@@Dhanasenthil2506 soru is de rt word...watch rajini dialogue on soru🤔🤔🤔
@kaviprabhu35823 ай бұрын
சோறு அப்படித்தான் நாங்கள் வீட்டில் சொல்லுவோம்❤
@SanjaiKabi-p5m3 ай бұрын
Illa
@Dulquer-fm9zs3 ай бұрын
இலங்கையில் சாதம் என்ற சொல் பயன்படுத்துவதே இல்லை. இலங்கையில் சோறு என்று மட்டுமே கூறுவோம்.
@andril00193 ай бұрын
கேரளாலயே அப்படித்தான் சொல்வாய்ங்க! தமிழ்நாட்டுல நெறய தெலுங்கு கன்னட கலப்புக இருக்கானுக! அவனுக தான் இப்படி பரப்பி விட்றுக்கானுக!
@ramnad123 ай бұрын
இலங்கை தமிழர் மட்டுமே அழகா தமிழ் பேசுறீங்க உங்க கிட்ட இருந்து நாங்க தான் நிறைய வார்த்தைகள் கற்றுக்கொள்ளனும்
@imeshikaimesh23773 ай бұрын
Yes
@nadarajyogaratnam79583 ай бұрын
@@ramnad12 நாம் தான்டா, தமிழன் , 👍அவன்தான்டா, மேதகு பிரபாகரன் , 👍சூரியதேவன் , அவனை , விட்டு விட்டு , இந்தியா😀😀சீனாவின் வாலை தேடிதிரியுது 😀😀கேடு கெட்ட இந்தியா 😀😀😀 😎😎😎இவன் தமிழனா?😀😀😀😀😀😎😎😎😀😀🙏🙏
@sivatharanithara4023 ай бұрын
சோறு... அருமையான வார்த்தை "சோறு போடத்தாய் இருக்கா பட்டினிய பார்த்ததில்ல. "...... இலங்கையில் சோறு மட்டும் தான் சொல்வோம்.
@shanthirh17673 ай бұрын
தமிழுக்கு அமுதென்று பேர்.அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
@rajeshravi7513 ай бұрын
90களில் பிறந்த நாங்கள் தமிழை முழுமையாக கற்றறிந்தோம். இந்த தலைமுறையில் பெரும்பாலான மாணவர்கள் இரண்டு மொழியையும் முழுமையாக கற்காதவர்களாக இருக்கிறார்கள்.
@minimilaani69683 ай бұрын
சரியாக சொன்னீர்கள் 😊
@success31883 ай бұрын
Solli kudukuradhe neengadha😂
@vigneshkumar66893 ай бұрын
Early 2k kids yum sethukonga bro
@FazulurRahman-ci8qs3 ай бұрын
Ingayum vantengala 90s kidsnu thookitu.Tamizh perumai a vida 90s perumai ena perusa ya? En ya ipdi stereotype pesiye superiority/nostalgia katreenga?
@bhuvanaganes22433 ай бұрын
I am an M.A., M.Phil., in English... Worked for 3 years as an Assistant Professor.. English is just a language to me.. Thamizh is my life.. En uyir..
@Sathish-w2b3 ай бұрын
இதை நீங்கள் அழகு தமிழில் கூறியிருந்தால் நன்றாக இருக்கும்
@rameshd54213 ай бұрын
@@Sathish-w2bஅருமை
@Raabs083 ай бұрын
Super nga
@n.arunkumar3 ай бұрын
ஒன்னு தமிழ் ல சொல்லுங்க இல்ல இங்கிலீஷ் ல சொல்லுங்க.
@ko69463 ай бұрын
அட.......... இது நம்மாளு!!!! (........மாதிரி!!!!)
@innsaiyammalmercyinnsaiyam55803 ай бұрын
தமிழ் தான்யா மூத்த மொழி. தமிழ் தமிழ் தமிழ். தமிழ் தான் இனிது.
