No video

காலுக்கடியில் மிதிபடுகிறாரா நற்கருணை ஆண்டவர்| கரங்களிலிருந்து தவறிவிழும் அப்பத்தை கையாளுவது எப்படி?|

  Рет қаралды 80,990

Punithargal Saints

Punithargal Saints

Күн бұрын

காலுக்கடியில் மிதிபடுகிறாரா நற்கருணை ஆண்டவர்| கரங்களிலிருந்து தவறிவிழும் அப்பத்தை கையாளுவது எப்படி?|

Пікірлер: 152
@kaneshankaneshan9707
@kaneshankaneshan9707 Жыл бұрын
அப்பா தந்தையே என்னுடைய தவறுகளினால் நான் நற்கருணை வாங்கிய பின் உமக்கு மரியாதை செய்து உட்கொள்ள பல நேரங்களில் தவறி இருக்கிறேன். அதற்காக நான் உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன், என்னை மன்னியும். அப்பா இது போன்ற தவறை என் வாழ் நாளில் இனி செய்யவே மாட்டன் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@christiansena741
@christiansena741 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@josphineSiril
@josphineSiril Жыл бұрын
Praise the lord thank you father thank you Jesus
@santhiviews2647
@santhiviews2647 Жыл бұрын
🙏
@jeromeinfant6800
@jeromeinfant6800 Жыл бұрын
🙏🙇‍♂️✝️❤️
@karikolraja7706
@karikolraja7706 Жыл бұрын
@DAVIDG3322
@DAVIDG3322 Жыл бұрын
திவ்ய நற்கருணை ஆண்டவரை நாவில் கொடுப்பதே நன்றாக இருந்தது, இப்போது கரங்களில் கொடுப்பது வேதனையாக உள்ளது
@ravikavitv8147
@ravikavitv8147 Жыл бұрын
நற்கருணை ஆண்டவரை நாவில் கொடுப்பது உண்மையான பக்தி முயற்சி
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
கரெக்ட்
@mickaljeno2922
@mickaljeno2922 Жыл бұрын
நற்கருணையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உடலாக மறுரூபமாக மாறும் நிகழ்வு திருப்பலியில் மட்டுமே நடக்கும் நாம் அனைவரும் உண்மையாய் திருப்பலியில் குருவானவரோடு சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் இதுவே நமக்கு கொடுக்கப்பட்ட முதன்மையான அர்பணிப்பு. ஆமென்! அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி. ஆமென்!! ஆமென்!!!
@Mercy1507
@Mercy1507 Жыл бұрын
நான் நாவில் தான் வாங்குகிறேன். அதை ஆண்டவருக்குத் தரும் மரியாதை என எண்ணுகிறேன்
@paulreegan9214
@paulreegan9214 Жыл бұрын
முழங்கால் படியிட்டு நாவால் நற்கருணை வாங்குவதே சிறந்தது ❤❤❤
@maridaasmariya2405
@maridaasmariya2405 Жыл бұрын
Amen jesus
@hilarioustech3163
@hilarioustech3163 Жыл бұрын
Ss
@jeromeinfant6800
@jeromeinfant6800 Жыл бұрын
❤️❤️❤️❤️
@VijayarohanaVijayarohana
@VijayarohanaVijayarohana Жыл бұрын
நற்கருணையின் மகிமை முழங்காக்களில் வாங்குவது தான் சிறந்தது.எங்கள் ஊரில் ஆலயத்தினுள் நடந்து செல்லும் வழியில் முழங்கால் படியிட்டிருக்க குருவானவர் இடது புறம் கொடுத்து பின்னர் வலதாக அல்லது அவரின் விருப்பபடி கொடுப்- பார்கள். மகிமையாக இருக்கும்.இதுதான் நற்கருணையின் மகிமையை சிறுவர்களும் கற்றுக்கொள்ள சிறந்த வழி, புனிதமும் கூட...‌🙏🏻
@devitypewritinginstitute7539
@devitypewritinginstitute7539 Жыл бұрын
அனைத்து குருவானவர்களும் கரங்களில் நற்கருணையை வழங்குவதை நிறுத்தினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு காண முடியும். மேன்மை தங்கிய ஆயரில் இருந்து அருட் தந்தையர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த நற்கருணை அவமதிப்பை தவிர்க்க முடியும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@selinsuresg2839
@selinsuresg2839 Жыл бұрын
நாவில் வாக்குவது தான் நாம் ஆண்டவருக்கு தரும் வணக்கத்துக்குரிய மரியாதையும் ஆராதனையும்
@stanisstanislaus2603
@stanisstanislaus2603 Жыл бұрын
இன்றும் எங்கள் தேவாலயத்தில் மக்கள் கையில் தருவது இல்லை.
