxyera34372 жыл бұрын
Thank you Senthil Sir 😊👌
@poornalingam43168 ай бұрын
ஐயா வணக்கம் ௨ங்கள் பதிவு மிகவும் ௮௫மை. மேஷம் ராசி காலில் க௫ப்பு கயிறு கட்டி க்கொள்ளலாமா ? தயவுசெய்து உங்கள் பதில் தருவீர்கள் ௭ன்று நம்புகிறேன் மிக்க நன்றி🙏💕🙏💕 ஐயா
@Sadhgurusaicreations8 ай бұрын
கட்டலாம்
@poornalingam43168 ай бұрын
மிக்க நன்றி🙏💕🙏💕 ஐயா
@brindhabrindha81142 жыл бұрын
உங்களை பார்க்க முடியுமா அண்ணா
@durairajk90642 жыл бұрын
நன்றி சார் நன்றி. சார் ஆண்குழந்தையாக இருந்தாலும் கொலுசு போடுராங்க எதுக்கு சார்
@Aurl-ic5ur Жыл бұрын
Ayya theriyama nan right la karupu kairu katiten athanal yen kanavar iranthutara
@shyamalasureshkumar99882 жыл бұрын
Sir vanakkam, araijhon kairai ladies kattalama. Please answer.
@Sadhgurusaicreations2 жыл бұрын
Kattalaam
@nssharvini13222 жыл бұрын
Thanks Anna
@VARUNYTT2 жыл бұрын
Intha kairu kettunoona en instagram reels la nalla reach aaguthu 12k views 13k views la pooguthu unmaiyave intha kairu raasi ah?
@Always369 Жыл бұрын
அனைத்து ராசியினரும் கருப்பு கயிறு கட்டலாமா? ஏனென்றால் ஒவ்வொருவரின் ராசியினருக்கு கருப்பு கயிறு சரியாக வருமா?
@Sadhgurusaicreations Жыл бұрын
கட்டலாம்
@arockiamary54682 жыл бұрын
Ennaku eppa vellikalama ammavasa night murukkuhi
@fearlesswarrior07692 жыл бұрын
Entha day katanum
@m.mohanrajraj7313 Жыл бұрын
Surep.anna
@ramathunasaya52772 жыл бұрын
Im from norway, can we use black here?
@Sadhgurusaicreations2 жыл бұрын
S u can
@ramathunasaya52772 жыл бұрын
@@Sadhgurusaicreations where can i Get thread?
@jenitta63738 ай бұрын
9 mudichi podalama sir illana 6 or 7 ? entha day LA pannanu sir? Monday to Sunday Sunday?
@Sadhgurusaicreations8 ай бұрын
9
@jenitta63738 ай бұрын
@@Sadhgurusaicreations Monday to Friday entha day LA pannalam sir Old kayira Enna pannanum sir?
@PositiveLife369-j4q2 жыл бұрын
திருமணம் ஆன பெண்கள் கருப்பு கயிறு காலில் கட்டலாமா ஐயா
@chibilily89212 жыл бұрын
Ethna day eppom kattanum anna?
@AnsarAli-re2ki2 жыл бұрын
உண்மை.நன்றி.ஐயா
@latharani30132 жыл бұрын
Tqu sir
@saralad60142 жыл бұрын
Good
@sudharam51742 жыл бұрын
நன்றிஅண்ணா,அண்ணா கருப்பு கயிறு வாங்கி நாங்களே வீட்டில் கட்டி கொள்ளலாமா?அல்லது மந்திரித்து தான் கட்ட வேண்டுமா?
@Sadhgurusaicreations2 жыл бұрын
ஹனுமான் கோவிலில் வைத்து பூஜித்து கட்டிக்கொள்ளலாம்
@kalaiselvyudayakumar72192 жыл бұрын
🤝🤝🙏🙏
@anusuyav19592 жыл бұрын
🙏👍👌Anma
@sailakeshav11672 жыл бұрын
Fine
@ilakkiilakki45342 жыл бұрын
Entha hand la girls kairu kattalam sir
@Sadhgurusaicreations2 жыл бұрын
Left
@kokilasowmi28722 жыл бұрын
Anna black kairu enga ketaikum anna
@durgadevidurgadevi97232 жыл бұрын
How many days podanum eppa mathanum sir
@Sadhgurusaicreations2 жыл бұрын
Monthly once
@shanthas37442 жыл бұрын
சிவப்பு நூலை எப்படி கடனு
@kprecipesvlogs93252 жыл бұрын
Vanakkam sir, black crystal silver anklet pottukalama sir?? Illana black rope dha kattanuma? Please sollunga
@Sadhgurusaicreations2 жыл бұрын
போடலாம்
@kprecipesvlogs93252 жыл бұрын
@@Sadhgurusaicreations கருப்பு கையிருக்கு இருக்க அதே பலன் இதற்கும் கிடைக்குமா ஐயா?
@jaivanitha51832 жыл бұрын
Super bro
@meenaramagopal12582 жыл бұрын
Thank you Sir🙏
@sujathaasivaraman35662 жыл бұрын
Black katakudadhu red katalama sir
@Sadhgurusaicreations2 жыл бұрын
Kattalaam
@LoveSathya-g4w2 жыл бұрын
Anna kaalil red colour kayaru kattalamaa
@Sadhgurusaicreations2 жыл бұрын
கருப்பு கட்ட முடியாத நிலையில், சிகப்பு கட்டலாம்.
@LoveSathya-g4w2 жыл бұрын
Nandri nga anna
@goldenbird2222 жыл бұрын
ஐயா எங்க குலதெய்வத்திற்கு கருப்பு ஆகாது நான் கட்டலாமா? எனக்கு நிறைய தடை உள்ளது..
@Sadhgurusaicreations2 жыл бұрын
சிகப்பு கட்டிக்கொள்ளலாம்
@goldenbird2222 жыл бұрын
@@Sadhgurusaicreations 🙏🙏🙏
@Masaaniyamman2 жыл бұрын
அண்ணா,நிலத்தடை என்றால் என்ன? தயவுசெய்து எனக்கு விளக்கமாக கூறவும்.அவசியமாக தேவைப்படுகிறது அண்ணா.🙏
@Masaaniyamman2 жыл бұрын
தயவு செய்து கூறுங்கள் அண்ணா.
@Sadhgurusaicreations2 жыл бұрын
பூமியிலிருந்து ஒருவருக்கு ஏற்படக்கூடிய தடைகள், தடங்கல் போன்றவற்றை குறிப்பது.
@Masaaniyamman2 жыл бұрын
@@Sadhgurusaicreations அப்படியெல்லாம் இருக்கா அண்ணா?.எந்த மாதிரியான தடைகள் வரும் அண்ணா? இரண்டு மூன்று உதாரணம் கூறுங்களேன் தயவுசெய்து.
@VARUNYTT2 жыл бұрын
Naa intha kaira kattunathula raasi ah irukku aana teriyaama left leg la kettiten 🤭