No video

KISAN CREDIT CARD - கால்நடைகள் வளர்ப்பவர்கள் கிசான் கிரெடிட் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும்?

  Рет қаралды 50,129

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் கிசான் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி அதன் பயன்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
கிசான் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பம் ஆங்கிலத்தில்
drive.google.com/drive/folder...
கிசான் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பம் தமிழில்
drive.google.com/drive/folder...

Пікірлер: 109
@sethurajd7896
@sethurajd7896 2 жыл бұрын
Very very usefull information, Dr. Thank u so much.
@Raklalover
@Raklalover Жыл бұрын
Sir unga videos ellam arumai sir....ipdiye honest ah erunga sir...unga kitta nalla leadership erukku sir...❤❤❤😍😍😍
@satheeshn2345
@satheeshn2345 2 жыл бұрын
Very useful information thank you sir
@janarthanan7089
@janarthanan7089 2 жыл бұрын
Very nice sir. Thank you very much sir.
@subbarajpsubbarajp9611
@subbarajpsubbarajp9611 2 жыл бұрын
பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்
@lifeisexpensive3875
@lifeisexpensive3875 2 жыл бұрын
Thanks for information sir 🙏🙏🙏
@Ramkumar-px4zr
@Ramkumar-px4zr Жыл бұрын
Thankyou very much, Nice Information👍👌
@g.s.farmingbusines5947
@g.s.farmingbusines5947 2 жыл бұрын
நன்றி ஐயா 💐
@mohanrkr7360
@mohanrkr7360 2 жыл бұрын
நன்றி ஐயா 👌
@KarthiKarthi-in7uj
@KarthiKarthi-in7uj 2 жыл бұрын
நன்றி ஐயா
@rameshkannan8173
@rameshkannan8173 2 жыл бұрын
நன்றி டாக்டர் சார்...
@chinnathambim5851
@chinnathambim5851 2 жыл бұрын
Nandri sir 🙏
@VaradharajR-fk9vf
@VaradharajR-fk9vf 17 күн бұрын
Thanks sir 🤝
@lakshmichandrasekaran6189
@lakshmichandrasekaran6189 Жыл бұрын
Mikka nandri ayya
@bnsdairyfarm3902
@bnsdairyfarm3902 2 жыл бұрын
நன்றி டாக்டர்
@ramesht4896
@ramesht4896 2 жыл бұрын
Ok thank you sir
@satishjegan6997
@satishjegan6997 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@saminathasharma1581
@saminathasharma1581 2 жыл бұрын
Thank you sir
@karthik6121
@karthik6121 2 жыл бұрын
Useful message sir
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Very useful one brother
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Good information sir
@vinothinir7516
@vinothinir7516 2 жыл бұрын
Very useful news sir👍
@haridassharidass7646
@haridassharidass7646 2 жыл бұрын
Thanks bro
@mariselvam8556
@mariselvam8556 2 жыл бұрын
தங்களது பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ஐயா.
@royalyuva1166
@royalyuva1166 2 жыл бұрын
Good information
@hnasirahmedhnasirahmed3374
@hnasirahmedhnasirahmed3374 2 жыл бұрын
Very good sir
@kalimuthum9987
@kalimuthum9987 Жыл бұрын
Great job sir 👍
@georgerexil4419
@georgerexil4419 2 жыл бұрын
Super sir
@muralir6095
@muralir6095 Жыл бұрын
Supper
@raviv8916
@raviv8916 2 жыл бұрын
Xplain vera level sir
@njayakumar2861
@njayakumar2861 2 жыл бұрын
🙏
@punithajayanthi8283
@punithajayanthi8283 2 жыл бұрын
Breeding technology padika enna seiya vendum
@mohankumarn8876
@mohankumarn8876 2 жыл бұрын
Good news
@karthikpalanisamy8489
@karthikpalanisamy8489 2 жыл бұрын
I like this message .sir
@sharmilavkl3499
@sharmilavkl3499 Жыл бұрын
👍💫
@deepanb9302
@deepanb9302 2 жыл бұрын
AI technicion aka enna saiya vendum
@senthilkumaran4706
@senthilkumaran4706 2 жыл бұрын
நல்ல தகவல்
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👏🤝
@muthukrishnanu6814
@muthukrishnanu6814 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஆனால் எந்த. வங்கியும். எளிதில்‌‌ கொடுப்பது. இல்லை.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
உண்மை
@SelvaKumar-qm1hc
@SelvaKumar-qm1hc 2 жыл бұрын
Correct
@sivasathiyaraj6105
@sivasathiyaraj6105 2 жыл бұрын
Super sir useful video ..... I am Dr siva ....salem dt .
