No video

கோமாரி நோய் பற்றிய சந்தேகங்களும் அதற்கான பதில்களும் | FMD - DOUBTS AND ANSWERS

  Рет қаралды 3,854

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் கோமாரி நோய் பற்றிய சந்தேகங்களும் அதற்கான பதில்களும் கூறப்பட்டுள்ளது

Пікірлер: 55
@gowthamp1087
@gowthamp1087 2 жыл бұрын
Good information
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
ஆருமையானபதிவு சார்
@manivannan1547
@manivannan1547 2 жыл бұрын
அருமையன பதிபு
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா🙏💕 நன்றி
@manivelramasamy4198
@manivelramasamy4198 2 жыл бұрын
Superb video dr.very useful to farmers
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Thank you sir
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice brother....very useful rit this time
@ganeshmass4872
@ganeshmass4872 2 жыл бұрын
Super Doctor 🌹🌹🌹🌹nice
@nivethanive8612
@nivethanive8612 2 жыл бұрын
Sir komari noi vanthu seriyana karupu Vella maadu elaikuthu enna seiya
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் அந்த மாட்டிற்கு சரியான அளவில் புரதச்சத்து நிறைந்த தீவனம் கொடுத்து வாருங்கள் கூடவே தாதுஉப்புக்களும் கொடுத்து வாருங்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
எங்க மாட்டுக்கு கண்ணீர் அவ்வப்போது வருது - பூளை கட்டுது - நல்லா இருந்தது, இப்போ ஒரு சில சமயம் காலை உதறுது - பாலை அடக்குது - கன்று மடியில் முட்டி முட்டி குடித்தால் காலை தூக்குது ( வலிக்குதாட்ட இருக்குதோ என்னமோ ) - - நான் என்ன பண்ணட்டும் இப்போ ?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் என்ன பிரச்சனை என்று கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்
@venikrishnan149
@venikrishnan149 2 жыл бұрын
பால் கறக்க விடமாட்டுது Sir
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
சார் மாட்டுக்கு காமாலைநோய் வருமா வந்தால் என்ன செய்வது 2 மடிநோய் மற்றும் மடிவீக்கம் அடிக்கடி வரக்காரணம் ஏன்?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மாட்டிற்கு காமாலை நோய் வரும், வந்தால் மருத்துவர் மூலம் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மடி நோய் வருவதற்கான காரணங்கள் kzbin.info/www/bejne/pWbbepmarsaWbNk
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 2 жыл бұрын
Sir ..கோமாரி நோய்க்கு தக்காளி அரைத்து கொடுக்கலாமா...சுத்தமான கடலை எண்ணெய் குடுக்கலாம.. இது நாமக்கல் மாவட்டத்தில் கூறினார்கள்...இது சரியான தகவலா சார்...சினை மாடுகளுக்கு குடுக்கலாமா சார்
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 2 жыл бұрын
🙏🙏🙏💐✌
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
கோமாரி நோய் வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் நண்பரே kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc
@samiyappasamiyappa11
@samiyappasamiyappa11 2 жыл бұрын
Sir enga mattukku komari vanthu 35 days aguthu ippa thirumma Kal thanguthu Enna panrathu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவரிடம் காண்பித்து என்ன காரணத்தினால் கால் தாங்குகின்றது என்பதை பரிசோதனை செய்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
காச்சல் அடிக்கடி வர காரணம் ஏன்ன? 2 சார் மாடுஇளைத்தகொண்டேபோகிறது சுருசுருப்பபே இல்லாம்மல் இருக்குதுசார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மாட்டின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காரணத்தால் அடிக்கடி காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு நன்றாக புரதச்சத்து அதிகமுள்ள தீவனங்களும் தாது உப்புக் கலவை கொடுக்க வேண்டும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பயப்படத் தேவையில்லை தொடர்ந்து மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வாருங்கள் மேலும் அந்த வீடியோவில் கூறியதுபோல பராமரிப்பு முறைகளை செய்து வாருங்கள் சரியாகிவிடும் kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc
@saravanakumarsaravanan1974
@saravanakumarsaravanan1974 2 жыл бұрын
எங்க மாட்டுக்கு வாய் புண். கால் புண் வந்துவிட்டது.உங்கள் பதிவுகளை தான் பார்த்தேன். நேற்று இரவு தான் வந்தது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அந்தப் பதிவில் கூறியதை கடைபிடியுங்கள் சீக்கிரம் சரியாகிவிடும்
@SugaYugan
@SugaYugan 2 жыл бұрын
Hello doctor...en dogku oru round patch ah tail pakathula irukku ....anga skin theriuthu hair illa ena tablet or ointment podanum plz clear me
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Join the vettechtamil telegram group and send the photo of the dog
@NaveenKumar-pg4tl
@NaveenKumar-pg4tl 2 жыл бұрын
Sir PPR vaccination details solluga. Will it abort pregnant sheep or goat... Waiting for the video sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
See this video kzbin.info/www/bejne/jYOyfJieqtGphKM
@NaveenKumar-pg4tl
@NaveenKumar-pg4tl 2 жыл бұрын
@@vettechtamil ok sir
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
Sir oru cow ku komari varala.... Matha cow ku vanthuduchi .... 16 days achi ..antha cow kuda comari varatha cow kuda kattalam ah home la onna
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 2 жыл бұрын
Onna kattathinga bro
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
@@twinsbabyshreerishi evolo days
@mayilaivivasayi771
@mayilaivivasayi771 2 жыл бұрын
Madi noi , Madi neerkattu ithula ethuvume illa anaa maattin Madi irrukama irruku naanga vaanguna rendu maadum Nalla karavai thiran konda maadugal thaan anaa 3 and 2.5 lit per day ithan tharuthu Enna seivathu KZbin la ellarum Madi noi,Madi neerkattu ithukku mattum thaan treatment soldranga yarume Madi irrukam athanala milk kuraithal itha pathi solla maatranga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஆரம்பத்திலிருந்தே பால் கறவை இதே அளவில் தான் உள்ளதா அல்லது திடீரென்று குறைந்துவிட்டதா. கன்று போட்டது முதல் இப்படி இருந்தால் மடியில் உள்ள பால் சுரப்பிகள் போதுமான வளர்ச்சி அடையாமல் இருக்க வாய்ப்புள்ளது அதனால் மடியும் இருக்கமாக இருக்கும் அதே போல் பால் சுரப்பும் குறைவாகவே இருக்கும் இதற்கு கன்று போடுவதற்கு முன் குறைந்தது இரண்டு மாதங்கள் மடிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அதேசமயம் நல்ல சத்தான தீவனமும் தாது உப்புக் கலவையையும் கொடுத்து வந்தால் மடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும் மடியும் இருக்கமிக்கமில்லாமல் இருக்கும்.
@mayilaivivasayi771
@mayilaivivasayi771 2 жыл бұрын
Kandru pottathil irrunthe karavai kuraivaagathan irrunthathu
@mayilaivivasayi771
@mayilaivivasayi771 2 жыл бұрын
2 maadugalume nangal vaangiyathu thaan ,Neenga varama thadukathan vazhi sonninga vanthatha sari Panna Enna pandrathu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கடலை புண்ணாக்கு மற்றும் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கலந்து கொடுக்கவும் இதன்மூலம் கலவையை சிறிது நேரம் அதிகப்படுத்தலாம். அதை முழுதும் சரி செய்ய இயலாது.
@saran.23
@saran.23 2 жыл бұрын
Sir enga maadu kantru podu 4 month achu innum maadu ku senai paruvam valla enna pannaum sir..
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவை பாருங்கள் kzbin.info/www/bejne/joGUpa2IoJeDmLs
@veerathirup9219
@veerathirup9219 2 жыл бұрын
enga maattukku back 2 kolambu kaayam innum sariyagala 2week aguthu komari vanthu all treatment panniten ,enna pandrathu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc
@relavazhagan7272
@relavazhagan7272 2 жыл бұрын
Sir maatuku oosi potta idam veekama irukku entha ointment try pannanum
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
வைத்து ஒத்தடம் கொடுக்கவும் சரியாகிவிடும், அதற்கும் சரியாகவில்லை என்றால் vetoint மருந்து தடவி வாருங்கள் சரியாகிவிடும்
@senthilkumarperiyathottam7848
@senthilkumarperiyathottam7848 2 жыл бұрын
2 வருடங்களுக்கு முன்பு மாட்டுக்கு கோமரி நோய்தக்கியதுபின்பு குனமகியது. எங்களுடைய மாடு கொஞ்சம் வெயில் வந்தாலும் நாக்கை நீட்டி மூச்சு வாங்குகிறது என்ன செய்வது சொல்லுங்கள்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவை பாருங்கள் kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc உங்கள் கேள்விக்கான பதில் இதில் உள்ளது
@murugahemisha6556
@murugahemisha6556 2 жыл бұрын
Sir என்னுடைய பண்ணையில் மாடுகளுக்கு கோமரி நோய் வந்து ஓரளவு சரியாகிவிட்டது, ஆனால் இப்போது கன்றுகளுக்கு மண்டை விக்கம் வந்து இறப்பு அதிகமாக இருக்கிறது அதற்கான காரணம் என்ன, மற்றும் என்ன மருந்து கொடுக்க வேண்டும்..
@nithishprasathv319
@nithishprasathv319 2 жыл бұрын
எங்கள் மாட்டின் கழுத்தில் பெரிய கட்டி இருக்கிறது.என்ன செய் வேண்டும்
@lifeisexpensive3875
@lifeisexpensive3875 2 жыл бұрын
Sir telegram link please
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Vettechtamil t.me/vettechtamil
@bharathperumal3200
@bharathperumal3200 2 жыл бұрын
கோமாரி நோய் வந்து இறந்த மாடுகளை எவ்வாறு முறையாக அடக்கம் செய்ய வேண்டும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும் உதைக்கும் பொழுது சுண்ணாம்பு தூள் அல்லது சோடியம் கார்பனேட் தூள் தெளித்து தெளித்து புதைக்க வேண்டும்
@RajkumarRajkumar-ki1ic
@RajkumarRajkumar-ki1ic 2 жыл бұрын
Sir contact no sollunga
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 9 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 28 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 522 М.
Working Capital Management in Indian Business-II
34:46
IIT Roorkee July 2018
Рет қаралды 2,4 М.
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 9 МЛН