No video

காஷ்மீரி புலாவும் கறி பிரட்டலும் | Kashmiri Rice Rich In Fruits & Dry Fruits | VEG & NONVEG RECIPE

  Рет қаралды 162,423

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
காஷ்மீரி புலாவும் கறி பிரட்டலும் | Kashmiri Rice Rich In Fruits & Dry Fruits | CUDDALORE
Ingredients:
1 Tbsp. Ghee
Peppercorn
Cinnamon
2-3 Cloves
3 Cardamoms
1 Tsp. Fennel Seeds
Onions
2 Tbsp. Milk
Saffron Strands
2 and 1/2 cup of Boiled Rice
Salt
1 Tbsp. Sugar
2 Tbsp. Cashew Nuts
2 Tbsp. Raisins
1 Tbsp. Walnuts
1/2 Cup Apple
1/2 Cup Grapes
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
#KATRATHUKAIALAVU

Пікірлер: 639
@blackpearlghouse
@blackpearlghouse 4 жыл бұрын
அருமையாக இருக்கு பாண்டி அண்ணா உங்கள் கற்றது கையளவு குழுவினர் அனைவருக்கும் நன்றியுடன் கலந்த வாழ்த்துக்கள் மாஸ்டர் சேகர் அண்ணா சென்றாயன் அவங்களோட பாஸ் நீங்க எல்லோரும் ரொம்ப அருமையா வீடியோ ரெடி செய்து மக்களுக்கு கொடுக்கறீங்க நன்றி அண்ணா மாஸ்டர் கூட இப்போ அதிகமா காமெடி பண்ண ஆரமிச்சிட்டார் இதை குறையாம பார்த்துகொங்க பாண்டி அண்ணா போர போக்க பார்த்தா சென்றாயன் சேகர் அண்ணனை மிஞ்சி விடுவார் போல இருக்கு சிறப்பான தொகுப்பு அந்த புதுசா வந்த சிகப்பு சட்டை உங்க சொந்தமா அவரை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க மற்ற சேனல்களை கிண்டல் செய்கிறேன் என்று சொல்லி அடிக்கடி சொன்னதையே சொல்லி கடுப்பு ஏற்றுகிறார் மிமிக்கிரி என்று சொல்லி மண்டையை காய வைக்கிறார் அதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள் அண்ணா மற்றபடி நம்ம குழு தான் பெஸ்ட் என்று இந்த உணவு வீடியோவிலேயே மறுபடியும் நிரூபித்து உள்ளீர்கள் 👍👍👍💐💐💐
@hayath4997
@hayath4997 4 жыл бұрын
உண்மை தா..அந்த சிகப்பு சட்டை
@sharmisyed1612
@sharmisyed1612 4 жыл бұрын
Yes. the red shirt is very irritated
@yuvarajpanneerselvam7644
@yuvarajpanneerselvam7644 4 жыл бұрын
True fact vera level mokka
@sripowrnami9815
@sripowrnami9815 3 жыл бұрын
Wmq
@kumarswamy9735
@kumarswamy9735 2 жыл бұрын
Ex
@gnanapraksh9584
@gnanapraksh9584 4 жыл бұрын
மாஸ்டர் சாங் அவர்களுக்கு ஒரு லைக்
@MpkKumar892
@MpkKumar892 4 жыл бұрын
Andha sevapu satta yen ivlo kasta pattu sirikraru🤦avara olunga natural ah iruka solunga summa vera level nu solitu suthuraru... irritating ah iruku avar panradhu🤦 #katradhukaialavu
@dharikabdulrahman4338
@dharikabdulrahman4338 4 жыл бұрын
Same feeling
@tamilbeats.
@tamilbeats. 4 жыл бұрын
Yes
@MpkKumar892
@MpkKumar892 4 жыл бұрын
@@dharikabdulrahman4338 elarukum adhey feeling dha but avanga mathika matanga repeating the same in all videos
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 4 жыл бұрын
Same feel ya
@meganeelans723
@meganeelans723 4 жыл бұрын
Yes
@RamRD333
@RamRD333 4 жыл бұрын
6:55 😁Nee moodu😜😁 vera level timing sendrayan
@dharikabdulrahman4338
@dharikabdulrahman4338 4 жыл бұрын
Red shirt romba over scene avaru set avala anna ungha team ku avaroda attitude irritate aguthu .
