தாடி மீசையுடன் பார்கேக்க ஒரு அழகுதான். தாடியோட பார்த்தவர்களுக்கு இல்லாமல் பார்கேக்க ஒரு வித்தியாசமாக தான் இருக்கும். இது உங்கள் விருப்பம் நன்றி கார்த்திக். இவருக்கு டோட்முன்ரில் இருந்த பண உதவி செய்த உறவுக்கு மிக்க நன்றியும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 👍. அவரின் வாழ்வா பார்த்துக்கும் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன் நன்றி
@ஈழமாறன்Күн бұрын
மன அழகு தான் உண்மையான அழகு. ஓம் நமசிவாய 💚🙏
@gnanamsinniah6835Күн бұрын
Old is gold mr.clean
@thanabalantamilosai4880Сағат бұрын
Clean Sri Lanka மீது பொறாமை கொள்ளும் நாட்டாமை தமிழர்களை காணவும் முடிகிறது தயவு செய்து எல்லாஆண்களும் மீசை தாடி. வளித்தால் அழகாய் இருக்கும். விவசாயிகள் ஐரோப்பா போல் உடை அணிந்து விவசாயம் செய்ய வேண்டும். இதனை நான் 1980 ல் இருந்தே சிந்திப்பது. நன்று
@jeganmorin4151Күн бұрын
God bless you Dk brother 🙏 ஆண் அழகு மீசை தான்... 😊
@jeminigobigobi343Күн бұрын
எங்கள் அண்ணன் எப்படி இருந்தாலும் வடிவு தான்👌
@akchiyalondon4223Күн бұрын
No good
@silverglen5632Күн бұрын
கார்த்திக் உங்களுக்கு மேசையும் தாடியும் பொருத்தமாக இருந்தது. பரவாயில்லை இந்தக்கோலத்தை பார்த்து பழகிவிடுவோம். காய்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறி , அதேபோல கொடுக்கின்றகைக்குத்தான் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு. வாழ்க வளமுடன்.
@ulso790423 сағат бұрын
D. K. Karththik. 🎉🎉🎉🎉🎉
@faizathfaizath2947Күн бұрын
Clean srilanka clean கார்த்திக்
@PanagudiКүн бұрын
தமிழரின் அழகு மீசை தான் இந்துக்களாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் மீசைதான் அழகு தமிழர்களுக்கு
@T_karnanКүн бұрын
கார்த்திக் , அருமையான செயல் , சேவை தொடரட்டும் ,
@isakkimuthuvathanan8768Күн бұрын
ஆண்,மகன்னுக்கு, மீசை,தான்,அழகு,தம்பி,
@kannadiscovery6498Күн бұрын
Great job ❤
@magunthinymurugaiya8473Күн бұрын
Happy birthday party 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@Stefan56942Күн бұрын
I appreciate and admire you❤
@piremalatha776419 сағат бұрын
தாடி மீசை தான் அழகு
@maniccamyogarajah8098Күн бұрын
தமிழன் என்றால் மீசை.👍👍👍👌
@EMJEEPIКүн бұрын
கிளீன் கார்த்திக்.😂😂😂
@DkvanniКүн бұрын
Mm thanks
@PanagudiКүн бұрын
நீங்கள் பார்த்த ஒரு இடத்தை வைத்து மட்டும் தமிழ்நாட்டை எடை போடாதீர்கள் தற்பொழுது வந்து தமிழ்நாடு நெல்லை மாவட்டம் பணகுடி வாங்கல் எவ்வளவு அழகு எங்கள் ஊர் என்று தெரியும்
@Sivamalinimali7 сағат бұрын
தாடி எடுப்பது பறவாயில்லை❤ஆனால் மீசை எடுத்தது தான் சரியில்லை சகோ❤ பாட்டே இருக்கு❤மீசை வைச்ச ஆம்பிளைக்கு எல்லாம்......❤என்று தொடங்கும் பாடல் உண்டு❤ஆண்களுக்கு மீசை இருப்பது தான் அழகு சகோ❤இனிமேல் மீசை எடுக்காதீங்க❤உங்கள் மனைவி பேசவில்லையா😂எனது கணவனும் இப்படி ஒரு நாள் எடுத்தார்❤ஆனால் நான் பேசினதால இப்ப எடுக்கிறதில்லை சகோ😂உங்கள் மனைவிக்கு சரி என்றால் ஓகே❤
@Dkvanni7 сағат бұрын
Avarukku viruppam illa clean Sri Lanka thiddaththil eduththan
@Sivamalinimali7 сағат бұрын
@Dkvanni ஓகே சகோதரா
@KamalavasakiSathasivam21 сағат бұрын
❤❤❤❤❤nice
@darkspiritlife2054Күн бұрын
ஐயோ, உந்த கோலம் வேண்டாம். மீசையும், தாடியும் தான் வன்னி கார்த்திக் க்கு மிடுக்கு. உந்த சின்னப்புள்ள விளையாட்டு ஐயோ இனி வேண்டாம்.😂😂😂
@PalathumpathumКүн бұрын
Clean Dk Anna
@vadijega1720Күн бұрын
Be an example. Very proud of you.
@kandiahsiva421Күн бұрын
மீசை இருந்ததால்தான் Dk❤❤❤
@magunthinymurugaiya8473Күн бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@MrSiva00222 сағат бұрын
Bro,clean சிறி லங்கா எண்டால் நாட்டை clean பண்ணத்தான் சொன்னவர்.அதுக்காக முகத்திலை இருக்கிற தாடி மீசையை எடுக்கிறது கொஞ்சம் ஓவரா தெரியுது.பார்க்க 9 மாதிரி இருக்கு.
@malereindeerКүн бұрын
அண்ணியோடு உங்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு மீசை இருக்க வேண்டும்
@akchiyalondon4223Күн бұрын
❤❤❤❤❤
@ratnakumarparameswary896Күн бұрын
தாடி எங்க 😊
@Dinoyan-re5ztКүн бұрын
மீசை தான் ஆம்பிள்ளைக்கு அழகு இனி மீசை எடுக்காதீர்
@kanthan668Күн бұрын
Clean face looks scary. Old look is better
@sivasambumukunthanКүн бұрын
எல்லாரும் எல்லாம் சொல்லுவினம் உங்களுக்கு விரும்பிய தை செய்யுங்க.
@akchiyalondon4223Күн бұрын
கார்த்திக் அண்ணா மீசை இல்லாமல் பார்க்க பார்க்க முடியவில்லை
@MrParaniКүн бұрын
இப்ப எங்கட ஜனாதிபதி எங்கட ஜனாதிபதி எண்டு சொல்லுறியள் இந்த மாதிரி யே ஆர் யெயவர்ததனா இருக்கும் போது சொல்லி இருக்கலாம் தானே! இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது!!!😅