காலில் விழ வந்த இயக்குனர் மகேந்திரன் | Director Kathir - Chai with Chithra | Part 2

  Рет қаралды 94,865

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 140
@jayr6593
@jayr6593 4 жыл бұрын
அனைத்து இயக்குனர்களும் இது போல் இளையராஜாவை வைத்து முதல் படம் எடுத்து பின் வேறு இடம் சென்றால் அவர் மேலும் பல இசை தொகுப்புகள் படைதிருப்பார். குடும்பத்துடன் நேரம் செலவிட்டு இருப்பார். ராஜா புதிய இயக்குனர் என்றால் உடனே ஓத்து கொள்வார் என்று தயாரிப்பாளர்கள் சொல்லி இயக்குனர்கள் அவரை அனுகுவர்கள். அவர் இசை என்றால் பூஜையின் போதே படம் உடனே விற்று விடும். இதுதான் ஒருவரை உபயோக படுத்துவது என்பது. சினிமா உலகம் பற்றி தெரிந்துதான் அவர் முதலில் இருந்தே மனிதர்களை விலகி இசையை அருகில் வைத்து கொண்டார். MSV விட்டு இவரிடம் பல இயக்குனர்கள் வந்த போது இதே மன நிலையில் தான் இருந்ததாக பால் நிலா பாதையில் எழுதியுள்ளார். நேரமே கிடைக்காதபோது பலர் அவரை நெருக்கியதும் ஒரு வகையில் இவ்வளவு அற்புதமான பாடல்கள் கிடைக்க காரணம். அவருடைய பல பாடல்களின் நுணுக்கங்களை இப்போதுதான். புரிந்து கொண்டு ரசிக்கிறோம். கடந்த பத்து வருடங்களாக அவர் எல்லா படங் களையும் ஏற்று கொண்டிருந்தால் இன்னுமொரு 1000 பாடல்கள் கிடைத்திருக்கும். ஒரு நல்ல இசை என்பது ராஜா மூலம் மட்டும் அல்ல எப்படியாவது யார் மூலமாகவது வெளி வந்து விடும். ஆனால்.யாரால் எப்போது என்று நமக்கு தெரியாத ரகசியம். எனவே கிடைத்தர்கரிய ராஜாவின் இசையை தேடி செல்ல வேண்டிய அளவுக்கு நல்ல படங்கள் வர வேண்டும்.
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 4 жыл бұрын
கதிர் பதில்,, சமகால ஆர் சம வழுதுயுடைய மியூசிக் டைரக்டர் என்றால் work செய்ய easy யாக இருக்கும்,,,
@rkrk3721
@rkrk3721 4 жыл бұрын
இதயம் படத்தின் இதய துடிப்பு இசைஞானியின் இசை..
@killerfire7364
@killerfire7364 4 жыл бұрын
His nature is very fast..but his movies are little slow
@karthithee1820
@karthithee1820 4 жыл бұрын
எத்தனை திரைப்படம் வந்தாலும் இதயம் திரைப்படம் போல் நான் கண்டதில்லை மற்றும் கவிதைகள்
@thulasiraman752
@thulasiraman752 4 жыл бұрын
Chitra sir , you are great because of you not disturbing while they speaking and asking very selective questions that question I try to ask that question you asking while interview person it's really good... Each and ever interview like a library...
@arennowsath3473
@arennowsath3473 4 жыл бұрын
சித்ரா சார் எப்படி பேட்டி எடுக்கனும்னு உங்ககிட்டதான் கத்துக்கனும் !அருமை 👍
@Disha87
@Disha87 4 жыл бұрын
இப்ப இதயம் எடுத்திருந்தா மீம்ஸ் முதல் விமர்சனம் வரை TR ஐ promote பண்ணியிருப்பாங்க. என்ன செய்ய 90s ன்னதாலே தப்பிச்சிட்டீங்க பாஸ். அது கூட இளையராஜா இல்லைன்னா வெறும் ஈரல் தான். சரி என்னதான் நாங்க சொன்னாலும் 'இதயம்' தமிழ் சினிமாவின் ஒரு இதயமான படம் தான். அத தந்ததுக்கு உங்களுக்கு பல கோடி நன்றி.🙏
@rajum7059
@rajum7059 2 жыл бұрын
பிறைசுடன் பாடல் வரிகள் இதயத்திர்க்கு பலம் சேர்த்தன.