@nishanthm2501
@nishanthm2501 4 жыл бұрын
unmai broo
@madhant2066
@madhant2066 4 жыл бұрын
ama bro ...sonna kekamatinguraru
@hajirabeevi7860
@hajirabeevi7860 4 жыл бұрын
Same feel bro irritating fellow that guy
@lalithkishores425
@lalithkishores425 4 жыл бұрын
Yes
@krishnap7311
@krishnap7311 4 жыл бұрын
Yes over acting
@gokulrajg5708
@gokulrajg5708 4 жыл бұрын
சிகப்பு சட்டை கடுப்பு மாஸ்டா் கைவண்ணம் super
@anbuprathi1489
@anbuprathi1489 4 жыл бұрын
Adhu cherry illa Anna strawberry
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
Gokulraj G :- மாஸ்டர் குஞ்ச சப்புங்க
@vadivalazanv7900
@vadivalazanv7900 4 жыл бұрын
கற்றது கையளவு சேனலுக்கு கிடைத்த மாஸ்டர் அருமையா சமைக்கிற மாஸ்டர் நன்றி நன்றி பாண்டியனா குழுவிற்கு
@Selvan_SSS
@Selvan_SSS 4 жыл бұрын
மிக அறுமை நண்பர்களே... மாஸ்டர் Chang, சேகர் அண்ணா, சென்றாயன், பாண்டி கலகலப்பு 😍❤️ ஒரு சின்ன வேண்டுகோள் தலைவரே அந்த மிமிக்ரி ரொம்ப மொக்கை 🙄😢 வேற லெவன்னு அடுத்த வீடியோ அவன் சொல்ல கூடாது பாண்டி 🙄 முடியல
@g.l.nivedhallbg.l3306
@g.l.nivedhallbg.l3306 4 жыл бұрын
Red color r shirt am u r fan. U r very innocent bro
@kathirveld457
@kathirveld457 3 жыл бұрын
Go
@jeyakumarikathirvel5924
@jeyakumarikathirvel5924 4 жыл бұрын
மாஸ்டர் சாங் நீங்கள் நூறூ வருஷம் வாழனும் உங்கள் உடம்பை நல்லா பார்த்துங்க
@suryasuresh6940
@suryasuresh6940 4 жыл бұрын
தயவு செய்து அந்த மிமிக்ரி பண்றவன போகசொல்லுங்க
@pandiyanjp4009
@pandiyanjp4009 4 жыл бұрын
எப்பொழுதும் போலவே இன்றும் கலகலப்பாக இருந்தது சூப்பர் சகோ
@robinranji1289
@robinranji1289 4 жыл бұрын
Pandi bro antha vera level inima vena kaduppa iruku avara normal ah va pesa sollunga video super God bless you..
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
சுஜிதா தவசெல்வம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!! மாஸ்டர் ஷாங் உண்மையிலேயே வேற லெவல் கற்றது கையளவு டீம் நண்பர்களுக்கு நன்றி பல
@sumiyasinoj568
@sumiyasinoj568 4 жыл бұрын
Sendrayan Vera level
@gltamilchannel6582
@gltamilchannel6582 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சேகர் அண்ணா பாண்டி அண்ணா சென்றாய்யன் அண்ணா அது செர்ரி இல்ல ஸ்ட்ராபெர்ரி கற்றது கையளவு டீம் வாழ்க வளமுடன்
@sarvashservash8720
@sarvashservash8720 4 жыл бұрын
Yes pa.
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 4 жыл бұрын
அருமையான பதிவு புதுமையான உணவு ....இது போன்ற உணவு விடுதியில் உள்ளவர்கள் சுவைக்க வாய்பில்லை.... இப்படி ஒரு அருமயான உணவு கொடுத்ததற்கு நன்றி....மிகவும் கலகலப்பான ஒற்றுமையான குழு....இது இப்படியே தொடர வேண்டும்..... மற்றும் சேகர் அண்ணா பாண்டி அண்ணா ஆர்மி 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@datatech8272
@datatech8272 4 жыл бұрын
sendrayan and sekar anna both ultimate comedy timing riming vera level
@sabidha9643
@sabidha9643 4 жыл бұрын
Senrayan semma super avanga siripu supet
@sathissathis9927
@sathissathis9927 4 жыл бұрын
நண்பர்கள் உசிலம்பட்டி கற்றது கையளவு சேனல் சூப்பர்
@madheshwaran154
@madheshwaran154 4 жыл бұрын
அட்ரா சக்க சேகர் அண்ணா அருமை வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு
@gopinatha.c4262
@gopinatha.c4262 4 жыл бұрын
மாஸ்டர் ஜாங் சமையல் எப்போதுமே வேற லெவல் தான் ஏனென்றால் வித்தியாசமாகும் உடலுக்கு பல நன்மைகள் தரும் சமையலை தான் பெரும்பாலும் அவர் சமைக்கின்றார்
@SakthiSakthi-et5mp
@SakthiSakthi-et5mp 4 жыл бұрын
சூப்பர் அண்ணா.வேற லெவல்.பார்க்கும் போதே வாய் ஊறுது என் மகள் காஷ்மீர் புலாவ் செய்ய சொல்கிற அண்ணா.பாண்டி அண்ணா,சேகர் அண்ணா,சென்றாயன், சாங் மாஸ்டர மற்றும் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
@mohamednaleem6528
@mohamednaleem6528 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் பனிதுடர வாழ்த்துகிரன் இலங்கை தமிழன் Mohamed naleem
@radhakrishnan7422
@radhakrishnan7422 3 жыл бұрын
வேற லெவல் நீங்க Sen: நீ இருக்கிற இடத்துலே நான் இருக்க மாட்டேன் sema senrayan
@abdulhakkim5668
@abdulhakkim5668 4 жыл бұрын
Romba romba nandry bro paarkave evlo alhaana saappaadu super
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 4 жыл бұрын
Master kalakkuraaru.... congrats kk team...
