யாருடைய கண்திருஷ்டி படாமலும் வீடும் கடையும் மகிழ்ச்சியாக இருக்க எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மா அருள்புரிய வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@saiyuhathiya.g90909 ай бұрын
அம்மா வீட்டில் என் கணவர் சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். வீடு மட்டுமே பெரிய வீடு ஒழிய வீட்டில் வருமானம் என் என்பது மிக மிக குறைவு. இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ நினைத்தாலும் தெருவில் இருப்பவர்கள் வெளியில் போகும் போதும் வரும்போதும் பார்க்கும் பார்வை எங்களை ஒருவர் மாற்றி ஒருவரை நோயில் ஆட்படுத்தி விடுகிறது. அல்லது விபத்துகள் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏற்படுத்துகிறது. 5000 சம்பளத்தை வைத்து வாழ்கையை மகிழ்ச்சியாக நடத்த தெரிந்த எனக்கு இதுபோன்ற கண் திருஷ்திகள் பயத்தை ஏற்படுத்துகிறது.
@padmasini32 жыл бұрын
அம்மா, புதிய வீடு கட்டிய பின்பு கண் திருஷ்டி படாம இருக்க செய்ய வேண்டிய முக்கியமான செயல்கள் சொல்லுங்கள்
@MuthukumarMuthukumar-pw8dr9 ай бұрын
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்றது எல்லாமே நல்லா இருக்கு
@shanthysivalingam3945 жыл бұрын
வணக்கம் சகோதரி, இளைய தலைமுறையினர் நம் பண்பாட்டை அறிந்துகொள்ள அருமையான பதிவு. தங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றியுடன்.
@shandhipillai22635 жыл бұрын
Super
@shandhipillai22635 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dharanimahendiran95645 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது
@abiramiabi7565 жыл бұрын
Shanthy Sivalin
@sabarishtharinish83635 жыл бұрын
Shanthy Sivalingam hi
@MeenaMeena-wu7ig6 ай бұрын
உண்மைதான் அம்மா நான் ஒரு வாரம் வேலைக்கு சென்று சம்பளம் வாங்கினால் அடுத்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் படுத்து விடுகிறேன்
@nilanthinisr5 жыл бұрын
எனது நீண்ட நாள் சந்தேகங்களில் கண் திருஷ்டியை பற்றியதும் இருந்தது.. இக் காணொளி பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி 👍🙌 சாதுர்மாஸ்ய விரதம் பற்றி ஒரு காணொளி பதிவு வேண்டுகிறேன்
@priyadharshini.d40575 жыл бұрын
Subhashini Sankaran
@umamaheswari-ll2dy5 жыл бұрын
Rameshwaram agni theertham thelikkalama amma
@jkwin14915 жыл бұрын
உங்கள் குரல்வளம் மிகவும் சூப்பர் இதைப்பற்றி கூறுவது திஸ்? என்று நினைக்க வேண்டாம் வாழ்த்துக்களாக எடுத்துக்கொள்ளவும்
@user-zi4rf9yh5i3 жыл бұрын
நன்றி அம்மா.தங்கள் வார்த்தைகள் எனக்கு அரு மருந்தாக உள்ளது அம்மா.
@vigneshkumarrmd97335 жыл бұрын
நன்றி நன்றி.. வீடியோ பார்த்தவுடன் புது நம்பிக்கை பிறக்கிறது..
@Tamilserial4184 жыл бұрын
உங்க தமிழ் உச்சரிப்பு சூப்பர்
@MathsclassKI4 жыл бұрын
பிறர் நலனுக்காக பேசும் தெய்வம்
@rajmohan66142 жыл бұрын
தினமும் கடவுள் வழிபாடு செய்கிறார்கள் அவரது வாழ்வில் முன்னேற்றம் குறைவு காரணம் சொல்வீர்களா பலருக்கும் உதவட்டுமே ஃ
@karthikakarthika8924 Жыл бұрын
Sariyana murail seiya vendum. Lemon vangi katti vidunga
Intha video pathivu Migavum Arumai..Nandri amma...👌👌
@hemakrishnanhemakrishnan14665 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா.