@deogratias9442
@deogratias9442 Жыл бұрын
​@@stanisstanislaus2603கேட்கவே இனிமையாக இருக்கிறது. அருமையான தேவாலயம்... அருமையான அருட்தந்தையர்கள்.
@Catholic_child.
@Catholic_child. 9 ай бұрын
@@stanisstanislaus2603 no, in our parish, they give only on hands😣
@bennetagnesx5556
@bennetagnesx5556 Жыл бұрын
நற்கருணை ஆண்டவர்க்கு ஆராதனை. தகுந்த ஆயத்தம் இன்றி உம் திரு உடலை வாங்கிய தருணங்களுக்காய் மண்ணிபுப் கேட்டு கொள்கிறேன். என் மரண வேளையில் உம் திரு உடலையும் உதிறத்தையும் பரிசுத்தமாக பெற்று மரணிக்க வரம் அருளும் இயேசுவே. நன்றி இயேசுவே. நன்றி தந்தை அவர்களே ❤
@kingr.p.rproductions9948
@kingr.p.rproductions9948 Жыл бұрын
அப்பா நீர் என்றுமே வாழ்கவே என்றுமே ஆராதனை உமக்கு
@pushpaleela9818
@pushpaleela9818 Жыл бұрын
கைகளில் நற்கருணை வாங்குவதற்கு மிகவும் வேதனையாக உள்ளது குருவானவர்கள் கரங்களில் கொடுப்பதற்கு பதிலாக நாவில் கொடுத்தால் நன்றாக இருக்கும், மாற்றம் வர செபிப்போம்
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
நற்கருணையை வாங்கும் போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதில் பிரசணமாய் இருக்கிறார் என்று எண்ணி வாங்க வேண்டும். நாம் செய்த பாவங்களுக்கு கழுவாயாக ஒப்புரவு அருட்சாதணம் பெற்று நற்கருணையை வாங்குவதே உகந்த செயலாகும். ஆண்டவர் இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க! 🙏✝️❤
@mr.frankz14
@mr.frankz14 Жыл бұрын
நாம் பிறரோடு அமர்கின்றோம் கை கொடுக்குறோம் பேருந்துகளில் பயணம் செய்கிறோம் திவ்விய நற்கருணை பெறுகும் போது மட்டும் தொற்று நோயை பற்றி பேசுகின்றோம்.திவ்விய நற்கருணை நாவில் வாங்கும் போது ஆமென் என்றும் சொன்னோம்.நினைப்போடு சென்றோம்.ஆனால் இப்பொழுது கைகளில் வாங்குகின்றோம்.உங்கள் கைகளில் உள்ள துகள்களான நற்கருணை கிழ சிதறப்பட்டு காலால் மிதிக்கப்படுகிறது
@mr.frankz14
@mr.frankz14 Жыл бұрын
இப்பொழுது நன்மை வாங்குவது ஏதோ புயல், வெள்ள நிவாரணத்துக்கு அரிசி பருப்பு வாங்குவது போல வரிசையா நின்னு வரத்து. பக்தி குறைந்துவிட்டது.
@stanisstanislaus2603
@stanisstanislaus2603 Жыл бұрын
ஐயா இறை வார்த்தைகளை எடுத்துரைக்க இறைவன் தந்த இனிமையான குரல். அருமை.
