No video

கோமாரி நோயினால் ஏற்படும் வாய்ப் புண்களுக்கான சிகிச்சை

  Рет қаралды 1,822

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் கோமாரி நோய் வந்த மாடுகளில் ஏற்படும் வாய்ப் புண்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது பற்றி பற்றி கூறப்பட்டுள்ளது.
கோமாரி நோய் பற்றி முழுமையான விவரம் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
• கோமாரி நோய் || FOOT AN...

Пікірлер: 31
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice brother
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Good information sir
@njayakumar2861
@njayakumar2861 2 жыл бұрын
🙏
@raviv8916
@raviv8916 2 жыл бұрын
Sir gevg. Uinga xplain vera level sir
@kbdairyfarm5206
@kbdairyfarm5206 2 жыл бұрын
Maud kaal thangu vatharkku maruthuvam sollunga sir
@saravanakumarsaravanan1974
@saravanakumarsaravanan1974 2 жыл бұрын
ஐயா மாட்டுக்கு காலுக்கு மருந்து சொல்லுங்க
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y3yqYoSti9lpfrc kzbin.info/www/bejne/sGq7hXdvZsx4ba8 இந்த வீடியோவை பாருங்க
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
Kaambu la punnu sari aga matikkuthu comari vantha cow ku... Enna panna sir sollunga
@vigneshvijay5282
@vigneshvijay5282 2 жыл бұрын
Tmr ratio patti video poduga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பதிவிடப்படும் நண்பரே
@raviv8916
@raviv8916 2 жыл бұрын
Comari came 15 days completed. My cow didn't walk sir.Hear after what I do sir?
@dineshthiru7496
@dineshthiru7496 2 жыл бұрын
Sir boric axid plus glycerin how mixed sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஒரு பேஸ்ட் பதத்திற்கு இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்
@yoganathanjayaraman2390
@yoganathanjayaraman2390 2 жыл бұрын
Vaail irundhu echil adhigamaga veliye varudhu enna seyvadhu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
வாயில் உள்ள புண்கள் சரியானதும் எச்சில் சுரப்பது குறைந்துவிடும்
@deepanb9302
@deepanb9302 2 жыл бұрын
COMARI VATHUCHI SARI HAIDUCHI BUT HAIR MATUM SARI HAGALA ENNA PANURATHU
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc
@santoshkumark7745
@santoshkumark7745 2 жыл бұрын
Sir can we do the same if there is any injury in the hoof, of the cow
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இது வாய்ப் புண்களுக்கு மட்டும்
@mdmd1139
@mdmd1139 2 жыл бұрын
Komari Vanthu konjam sari akito .milk karakirapa madu kal thuki pnuthu en
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மடியில் புண் அல்லது வீக்கம் ஏதாவது உள்ளதா
@karuppaiyak8756
@karuppaiyak8756 2 жыл бұрын
சார் வணக்கம் சார் சார் எங்க மாட்டுக்கு வாயாலயும் மூக்கு வழியா தண்ணியா ஊத்துது சார் சளி மாதிரி தண்ணியா ஊத்துது அதுக்கு ஏதாவது மருந்து சொல்லுங்கள்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நண்பரே அதற்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் மேலும் அதைப் பற்றி முழுமையான தகவல் அறிய இந்த வீடியோவை பாருங்கள் kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc
@thamizharasishanmugam1761
@thamizharasishanmugam1761 2 жыл бұрын
ஐயா வணக்கம் கோமாரி வந்து ஒரு வருடம் கழித்து கன்று போட்டதில் கன்று வளர்ச்சி குறைவாக உள்ளது. கழுத்து வளைந்து இருந்தது. ஹேமியோ மருந்து கொடுத்து சரிசெய்தோம்.கன்று நடப்பதற்கு சிரமம் ஏற்பட்டது.இதற்கும்ஹேமியோ மருத்துவம் மருத்துவர் ஆலோசனைப்படி தருகிறோம். மாடு பால் சுரப்பு குறைவாக உள்ளது.கன்று குடிக்கும் அளவுக்கு உள்ளது.பால் சுரக்க என்ன மருத்துவம் செய்ய வேண்டும்.மாடு hf வகையாகும். உடலில் முடி வளர்ச்சி.அதிகமாக உள்ளது.இதனை குரைக்கும் வழி கூறவும். கோமாரிக்கு பின்னர்.ஏர்படும் இந்த பிரச்சினை களுக்கு தீர்வு கூறினால் நல்லது.முடிவளர்சியுள்ள மாடுவிற்பனை செய்யவும் முடியவில்லை. நன்றி.
@ramadossramadoss3512
@ramadossramadoss3512 2 жыл бұрын
செம்மறியாடு வாய்ப்பு ண்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qYWzd6KqZaZqqJI இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@kanjirkanji2908
@kanjirkanji2908 2 жыл бұрын
Sir எங்க மாட்டுக்கு கோமாரி நோய் வந்துருச்சு கால் புண்ணு ஆர வழி சொல்லுங்க
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y3yqYoSti9lpfrc kzbin.info/www/bejne/sGq7hXdvZsx4ba8 இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@rokeshsakthi9242
@rokeshsakthi9242 2 жыл бұрын
மாட்டின்மேல் முடி அதிகமாக இருக்குது என்ன செய்வது pls tell me
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கோமாரி நோய் பாதித்த சில மாடுகளில் அதிகளவில் முடிகள் இருக்கும் இதை சரி செய்வது கடினம்
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 31 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 522 М.