@umaveera7433 жыл бұрын
அம்மா நீங்க தீய சக்தி பற்றி சொல்லி இருந்தீங்க அருமையான பதிவு. இந்த லக்டவுனில் ஒவ்வொன்றும் நடப்பது பார்கும் போது பயம் ஆக இருந்தது. எங்க வீட்டில் அனைவருக்கும் உடல்நிலை சரி இல்லாமல் பயத்தில் இரவில் தூக்கம் வரவில்லை .நீங்க சொன்ன வெண்கடுகு மற்றும் உப்பையும் தூவி பாய்விறித்து படுத்தோம். தூக்கம் நன்றாக வந்தது, பயமும் போய் விட்டது. இப்படி தூங்கலாமா என்று நினைத்து தூங்கிவிட்டோம் தப்பு ஒன்றுமில்லையா? ஆனால் நீங்க எனக்கு தெய்வமா தெரிஞ்சிக நிம்மதியா தூங்கினோம். நீங்க சொல்வது ஒவ்வொன்றும் தெய்வவாக்கா தெரிஞ்சது
@UmaDevi-vl9mu2 жыл бұрын
Bbye bhul bbye bbye
@KalaiSelvi-dj3rs4 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா உங்க வீடியோ பார்த்து ரொம்ப கத்துக்குறேன்
@skseabird18692 жыл бұрын
அருமையான வார்த்தைகள் அம்மா.. 👌👌
@sowbarnikat90334 жыл бұрын
Super Nalla theliva soldringa elathukum.
@Arumugam-cq7xl Жыл бұрын
அம்மா வணக்கம் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் ஓம் சக்தி
@vimaladevi89565 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.....
@arunvilla87183 жыл бұрын
அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
@dharanidharren38693 жыл бұрын
Poda tengga
@arunvilla87183 жыл бұрын
@@dharanidharren3869 enna ma solla vara
@MuthuLakshmi-vg9ms2 жыл бұрын
Q onk
@RAHUL-bo2zc2 жыл бұрын
😂😂😂
@malakashinath77262 жыл бұрын
@@dharanidharren3869 Oto
@ayyanarm5095 жыл бұрын
Amma arumai antha mahalaksmiye parkaramathiri iruku neengal nalamaga vazhavendum nanri
@RajarajaRajaraja-rc6ke3 жыл бұрын
Rompa nantri amma🙏🙏🙏
@malathimuthu20575 жыл бұрын
Unga kurale enakku positive energy 🙏
@dhivyachandran94965 жыл бұрын
Yes i am also. Peculiar voice mam. 😊
@kalaikalaimani7245 Жыл бұрын
Excellent speech thank you very much 👌👍🙏 Sairam
@selvarajmuthusamy4630 Жыл бұрын
அறிவு பூர்வமாக நிரூபிக்க படாத ஒன்றை மக்கள் மீது விடாமல் திணித்து அவர்கள் தனது தவறை இதன் மீது சுமத்தி விட்டு தவறுக்கான காரணத்தை கண்டறிந்து அதை களைய முயற்சிக்க விடாமல் தடுக்காதீர்கள்
@Latha-v3w6 ай бұрын
அம்மா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை கல்லடி பட்டாலும் கண் திருஷ்டி படக்கூடாது இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் நம்பாதீர்கள் மற்றவர்களின் நம்பிக்கையையும் அம்மா சொல்வதையும் குறை சொல்லாதீர்கள்
@saravanan17254 жыл бұрын
மதிப்பிற்குரிய தமிழ் தாயே
@saravanan.v98245 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😊
@happyboy3063 жыл бұрын
7777
@prabhakarg22954 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கிறது
@shanmugathaim1894 Жыл бұрын
அம்மா நான் எவ்வளவுதான் சம்பத் சம்பளம் எங்களுக்கு வந்தாலும் எங்களால முன்னேற முடியல ஒன்னும் நோய் வந்து தடுத்ததுஒன்னும் முடியல முன்னேறவே முடியல
@a.k.familyvlogs49888 ай бұрын
அம்மா நாங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் நாங்கள் முன்னேறவே முடியல்ல நான்தான்ராசிகெட்டவள் என்கிறாற்கள்நீங்கள்எனக்காகவேண்டிக்கொள்ளுங்கள்அம்மா
@BTSARMYGIRL.......777-vАй бұрын
8:44
@gvbalajee4 жыл бұрын
Very useful information and tips of our Nation
@boopathiraja91495 жыл бұрын
நன்றி அம்மா! இந்த பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🌺🌺🌺
@mythilisivaganesh43704 жыл бұрын
Nanri amma
@p.palani38304 жыл бұрын
Hi I am Valli nenga kudukkura tips ellame nerula nadakuratha apadiyea sollura mathiri apadiyea erukku athukana parikaramum rompa nalla erukku rompa thanks
@hemaramesh14815 жыл бұрын
நன்றி, அருமை அம்மா
@favcomedy498111 ай бұрын
Good. Thank you for your explain and information madam
உங்க விடியோ பதிவு எங்களுக்கு ரொம்பா பிடிக்கும் அம்மா.