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
🙏Dr
@jahabarali5884
@jahabarali5884 2 жыл бұрын
குறைந்தது எத்தனை கோழிகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்
@kannanm8633
@kannanm8633 2 жыл бұрын
Doctor ippo poranthu moonumasom aana jersy white kannukuttiku kudikira thannila enthamaari theevanam vechalaam .athu pacha thanni vecha kudika maatingithu sir.plz plz oru reply pannunga sir plz .unga vedio ellamae romba theliva iruku sir athunalatha kekuren plz reply pannunga sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/foPFho2sgKmCfbs See this video bro
@VibewithGokul
@VibewithGokul Жыл бұрын
Cow shed pathi sollungs
@ganeshpr4688
@ganeshpr4688 2 жыл бұрын
Sir is ther any bank loan or support from government side for dog breeding...all type Indian dogs mainly
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
No loan from government
@vickypraveen2774
@vickypraveen2774 2 жыл бұрын
ஐயா இந்த விண்ணப்பத்தில் நிலம் விவரம் கேட்டு இருகிறார்கள் ஆனால் என்னிடம் மாடு 3 இருக்கு நிலத்தில் ஆவனம் இல்லை நான் கடன் பெற முடியா?
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
பெறலாம் Bro
@kalyanraman2758
@kalyanraman2758 2 жыл бұрын
Good information sir government hospital la kodutha vankikuvangalla sir unga numbers or mail id venum sir please help me sir victonary hospital la kodukkalama sir
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் வழங்குங்கள்.
@rengarajan6764
@rengarajan6764 2 жыл бұрын
சார். கோமாரி சரியான பின் அந்த மாட்டை தேற்றுவது எப்படி என்று வீடியோ பதிவிடுங்கள். நன்றி.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc இந்த வீடியோவைப் பாருங்கள் நண்பரே
@madhans5340
@madhans5340 2 жыл бұрын
Sir my father age is above 72 he own 2 acre, he PM KISSIAN beneficiary, amount is crediting IOB, he approached the bank they delaying for 6 months, later they said they need collateral, sir all documents which is said in video, all we have. How get KCC as a farmer please guide me sir ? Thanks
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Please approach the nearby veterinary hospital they will help you
@AmbikaAmbika-vo9eb
@AmbikaAmbika-vo9eb Жыл бұрын
கிசான் கிரெடிட் கார்டு எங்கே நம்ம அப்ளை பண்றது யாரை
@NaveenKumar-pg4tl
@NaveenKumar-pg4tl 2 жыл бұрын
Sir my goat feed sample result is : Sample-Goat Feed, Code No-17303 Mark-POWDER , Result : CP-10.93 %, Ca-0.90 %, - AFAQAL, VCRI Namakkal How much calcium should be essential to goat or sheep Sir waiting for your reply 👍
@muthupandis4657
@muthupandis4657 11 ай бұрын
😊😊
@muthupandis4657
@muthupandis4657 11 ай бұрын
Lllllpoop Okk komol
@NaveenKumar-pg4tl
@NaveenKumar-pg4tl 11 ай бұрын
@@muthupandis4657 poda dei
@relavazhagan7272
@relavazhagan7272 2 жыл бұрын
Sir age limit irukka
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
No limit Bro
@anusuyadevi8580
@anusuyadevi8580 2 жыл бұрын
சார் இந்த கிசான் கார்டவச்சி கனரா வங்கியில் அல்லது iob யில் லோன் வாங்க முடியுமா
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
இது கிரெடிட் கார்டு நண்பரே. இந்தக் கார்டை ஏடிஎம் கார்டு போல பயன்படுத்தி அதிலுள்ள Limit வரை நாம் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த கார்டை வைத்து லோன் வாங்க இல்லாது நண்பரே.
