அபிமன்யு | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்

  Рет қаралды 582,477

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 293
@dr.leelavathib4420
@dr.leelavathib4420 9 ай бұрын
அபிமன்யுவின் கதையை உங்களை விட யாரலும் அற்புதமாக, விளக்கமாக, இனிமையாக, தெளிவாக சொல்லமுடியாது சகோ... நன்றி... வாழ்க வளமுடன்... 👌
@rajanrajan7701
@rajanrajan7701 9 ай бұрын
மகா பாரதம் என்னுடைய எனக்கு பிடித்த இதிகாசம் என்றுமே
@essmeans3548
@essmeans3548 9 ай бұрын
பாரதி பாஸ்கர், தமிழுக்கு கிடைத்த வரம். நமக்கு அமைந்த பாக்கியம். பேரிலக்கியத்தை மிக எளிதான வார்த்தைகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். மிக்க நன்றி, சகோதரி.
@GeddavalasaSridevi
@GeddavalasaSridevi 9 ай бұрын
❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 17:21 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 9 ай бұрын
Barathy madam உங்களை நேரில் சந்திக்க வேண்டும் நேரில் பாராட்ட வேண்டும் என்று ஆசை நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது இதை போல இன்னும் மகாபாரத கதைகள் வரும் ஒவ்வரு பாத்திரத்தை பற்றியும் சொல்ல வேண்டும் என்று ஆசை நன்றி
@nirmalaindra6234
@nirmalaindra6234 9 ай бұрын
அருமை அம்மா.... இது போல் மாவீரன் இந்திரஜித் பற்றியும் பகிர வேண்டுகிறேன்.
@sujathas8294
@sujathas8294 9 ай бұрын
எப்படி தான் படித்து புரிந்து கொண்டு கோர்வையாக கதை சொல்கிறிர்களோ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉
@simplelearn6666
@simplelearn6666 9 ай бұрын
28நிமிடங்கள் மிக மிக அருமையான அபிமன்யுவின் கதை விளக்கம். வாழ்த்துக்கள்
@bharathikannamma6800
@bharathikannamma6800 9 ай бұрын
அபிமன்யுவின் இறப்பு, எங்கள் வீரக்குழந்தை, பாலச்சந்திரனை நினைவுபடுத்துகிறது. 😭😭😭😭😭😭
@malamurali3535
@malamurali3535 9 ай бұрын
உங்களின் பேச்சுகளை பல வருடங்களாக கேட்டும் ரசித்தும் வருகிறேன். இந்த அபிமன்யூவில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு சக்கர வியூகம் உள்ளே செல்வதை சொல்லி நிறுத்த, அப்போது அங்கே இருந்த சுபத்ராவின் கருவில் இருந்த அபிமன்யு ம் என குரல் கொடுக்க, கிருஷ்ணன் குழந்தை கேட்கிறான். இங்கு வேண்டாம் எனக் கூறி தள்ளி சென்று அர்ச்சுனனுக்கு வெளியே செல்வதையும் கூறி விடுகிறார். அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம். இன்றும் போற்றுகிறோம. அபிமன்யு குழந்தை மட்டுமே அந்த யுத்தத்தில் தப்பித்தவன். மற்றும் பஞ்ச பாண்டவர்கள். மிக்க நன்றி.
@drakgsiddharthabhimanyu911
@drakgsiddharthabhimanyu911 8 ай бұрын
அருமையான விளக்கம். அபிமன்யு பற்றிய உங்களது சொற்பொழிவு. என்னுடைய பெயரும் அபிமன்யு தான் 😊😊😊😊😊. நன்றிகள்
@soundarirajasekaran7573
@soundarirajasekaran7573 9 ай бұрын
அப்பப்பா எவ்வளவு திறமை. தமிழ்தாய் அம்மா நீங்க. என்ன அழகு நீங்களும் , உங்கள் தமிழ் வார்த்தைகளும். அருமை அருமை❤🎉😂
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s 9 ай бұрын
நல்ல உச்சரிப்பு தங்கு தடையின்றி விழும் வார்த்தைகள் அருமையான விளக்கம் சக்கரவீயூகம் பற்றிய தகவல்கள் அபிமன்யு வின் இறப்பு.. அருமையான பதிவு.சகோதரி
@kalyanisankaran8092
@kalyanisankaran8092 9 ай бұрын
Excellent, கேட்க கேட்க இனிமை
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 9 ай бұрын
சக்கரவியூகம் என சிறுவயது முதல் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அதன் விளக்கம் தெரியாது ஆனால் இன்று ஒரு தெளிவு கிடைத்தது! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகப்பெரிய நன்றி அம்மா!