@maduraiveeran7763 жыл бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏
@poojabawani56125 жыл бұрын
Very useful of information. Tq madam
@parthideena13494 жыл бұрын
Ammaa நல்ல கருத்துக்கள். கண் திருஷ்டி பற்றி solliyamaikku. நான் தங்கள் பதிவுகளை பார்த்து நிறைய மாற்றங்கள் பெற்றுள்ளேன். நன்றிகள் பல
@ramshourieshr4 жыл бұрын
🤩
@ramshourieshr4 жыл бұрын
Tgggggggggggggggggggvvvg😙
@m.sreetharm.sreethar6205 жыл бұрын
kailaya malaikku senrirgal antha videos la pottirgal miga arumai
@ksmurugan97115 жыл бұрын
அருமையான தகவல் ரொம்ப நன்றி சகோதரி
@vasudevkrishna18924 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@ushasvlogs11785 жыл бұрын
அருமை தங்களுடைய தகவல் எனக்கு மிகவும் பிடிக்கும் திரி போடுவது ஒன்று, இரண்டு போடுவது
@TharunDAV5 жыл бұрын
Arumaiyana kuripu Roomba nandri amma
@meenavenkateshans98594 жыл бұрын
Your voice is so clear and make people to feel pleasure. Thank you mam.
@alijahkairo9663 жыл бұрын
i know Im asking the wrong place but does anybody know of a way to log back into an instagram account?? I was dumb lost my account password. I would love any help you can give me.
@alijahkairo9663 жыл бұрын
@Kane Jaxxon i really appreciate your reply. I found the site through google and im in the hacking process now. Takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
@alijahkairo9663 жыл бұрын
@Kane Jaxxon it did the trick and I now got access to my account again. I'm so happy! Thanks so much, you saved my account !
@kanejaxxon5993 жыл бұрын
@Alijah Kairo no problem xD
@sureshlakshmi47985 жыл бұрын
நிறைவான பதிவு அம்மா
@thilgatejustin93805 жыл бұрын
🙏🌹வாழ்க வளங்களுடன் இந்த பதிவு 👌 உமது பேச்சு அருமை.வாழ்த்துக்கள்
நன்றி மா ரொம்ப அழகா பயன் உள்ள தகவல்கள் மிகவும் நன்றி மா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖
@sanjaysteve46995 жыл бұрын
Gb
@manimekalaikathirvelan36913 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@arulmanikishor26945 жыл бұрын
பயனுள்ள. தகவல் நன்றி
@Techhub-i62 жыл бұрын
Kan thirushti yaala en valkaiyila romba kashtam pattutan romba nandri akka unga intha videos mostly continuously paathukittu thaan irukkan akka
@pasupathikrr98802 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@sarshwathivinothkumar.selv96802 жыл бұрын
*super
@deepika41803 жыл бұрын
Thank you akka..your talking is very nice👍👍🙏
@jayanthivijayakumar60855 жыл бұрын
Super mam thank you
@anjaliv52834 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏பின்பற்றுகிறேன்...
@subalakshimeesubalakshimee56755 жыл бұрын
Desa Mangaiyerarasi kku nandri ma. Valga valamudan.
@sasikalamasilamani8963 жыл бұрын
Super madam, l felt all the things madam from my relatives, l will do all the solutions
@msumathi75275 жыл бұрын
அம்மா சுடன் சுற்றுவதால் கண் திருசுடி போகுமா அம்மா உங்கள் அன்பு மகள் சுமதி
@dhayanithijasmine44272 жыл бұрын
Thank you sister, I am your big fan, really good information, helpful for us.