@raisah84393 ай бұрын
நமக்கு சோறுதான் முக்கியம்
@SathishSathish-tf8cy3 ай бұрын
❤❤
@HelenPrasath-v4g3 ай бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - தமிழ் உள்ளத்தை மட்டுமல்ல தோற்றத்தையும் எளிமையாக்கும் நம்மை பண்படுத்தும். எங்கள் தமிழ் ஆசிரியர் மற்றும் ஆசிரியை எளிமையான தோற்றம் எனக்கு தமிழ் மீதான விருப்பத்தை அதிகமாக்கியது.
@christinadevanesan75883 ай бұрын
En kuda oru ponu padichudhu sorunu sona sadham nu decent ah solu nu sollum appo romba kashtamaga irukum ippo gopi anna pesunadha keta sandhoshamaaga irukiradhu
@girijakj57823 ай бұрын
நான் முதுகலை ஆங்கிலம் படித்து கல்லூரியில் பணியாற்றினேன். தமிழ் தான் இனிமை.
@umapadhmanaban49173 ай бұрын
@@girijakj5782 s even i am a pg in eng lit with teaching degree ...thr is no substitute for Tamil ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Termsandconditions12343 ай бұрын
Tamil is beautiful enough not to be taken as a career option. You guys are the best example of it. Reality.
@tharves2020-in2fj3 ай бұрын
தமிழ்நாட்டில் எல்லா பள்ளியிலும் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை ஆக்கப்பட வேண்டும்
மஹா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? 🔥🔥🔥🔥🔥 ஐயா ஏதாவது எழுத்து பிழை இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்
@Anandmunnatroll3 ай бұрын
🤣🤣🔥
@Anandmunnatroll3 ай бұрын
Nandri iyya.. adutha murai thiruthi kolgiren
@umamageswarivengadachalapa29073 ай бұрын
@@thalart8665. will you accept if title in english is with spelling mistakes?? Why making fun of someone when they correct spelling mistake in tamil..? Is that not a must to write any language without mistake?? .
@dayanapraba85132 ай бұрын
As usual in Malaysia we are using soru .... after school and after work once we reach home just ask Amma soru ready ha...😅😅😅
@kumaranelangovan28363 ай бұрын
1999 பிறகு எங்கள் ஆங்கில ஆசிரியரை இப்போது தான் பார்கிறேன்
@humanthings74143 ай бұрын
இன்று கானொளிகளில் பெரும்பாலும் கமண்ட்ஸ் எல்லாமே தமிழில்தான் வருகிறது.முதலில் தமிழில் எழுத யோசித்தார்கள்.தற்போது தமிழில் தான் வருகிறது.ஆங்கிலத்தில் டைப் செய்வதில்லை.
@jesril31723 ай бұрын
My grandfather has done Guinness record by writing 13 hours continuously. He was an English Professor in Madurai. He came to my home. I told him saatham ( சாதம் ). He scolded me and said " say Soru ".
@daemontargaryen11233 ай бұрын
W Grandpa.
@raksaliya5603 ай бұрын
Avanga thithinathu ellam waste.
@alphaomega613 ай бұрын
@@jesril3172 👏👏👏👏👏👏
@daisydi61953 ай бұрын
சோறு தான் தமிழ் சொல். ❤
@samsunnisa25803 ай бұрын
Saatham yendu solluradu pilaya Solli taanga
@mathangiramdas91933 ай бұрын
@@samsunnisa2580அய்யா தமிழ் புலவரே இதை தமிழ்ல எழுத கூடாதா? அடுத்தவங்களை தமிழ்ல "சோறுன்னு" சொல்லலை, சாதம்ன்னு சொல்லிட்டாங்க, அதை சுட்டி காட்டும்போது இப்படி அசிங்கமான மொழியில் எழுதலாமா?