@arokiadass42
@arokiadass42 Жыл бұрын
Fr. Navil. Vangubade Sirappamdu
@aruljithaaruljitha4027
@aruljithaaruljitha4027 Жыл бұрын
நற்கருணை கையில் வாங்கும் போது நற்கருணை துகளாக கையில் ஒட்டியிருக்கும் அதை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் நானும் முன்பு கவனித்து இல்லை இதனால் நற்கருணையில் இருக்கும் இயேசு மிதிபடுகிறார்
@josephineimmaculatekishore4278
@josephineimmaculatekishore4278 Жыл бұрын
கொரோனாவிற்கு பின் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம். உணவகங்களிலும் விழாக்களிலும் பொது இடங்களிலும் பரவாத கொரோனா என் ஆண்டவரை என்னிடம் நாவில் வழங்கும் போது மட்டும் குருக்களுக்கு பரவிவிடும் என்று கூறுவது தான் அவசங்கையின் உச்சம்.
@felixk22
@felixk22 Жыл бұрын
யோசிக்க வேண்டிய கருத்து. சரியான கேள்வி. தமிழக கத்தோலிக்க திருச்சபை இதைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவு எடுக்க வேண்டுகிறோம்
@gaitangomez6777
@gaitangomez6777 Жыл бұрын
திவ்ய நற்கருணை உற்கொள்ள நல்ல பாவசங்கித்தனம் செய்து முழங்காலில் இருந்து நாவில் வாங்குவதே ஆண்டவருக்கு பிரியம்.
@leoprakash276
@leoprakash276 Жыл бұрын
சில குருக்கள், நாம் நாவில் கேட்டாலும் கைகளில் தான் தருகின்றனர். கண் முன்னே ஆண்டவரை அசட்டையாக வாங்கும் பல மனிதர்களை பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதற்கு முடிவு தான் என்ன??
@i.a.yagappar3237
@i.a.yagappar3237 Жыл бұрын
உண்மை அன்பு சகோ
@devijacinthaarokiadoss953
@devijacinthaarokiadoss953 Жыл бұрын
அனைவருக்காகவும் ஜெபம் செய்வோம்
@dhanabalan4944
@dhanabalan4944 Жыл бұрын
கொரோனோ காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது சரி. இப்போதுதான் நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதே.. இன்னும் ஏன் மாட்சிநிறை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலை கரங்களில் கொடுக்கவேண்டும்? கைகளில்தான் திவ்யநற்கருணைநாதரை கையில் வாங்கவேண்டும் என்று உத்தரவுபிறப்பித்த திருஅவை அதை விலக்கிக்கொள்ள ஏன் முன்வரவில்லை. திவ்ய நற்கருணை ஆண்டவரை கரங்களில் பெறுவது எவ்வளவு அவசங்கை? இதை நான் குற்றமாக சொல்லவில்லை. பொதுநிலையினர் நம்பிக்கையாளர்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை சொன்னால் அருள்பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இது வேதனைக்குரிய விசயம். தூய ஆவியானவராகிய ஆண்டவர் தாமே இவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவாராக.. ஆமென்
@felixk22
@felixk22 Жыл бұрын
​@@dhanabalan4944 யோசிக்க வேண்டிய கருத்து. சரியான கேள்வி. தமிழக கத்தோலிக்க திருச்சபை இதைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவு எடுக்க வேண்டுகிற்றோம்.
@relynloganathan2836
@relynloganathan2836 Жыл бұрын
உண்மைதான்.
@pramilaa2864
@pramilaa2864 Жыл бұрын
இயேசுவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் எங்களை தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என மன்றாடுகிறோம்
@premapranesh9513
@premapranesh9513 Жыл бұрын
எனக்கு கைகளில் வாங்க பிடிக்காது.நான் சிறு வயதிலிருந்து கேட்ட வார்த்தை திவ்விய நற்கருணை கைகளில் வழங்க பட மாட்டது என்று தான் ஆனால் இப்போது
@jebaraj.j5097
@jebaraj.j5097 Жыл бұрын
Ponda
@selinsuresg2839
@selinsuresg2839 Жыл бұрын
இவையெல்லாம் தற்போது நடைமுறைகளில் இல்லாமல் போனது ஏனோ 😭😭😭
@jayashree9642
@jayashree9642 Жыл бұрын
ஏசப்பா உங்களை என் மனம் முழுவதுமாக விசுவாசிக்கிறேன்
@hildaalphonse2239
@hildaalphonse2239 Жыл бұрын
நற்செயல்களின் நிலமான நற்கருணை நாதரே உமக்கு ஸ்தோத்திரம்.. மரியே வாழ்க.. தூய சூசையே வாழ்க.. சகலப் புனிதர்கள் வாழ்க...!!🙏🙏🙏
@sachingroupsjaising4700
@sachingroupsjaising4700 Жыл бұрын
திவ்ய நற்கருணை வாங்கும் பொழுது இடது கை மேலே இருக்க வேண்டும் வலது கையை கீழே இருக்க வேண்டும் பின்பு நாவில் வைக்கும் போது வலது கை கொண்டு எடுத்து வைக்க வேண்டும் இதை பல பேர் கடைபிடிப்பதில்லை 🙏🙏🙏
@devijacinthaarokiadoss953
@devijacinthaarokiadoss953 Жыл бұрын
தயவு செய்து கைகளில் வாங்காதீர்கள். நற்கருணை ஆண்டவர் அவர்.