@anusuyadevi8580
@anusuyadevi8580 2 жыл бұрын
சார் எங்களிடம் மாடுகள் உள்ளன பால் ஆவின் பால் பண்ணையில் ஊற்றி வருகிறோம் பால் பண்ணை மூலமாக அங்கு பால் ஊற்றும் அனைவருக்கும் இந்த கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது நாங்களும் வாங்கி ஒரு வருடம் ஆகிறது இந்த அட்டையை வைத்து ATMல் பணம் எப்படி எடுப்பது பின் எப்படி செலுத்துவது ATM அட்டைக்கு உள்ளது போல நான்கு இலக்க எண் எப்படி பெறுவது கிசான் கார்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் இந்த அடையை பயன்படுத்தியதேயில்லை இதைப்பற்றி மேலும் விளக்கம் அழித்தால் பயன்னுள்ளதாக இருக்கும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் கிசான் கார்டு வாங்கிய வங்கியை அணுகுங்கள் அவர்கள் உங்களுக்கு இந்த கார்டை எப்படி பயன்படுத்துவது பற்றி விளக்குவார்கள்
@karthikakarthika526
@karthikakarthika526 2 жыл бұрын
@@dhanavelponnusamy9713 sir magalir suya udavi kulu enga doccoument kuduuthu sir
@sathyaa4447
@sathyaa4447 2 жыл бұрын
Sir enka ooru vetnary hospital la ketta time mudunchuthunu solldranka sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இன்னும் முடியவில்லை இந்த திட்டம் செயல்பாட்டில் தான் உள்ளது
@sathyaa4447
@sathyaa4447 2 жыл бұрын
@@vettechtamil pm kisan beneficiary aa iruntha tha apply panna mudiyuma sir
@soundarraj.s9758
@soundarraj.s9758 2 жыл бұрын
Ithu yappaty vangarathu na மாடுகள் vachi iruka yanga vangarathu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகுங்கள்
@veerananp3293
@veerananp3293 2 жыл бұрын
Ramalingam
@viewsofnature4425
@viewsofnature4425 2 жыл бұрын
How to apply and wr to apply
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதைப்பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது
@rjsons8053
@rjsons8053 2 жыл бұрын
THEY NOT GIVE CREDIT CARD
@moorthymoorthy7249
@moorthymoorthy7249 2 жыл бұрын
ஆடுகளுக்கு கிடைக்குமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கிடைக்கும்
@dream-vy8vw
@dream-vy8vw 2 жыл бұрын
சார் என்கிட்ட மாடுல்லை காடு இருக்கிறது எனக்கு kcc கிடைக்குமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
காடு இருப்பவர்களுக்கும் இந்த KCC கிடைக்கும்
@JayKumar-rw7fr
@JayKumar-rw7fr 2 жыл бұрын
நண்றி
@MVeluMVelu-tp6wi
@MVeluMVelu-tp6wi 2 жыл бұрын
Bank pona kcc response tharalla
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Go to nearby veterinary hospital
@sudhaayyapan8168
@sudhaayyapan8168 2 жыл бұрын
ஐயா வணக்கம் சொசைட்டியில் பயிர் கடன் வாங்கி இருந்தால் இந்த கிசான் கிரெடிட் கார்டு கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிறார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேனேஜர்
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 2 жыл бұрын
பயிர் கடன் கொடுத்தாங்க இந்த காடும் கொடுத்தாங்க
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பயிர்க்கடன் தற்போது KCC கார்டு மூலமாகவே கொடுக்கப்படுகிறது, தங்கள் கார்டுக்கான உச்சவரம்பை கடனாக பெற்று விட்டீர்கள் என்றால் மறுபடியும் நீங்கள் இந்த கார்டை வாங்க முடியாது. சில பகுதிகளில் கார்டு கொடுக்கின்றனர் சில பகுதிகளில் கார்டை கொடுப்பதில்லை ஆனால் பயிர் கடன் மட்டும் கொடுக்கப்படுகிறது. நீங்கள் கடனை கட்டி விட்டீர்கள் என்றால் இந்த கார்டு வாங்கிக் கொள்ளலாம்.