@kerenhap16973 ай бұрын
Z
@mathangiramdas91933 ай бұрын
@nextgen4352 அது அவுங்க மொழி. உனக்கு என்ன பிரச்னை. உனக்கு எது இஷ்ட்டமோ அதுல பேசேன். நாங்க யாராவது உன்னோட சூத்திர பாஷயை கிண்டல் பன்றோமா? போ போய் படிச்சு முன்னறே வழியைப் பார். நான் reservation பத்தி பேசவா? பேச மாட்டேன், ஏன்னா, எனக்கு தெரியும், reservation.இல்லைனா, பல வருசமா மூலையில இருக்கிற நீங்க முன்னுக்கு வர முடியாதுன்னு. நாங்க உங்க கிட்ட இத்தனை.நாள் போட்டிக்கு வந்தோமா? இப்பதான் பிராமின்ஸ்கள்ளேயும் ஏழைங்க இருக்காங்க, கொடுங்கன்னு கேட்கிறோம். அதுவும் எங்க ஏழை குடும்பத்தில் ஒருத்தன் நல்லா சம்பாரிச்சா போதும் govt கிட்டேருந்து.free எதிர்பார்க்க மாட்டோம். ஆனால் சூத்திர பன்னி நீ வாழ்க்கை முழுவதும் எல்லாமே freeதான் எதிர்பார்ப்பே. கிடைச்சதை குடிச்சுட்டு குடல் வெந்து அடுத்தவனை திட்டுவே.
@Termsandconditions12343 ай бұрын
@@samsunnisa2580 I don't like to say soru. Because it looks like beggar is saying amma thaaye soru podungama language.
@Meeranfans-bg8dr3 ай бұрын
தமிழன்டா 🔥
@r.kavithakavitha3 ай бұрын
சோறு தான் தமிழ் சொல்
@balajid44303 ай бұрын
தென் மாவட்டங்களில் சோறு தான்..
@balajielumalai13673 ай бұрын
தமிழ்நாடு எல்லாம் இடத்திலும் சோறு தான் அண்ணா
@periramesh33653 ай бұрын
Yella oorlaium sorutha....athu yenna then mavatam
@krithikshakeerthy79143 ай бұрын
😂😂😂😂@@periramesh3365
@nocomentsnaenna25753 ай бұрын
ஏன்டா வட மாவட்டக் காரன் நானும் சோறு னு தான்டா சொல்லுவேன் என்னவோ சோறு என்பது தென்மாவட்டத்துக்கு சொந்தம் மாதிரி சொல்ற பசிக்கிற எல்லாருக்கும் பொதுவான சொல் சோறு😂
@s-onetech47623 ай бұрын
ஹோட்டல்களில் சாப்பிடும் அனைத்தும் மனித இனத்தைப்போல் தெரியவில்லை!
@அன்புசெல்வன்32453 ай бұрын
கேரள மக்கள் கூட தூய தமிழில் சோறு என்று சொல்லுகிறார்கள்
@thaslimmohamed77073 ай бұрын
Yes . Namma aaluga erandaa kattan .😅
@raja60063 ай бұрын
ஆமாம்
@raja60063 ай бұрын
நான் கேரளாவில் தான் வாழ்கிறேன். தூய தமிழ்தான் இங்கு மலையாளம்.