@kamalmyfivaret6796
@kamalmyfivaret6796 4 жыл бұрын
பாண்டி புரோ வேற லெவல் கற்றது கை அளவு டீமும்சரி நீங்கள் செய்கிற ஒவ்வொரு டிஸ்சும் சரி சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👍👍👍👍😋😋😋😋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lovelylovely2161
@lovelylovely2161 4 жыл бұрын
சூப்பர் 😘😘😘😘😘
@vmdhatchanavm.dhatchana9330
@vmdhatchanavm.dhatchana9330 4 жыл бұрын
ஜி உங்கள் நிகழ்ச்சிகள் மிகவும் அருமை நீங்கள் எப்போதும் செமாஜாலி
@surendarmadurai2749
@surendarmadurai2749 4 жыл бұрын
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஒருமுறை இதே உணவை கொடுக்க வேண்டும் ...
@dishcovery
@dishcovery 4 жыл бұрын
மாஸ்டர் அருமையாக சமயல் பண்ணி அசத்திபுட்டாரு... மாஸ்டர்க்கு சின்ன ரெக்வஸ்ட் அடுத்த வீடியோல தலைக்கு "டை" அடிச்சா நல்லா இருப்பார்....👍👍👍👍👍
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
Super sekar anna and master🙏🙏🙏master food is professional .......அருமை.....
@Abilash_MR
@Abilash_MR 4 жыл бұрын
Sendrayan looks alike vintage vaigai puyal 😊😊
@felixviewscbe2144
@felixviewscbe2144 4 жыл бұрын
Thala vera level thavira vera yethavathu pesa solluga bro.kaduppaguthu
@Starkids702
@Starkids702 4 жыл бұрын
மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க விடியே பார்த்தா எல்லாம் மறந்து பொது
@medonabritto3645
@medonabritto3645 4 жыл бұрын
அண்ணா அது செர்ரிப்பழம் இல்லை ஸ்ட்ராபெரி
@balaramu9322
@balaramu9322 4 жыл бұрын
செர்ரி🍒🍒🍒 பழம் ஸ்ட்ராபெர்ரி 🍓🍓🍓
@vinovino819
@vinovino819 4 жыл бұрын
Different ah yosikiriga...super Anna
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
அருமையான பதிவு பிரதர் லொகேஷன் ரொம்ப அழகா இருக்கு 😍
@safitraders5502
@safitraders5502 4 жыл бұрын
bro antha vera level vera level nu soldra paiyanna next video la sekkathinga pls bro mudiyala
@ramachandranravichandran968
@ramachandranravichandran968 4 жыл бұрын
சேகர் அண்ணன் அருமை அருமை
@Javid_King_
@Javid_King_ 4 жыл бұрын
Yappa ithana naal video nalla irunthuchi pandi bro aana innaki knjm tension aaguthu bcz antha simbu voice pandranu romba irritate pandran antha paiyan orea dialogue "vera leavel ninga" Yappa mudila semma irritate aaguthu
@AMSundarRealtor
@AMSundarRealtor 4 жыл бұрын
தலைவர் சாங் உண்மையிலேயே வேற லெவல். சென்றாயன், சேகர் எல்லாரும் ஒரு பொக்கிஷம். சமையல் நிகழ்ச்சிய ஒரு சினிமா படம் மாதிரி போர் அடிக்காம கொண்டு பொறிங்க. அந்த ரெட் color சட்டை தம்பி என்ன பண்ணனும்னு தெரியாம சொன்னதையே சொல்லிட்டு இருக்கான். அவனுக்கு அடுத்த விடியோல இருந்து கொஞ்சம் அதிகம் முக்கியத்துவம் கொடுங்க. பையன் கத்துப்பான்னு தோணுது.