@vinayan5762
@vinayan5762 4 жыл бұрын
கதிர் ஆயிரம் துணை நடிகர்களை சும்மா காத்திருக்க வைத்து விட்டு ,..CLOSE UP SCENES மட்டும் எடுத்துக்கொண்டு இருப்பாராம்,
@GA-lk4xj
@GA-lk4xj 4 жыл бұрын
You are awesome.. very matured than Manobala who just speaks high of himself.. Never seen others praise Manobala though..
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
KATHIR can act in BHARATHIRAJA BIOPIC!!
@yuvarajsura
@yuvarajsura 4 жыл бұрын
sir ithu mathri person ne interview pannuga sir.. miskin mathiri vena sirrr
@thelivuu9813
@thelivuu9813 4 жыл бұрын
Very interesting interview, kathir is a very good director given trendsetter films. Plz ask more about kadhal desam and kadhalar dhinam.
@Derbyjana
@Derbyjana 4 жыл бұрын
Vaali always trendsetter
@greatravisankar2626
@greatravisankar2626 4 жыл бұрын
மிஷ்கினுக்கு "ஆக்‌ஷுவலா" மாதிரி,இவருக்கு "லக்கிலி"...
@ideaman8833
@ideaman8833 4 жыл бұрын
கொஞ்சம் இழுத்து பிடிக்கனும் சித்ரா சார்
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 4 жыл бұрын
Passionate director
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 3 жыл бұрын
Kathir Sir, what a movie sir...Idhayam...chanceless climax....Please write part 2 and start your second innings ...for sure you will regain your market back...
@jegan.k4971
@jegan.k4971 4 жыл бұрын
இதயம் படம் அப்படியே ஒரு தலை ராகம். இதற்காக T. ராஜேந்தர்க்கு முதலில் இவர் நன்றி சொல்ல வேண்டும். அடுத்ததாக உழவன் படத்தை ஆனந்த் விகடனில் எழதிய விமர்சனத்தில்( 93ஆம் வருடம்) உழவன் படத்தை பார்த்ததும், கிழவன் ஆன உணர்வு ஏற்படுகிறது என எழுதியது ஞாபகம் வருகிறது.
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
Oh..athaan sammanthamae illama T.R paththi kettara? haha..sarcasm at its best.
@Disha87
@Disha87 4 жыл бұрын
+Jagankanagasabapathy Kanagasabapathy...நானே விகடன் வெறியன் நீங்க படு வெறியன் போல? 93 ல வந்த விமர்சனம் எல்லாம் ஞாபகம் வைச்சிருக்கீங்க 👌🙏.. அதோட இதுவரைக்கும் என்னோட பேர் மட்டும் தான் ரொம்ப நீளம்ன்னு நெனைச்சன். என் ஒட்டு மொத்த கர்வத்தையும் அடக்கிட்டீங்க உங்க பெயர் மூலம்...🙂
@thillaigovidane2551
@thillaigovidane2551 4 жыл бұрын
Aanandha vikadan avan oru loosuppundai..
@coldPressOilmachine
@coldPressOilmachine 4 жыл бұрын
பூராவும் குளோசப் காட்சிகளாக,நடிகர்,நடிகைகள் மூக்கை நீட்டிக்கிட்டு வர்றாங்க‌
@bharat4282
@bharat4282 4 жыл бұрын
Director kathir sir you are blessed by God, because you got liaraja sir music first film itself and your way of direction is realy extraordinary, no one touch your way of direction photography and songs choosing everything beyond another level.
@manimaranp2214
@manimaranp2214 4 жыл бұрын
One of the best director of Tamil cinema.