@nadarajyogaratnam79583 ай бұрын
@@raja6006ஆமா,நாம் தமிழ்ஈழ காரன் , நாம் தமிழ் வழிமூலம் படித்தோம் , 😢எமக்கு மலையாளம் மிகசாதாரணமாக புரியும் , மலையாள திரைப்படங்கள் மிக சாதாரணமாக புரிந்து கொள்வோம் , ஆம் தமிழ்இலக்கணமே மலையாளம் 😂😂என் மோளே😂 என்மோனே🎉
@sakthivel-sg8yj3 ай бұрын
@@raja6006s
@Luciamary-v7i3 ай бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ❤❤❤❤❤❤❤❤
@LalalalisaPark_m3 ай бұрын
நான் இலங்கையர், இந்தியா ஓர் தமிழ் நாடு என்று வார்தையால் மட்டுமே சொல்கிறார்கள் சொல்ல போனால் இந்தியர்கள் தான் தமிழை மறந்து ஆங்கிலம் பேசிக்கொள்கிறார்கள் ( தவறு இல்லை ) ஆனால் தமிழ் புறக்கணிக்கப் படுகிறதோ¿¿¿ என் மாமா இந்தியா சென்றார் ஓர் வேலை நிமித்தமாக அவர் என்னிடம் கூறியது " நாம தமிழில் பேசுவது போல இந்தியர்கள் பேசுவது கிடையாது ஏன் அவர்களுக்கு சோறு என்றால் என்ன என்றே தெரியவில்லை Rice என்று தான் சொல்கிறார்கள்" இதேல்லாம் கேட்டு எனக்கு ஆச்சரியம் தான் ஏற்பட்டது, தமிழின் பிறப்பிடம் இந்தியா தனே!!!!!!! இலங்கையில் நாம் தமிழில் தான் பேசிக்கொள்வோம் இங்கு பிரதேசத்துக்கு பிரதேசம் தமிழ் மாறுப்பட்டும் இருக்கும் ஆனால் தூய தமிழ் பேசுவது இலங்கையர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி, பாடசாலைகளிலும் தமிழ் மொழிக்கு முக்கியதுவம் அதிகமாக இருக்கிறது இங்கு ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ் கற்பிக்கப் படுகிறது. " நான் இலங்கை மலையக தமிழன்"
@susiladeviduraisamy73883 ай бұрын
உண்மைதான்
@ViyakishRavindran-sr3iuАй бұрын
Orgin of tamil India ila bro Kumarikandam 😎❤️🔥
@Sabarinathan-o1m2 ай бұрын
English adopts so many words from TAMIZH,,,there is a huge list of Tamizh words has been used across the world in many longuages❤
@Strawhats253 ай бұрын
English teachers yarkum english pesa kuda theriya matinguthu😂
@வசந்தகுமார்3 ай бұрын
😂
@behappy_a1b3j_h3 ай бұрын
😂😂😂
@eshwariramesh88323 ай бұрын
Correct said banda mattum ta. They don't know how to pronouns proper English. Silly people's
@rajeshmohan21733 ай бұрын
@@eshwariramesh8832😂 it's pronounce
@SanjaiKabi-p5mАй бұрын
@@eshwariramesh8832 adjectives 😆
@SakthiSivaranjani-tl9td3 ай бұрын
தமிழ் இலக்கியத்தில் 🎉 வேழ முடைத்து மலைநாடு, மேதக்க சோழ வளநாடு வேழ முடைத்து மலைநாடு, மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து
@dhanashekarnamvazhi24193 ай бұрын
அருமை
@sornavtj24963 ай бұрын
தமிழ் தான் அழகு
@serojiniponniahchetty66323 ай бұрын
Cமலேசியாவில் என்றும் எப்போதும் சோறு என்று தான் சொல்வோம் நன்றி.
@Sooravalisamayal3 ай бұрын
எங்க வீட்ல சோறு அப்படித்தான் சொல்லுவோம்
@vennila7743 ай бұрын
இருக்கிற மொழியில தமிழ் தான் அழகு
@rajaraja-cc8hvАй бұрын
வரலாற்று ஆசிரியர்கள்தான் மிகவும் உயர்ந்தவர்கள் அதற்கடுத்துத்தான் தமிழாசிரியர். இரண்டு பாடங்களையும் மெய்மறந்து கேட்கலாம்.
@KansulAli3 ай бұрын
இன்றைய கல்வி வியாபாரத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டு இருக்கிறது.அரசுதான் கவனம் எடுக்க வேண்டும்.