@sivasvlogs3577
@sivasvlogs3577 4 жыл бұрын
red shirt ne pesunale skip panni paka vendiyatha iruku..thayavu senji avara pesa venanu sollunga pondy bro...
@umashankar9302
@umashankar9302 4 жыл бұрын
காஷ்மீரி பலாவு அருமையாக உள்ளது சாங் அண்ணன் கைத்தேர்ந்த சமையல்காரராக மிகவும் சந்தோஷமாக உள்ளது பார்க்க வீடியோ வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீமுக்கு
@kovaikuttis360
@kovaikuttis360 4 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா
@nanthinic2901
@nanthinic2901 4 жыл бұрын
Arumai 👌👌👌
@GaneshKumar-xp6oq
@GaneshKumar-xp6oq 4 жыл бұрын
This team is very good.. segapu sattai madhiri oru piece um ella gang layum irukum so he adds flavour too
@saiyuvi6454
@saiyuvi6454 4 жыл бұрын
ஆஹா ஓஹோ அருமை. வேற வேற வேற லெவல் 👌 வேற லெவல் டேஸ்ட் மக்களே..
@kuharaj2008
@kuharaj2008 4 жыл бұрын
master chang vera level best tame
@kausalyag2974
@kausalyag2974 4 жыл бұрын
Ungal pani thodara vazthukal.😍😍😍😍
@cbm9720
@cbm9720 4 жыл бұрын
Sivapu sattaya pesavendanu sollunga bro kadupagudhu
@rkranjith5513
@rkranjith5513 4 жыл бұрын
சிறந்த உணவு வாழ்த்துகள் பல கற்றது கையளவு நணபர்களுக்கு
@ssaravanan4063
@ssaravanan4063 4 жыл бұрын
கற்றது கையளவு டீமுக்கு ஒரு லைக்
@Javid_King_
@Javid_King_ 4 жыл бұрын
Sekar anna than highlight
@ambivinoth4442
@ambivinoth4442 4 жыл бұрын
Super.master sema samayal
@gurusamymurugan9374
@gurusamymurugan9374 3 жыл бұрын
சூப்பர் காஷ்மீரி புலாவ் கறி பிரைடல் சூப்பர்
@muhammedmusthaq6722
@muhammedmusthaq6722 4 жыл бұрын
vera level
@vijaybenjamin
@vijaybenjamin 4 жыл бұрын
John master is a Rockstar
@rasulmohamed6336
@rasulmohamed6336 4 жыл бұрын
மிக அருமை பாண்டி மற்றும் கற்றது கையளவு நண்பர்கள்
@kumaresankumaran8677
@kumaresankumaran8677 4 жыл бұрын
Anna. Suppar. Kamatiyana. Samaiyal. Rompa. Suppar
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
Engal Thalivar Master Chang vazhga vazhga. Korangu Sekar Mokkaiyo Mokkai
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Comment watch panneeanko so happy different vanum sonnathum differenta koduthu erukika tq keep it up
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Tq
@munthajmunthaj2915
@munthajmunthaj2915 4 жыл бұрын
Very nice.kashmeerpulao.thankyou.tomuch
@ashok4320
@ashok4320 4 жыл бұрын
சிறப்பு
@deepavetrivel6677
@deepavetrivel6677 4 жыл бұрын
Really very impressive to pongal fest. Your team combo big " Darbar" when compare to Rajnikanth movie. Wishing you Happy pongal your team mates. Sendrayan Vera level!
@anytimeanything5752
@anytimeanything5752 4 жыл бұрын
Semma bro.... Daily wait panna vachittinga unga videokkaka super bro ......
@thiru_-wc9nt
@thiru_-wc9nt 4 жыл бұрын
Nanum daily wait Panna video kaga
@anytimeanything5752
@anytimeanything5752 4 жыл бұрын
Aamam
@sasikala1987
@sasikala1987 4 жыл бұрын
Super master master Ku oru periya O podunga.