@thalaivarda
@thalaivarda 4 жыл бұрын
He did 5 films.
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
@@thalaivarda Yet they are so unique and certainly a milestones in TN cinema. Only 90s kid can understand it..
@SentamilSelvan-fw3hm
@SentamilSelvan-fw3hm 4 жыл бұрын
GSB funny. Bore
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
@@SentamilSelvan-fw3hm It is your opinion..Kadhalar Dinam is all India Hit.
@manimaranp2214
@manimaranp2214 4 жыл бұрын
@Raju Subburaman s
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
He appears to lack originality in film making. He had been influenced by too many cine directors' styles . That probably evidences the fact that he could direct only a few films of which only a couple of films turned out to be successful.
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
Every director is inspired/influenced by many writers and directors. He is very talented and one of the finest directors in the industry. I think his character is quite unique and can't gel with everyone..That may be one of the reason for his short career.
@idleandactive
@idleandactive 4 жыл бұрын
His films are romantic and dream like, originality is not every director's cup of tea
@youtuber-hc7ty
@youtuber-hc7ty 4 жыл бұрын
1999la vantha padam tha kathalarthinam kathir a.r.rahman pc.sriram ivanga 3perum padam uruvakkala kalathal azhiyatha kaviyatha uruvakkiruganga apdi oru padam vara vaippe illa atha unmai
@s.achandrasekhar2958
@s.achandrasekhar2958 4 жыл бұрын
28:41 Chitra Reaction 😳
@karthikeyanr2003
@karthikeyanr2003 4 жыл бұрын
When your movie manavar dhinam is releasing
@vijayvijay-ro8mx
@vijayvijay-ro8mx 4 жыл бұрын
Yeppa indha 30 minutes interview paakradhukkulla... 30 advertisement podra da ni.. JAYA TV ya overtake pannitta po... 😒😕
@ganitravelagency8136
@ganitravelagency8136 4 жыл бұрын
Director kathir what happen to you very long time not seen any films
@SentamilSelvan-fw3hm
@SentamilSelvan-fw3hm 4 жыл бұрын
Nee yenna pannuna nu pesuda. Summa bagiyaraj, bharathiraja, mahendrannu summa nakkittu. Athuthan Verum 5 padam. Nee shankar vida thiramaisali. Aana shankar yethana thadavai SA chanthiraseher kitta yedupudiya irunthennu sollirukana? Illa Rahman illayaraja kitta coolikku velai seinchatha pesuraan? Illa. Veveramda avanunga
@vigneshkalaiselvan1312
@vigneshkalaiselvan1312 4 жыл бұрын
Coolie ku Vela senjavan Mela varave koodadhaa? Thanakku keezha Vela senja Rahman ivlo Mela ponadhu raja Ku daan vayitherichal.
@vigneshkalaiselvan1312
@vigneshkalaiselvan1312 4 жыл бұрын
Coolie ku Vela senjavan Mela varave koodadhaa? Thanakku keezha Vela senja Rahman ivlo Mela ponadhu raja Ku daan vayitherichal.
@SentamilSelvan-fw3hm
@SentamilSelvan-fw3hm 4 жыл бұрын
Vignesh Kalaiselvan , Raja gaand aagalam. But rahman Nandi kettavan
@manojkumar-ev2zz
@manojkumar-ev2zz 4 жыл бұрын
My all time favourite Kathal dhinam movie sir such great director Kathir sir
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
இவரு வேஸ்ட் பேப்பருக்கு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்? 😏
@yellow3474
@yellow3474 4 жыл бұрын
கொடுத்திருக்கிறார்
@assaali1747
@assaali1747 4 жыл бұрын
Waiting for manavar dinam with a.r.rahman
@ramanathankuppusami3099
@ramanathankuppusami3099 4 жыл бұрын
Director has efficiency in art works but impressed by cine direction stalwarts and didn't get proper opportunities towork with them but on his involvements here and there made him as a quality movie director almost on his own and in that succeeded too. Good quality of him was recollecting every piece help and guidances of others with high regards. Wish to excel further your hidden potentiality to visualize more quality movies like Idhyam in near future. All the best.