@k.deepakkumarkumar88223 ай бұрын
என் தாய்மொழி தெலுங்கு என் உயிர் தமிழுக்கு தமிழ் பேச நான் பேரு பெற்றவன்
@chozhannagaraj60473 ай бұрын
நான் எப்போதும் எங்கேயும் சோறு என்று தான் சொல்லுவேன் ❤❤❤
@alphaomega613 ай бұрын
ஒரு வீட்டு விழாவுக்கு போனேன். சாப்பிடும்போது சோறு போடுங்கன்னு சொன்னேன். ஐயருக்கு கோவம் வந்துருச்சு. என்ன சொன்ன அப்படின்னு கேட்டாரு. திரும்பவும் சோறு தானே போட சொன்னேன் அப்படின்னு சொன்னேன். விழாவில் கதாநாயகன் வந்துவிட்டார், மேடம் என்ன அப்படின்னு கேட்டாரு. சர் சோறு போட சொன்ன சார் அவர் கோபப்படுகிறார் என்று சொன்னேன். ஒருத்தர் ஐயர் ஒருவர் ஐயங்கார், சாமி அவங்க கிறிஸ்தவங்க திருநெல்வேலிகாரங்கன்னு சொல்லி, சமாதானப்படுத்தி, அவரே சோறு போட்டுட்டு போயிட்டாரு. அடுத்த நாள் ஆபீஸ்ல இது பெரிய பேச்சா மாறிடுச்சு. கடைசியில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் சோறு தான் கரெக்ட்டு என்று.😂
@user-zw1im3qe2e3 ай бұрын
Aprm ena solanuma soru nu solama
@arvlogzzz72313 ай бұрын
Super pa😅😅
@sbmkanchithalaivan92003 ай бұрын
ஐயர் இதுல வாய வைக்காம இருக்க முடியாதுடா உங்களுக்கு
@daisydi61953 ай бұрын
@@alphaomega61 சரியாக சொன்னீங்க. பாராட்டுக்கள். இவ்வாறு தான் தமிழை வளர்க்க வேண்டும்.
@arunasharma7953 ай бұрын
Saatham enbom.
@SarawathiNarayanan3 ай бұрын
சோறுதான்தமிழ்பேச்சு
@hivicky28263 ай бұрын
அவன் வேலைக்கு போனான் வேலைக்கு போனான் அவன் போனான் அவன் வேலைக்கு எப்படி படித்தாலும் பொருள் மாறாது இதுதான் தமிழின் சிறப்பு
@ShineeMin25053 ай бұрын
மலேசியாவில் கூட பெரும்பாலும் சோறுன்னுதான் சொல்லுவோம்
@muthusri-gh7qj3 ай бұрын
நன்கு படித்தவர்கள் தமிழில் பேசுவார்கள் ,பல உயலதிகாரிகள் நீதிபதிகள் மருத்துவர்கள் நன்கு தமிழில் பேசுவார்கள்
@mithramithra12113 ай бұрын
Yov editor ehhhh veraaa level 🔥 ..... தமிழ் வாழ்க 🎉
@abulbashar31153 ай бұрын
சோறு தான் சுவையான தமிழ்ச்சொல். சோழநாடு சோறுடைத்து.
@Sujatha-mc3yf3 ай бұрын
ஆமாம் அருமையாக சொன்னீர்
@TruthSpeaker20003 ай бұрын
😂😂 சோழனே, ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்... போவிய அங்கிட்டு..😂😂
@abulbashar31153 ай бұрын
@@TruthSpeaker2000 கலிங்கம் ( ஒடிசா) வரை சோழ மண்டலம். அதுவே ஆங்கிலத்தில் கொரமண்டல் ஆனது. அந்த பெயர் தாங்கியே கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து கொல்கத்தாவரை ஓடுகிறது. ஆந்திராவில் கடற்கரை பட்டினங்களின் பெயர்களைப் பாருங்கள் விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம், மேலும் நெல்லூர் இவை தமிழ் பெயர்களே.
@ashwinigandhi87133 ай бұрын
@@TruthSpeaker2000 அரைவேக்காடு மனிதனே... சோழர்கள் பெண் வழி பேரனை ஆட்சியில் அமர்த்தினார்கள்.... அவங்க அப்பாவுக்கே ஆட்சி செய்ய உதவி செய்ததே சோழர்கள்தான்.... இத்தகு பெருந்தன்மை உடையவர்கள்....
@ManjuNaren-ir9zk3 ай бұрын
Sabash
@PhilipRajendram3 ай бұрын
நான் இலங்கைத் தமிழன். நாம் சோறு என்றுதான் கூறுவோம். தமிழ்நாட்டில்த் தான் சாதம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் தள்ளாடுகிறது.
@AshmiBaby3 ай бұрын
தமிழை தமிழ் லா பேசுறது இலங்கை தமிழர்கள் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை❤
@younisg6393 ай бұрын
4:11 4:18
@packialakshmi82693 ай бұрын
தமிழ்நாட்டுல இப்போது வேறு மொழியினர் ஆதிக்கம் வந்து சோறு சாதம் என்றாகி விட்டது. ஆனால் நாங்கள் சோறு என்று தான் சொல்வோம். எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்
@alphaomega613 ай бұрын
@@packialakshmi8269 வாங்க குமரி மாவட்டம்
@alphaomega613 ай бұрын
@@packialakshmi8269 எங்க அம்மா கன்னியாகுமரி மாவட்டம். அவர்களுக்கு குமரி மாவட்டம் ஆட்கள் பேசுவது கேட்க அதிக ஆசை. அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியை, பஞ்சம் பிழைக்க திருச்சி வந்தோம். எங்களுடைய ஸ்லாங் மாறிவிட்டது. 😊
@periyasamyperiyasamy9903 ай бұрын
அப்பா இந்த எடிட்டருக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
@pradeepathiyagarajan24963 ай бұрын
Legends( my husband) be,sotha podu d venna mavale
@suseelag99373 ай бұрын
😂
@userD5173 ай бұрын
😂😂😂
@GopinathThamizh3 ай бұрын
😂😂
@muthumarimgm80233 ай бұрын
😂😂😂😂😂
@kalaivaniganapathy14602 ай бұрын
Any language, we can learn. But mother language... Is also important
@KarpagamSree3 ай бұрын
தமிழ் வாழ்க
@Christtheking1233 ай бұрын
சோறு தான் சரியானது. சாதம் என்றால் பாவம் என்று பொருள். Style nu nenachukitu எல்லோரும் பாவத்தை போடு தான் கேட்கிறார்கள்.
@Dindigulkaran-f1oАй бұрын
ஆங்கில ஒளியவண்டும்
@Veda-v9n3 ай бұрын
அருமையான பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
@SharinaA2 ай бұрын
As a Malaysian Tamil, we usually say 'sorru'.
@dineshkumar.p38443 ай бұрын
Episode sollunga please hotstar la pkanum fulla
@HariniShree-s5k3 ай бұрын
எங்க வீட்டு ல எப்பயுமே நானும் எங்க கணவர் தமிழில் மட்டுமே பேசுவோம் இங்கிலீஸ்ல பேசவே மாட்டோம் 😊😊😊😊
@Manumyth3 ай бұрын
எங்க வீட்டு ல எப்பயுமே(?) நானும் எங்க(?) கணவர் (?) தமிழில் மட்டுமே பேசுவோம் இங்கிலீஸ்ல (?) பேசவே மாட்டோம். தமிழில் பேச வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் வாழ்க 🎉வளர்க🎉 முடிந்த அளவுக்கு திருத்தமாக பேசுங்கள், எழுதுங்கள்.
@pntamil90shitsongs713 ай бұрын
சொத்த தின்னா அறிவு வரும் 😅😅😅 எங்கள் வீட்ல இப்டிதான் சொல்வாங்க
@madhavanfcc39433 ай бұрын
சாதம் என்பது சமஸ்கிருதம்
@niromultitalent77323 ай бұрын
நான் யாழ்ப்பாணத்தான் எப்பொழுதும் சோறு என்றுதான் சொல்வோம் ❤
@jananijagan49293 ай бұрын
Therijavanga Episode sollunga pa
@clydellaperies47213 ай бұрын
Soru is a great Tamil word. Soru sapitya is a better word than soru thinnya.
@Brenzmomyy3 ай бұрын
We kanyakumarians don’t say satham we only say soru❤
@malinik78053 ай бұрын
M.Sபாஸ்கர் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
@thulasiselvi9743 ай бұрын
Ipovum soru than solrom
@Anandmunnatroll3 ай бұрын
👏🏿👏🏿🔥
@idanm75103 ай бұрын
Ss well said
@bharathrock27863 ай бұрын
தமிழ் மொழியில் இருந்து...1400 வார்த்தைகளை...திருடித்தான் ஆங்கிலம் என்ற மொழியே உருவானது...🤦🏻.. பெருசா பேச வந்துட்டாங்க..😏..
@akilak3783 ай бұрын
Aama. List iruntha podunga
@Devil199793 ай бұрын
@@akilak378Catamaran Mulligatawny: Also spelled miḷakutaṇṇi in Tamil Cheroot Vetiver Betel Pagoda Kabaddi: Also spelled kai piṭi in Tamil Moringa: Also spelled muruṅkai in Tamil Mung bean: Also spelled mūngu in Tamil Pandal: Also spelled pantal in Tamil
இப்ப வரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் தமிழிலிருந்து ஆங்கிலம் களவாடியுள்ளது. (Source: Google)
@sangeethavinoth29893 ай бұрын
Language is just a means of communication… here i have a lot of friends from Spain, Italy , Chinese, Romanian.. hardly they speak English and we are much better from them… still they don’t care and they are so proud of their language . Why should we treat our language less.. we should be proud of our mother tongue
தமிழும் ஆங்கிலமும் தெளிவாக கற்று புலமை பெற வேண்டும். இரண்டும் முக்கியம்.
@aproperty20093 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@logicalbrain43383 ай бұрын
தமிழ் தமிழ் என்று தமிழர்கள் தலையில் மிளகாய் அறைபார்கள் யார் தமிழர்கள் கேட்டால் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அப்படி என்றால் மற்ற மொழியினர் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்கள் என்பார்கள்
@thilakavathithilakavathi2162 ай бұрын
கோபி அண்ணா அடி தூள் செம்ம🎉🎉🎉👏👏👏
@ArunKumar-cg6zx3 ай бұрын
நான் இப்பிறவியில் தாய் மொழியை தமிழாக கொண்டிருப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன் 🙏🙏🙏சோறு என்று எனது தாய் மொழியில் சொல்வதே மிகவும் சிறந்தது 👍
@ts.nathan77863 ай бұрын
இந்த கானொளிமில் வரும் தமிழ் பற்றாளர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் (மீடியம்) வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள் என்று ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாமே.
@reenakanniah80203 ай бұрын
In Malaysia and Singapore we always say soru
@prpr99123 ай бұрын
Reena entha ooru pa ninka
@Indraja_editz3 ай бұрын
Which episode ?
@Reshma_Khadar_Khan3 ай бұрын
ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதற்கு அதிகாரமோ அகங்காரமோ தெரிவதில்லை. அது மொழியை உபையோபிப்பவர்களை சார்ந்தது. மொழியை மற்றவர் புரிதலுக்கு உபயோகிக்கக் வேண்டியதே ஒழிய, ஆனவதைப் காட்ட மொழியை பயன் படுத்துவது தவறு!
@srikans7753 ай бұрын
“உண்ணும் சோறும் பருகும் நீரும் கண்ணனே” என்பது ஆழ்வார் பாடல். ஆகவே தமிழில் சோறுதான். இன்றளவும் தமிழ் வைணவர்கள் உண்வு வகைகளை தமிழில்தான் உச்சரிக்கிறார்கள். கறிஅமுது-பொறியல் கூட்டு நெகிழமுது-சாம்பார் சோற்றமுது-ரசம் கண்ணமுது-பாயஸம்
Even i am a Retd pg asst in English ...this is too much for tat lady gv her rt n left ....she acts as if she is made in USA😅😅😅😅😅
@mageshmac47162 ай бұрын
'made' in USA illa, athu - 'studied' in USA or 'born' in USA (informal talk).. she is not an object to be 'made'..
@vaaziz19773 ай бұрын
❤தமிழ்❤எங்கள் உயிர் எங்கன் தமிழ்❤இனம் உலகத்திற்கே முன்னோடி இனம்…
@selvakannan84173 ай бұрын
அவங்க சிங்கம்னா நம்ம காளைங்க அண்ணா
@dhiyalayafunnyvideos3 ай бұрын
Neeya naana va vida unga troll adidhool😂
@Anandmunnatroll3 ай бұрын
Thank youuu💐
@praveen-ls9te3 ай бұрын
ரௌத்திரம் பழகு
@DhoniDhoni-q1t3 ай бұрын
🙌🙌🙌🙌
@prakashrajthivagaran44723 ай бұрын
சாதம் சாப்பாடு சோறு இந்த மூனு வார்த்தைல சோறுங்கரத தான் அதிகமா யூஸ் பன்னிர்க்கேன்
@alphaomega613 ай бұрын
@@prakashrajthivagaran4472 அதுதான் அழகு
@nocomentsnaenna25753 ай бұрын
நான் சோறு சாப்பாடு போடு என்று சொல்வேன்😂
@paulinrebekah3 ай бұрын
Saadham, juram, graha pravesam....and so on....they speak in Vellore
@selvasamy58193 ай бұрын
தமிழ் ஆசிரியர்கள் ஆங்கிலமும் கற்க வேண்டும். மொழி பெயர்ப்பில் வல்லுனர்களாக இருக்க வேண்டும். ஆங்கில ஆசிரியர்கள் சிறந்த ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.
@lavanyaice54163 ай бұрын
நாங்களும் சோறு தான் சொல்லுவோம்
@sureshj95963 ай бұрын
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@alicejoseph69363 ай бұрын
தாய் மொழியாம் தமிழை ❤சுவாசிப்போம் அயல் மொழிகளை நேசிப்போம் ❤
@hariumar313 ай бұрын
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🇱🇰🇮🇳 நாங்கள் சோறு என்றுதான் சொல்லுவம் ❤
@MaGavignesh3 ай бұрын
மா சோறு வை த்தா னு தான் என் அம்மா கிட்ட நான் சொல்லுவேன் ❤❤❤❤❤
@vishalfrr3 ай бұрын
sir 160 cutoff ku loyola institute of technology la ece kediachu iruku enna panna
@Satish-my9fh3 ай бұрын
சோறா Rice a : நமக்கு சோறு தான்
@vinothkumar75003 ай бұрын
பச்சை நிற ஜாக்கெட் சிவப்பு நிற புடவை அணிந்து இருந்தவர்கள் என்னுடைய ஆங்கில ஆசிரியர். எனக்கு அவர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் 2000-2002 இரண்டு ஆண்டுகள் அவருக்கு மாணவியாக இருந்தேன். இன்று நானும் ஒரு ஆசிரியர். இதை அவர்களிடம் சொல்ல நினைத்தேன். இதை அவர்கள் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நினைக்கிறேன். 😊😊
@Gkganesh79883 ай бұрын
மலேசியா தமிழ் 👌🏻👌🏻
@soopersubuu3 ай бұрын
❤ தமிழ் வாழ்க ❤ ❤ தமிழ் வெல்லும் ❤
@mageshwarichn52953 ай бұрын
வீட்டுல இன்று வரை நாங்க சோறு தான் சொல்லறோம்
@meetuk4253 ай бұрын
எங்கள் வீட்டில் அனைவரும் சோறு போடுங்கள் என்று தான் சொல்வார்கள்