@christopherchris9165
@christopherchris9165 Жыл бұрын
கையில் வாங்கவே கூடாது. நம்முடைய கைகள் அர்ச்சிக்கப்படவில்லை.
@sachingroupsjaising4700
@sachingroupsjaising4700 Жыл бұрын
ஆண்டவர் நாவில் வாங்குவதே சிறந்தது கொரோனா காலகட்டத்தில் திருச்சபையில் இருந்து நாவில் தரவில்லை இப்பொழுதும் கைகளில் தான் தருகின்றார்கள்
@jaiseygeorge5400
@jaiseygeorge5400 Жыл бұрын
Wrong ... right hand should be on the top. Will you get any objects or any thing with your left hand from any one? This is very basdly insulting Jesus. Never repeat this here after. Among all you should not at all receive communion in your hands at all. by this you drop the small parts of the communionon on the floor and make others to stamp on it. You disrespect Him by doing this.
@rajajirajaji5650
@rajajirajaji5650 Жыл бұрын
எனக்கு இந்த செய்தி மணகலக்கத்தை தருகிறது காரணம் 2022ஆம் வருடப்பிறப்பு அன்று இரவு திருப்பதியில் கூட்டும் அதிகமாகவே இருந்தது பிரமத சகோதரர் குடிபோதையில் வாங்கிவிட்டார் நான் பார்க்கலை. சுமார் ஒரு மணிநேரம் கலிந்து அந்த நபர் இயேசு ஆண்டவரை தகாத வார்தையால் பேசிவிட்டு அப்பத்தை உடைத்த் வீசிட்டு போய்டார் என்னா செய்வதுனு எனக்கு தெரியால அந்த நபர் யாருனு எனக்கு தெரியாது..அந்த உடைந்த அப்பத்தை ஒன்று சேர்ந்து அந்தோணியார் கெபியில் அந்சோணியார் அருகில் வைத்துவிட்டேன். நான் செய்தது தவறா என்னனு தெரியாலை
@deogratias9442
@deogratias9442 Жыл бұрын
இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏
@jacinth51
@jacinth51 Жыл бұрын
Mary died. வாழ முடியாது
@deogratias9442
@deogratias9442 Жыл бұрын
@@jacinth51 இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏
@myday066
@myday066 Жыл бұрын
​@@jacinth51"என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்"
@jacinth51
@jacinth51 Жыл бұрын
@@myday066 அது பாலோகதில் வாழும் நித்திய வாழ்வு .யேசு கிறிஸ்துவை விசுவாசத்துடன் பின் பற்றி 10 கட்ட. ளைகளை கடைப் பிடிக்கும் எல்லாருக்கும் உண்டு .ஆனால் கண்டிப்பாக எல்லாரும் ஒருமுறை மரணித்து ஆக வேண்டும். எபிரேயர் 9: 27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
@@deogratias9442 ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் 🙏❤️ அருள் நிறைந்த மரியே வாழ்க ✝️❤️
@rajankuzhandhaisagayam7938
@rajankuzhandhaisagayam7938 Жыл бұрын
Amen my lord my. God Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarogyakavitha9468
@aarogyakavitha9468 Жыл бұрын
நற்கருணை நாவில் வழங்கப்பட வேண்டும். அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.கொரொனா காலத்திற்கு முன் இருந்தது போல் மீண்டும் நாவில் நற்கருணை வழங்கப்படுவதை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.