@மனிதம்வாழ்
@மனிதம்வாழ் 4 жыл бұрын
Too much off adds
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Raja.sir.and.ar.rakumahan.sir.all.hit.super.hit.and.film.bgm.super.raja.sir.and.ar.r🎹🎼🎺🎸🎻🎶🎵🎶🎶🎸🎻🎹🎺🥁🎻🎻🎸🎸🎬🎞️🎬👍
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.movie.super.hit.movie.🎬🎞️🎬🎞️👍❤️💗💓💞❤️💓💗. murali.sir.super.hero.👍
@Somohna
@Somohna 4 жыл бұрын
Chitra sir is saying repeatedly 'Uzhavan Magan' instead of "Uzhavan"..Uzhavan Magan is another film in which Vijayakanth acted and directed by Arvindaraj.. Need to be careful when you claim you are an authority in tamil cinema having been in the cinema for such a long time. If it happens once it can be treated as slip of tongue but saying it repeatedly is no excuse Sir.
@mohancs6
@mohancs6 4 жыл бұрын
Sir,evalo directors neenga interview edukureenga, enaku ena doubt na enatha cinema la sambarichalum , epadi 2-3 padam panitu,ivalo naal varumanam ilama evalo per irukanga, enaku puriyava ila, enagaluku 2-3 months sambalam ilanala otharathu, ithu epadi
@peacelife6282
@peacelife6282 4 жыл бұрын
Business panitu irpanga,
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 4 жыл бұрын
Kadhalar dhinam my favourite movie
@Villanviji
@Villanviji 4 жыл бұрын
இயக்குனர்களுக்கு ரொம்ப வசதி படம் தோல்வினா ஹீரோ சரியில்லை.
@arasucetpet
@arasucetpet 4 жыл бұрын
nee edutha uruppadiyana padam onne onnu adhu idhayam eppo ilayaraja illayo appove un padam onnum nalla illa idhayam bgm innum ketta ayyo wow
@arunhii
@arunhii 4 жыл бұрын
Kathir sir use these lines in your next love based movie "Un Mugam ennum mugavari Ondre podum epadium vandu serndhu viduven Ne engirudho parkum oru nodi un mugavarikkana vazhi Un kundhalil vizundha pokkal nan nadakum thooram vali theriyamal ne amaitha methai" nadandhu varugiren
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
ஒவரா பேசுர மாதிரி ஒரு உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை.
@asaidavid5649
@asaidavid5649 4 жыл бұрын
அனைவரும் ஒரே மாதுரி கிடையாது ஒரு ஒரு தரும் ஒரு டைப் அவரோட உழைப்ப பாருங்க எவ்வளவு கஷ்ட்ட பட்டு இருக்கர் என்று
@ashik1616
@ashik1616 4 жыл бұрын
I thoroughly enjoyed this interview such a straight forward and open minded person kathir sir Thanks a lot 👍👍👍
@crazyshit1985
@crazyshit1985 4 жыл бұрын
Ivaru padathula hero isai gynani and isai puyal thaan. Avanga mattum illana oru Padam kuuda theeri irukaathu
@rajagopalan8353
@rajagopalan8353 4 жыл бұрын
வள வளனு பேசி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார்.
@vengatmurali9964
@vengatmurali9964 4 жыл бұрын
17.40 இந்த இடத்திலிருந்து ஆரம்பிக்குது
@vinayan5762
@vinayan5762 4 жыл бұрын
மகேந்திரன் தலைப்பு மாற்றம் செய்யுங்கள்
@karthikeyanr2003
@karthikeyanr2003 4 жыл бұрын
Hi
@vijayrasathi4851
@vijayrasathi4851 4 жыл бұрын
Love kathir sir💗💗💗💗💗💗💗
@vengatmurali9964
@vengatmurali9964 4 жыл бұрын
சார் நீங்க உழவன் மகனுக்கு அப்புறம் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கீங்க அது உழவன் படம் தானே
@shaikhaalina4454
@shaikhaalina4454 4 жыл бұрын
Great kadir
@akadirnilavane2861
@akadirnilavane2861 9 ай бұрын
Such a director of art and beauty!