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 2 жыл бұрын
@@vettechtamilஐம்பது ஆயிரம்தான் குடுத்தார்கள் இரண்டு ஏக்கர் நெல் சாகுபடி
@priyamathi9483
@priyamathi9483 2 жыл бұрын
Sir நான் நகைக்கடன் வாங்கி இருக்கேன் அது od ஆயிடுச்சு இப்போ kcc அப்ளே பண்ணலாமா கிடைக்குமா sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் கொடுங்கள்.
@karthikmalaysia4522
@karthikmalaysia4522 2 жыл бұрын
நிலம் நிலம் இல்லாதவங்க எப்படி கிசான் கார்டு வாங்க முடியும் நான் பத்து மாடு வைத்துள்ளேன் ஆனால் குத்தகை தோட்டம் தான்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் விண்ணப்பம் கொடுங்கள்
@maheshari8403
@maheshari8403 2 жыл бұрын
ஐயா யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா. எங்கள் நிலம் இல்லாமல் தரமாட்டங்கலாம நாமக்கல் மாவட்டம் பாச்சல்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகுங்கள் நேரிடையாக வங்கிக்குச் செல்ல வேண்டாம்
@dineshthanikachalam3041
@dineshthanikachalam3041 2 жыл бұрын
நிலம் இல்லாதவர்கள் என்ன செய்யலாம் சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தற்போது கால்நடைகள் மட்டும் வைத்திருப்பவர்களுக்கும் இந்த கார்டு கொடுக்கப்படுகிறது நீங்கள் உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகுங்கள்
@dineshthanikachalam3041
@dineshthanikachalam3041 2 жыл бұрын
@@vettechtamil நன்றி சார்🙏
@bharathie2522
@bharathie2522 2 жыл бұрын
கோழி வளர்ப்பவர்களுக்கு கிடைக்குமா.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகுங்கள்
@sivasiva-mn8sx
@sivasiva-mn8sx 2 жыл бұрын
Sir i will get Money in KCC
@umapathilifestyle5345
@umapathilifestyle5345 2 жыл бұрын
Appadiya evlo
@VV-gf1mq
@VV-gf1mq 2 жыл бұрын
Good morning sir, this vedio is very useful sir. Do you have any WhatsApp and telegram groups.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Yes join our telegram group vet tech tamil
@konguvellalar701
@konguvellalar701 2 жыл бұрын
நீங்க சொன்னது எல்லாம் ok தான். ஆனால் Bank ல் கேட்டால் வேறு வங்கி மற்றும் தனியாரிடத்தில் வாங்கிய லோன் முழுவதும் Close பண்ணிட்டு வாங்கன்னு சொல்றாங்க. அடுத்து சொந்த Land or குத்தகை நிலம் எனில் அதற்கான Agreement கேக்கறாங்க. என்ன செய்யறது.
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 2 жыл бұрын
உன்மை
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Thank you sir
@UzhavanTamil03
@UzhavanTamil03 2 жыл бұрын
Thanks sir
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 2 жыл бұрын
Thanks u sir
How Farmers can get 3 lakh loan from Kisan Credit Card? | Kisan Credit Card Details in Tamil
15:09
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 23 МЛН