@vimal-fq5kg
@vimal-fq5kg Жыл бұрын
🙏🙏🙏ஆமென்.ஆமென்.🙏🙏🙏
@antinviniba1477
@antinviniba1477 Жыл бұрын
நன்றி அப்பா அமென் அல்லேலுயா
@rajmanimedical851
@rajmanimedical851 Жыл бұрын
Amen
@mevilamary4879
@mevilamary4879 3 ай бұрын
Amenamenamen
@prasannakumarf7005
@prasannakumarf7005 Жыл бұрын
நற்கருணை கைகளில் பெறுவது மிக பெரிய தவறு. குருக்களே நற்கருணையை இரண்டு விரல்களால் மட்டுமே கையாள வேண்டும் என்ற சட்ட திட்டங்கள் உள்ளன. எனவே மிக விரைவில் நாவில் நற்கருணை பெற வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@jebaselvi6246
@jebaselvi6246 Жыл бұрын
Praise God 🙏 thank God
@auxciliyamaryanand9929
@auxciliyamaryanand9929 Жыл бұрын
Praise to lord Jesus Christ 🙏🙏🙏 Ave Maria 🙏🙏
@arthurchandranfelicia7257
@arthurchandranfelicia7257 Жыл бұрын
Amen praise the Lord Amen
@shebap02
@shebap02 Жыл бұрын
I feel that receiving my Lord on my toungue gives much reverence to my humble and mighty King's sacrifice, mercy and love for me, than receiving Him on my hand. The best way to respond to His love for us...
@doveitantony2503
@doveitantony2503 Жыл бұрын
Exactly, at the same time, some priest will make you into pieces, and they will deny you to give communion, last month holy communion was denied to me, and Fr. denied giving me on the tongue. I wrote a letter to the bishop but there is no response
@sebasthiraju6779
@sebasthiraju6779 Жыл бұрын
Amenappa 🙏⛪✝️🌹💐🙏
@thamaraiselvans1399
@thamaraiselvans1399 Жыл бұрын
Thank you so much Jesus Christ jemson Amen Amen Amen Amen Amen ❤🎉😊😢😮
@saranyasaranya7942
@saranyasaranya7942 Жыл бұрын
Amen ❤️❤️
@jancyimman1512
@jancyimman1512 Жыл бұрын
Praise the Lord
@pushpaedwin192
@pushpaedwin192 Жыл бұрын
Power Full God Amen
@vasantharani9750
@vasantharani9750 Жыл бұрын
Praise the Lord 🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏
@johnpoul4113
@johnpoul4113 Жыл бұрын
🙏🙏🙏🙏 uyirulla devan neerae
@helenmichael6031
@helenmichael6031 Жыл бұрын
சில நேரங்களில் குருவானவரின் விரல்களில் மற்றவரின் எச்சில் படக்கூடும் அடுத்து நான் நாக்கில் வாங்கினால் சுகாதார குறைவாக காணப்படும் எனவே கைகளில் வாங்குவது நல்லது என நினைக்கிறேன். நன்றி
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
இயேசு நோயை பரப்புபவரா அல்லது நீக்குபவரா?
@charlesdani8057
@charlesdani8057 Жыл бұрын
Amen 🙏
@tonyree21
@tonyree21 Ай бұрын
சிலர் நற்கருணை கரத்தில் வாங்கிக்கொண்டு நடந்து கொண்டே உண்பது அவமரியாதை செய்கிறார்கள்.இது மிகவும் வேதனையாக இருக்கிறது.
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
natkatunai aandavare en pavankalai manium 🙏 🙏 🙏. amen jesuve 💕 🙏 🙏
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
நானும் கைகளில் நற்கருணை வாங்குவதை தவிர்த்து விட்டேன்
@savarimuthum6768
@savarimuthum6768 Жыл бұрын
Praise the LORD JESUS.
@Rubinjoseph321
@Rubinjoseph321 Жыл бұрын
ஜுன் 18 ம் தேதி எங்கள் ஆலயத்தில் மின்விசிறியால் பலமுறை நற்கருணை ...பீடத்தின் கீழ் பாதிரியாரின் காலடியில் விழுந்தது. மனம் மிகவம் வேதனைப்பட்டது. ஆனால் குருவானவர் ...ஒருமுறை விழுந்த உடனேவிழிப்படையவில்லை.பலமுறை விழுந்தும் அலட்டிக்கொள்ளாமல் கிண்ணத்தில் எடுத்து வைத்து, மக்களுக்கு வழங்கினார். இது மிகவும் வேதனையாக இருந்தது.