@BGMS775 жыл бұрын
Thank you for informative speech aunt 🙏
@santhossanthos29145 жыл бұрын
Thanks Akka
@anbutamil40533 жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க
@ramyadevis65955 жыл бұрын
Romba thanks amma Nalla info solliringaa I am happy with ur info.
@NagendraKumar-zy4yv4 жыл бұрын
கைக்குழந்தைக்கு வைக்கும் பொட்டு தயாரிக்கும் முறை சொல்லவும்
@gjjayagjjaya59673 жыл бұрын
அருமையான பதிவு சிஸ்டர் 🙏
@rajakumari49672 жыл бұрын
நன்றி. அம்மா
@gethugokulgamingtamil67093 жыл бұрын
கண்ணாடி கிளாஸில் பயன்படுத்தும் எலுமிச்சை பழத்தை தினம்தோறும் விசி விட வேண்டுமா சில நாட்களில் பழம் தண்ணீரின் மேல் மிதக்கிறது எப்படி மிதந்தால் நல்லது
@sundarvns10665 жыл бұрын
Very use ful tips thanks mam
@venkatesanjayaraman46335 жыл бұрын
i like your voice and way of your speech makes me peace and clear , to hear more from you.... Thankyou.
@arunkarthikk39715 жыл бұрын
venkatesan jayaraman ok
@sivakami5chandran4 жыл бұрын
Amma anairhu arumai silathu nan veettilum kadailum saikkirathundu👌👌👌🙏🙏🙏🙏🙏💞
@vmd69122 жыл бұрын
அம்மா எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது என் கணவருக்கு கேட்டை நட்சத்திரம் எனக்கு அனுஷம் நட்சத்திரம் இருவருக்கும் விருச்சகராசி எனக்கு அம்மா இல்லை என் கணவர் இப்போது இன்னொருவர் மனைவியுடன் தொடர்பில் உள்ளார் எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் அவர்களுக்கு பிள்ளை இல்லை காதல் திருமணம் செய்து கொண்டவர் என் கணவருடன் உறவை தொடர்கிறார் எனக்கு உதவ யாருமில்லை என் கணவரை நான் என்னுடன் தக்கவைத்து கொள்ள ஏதேனும் வழி கூறுங்கள்
@chandiramouli962 жыл бұрын
Andha ponna kalati vida try panu ga
@tamilchakra89472 жыл бұрын
Don't feel sister... Ungaluku entha oor
@rajagovintharaj48712 жыл бұрын
@@tamilchakra8947 ethukku oor ketkira
@athiran2021 Жыл бұрын
Amma enakey avlo kastam ena pathu porama patutu irukanga... Ena pandrathu
@mahendranmahendran335 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@anjanavetri54115 жыл бұрын
Drusti...... We will do it Thank you fr d good information... Mam thank you so much
@rajir7823 жыл бұрын
Thanku Amma 👍
@selvapriya7135 жыл бұрын
Sister take care of your self also sister.Thanks for this information 😊
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
Thanks for your words
@senthilsenthil87055 жыл бұрын
நன்றி அக்கா திருமுருக கிருபானந்த வாரியார்க்கே அனைத்து பெருமையும் நன்றி
@logeswarigovindasamy77495 жыл бұрын
Thanks Amma
@poovalagank6914 жыл бұрын
Very useful share with thanks
@vishnupriya67834 жыл бұрын
Mam mirror entha side la vaikanum .
@nannilamtrendingchannel17262 ай бұрын
வீட்டில் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன செய்யலாம்.
@rithiksharami92045 жыл бұрын
Nalla thagavalkal ma nandri
@jeni53 жыл бұрын
2 kailayum uppu vachukittu 2 kaiyaiyum same direction LA suthanuma illa left hand ah left side um right hand ah right side pannanuma Pls rply
@thilakavathithilakavathi216 Жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@sheela77815 жыл бұрын
Thanks mam.. for ur valuable information.
@anuradhajaganathan91365 жыл бұрын
Amma ungal pachil Nan asanthu ullan
@rajasutha83382 жыл бұрын
அம்மா விரைவு செலவுகள் அதிகமாக வருகிறது அதற்கு என்ன காரணம் அம்மா
@finallife85385 жыл бұрын
பெண்களில் ஞானம் பெற்றவர்கள் வெளியே வருபவர்களுள் நீங்கள் தனி இடம் பெற்றவர்கள் எங்கள் மனதில்.