@ArunachalaVallalPerumaan
@ArunachalaVallalPerumaan 9 ай бұрын
Come thousands of pattimamdram speakers both men and women!!!! Thirumathi Bharathi Bhaskar Ma'am is unmatched/ unparalleled!!!! To say that her Tamizh rasikaas love and respect her is an understatement .They literally worship this living visible kaliyuga Avataram of Goddess கலைவாணி!! சரஸ்வதி தேவி!!!!❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@semsengga8491
@semsengga8491 8 ай бұрын
அப்படியே தத்ருபமாக விவரித்து சொன்னிர்கள். எனக்கு எப்பவும் நீங்கள் கூறும் கதையும் சரி உங்கள் பட்டிமன்றமும் சரி ரெண்டும் மிகவும் பிடிக்கும் 🤩
@umamaheswari9317
@umamaheswari9317 9 ай бұрын
The way of story telling is awesome. Bringing tears in my eyes
@radhakrishnan9545
@radhakrishnan9545 8 ай бұрын
எதற்கும் அழகான முறையில் விளக்கம் சொல்வது எளிதல்ல....!! அபிமன்யு பற்றிய தகவல்கள் எல்லாம் அற்புதமான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..!!!
@rajam2031
@rajam2031 8 ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉
@Suriya-gu3ce
@Suriya-gu3ce 9 ай бұрын
மகாபாரதம் அருமையிலும் அருமை.❤ அம்மா உங்களுக்கு நன்றி. 🙏🏽
@SureshKumar-gv7ot
@SureshKumar-gv7ot 8 ай бұрын
மிக நன்று.இந்தியர்களின் பொக்கிஷம் மகாபாரதம்
@amuthamurugasan7290
@amuthamurugasan7290 9 ай бұрын
Amazing! I've got goosebumps upon listening to the event. I've heard about Abimanyu, but this is the first time I fully understand.
@gangapushanam5913
@gangapushanam5913 9 ай бұрын
❤அள்ள அள்ள குறையாத கதை களஞ்சியம் மகாபாரதம்.
@anandkumars4837
@anandkumars4837 9 ай бұрын
தமிழின் முழு ஆளுமையை தங்களிடம் கண்டேன். ❤🙏🙏🙏🙏
@vanajar4224
@vanajar4224 9 ай бұрын
Very nice story telling. The way she tells it goes to our heart. Thank you do much. 🙏🙏🙏💐
@priyaramesh6095
@priyaramesh6095 9 ай бұрын
அருமையான கதை சொல்லி...... நீங்கள்........ உங்கள் இலக்கிய சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@manogarane1709
@manogarane1709 9 ай бұрын
சொல்வதை கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது
@vijayasrinivasan195
@vijayasrinivasan195 8 ай бұрын
Excellent... No words to describe..pl. keep on telling stories related to our great epics...Mahabaratha.... so that it can be taken down to the younger generation s...Tku
@G.T.Abimanyu
@G.T.Abimanyu 9 ай бұрын
Avanga name vaichirkathula romba happy ah iruku❤
@ushaiyer777
@ushaiyer777 9 ай бұрын
Enna Veeram! Awesome! Brings tears!
@Mahizhan2022
@Mahizhan2022 9 ай бұрын
நீங்கள் சொல்லும் விதம் கதைக் களத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது அம்மா
@madhumathi8907
@madhumathi8907 9 ай бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த அரும் பொக்கிஷம். நன்றி.