@ljprince1456
@ljprince1456 10 ай бұрын
முழங்கால் படியிட்டு நாவில் வாங்குவது❤
@maridaasmariya2405
@maridaasmariya2405 Жыл бұрын
Athai nan tharuvan eriva un ethaiyaththiin anbikidaka ani manitrulum Suvami amen appa ❤ ❤ ❤ ❤ ❤
@JeyaBalan-gi7xi
@JeyaBalan-gi7xi Жыл бұрын
Thankyou Jesus Amen K.Jeyabalan Chandra family
@gaxavier6404
@gaxavier6404 Жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@christineamal3896
@christineamal3896 Жыл бұрын
Praise The Lord. Halleluia! Amen.☦️🙏
@sobian2209
@sobian2209 Жыл бұрын
Hereafter i think I feel the flesh of jesus when I take eucharist 🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Amen thank God
@smartstudio7223
@smartstudio7223 Ай бұрын
தூய தைநேசி அன்னை திருத்தலம். பார்வதிபுரம்
@pathimageorge4155
@pathimageorge4155 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@winsee2678
@winsee2678 Жыл бұрын
Amen glory to God 🙏
@leodhana8263
@leodhana8263 Жыл бұрын
My lord my God Jesus Christ AMEN AMEN
@manaamaithi226
@manaamaithi226 Жыл бұрын
Thanks
@SheelaBharathi
@SheelaBharathi Жыл бұрын
அப்பா என்ன மன்னிச்சிடுங்க‌ இரண்டு மதமகிரது உங்க ‌உடலை வகி
@edwardantony5366
@edwardantony5366 Жыл бұрын
Truely, I have Experienced the presence , but now even without proper preparation people getting the body of Jesus in their sinful hands, it wounds lot we are waiting for this situation ( receiving communion in hands) to change then only Roman Catholic rites will come to real life unless we are waste ???? thank you Fr.for your Greatful remarkable Presentation.
@vincentvincent8927
@vincentvincent8927 Жыл бұрын
Praise the lord
@goudhamyroy2864
@goudhamyroy2864 Жыл бұрын
Wonderful video 👍👍
@venesula849
@venesula849 Жыл бұрын
Nan அந்தோனியார் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள
@Punithargalsaints
@Punithargalsaints Жыл бұрын
kzbin.info/www/bejne/q4rEnmqhpc-sZs0
@venesula849
@venesula849 Жыл бұрын
Thank you so much brother
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
true information given to us! great message ; we thank you for this message
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 Жыл бұрын
தவறை சுட்டிக் காட்டுவது சரிதான். அதேநேரம் படத்தில் christ i கிழே வரைந்து அவரை மிதித்து செல்வது போல் காட்டியிருக்க கூடாது. இது நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு.
@devijacinthaarokiadoss953
@devijacinthaarokiadoss953 Жыл бұрын
செய்வதற்கு யாரும் பயப்படவில்லை. படம் தான் வருத்தப்பட வைக்கிறது.
@thileep3038
@thileep3038 Жыл бұрын
ஒரு குறையும் இல்லை... கிறிஸ்துவை காரி துப்பியதாக உள்ளதே அதற்காக அது உண்மை.இல்லை என்று சொல்லி விட முடியுமா ? அல்லது அவர் கன்னத்தில் அறந்தர்கள் என்று bible சொள்ளுதே அங்கே பேனா வைத்து அளித்து விடுவீர்களா ?
@christopherchris9165
@christopherchris9165 Жыл бұрын
சிலருக்கு அப்படி சொன்னால்தான் உரைக்கிறது பிரதர்
@aarogyakavitha9468
@aarogyakavitha9468 Жыл бұрын
நற்கருணையின் ஒவ்வொரு சிறு துகளிளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து முழுமையாக இருக்கிறார். படம் விளக்கிச் சொல்வதும் அதைத் தான்.. இதில் தவறு இல்லை. நற்கருணை நாதருக்குறிய மரியாதை செலுத்தப்பட வேண்டும் .இந்த படத்தை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது
@josephineimmaculatekishore4278
@josephineimmaculatekishore4278 Жыл бұрын
கொரோனாவிற்கு பின் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம். உணவகங்களிலும் விழாக்களிலும் பொது இடங்களிலும் பரவாத கொரோனா, என் ஆண்டவரை என்னிடம் நாவில் வழங்கும் போது மட்டும் குருக்களுக்கு பரவிவிடும் என்று கூறுவது தான் அவசங்கையின் உச்சம்.