@rojababu8736
@rojababu8736 4 жыл бұрын
Chang vara lavel bro 😎😎😎😎😎👍👍👍👍👍👍👍
@gunae8054
@gunae8054 4 жыл бұрын
Very nice 👍 valthukal pro 👍👍👍👍 super
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 жыл бұрын
சாங் சார் அருமையா சமைக்கிகிறீங்க சாப்பிட்டவங்களுக்கும் சந்தோசம் பார்க்கிற எங்களுக்கும் சந்தோசம் கற்றது கையளவு குழு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்👌👍😊
@c.j.solomon
@c.j.solomon 4 жыл бұрын
பங்கு செம வீடியோ கலக்கல்
@pathmini7321
@pathmini7321 4 жыл бұрын
Super Master Chang👌👌👍
@bhuvaneswaribhuvana8908
@bhuvaneswaribhuvana8908 4 жыл бұрын
ஜான் அண்ணா சமையல் மிக மிக அருமை... வித்தியாசமான சமையல் வல்லுநா்...
@arunaaruna6184
@arunaaruna6184 4 жыл бұрын
சூப்பர் அண்ணாச்சி நீங்க
@gopiraman3517
@gopiraman3517 4 жыл бұрын
Sekar bro romba kalaikuraru sendrayan anna va so avara pathu pesa soluga sekar bro neega romba pesuriga so respect kuduthu pesuga
@Captainmyhero
@Captainmyhero 4 жыл бұрын
Sekar anna army
@Varshika_tex
@Varshika_tex 4 жыл бұрын
அருமை அருமை ,😋😋😋
@akilanwelder7897
@akilanwelder7897 4 жыл бұрын
Anna super all the best... comedy senrayan thalaivaaa...
@anshamalar4222
@anshamalar4222 4 жыл бұрын
Add pineapple🍍 too gud
@dhivyavinsamayal1216
@dhivyavinsamayal1216 4 жыл бұрын
Red clr shirt anna super... Comedy vera lavel.... Adhu avanga virupam avanga comedy pandradhu pidikalana comment pannadhinga... Pavam oruthavanga nallalanu sonna line ah comment nallala nu coment panavandiyadhu.... Am u r fan anna. 😘 U dont feel bro....
@easygamingtamils5648
@easygamingtamils5648 4 жыл бұрын
Sama video bro
@malarpraba5356
@malarpraba5356 4 жыл бұрын
Enna solradhune theriyala pandi @, Sekar Anna Vera level
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Super dish friends Nanka spitathu pola feel vazaka valamudan John and all friends 😄😄😄😄😄👍👍👍👍👍🙏🙏🙏🙏
@rajajohn9946
@rajajohn9946 4 жыл бұрын
Super team
@prabusoundarraj07
@prabusoundarraj07 4 жыл бұрын
Superb...master vera level ah cook pannuraru good👍👍👍
@suryaprakashthangaraj8334
@suryaprakashthangaraj8334 4 жыл бұрын
Andha red shirt artificial ah irrukaruh ,set aavala unga teak ku
@k.chrisedison5478
@k.chrisedison5478 4 жыл бұрын
Acquest mari irukan antha red shirt
@satiya185
@satiya185 4 жыл бұрын
sirici sirici kannule tanni. super bro...........
@estherselvakumar1993
@estherselvakumar1993 4 жыл бұрын
Very nice
@prabakarann6262
@prabakarann6262 4 жыл бұрын
Sinrayan is best hero super bro
@bhoopathybabu4887
@bhoopathybabu4887 4 жыл бұрын
Yaru yaa Master nee semma
@veenag2075
@veenag2075 4 жыл бұрын
Suuuuuppper kk team, Pongal Tirunaal Valtukal. 👌👌👌👌👏👏👏👏
@askarkhan3968
@askarkhan3968 4 жыл бұрын
Super Anna 👌👌👌👌👌
@priyasathish8240
@priyasathish8240 4 жыл бұрын
I like Red shirt and master. Red shirt is super
@MohamedIsmail-tn7hv
@MohamedIsmail-tn7hv 4 жыл бұрын
Sema bro different ah samayal panraga super anna
@kuttyragavrecipe
@kuttyragavrecipe 4 жыл бұрын
Pandi anna😍😍
@g.l.nivedhallbg.l3306
@g.l.nivedhallbg.l3306 4 жыл бұрын
Sendrayan is vera level pandi jii
@vjeyahjeannie8402
@vjeyahjeannie8402 2 жыл бұрын
lovely Kashmir pulao
@imdiva4u590
@imdiva4u590 4 жыл бұрын
Now days sekar bro wants to b cool.. Previous video he didn't keep the umbrella down and now running away from heat... Arrange AC for sekar bro.. And master chang awesome as always... So different..
@magesparee9075
@magesparee9075 4 жыл бұрын
Very nice fruit rice. I will try this. Super chef Cheng. Thanks for all brothers
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,4 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,4 МЛН