@lovemanmathi
@lovemanmathi 9 ай бұрын
ஏகலைவன் stry podunga akka அவர் வித்தையை கற்ற உக்தி பற்றி
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 9 ай бұрын
நம் வாழ்கைக்கு தேவையான கருத்துக்கள் எவ்வளவு இருக்கு இந்த கதைகளில்
@Dhivya18
@Dhivya18 9 ай бұрын
Bharathy mam your story telling was awesome ❤❤
@KasikaniMarimuthu
@KasikaniMarimuthu 9 ай бұрын
No one else can elaborate this in this way very interestingly shared thank you madam for throwing light on Mahabharata characters
@seethalakshmi1935
@seethalakshmi1935 9 ай бұрын
எப்படி பாரதி அக்கா. உங்கள் கதை என்னை மெய் மறந்து கேட்கச் செய்தது. கதையை சொல்லும் விதம் மிகவும் அருமை. நன்றி
@chandrakumar3897
@chandrakumar3897 9 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி
@umamaheswari0601
@umamaheswari0601 9 ай бұрын
நன்றி அம்மா
@manimuthu.e9014
@manimuthu.e9014 9 ай бұрын
சுகி சிவம் ஐயா அவர்களின் மகாபாரதம் கேட்டுவிட்டு 15 நாட்களில் மீண்டும் உங்கள் குரலில் கேட்பது மிகவும் சந்தோசமாக உள்ளது,
@prasi9215
@prasi9215 8 ай бұрын
Mam u jus brought d scenes as v r viewing mahabharat directly, wat a narration, mind blowing, my humble pranams
@6255445
@6255445 9 ай бұрын
Please continue this series!!! Would love to hear more about Mahabharatha and Ramayana characters!
@thathacharisuresh8269
@thathacharisuresh8269 8 ай бұрын
பலமுறை கேட்டிருக்கேன் இப்பவும் புதுசா கேக்குற போல இருக்கு, அற்புதம்
@aravinds1401
@aravinds1401 9 ай бұрын
Really awesome madam.. The way you narrated the story was mind blowing... Please keep continuing this..
@YamineeBalasubramanian
@YamineeBalasubramanian 8 ай бұрын
Excellent rendition of the most interesting and thought provoking stories from this great epic!
@anushachweetgirl
@anushachweetgirl 9 ай бұрын
Arumaiyana kadhai surukkam.. Nandri... Rasitthean...
@ramachandran4257
@ramachandran4257 8 ай бұрын
மாயனாம் திருமாமன் தனஞ்செயனாம் திருத்தாதை வானோர்க் கெல்லாம் நாயனாம் பிதாமகன் மற்றொரு கோடி நாராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் அபிமனுவாம் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு ஆயநாள் அவனிதலத்து அவ்விதியை வெல்லும் விரகார் வல்லாரே (வில்லிபாரத பாட்டு)
@apunattu1
@apunattu1 9 ай бұрын
Excellent narration. Goosebumps ❤
@Live.AndLetLive
@Live.AndLetLive 9 ай бұрын
Akka.. Neengalum en kangalukku oru dronaraavum oru kannanaavum oru arjunanaavum oru dharmaraakavum therigireergal.. ovvoru pechchilum enakkum siru velichcham kadaikkirathu .. ungal por paathangalukku ennudaiya vanakkangal akka 🙏🏻🙏🏻
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 8 ай бұрын
மிக்க நன்றி🙏🏾
@sriramprabhusriram3704
@sriramprabhusriram3704 9 ай бұрын
இளைதாக முள் மரம் கொள்க .... அம்மா, திருக்குறள் நினைவில் உள்ளது.
@SRS11111
@SRS11111 9 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி அம்மா
@arunadevi6412
@arunadevi6412 9 ай бұрын
நீங்கள் சொல்லி கதை கேட்க. அருமை மேடம்
@vaibhavimanivannan
@vaibhavimanivannan 9 ай бұрын
அம்மா நீங்க தான் என்னுடைய மிக பெரிய இன்ஸ்பரேஷன் அம்மா ❤❤❤😂
@manishmanimani6935
@manishmanimani6935 9 ай бұрын
Amma ungalida kadhaiyai dhinamum kekare arumai
@Thamodharan.Thamuarul-fv3ux
@Thamodharan.Thamuarul-fv3ux 8 ай бұрын
நன்றிகள் மகிழ்ச்சி. 🙏🙏🙏
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 9 ай бұрын
எனக்கு வாய்ப்பு கிடைக்குமா உங்களை நேரில் சந்திக்க மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி
@deepanchakravarthy594
@deepanchakravarthy594 9 ай бұрын
Waited for this❤️ ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! Abimanyu+jeyadhrath vadham.🙏
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 9 ай бұрын
பேசப் பிறந்த மகள்🎉❤
@veeraxxx2643
@veeraxxx2643 8 ай бұрын
மிகவும் சிறப்பு அம்மா
@chanemourouvapin732
@chanemourouvapin732 9 ай бұрын
Excellent way of telling this story is Bharathy baskar madame ❤❤❤❤
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 8 ай бұрын
Yes ! Reading Mahabharata story is good! But listening to the story telling style of Mrs.Bharathi Baskar is awsome ❤❤ oru episode with war front of chakra vyugam ! Now only I really hv known about this event so nicely ❤❤❤🎉🎉 Varadarajan bro of late Advocate Manivannan who shared many patti manram stages with this Madam !
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 8 ай бұрын
வணக்கம் சார்
@lallithapriya4425
@lallithapriya4425 7 ай бұрын
The way u narrating is purely🔥🔥🔥
@mohammedsardar3779
@mohammedsardar3779 9 ай бұрын
Mahabharatham ❤. Thanks Ma for the beautiful narration. Have a nice day.
@sarojinigopal8344
@sarojinigopal8344 9 ай бұрын
அழகாக எடுத்துச் சொன்னீர்கள்... மிக்க மகிழ்ச்சி சாமி
@indirakarthi3156
@indirakarthi3156 8 ай бұрын
மிக அருமையான பதிவு😍😍👌👌👍👍👍
@peteskom4372
@peteskom4372 9 ай бұрын
I hope more Tamil poets evolve and write poems telling story of Abhimanyu’s bravery
@sakthivel-by9jq
@sakthivel-by9jq 8 ай бұрын
Ellavatraiyumm sollikuduthathu kannann.arjunanai kapatrie sathi mula maagavea nadantha visangalai arumaiyaga matrix solgirergal...nice... visiyangalaai ...arjuna
@banukannan9397
@banukannan9397 9 ай бұрын
மிக மிக அழகு உங்கள்வர்நிப்பு
@simplylife8878
@simplylife8878 9 ай бұрын
Wonderful story!! Thank u!❤
@ArunachalaVallalPerumaan
@ArunachalaVallalPerumaan 9 ай бұрын
Thirumathi Bharathi Bhaskar Ma'am is absolutely ravishingly Awesome like My late leader Maambumigu Puratchi Thalaivi Amma!!!! I sincerely pray for her long ,healthy, happy and prosperous life!!! It's a sheer pleasure to simply stare at her Divine face!!!!❤❤❤🎉🎉🎉If one hears her golden words also, it's like the proverbial sweet fruit slipping and falling into a glass of Cow' s milk!!!!❤❤❤🎉🎉🎉
@raviramasubramanian7425
@raviramasubramanian7425 9 ай бұрын
Madam, it is never satiating to listen to Mahabharatam. That too, the way you narrate makes it special. My sincere prayers to God to bless you. Thanks
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 9 ай бұрын
அருமை, மிக அருமை சகோதரி.
@026murali
@026murali 8 ай бұрын
Superb explanation. Thank you very much. ❤
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 9 ай бұрын
I’m a big fan of your speech madam. Speak about what karna did in draupathi disrobe. Say about dark side of karna.
@ashabharathi1228
@ashabharathi1228 9 ай бұрын
Super explanation about Abimaniu.l like your speech and also your speech in pattimandrum stage.,👌👌🙏👏
@sivasivan1256
@sivasivan1256 8 ай бұрын
சிறப்பு அம்மா....
@Thank1947
@Thank1947 9 ай бұрын
நன்றி சகோதரி
@SasiKumar-zc2ly
@SasiKumar-zc2ly 9 ай бұрын
Chakra vyuham was designed to either capture or kill Yudhishthira. Abhimanyu entering the formation was a surprise to Kauravas. Jayadradh was instructed to prevent other Pandavas (except Yudhishthira) from entering the vyuham. But Yudhishthira chose not to enter fearing capture. Multiple warriors attacking captured warrior inside vyuham was a accepted norm. That's why Krishna told Arjuna that Jayadradh was responsible for his son's death.
@baskerv.r7689
@baskerv.r7689 9 ай бұрын
Actor Sivakumar speaks in the same way about Mahabaratha. It is an art of story telling. Nice.
@murugesantamil9295
@murugesantamil9295 8 ай бұрын
மிகவும் சிறப்பு.
@karthisuriya9642
@karthisuriya9642 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மேடம்...🌄🧎🙏
@chitramuthu8284
@chitramuthu8284 9 ай бұрын
Thx mam. Happy to hear mahabharartham from you.
@nagarajk4850
@nagarajk4850 9 ай бұрын
அருமைத் தாயே
@geethakennedy3985
@geethakennedy3985 8 ай бұрын
அருமையான பேச்சு.
@srinathpalaniswamy7219
@srinathpalaniswamy7219 9 ай бұрын
Thanks 🙏🙏🙏 mam for ur Excellent Explanation
@soliswarastrology2521
@soliswarastrology2521 8 ай бұрын
நான் மகாபாரதத்தில் எல்லோருடைய வீரத்தை விட அபிமன்யுவின் வீரமே சிறந்த வீரம் நான் அபிமன்யுவின் அபிமானி
@rajaj8484
@rajaj8484 9 ай бұрын
Superb mam ❤ more expectations from you for historical stories no words mam thanks.🙏🙏🙏 Way of telling and explanation.
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 9 ай бұрын
Thank you mam, you are my guru. I fell into ocean of literature on your inspiration
@indudurai6115
@indudurai6115 9 ай бұрын
Hi mam. Abimanyu ..! Your presentation is...wow mam. Thank you mam
@chitrams67
@chitrams67 9 ай бұрын
The reason Drona set the chakravyug was to capture Yudishtra not Abhimanyu. This was as per the promise he gave Duryodhana
@bavaninair2796
@bavaninair2796 9 ай бұрын
Mikka nandri amma🙏
@Inbarathikannan
@Inbarathikannan 9 ай бұрын
Superb mam❤ I am very enjoying your speech l am going to mahabharatam serial
@micmohan1818
@micmohan1818 9 ай бұрын
மேடம் கூப்பிடுறது அம்மான்னு கூப்பிடறதா எனக்கு தெரியல எனக்கு அம்மா இல்லை உங்கள் அம்மானே கூப்பிடுறேன் நீங்க பேசுவது என் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது நன்றி
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 8 ай бұрын
அம்மா என்றே சொல்லலாம்!
@vedhashri4436
@vedhashri4436 9 ай бұрын
Madam, Two things I would like to highlight here. 1) Actual target of the Kauravas was Yudhisthirar as he is supposed to be one assigning the role of Senathipathi. 2) Abinaya himself wanted the role of Senathipathi for obvious reasons though others were very much reluctant. They however agreed and suggested they would follow him as he was the one with some knowledge about the Chakra vyugam.
@mahendhiran3900
@mahendhiran3900 9 ай бұрын
என்னதான் இருந்தாலும் பாரதி மேடம் பாரதி மேடம்தான்
@selvansathya710
@selvansathya710 9 ай бұрын
அருமை சகோதரி 🙏🙏
@umamohandas3096
@umamohandas3096 9 ай бұрын
Super lots to learn and think about.very besutifully told by u mam.tnkd a lot.
@kraji4774
@kraji4774 8 ай бұрын
Madam your Tamil very great Thanks to your Guru salmon sir
@VinothKumar-st2ch
@VinothKumar-st2ch 9 ай бұрын
Oru chinna thirutham ::: Chakkara viyugam 3 perkku theriyum 1) thronachariyar, 2) Arjunan 3) Panjayhils Father( Thronachariyar Friend)
@thomasmaruthai4436
@thomasmaruthai4436 9 ай бұрын
Bravo Sister Bharati
கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar
34:21
Pattimandram Raja
Рет қаралды 883 М.
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 114 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 94 МЛН