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
With a repentant heart and love and faith and reverence for Christ, we should take the communion. Taking in hand is not wrong because communion is the bread for our soul and eating with our hands is natural..Mind should be clean first of all. No hatred or enmity against others should be there, when taking communion. Love for Jesus makes us feel devotion towards Him.
@josephdharmaraj4667
@josephdharmaraj4667 Жыл бұрын
❤ namaste
@MalarAntony7
@MalarAntony7 Жыл бұрын
Nan muzhangal padiyitu than narkarunai vanguvaen. Thayavu seithu anaivarum ithai kadai pidikavum. Nam andavaruku nam uriya mariyathai selutha vendum
@awilsonramesh1972
@awilsonramesh1972 Жыл бұрын
Amen hallelujah 👃🪴
@vathsalaganesan1695
@vathsalaganesan1695 Жыл бұрын
Jesus is alive
@augustinej4558
@augustinej4558 Жыл бұрын
@santhiviews2647
@santhiviews2647 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@agathaaccessories6575
@agathaaccessories6575 Жыл бұрын
Placing a plate under chin while receiving holy communion Also should be strictly practiced again like in early church days 😢(HUMBLE REQUEST 🙏🏻) plz take some steps towards this father please 🙏🏻
@GnanatheepannGnanapragas-oh9go
@GnanatheepannGnanapragas-oh9go 9 ай бұрын
Mulangal padi iitu kuruvanavaridam naval peruvadhe iraivanuku Ettradhu
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
சூரியன் எல்லோருக்கும் ஒன்று, ஆனால் கடவுள் வேறு வேறு. சூரியனைக் காண்கின்றோம், அனுபவிக்கின்றோம், உணா்கின்றோம், பயனைப் பெறுகிறோம். இறைசக்தியை காண முடியாது, அனுபவிக்கின்றோம், உணா்கிறோம். பயன்பெறுகின்றோம். ஆனாலும் உனக்கு வேறு எனக்கு வேறு என பேதைத்தனமாக போராடுகிறோம். ஏன் ஏன் ஏன்?????????
@jeavanari
@jeavanari Жыл бұрын
ஏன் நற்கருணையை நாவில் வழங்காமல்.கரங்களில் தரப்படுகின்றது.
@sahayaantonyvishalc0519
@sahayaantonyvishalc0519 Жыл бұрын
Ippo entha fr um ippidi pannala 😣😕 Mass 30 min la mudikuraga
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Nakkil narkarunaiyai vanganum. Avasiyam illai kaeyil vanghinallae pothum
@jeyakumarjeya6131
@jeyakumarjeya6131 Жыл бұрын
கிருக்ஸ்தியன் பரவிதமான கதை அலப்பானுங்க......
@mosess7022
@mosess7022 Жыл бұрын
திவ்ய நற்கருணை வாங்கும் போது தவறி
@mosess7022
@mosess7022 Жыл бұрын
னால எப்படி கையாள்வது என்பது தெரிந்துகொண்டேன் ஆமேன்
@VeluDevadas-my2pr
@VeluDevadas-my2pr Жыл бұрын
Amen
@mercybabu267
@mercybabu267 Жыл бұрын
Amen ❤
@soundaryavasitha1420
@soundaryavasitha1420 Жыл бұрын
Amen 🙏
@johnleo6328
@johnleo6328 Жыл бұрын
Amen
@gabrielgnanadickam7621
@gabrielgnanadickam7621 Жыл бұрын
Amen
@ronaldsimonpillai6206
@ronaldsimonpillai6206 Жыл бұрын
Amen
@venesula849
@venesula849 Жыл бұрын
Amen
@SriTamil100
@SriTamil100 Жыл бұрын
Amen
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 85 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН