No video

உத்தரியத்தின் சிறப்புகளை மறந்து விட்டார்களா கத்தோலிக்க கிறித்தவர்கள்? கார்மேல் அன்னை தந்த பரிசு|

  Рет қаралды 27,585

Punithargal Saints

Punithargal Saints

Күн бұрын

உத்தரியத்தின் சிறப்புகளை மறந்து விட்டார்களா- கத்தோலிக்க கிறித்தவர்கள் உத்தரியத்தின் சிறப்புகள் கார்மேல் அன்னை தந்த பரிசு

Пікірлер: 90
@knowmore1662
@knowmore1662 2 жыл бұрын
பாரம்பரிய கத்தோலிக்க செய்தி.. அருமை.. மிக்க நன்றி!
@jeniskitchen11
@jeniskitchen11 2 жыл бұрын
உத்தரியம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அருமையான பதிவு.உங்கள் பதிவிற்க்கு மிக்க நன்றி 💯💯👍👌👌
@sureshselvakumar1309
@sureshselvakumar1309 Жыл бұрын
Amen🙏
@uthariamary5506
@uthariamary5506 2 жыл бұрын
Super goodnews thank you
@arulmariadyson8734
@arulmariadyson8734 2 жыл бұрын
Amen thank you mother Mary always your blessing love protect all people all.child the world and my 2 child Maria and Dyson Amen thank you father 🙏🤲🙏🙏
@celinediana852
@celinediana852 Жыл бұрын
Praise the lord ...... Ave Mariah.....
@ebialbert6714
@ebialbert6714 2 жыл бұрын
ஆமென்
@renukajoshua8553
@renukajoshua8553 Жыл бұрын
Thank you father 🙏 first time nan kalvi paduran. Useful message 💐
@a.philominalmary6352
@a.philominalmary6352 2 жыл бұрын
Thank you father Ave Maria
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
@@murugeshmurugesh2073Chest armor
@christyferdinand8199
@christyferdinand8199 Жыл бұрын
AVE Maria 🙏
@sureshd7636
@sureshd7636 Ай бұрын
🙏🙏🙏🌹❤️🌹🙏🙏🙏
@Mercy1507
@Mercy1507 2 жыл бұрын
உத்தரியம் அணிந்து இறப்பவர்கள் நிச்சயம் நரகம் செல்ல மாட்டார்கள். இது அன்னையின் வாக்குறுதி. 1)முதல் முறை உத்தரியம் அணியும் போது அது குருவானவரால் ஆசீர்வதிக்கப்பட்டு அவர் கைகளாலேயே பொதுநிலையினருக்கு அணிவிக்கப்பட வேண்டும். இது கட்டாயம். அதன் பின் உத்தரியம் பழையதானால் புதிய உத்தரியம் நாமே மாற்றிக் கொள்ளலாம். 2) பழைய உத்தரியம் புனிதப் பொருளாகையால் அது புதைக்கப்பட வேண்டும். கண்ட இடங்களில் வீசி எறியக் கூடாது. 3) உத்தரியம் அணிந்திருப்பவர்கள் உத்தரிய சபையில் சேர்ந்து மாதாவின் பக்தியை வளர்க்கலாம். தினமும் 53 மணி செபமாலை சொல்வதும் புதன் கிழமைகளில் புலால் உணவைத் தவிர்ப்பதும் நல்லது. 4) உத்தரியத்தை மடக்கி சுருக்கி அணியக்கூடாது. 5)மாதா தெரிவித்த பலன்கள் காப்பி நிறத்தில் இருக்கும் கார்மேல் உத்தரியங்களுக்கு மட்டுமே பொருந்தும். 6) உத்தரியம் அணிந்து இறக்கும் ஒருவன் உத்தரிக்கிற இடத்திற்குப் போனாலும் அவன் வேதனைக் காலம் அவன் இறந்து வருகிற மாதத்தின் முதல் வெள்ளி வரை மட்டுமே. முதல் சனி அன்று அவன் ஆன்மா பரலோகம் செல்லும். இதுவும் கார்மேல் அன்னையின் வாக்குறுதி. 7)உத்தரியத்தை எந்த நேரத்திலும் கழற்றாமல் இருப்பது நல்லது. விரும்பினால் குளிக்கும் நேரம் கழற்றலாம். 8) உத்தரியத்தை அணிந்தால் அற்புதம் நிகழ்ந்த பலர் உள்ளனர். 9) சாத்தான் மிகவும் பயப்படுகிற மூன்று விஷயங்கள் இயேசு என்ற நாமம், மாதா என்ற நாமம், உத்தரியம். இது பெயல்செபூல் என்ற பேய்களின் தலைவன் அறிக்கையிட்டது. 10) ஒருவன் உத்தரியம் அணியும் போது சாத்தானின் கொடுக்கு முறிக்கப்படுகிறது. ஏனெனில் பாவ நிலையில் உள்ள ஆன்மா பரலோகம் செல்லத் தயாராகிறது. உத்தரியம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கவசம் உத்தரியம் அணிவோம். பரலோகம் செல்வோம்.
@irinrose2426
@irinrose2426 2 жыл бұрын
Super ❤️
@Mercy1507
@Mercy1507 2 жыл бұрын
@@irinrose2426 Thank you. I have shared the information what I know about Carmel scapular. That's all. Ave Maria
@sheikportia7623
@sheikportia7623 2 жыл бұрын
marraige ana ladies podalama
@Mercy1507
@Mercy1507 2 жыл бұрын
@@sheikportia7623 தாராளமாகப் போடலாம். இதற்கு எந்த வரைமுறையும் கிடையாது.
@Kumariponu.1994
@Kumariponu.1994 2 жыл бұрын
Thank u for this useful information
@shanthaekambaram9572
@shanthaekambaram9572 2 жыл бұрын
Thank you father for your useful message. Praise the lord ave maria
@arockiamary2229
@arockiamary2229 2 жыл бұрын
Amen. Marye vazhga. 👍🙏🏻🙏🏻🙏🏻
@selvinselvin574
@selvinselvin574 24 күн бұрын
❤❤🎉🎉🤩😍
@goudhamyroy2864
@goudhamyroy2864 2 жыл бұрын
👍👍👍👍👏👏👏👌👌
@peterjulian8169
@peterjulian8169 Жыл бұрын
Scapular's Glory world's strength....!
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Amazing message...
@Catholic...
@Catholic... 2 жыл бұрын
Ave Maria
@irinrose2426
@irinrose2426 2 жыл бұрын
Amem appa ❤️
@omkarlee9986
@omkarlee9986 2 жыл бұрын
Mari madha Amen 🙏
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Praise the lord 🙏🙏 father 🙏🙏 father Amen Jesus Alleluia alleluia alleluia
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Ave Mariya
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Very important message father 🙏🙏🙏 father 🙏🙏🙏
@arulsamy483
@arulsamy483 2 жыл бұрын
Amen Amen Amen
@gerarathinam1712
@gerarathinam1712 2 жыл бұрын
Thank you so much sir Carmel Madhave Vazhga
@asenthil23
@asenthil23 2 жыл бұрын
AMEN ♥️🙏🏼♥️
@jayavalanjayavalan3521
@jayavalanjayavalan3521 2 жыл бұрын
Amen
@marilynmariarj9214
@marilynmariarj9214 2 жыл бұрын
Maria valage....give peace to my family & friends & my ever loving of my sis.🙏🙏🙏🙏🙏💐💐💐
@sreejaraju1116
@sreejaraju1116 2 жыл бұрын
Ave Maria amen
@soosaiappureval3701
@soosaiappureval3701 2 жыл бұрын
THANK you please continue Soosai Reval Pesalai Mannar
@nicolasemile5232
@nicolasemile5232 2 жыл бұрын
Very good and wonderful and useful ! Mariye vazhga
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 2 жыл бұрын
Ave Maria🙏 💙
@manifrancis4187
@manifrancis4187 2 жыл бұрын
By seeing uthariyam
@emilyshantha9611
@emilyshantha9611 2 жыл бұрын
Amma pray for us...
@murugeshmurugesh2073
@murugeshmurugesh2073 2 жыл бұрын
Uthiriyam means wat emily
@florarosari5609
@florarosari5609 2 жыл бұрын
Thank you for your valuable information ave Maria
@leodhana8263
@leodhana8263 2 жыл бұрын
AMEN
@manaamaithi226
@manaamaithi226 2 жыл бұрын
Thanks
@maleoniflorencia8654
@maleoniflorencia8654 2 жыл бұрын
ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார் லூக்கா நற்செய்தி 10:42
@arulnathanjoseph8315
@arulnathanjoseph8315 2 жыл бұрын
Every one must wear scapular.praise the lord 🙏 Ave Maria 🙏
@noahsark7544
@noahsark7544 2 жыл бұрын
Where is scapular in Bible and ancient church of apostles?
@justinvivek
@justinvivek 2 жыл бұрын
Nice good information
@josephalbert4087
@josephalbert4087 2 жыл бұрын
Thank you
@sujithadayana7068
@sujithadayana7068 2 жыл бұрын
Thanks you father
@gracyt8763
@gracyt8763 2 жыл бұрын
🙏🙏🙏
@shantrajshantraj7860
@shantrajshantraj7860 Жыл бұрын
Shanthraju
@raphaelm3048
@raphaelm3048 2 жыл бұрын
Mother Carmel Pray for me. Thank you🙏
@hemastanley1759
@hemastanley1759 2 жыл бұрын
மரியே வாழ்க
@mich999ff4
@mich999ff4 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@a.ambikaa.ambika3745
@a.ambikaa.ambika3745 2 жыл бұрын
👍👍👍
@sarojathomas9882
@sarojathomas9882 2 жыл бұрын
👍
@manifrancis4187
@manifrancis4187 2 жыл бұрын
One lady got evil sprit but afraid and went away in A.N.Mangalam Salem dt some 10 years back
@amuthaantony1316
@amuthaantony1316 Жыл бұрын
Aman
@shanthaekambaram9572
@shanthaekambaram9572 2 жыл бұрын
Thank you father. நான் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவள் உத்திரியம் நான் இப்போது கழுத்தில் அணிந்துக்கொண்டு இருக்கிரேன். ஆனால் Father கார்மேல் மாதாவின் அருளால் என் கைக்கு கிடைத்தது. எப்படி என்றும். குருவானவர் Bless செய்தாரா? என்பது குரித்தும் எனக்கு நினைவு இல்லை எனக்கு வயது 65 கொஞ்சகாலமாக உத்திரியத்தை கழற்றி மாதா படத்திற்கு அருகில் மாட்டி வைத்திருந்தேன் உங்களது Message பார்த்தவுடன் மிகவும் மனம் நொந்து மாதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு கழுத்தில் அணிந்துக்கொண்டேன் Father தற்போது உத்திரியத்தை கழுத்திலிருந்து கழற்றி குருவானவரிடம் Blessing பெற்று அணிந்துக்கொள்ளலாமா?.Father
@Punithargalsaints
@Punithargalsaints 2 жыл бұрын
கண்டிப்பாக செய்யுங்கள், உங்களை மனதார பாரட்டுகிறேன், கார்மேல் அன்னை உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக- ஆமென்
@jenistanaijay768
@jenistanaijay768 2 жыл бұрын
Amen
@shanthaekambaram9572
@shanthaekambaram9572 2 жыл бұрын
Thank you thank you father praise the lord. Ave maria.
@maleoniflorencia8654
@maleoniflorencia8654 2 жыл бұрын
அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். (லூக்கா 7:21)
@joyserebecca2166
@joyserebecca2166 2 жыл бұрын
Amazing father, very grateful for your efforts and these videos are very much educating all of us and significant, thank you very very much, God bless you and your team 🙏
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 Жыл бұрын
Brother thanks a lot giving briefly but please father little bit raise your voice brother sorry but thankyou praise the lord
@kumarguru1848
@kumarguru1848 2 жыл бұрын
Carmal matha pray for us
@shanthaekambaram9572
@shanthaekambaram9572 2 жыл бұрын
Father கார்மேல் மாதா நவநாள் எப்பொழுதெல்லாம் செபிக்கலாம் எனவும் நவநாள் புத்தகம் மற்றும் உத்திரியம் எங்கு கிடைக்கும் என்பதை குறித்தும் Please. Tell me father எங்களுடைய பங்கு தந்தை உத்திரியம் Bless பண்ணி கொடுங்கள் என்று அவரிடம் கேட்டேன் அவர் இந்த உத்திரியம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டார் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறிவிட்டேன். Please father இந்த புனிதபொருட்கள் எங்கு கிடைக்கும். என்ற தகவல் தேவை Father. Thank you
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Is uthariyum greater than the Holy Blood of Jesus Christ? Pl clarify.
@jayarajma3220
@jayarajma3220 2 жыл бұрын
Rm 10:9-11, only solution, for any human being.
@singforchrist1213
@singforchrist1213 2 жыл бұрын
Tell us about st Gaspare del Bufalo
@ajaypradeeprajs9494
@ajaypradeeprajs9494 2 жыл бұрын
St.annes pathi podunga father
@ajaypradeeprajs9494
@ajaypradeeprajs9494 2 жыл бұрын
Annamal story ah sollunga
@juthabanher452
@juthabanher452 2 жыл бұрын
Ava mariya
@romanantony2592
@romanantony2592 2 жыл бұрын
Father utthariyam enga kedaikum
@Mercy1507
@Mercy1507 2 жыл бұрын
உங்கள் திருத்தல அங்காடியில் கார்மேல் உத்தரியம் என்று கேளுங்கள். காப்பி நிறத்தில் இருக்கும்
@romanantony2592
@romanantony2592 2 жыл бұрын
@@Mercy1507 thanks
@Mercy1507
@Mercy1507 2 жыл бұрын
@@romanantony2592 Welcome. ask your priest to bless it first and wear it from his hands.
@sebastinlincy7707
@sebastinlincy7707 2 жыл бұрын
ஆமென்
@pagutharivanbaskar377
@pagutharivanbaskar377 2 жыл бұрын
Amen
@IvinRaj
@IvinRaj 2 жыл бұрын
Ave Maria
@barnardebernarde4220
@barnardebernarde4220 2 жыл бұрын
ஆமென்
@mariajosephelangovan2916
@mariajosephelangovan2916 2 жыл бұрын
Amen
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 95 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 46 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 19 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 27 МЛН
Devasahayam pillai short film /true#miracle#real story #happy life
34:06
Kayana Sesu Nayaga
9:23
Raja Isai Bharathi - Topic
Рет қаралды 6 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 95 МЛН