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 4 жыл бұрын
இவர் ஷாம் வச்சு ஒரு படம் start pannaru movie drop ayiduchu
@davidj2420
@davidj2420 4 жыл бұрын
S .title ?
@skybluetamil7822
@skybluetamil7822 4 жыл бұрын
நீங்கள் ஏன் கே. டி. குஞ்சுமோனிடம் காதல் ததும்பும் ஒரு காதல் கதை சொல்லி அவரின் தயாரிப்பில் இயக்குலாமே இரண்டு பேருக்கும் ஒரு வாழ்க்கையாக அமையுமே Sir
@selvinjebajosan3728
@selvinjebajosan3728 4 жыл бұрын
Sir sariyana kilattu payyan kathirrr
@mohamedfarsat5957
@mohamedfarsat5957 4 жыл бұрын
Love stories king kathir
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 3 жыл бұрын
இயக்குனர் களில் தவிர்க்க முடியாத வர்
@mydeendon3152
@mydeendon3152 4 жыл бұрын
Nalla pesuringaa anna
@veeraragavanrathnavelveera2917
@veeraragavanrathnavelveera2917 4 жыл бұрын
Idhayam climax drama Sean Muraly acting awesome
@deepandev2429
@deepandev2429 4 жыл бұрын
What a lovely story teller..! He is made a mark in all the 80’s & 90’s kids life! Even in 2020 those songs mustafa mustafa & Maria Maria.. nostalgic
@bharat4282
@bharat4282 4 жыл бұрын
Don't say ulavan flop movie, thiruvasagam, thirupogal how many people reading, only less people reading then tiruvasagam, thirupogal wast you thinking. Don't say flop movie. The quality of movie is very very good.
@Isotope1213
@Isotope1213 4 жыл бұрын
True, KV Anand is only an average cinematographer. Nothing special about any of his movies.
@anvardheenj6213
@anvardheenj6213 3 жыл бұрын
My most most favourite Movie Kadhalar Dinam and Idhayam.. movies ah kavithai ah edutha manusan.. pechu semma arumai Tamil cinema la intha kasta pattu vanthavanga ellaroda starting stage semma and more painful
@suresh9657
@suresh9657 4 жыл бұрын
ஒவ்வொருவரும் ஒரு மாதிரி , ஒருத்தர் பேசிக்கொண்டே இருக்கிறார், ஒருத்தர் பேசவே மாட்டேங்கிறார்
@divakaranselvaraj4017
@divakaranselvaraj4017 4 жыл бұрын
Musics and cinematography will be superb in director kathirs movie
@che936
@che936 4 жыл бұрын
Chitra sir ur awesome. I watched Kathir’s sir interview in waste paper,Manobala sir was too lazy while Kathir sir was active but this interview is really good
@santhanakumarbilla
@santhanakumarbilla 4 жыл бұрын
Yanaga uarukar, வாழ்த்துக்கள் pls comp back now
@hughjackmanmechanic8045
@hughjackmanmechanic8045 4 жыл бұрын
Kadhir sir interview kuda oru producer kite story solre madri semaya solranga his way sitting posture tells us that😍😍😍
@josenub08
@josenub08 4 жыл бұрын
Great man..he don't have to reveal all the day to day sufferings after achieving this heights ..humility to the core..
@ygarajoglanz642
@ygarajoglanz642 4 жыл бұрын
Kadal desam kadalar dinam idu maduri movies inum yarum edukala unga movies pathu than namaku lov panave arambichom nanga lucky pavam ipo ula youth
@faizulahamed4288
@faizulahamed4288 4 жыл бұрын
S...he speaks a lot...but not impressive...seems something hidden...further playing with words ...not 100% trustable...
@ushakannan100
@ushakannan100 4 жыл бұрын
Kaadhal Oviyam such a nice movie. But the hero ?
@kavirubi6778
@kavirubi6778 4 жыл бұрын
Super super sir
@kalimuthus6256
@kalimuthus6256 4 жыл бұрын
ஷங்கர் பற்றி ஊடகங்கள் ஊதுகின்றன .மனதை தொட்டு சொல்லுங்கள்
@sankarn48
@sankarn48 4 жыл бұрын
Nice interview
@borntowin9184
@borntowin9184 3 жыл бұрын
Kathir epo tirumba padam edupaaru.miss his love stories
@Navaneeilayaraja
@Navaneeilayaraja 4 жыл бұрын
Only three Schools Sridhar, Balachander & Barathiraja?
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 4 жыл бұрын
Ilayaraja is the Main reason for Kathir to get a hit and Successful Introduction. The film's BGM is still Very Popular. Why he doesn't try new Music Director in his First film. நன்றி கெட்ட உலகம்.
@sachinselva7541
@sachinselva7541 4 жыл бұрын
Part 3 waiting
@kasinathan3460
@kasinathan3460 4 жыл бұрын
Hi sir h r u
@ravim7241
@ravim7241 4 жыл бұрын
He is VIP
@kalimuthus6256
@kalimuthus6256 4 жыл бұрын
ஷங்கர் படம் கனவு .மணிரத்னம் , கதிர் படங்கள் சமூகத்தின் கண்ணாடி
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 4 жыл бұрын
காதலர் தினம் எல்லாமே ஒகே ஹீரோ தான் சரியில்லை
@muruganm-fs2oy
@muruganm-fs2oy 4 жыл бұрын
Sir you great ! but you are regularly director of regular cinema .
@pradeeepgopalan
@pradeeepgopalan 4 жыл бұрын
Single handed rahman ensured his movies were hit,
@ramaswamyv2647
@ramaswamyv2647 4 жыл бұрын
His weakness is he speaks a lot....
@gopal1744
@gopal1744 4 жыл бұрын
Its not a weakness though its someone's born nature.. We no need to degrade it bro👍
@battleofhastings925
@battleofhastings925 4 жыл бұрын
vala valannu pesaran. irritating. had to skip video several times. no wonder he is field out now.
@udayakumar6460
@udayakumar6460 4 жыл бұрын
He won and field out. So give respect to the winner's
@shaikhaalina4454
@shaikhaalina4454 4 жыл бұрын
nadigar lam oru matrailla kadaithan mukkiam 👍👍👌
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 жыл бұрын
What's Next Sir..?
@gurupaarvay
@gurupaarvay 4 жыл бұрын
Who all are watching now??
@thalaivarda
@thalaivarda 4 жыл бұрын
idhu inna pudhusa irukku
@PrabhuPrabhu-ht9eg
@PrabhuPrabhu-ht9eg 4 жыл бұрын
Kathir sir super
@eagleguys2381
@eagleguys2381 4 жыл бұрын
part 3 upload panuinga
@dass161
@dass161 4 жыл бұрын
Wonderful sir
@diesal-w2x
@diesal-w2x 4 жыл бұрын
Good man
@bhavak6787
@bhavak6787 4 жыл бұрын
On
@appasafridi2854
@appasafridi2854 4 жыл бұрын
Part 3 Sir?
@kasinathan3460
@kasinathan3460 4 жыл бұрын
All nice sir thanks
@SureshKumar-eq4td
@SureshKumar-eq4td 4 жыл бұрын
Sekiruma part 3 release pannunga plz
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Supper
@thalaivarda
@thalaivarda 4 жыл бұрын
Old school methods brought better pictures.
Director Kathir Interview | Kadhal Desam | Kadhalar Dhinam
23:59
Cineulagam
Рет қаралды 184 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Kathir
23:31
Vasanth TV
Рет қаралды 198 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН