காமராஜர் ஐயா ஊழியரிடம் மன்னிப்பு கேட்டாரா😱|கண் கலங்க வைக்கும் பதிவு

  Рет қаралды 334,039

Galaxy InfoFacts

Galaxy InfoFacts

Жыл бұрын

#kamarajar
#karmaveerar
#history
#biographytamil
#perunthalaivar
#leadership
#tamilnadu
#tamilfacts

Пікірлер: 398
@walkermohanraj3859
@walkermohanraj3859 Жыл бұрын
அம்மா இது போல் நிறைய பதிவுகள் போடுங்க. இதன் மூலம் கல் மனமும் மாறும். தங்கள் உணர்ச்சிகரமான குரல் வசீகரிக்கிறது. தொடர்க தங்கள் பணி.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க நன்றி ஐயா❤❤🙏 ௨ங்கள் பதிவு என்னை நெகிழ வைத்தது ஐயா... மிக்க நன்றி🙏💕 கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ஐயா❤❤
@baskaranarumugam7790
@baskaranarumugam7790 Жыл бұрын
ஆமாங்க இந்த மாதிரியான ஆட்சி அமைஞ்ச சொர்க்கம் தமிழ்நாடுதான் வாழ்க மதிப்புக்குரிய காமராஜர் வாழ்க
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
@@baskaranarumugam7790 ❤❤❤
@MdAslam-qm6tg
@MdAslam-qm6tg 10 ай бұрын
😊
@galaxyinfofacts
@galaxyinfofacts 10 ай бұрын
@@MdAslam-qm6tg ❤❤🥰🤝
@eagleeye7251
@eagleeye7251 Жыл бұрын
ராஜராஜன், திருவள்ளுவர், பாரதியார் போன்ற மாபெரும் தமிழ் ஆளுமைகள் வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் கறுப்பு வைரம், பச்சை தமிழன், எங்கள் ஐயா பெருந்தலைவர் காமராஜர். இதை ஏற்பவர்கள் ஒரு லைக் குடுக்கலாமமே?
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@kathirvelmurugesan4562
@kathirvelmurugesan4562 Жыл бұрын
இவரே போல இனி ஒரு மனிதன் இந்த பூமியில் பிறக்கவும் போவதில்லை இனி ஒரு மனிதன் உருவாகவும் போவதில்லை இவர் காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று வேதனை தான் எனக்கு இ உலகின் மகான் காமராஜர் ஐயா என்றும் தெய்வம்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 Жыл бұрын
kzbin.info/www/bejne/bJeudIlndp2pm7M
@srinivasans2087
@srinivasans2087 Жыл бұрын
ஏழை களின் தலைவன் மனிதர்கள் மாணிக்கம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா❤❤🙏
@user-cy9ly8bz5f
@user-cy9ly8bz5f Жыл бұрын
காமராஜர் ஐயா அவர்களை வணங்குகின்றேன்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@jagadesan.k7471
@jagadesan.k7471 Жыл бұрын
தமிழகத்தின் குலதெய்வம் .❤ கர்மவீரர் ஆயிற்றே .❤
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗🙏
@thamizhamudham4449
@thamizhamudham4449 Жыл бұрын
சத்திமா ஏங்குகிறேன்.செத்தா இறந்த நம் முன்னோர்களை பார்க்கலாம் என்பது நிஜமானால் என் அப்பாவையும் காமராசர் ஐயாவையும் தான் பார்க்க விரும்புகிறேன்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@palaniperumal5636
@palaniperumal5636 Жыл бұрын
காமராஜ் போன்ற தலைவர்கள் இனி பிறப்பாரகளா! காலத்தை வென்ற மா மனித ன்! மனிதருள் மாணிக்கம்! இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!😢🎉
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🤝
@rethinamala7796
@rethinamala7796 Жыл бұрын
மீண்டும் காமராஜர் ஐயா வந்தே ஆக வேண்டும் என்று நான் கும்பிடும் சாமிக்கிட்டல்லாம் வேண்டுவேன்😢😢
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤
@rama3225
@rama3225 10 ай бұрын
இந்த துரோகி காங்கிரஸ் கூட்டம் உடன் கூட்டு களவாணி கும்பலை நாட்டைவிட்டு துரத்தி னால் போதும் காமராஜர் ஆட்சி மலரும்
@jaikumarf5604
@jaikumarf5604 Жыл бұрын
அவர் பிறந்த மண்ணில் நானும் உள்ளேன் என்பதே எனக்கு பெருமை.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@r.selvinselvam8689
@r.selvinselvam8689 Жыл бұрын
🙏🙏🙏🙏குல சாமி
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤
@jothirajan4770
@jothirajan4770 Жыл бұрын
நமக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே அவரும் ஒரு சாமி தான்.
@muruganantham-yl6ko
@muruganantham-yl6ko Жыл бұрын
😮❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kandasamic6131
@kandasamic6131 Жыл бұрын
அற்புத மனிதன். இவரைப்போல் இன்னொருவர் தோன்றுவாரா? கடவுள் மனம் வைக்க வேண்டும் .
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm Жыл бұрын
மகளே அந்த தெய்வம் மீண்டும் தமிழகத்தில் பிறந்து நம்மை ஆளவேண்டும்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🙏
@vasanth4496
@vasanth4496 Жыл бұрын
மகான் வாழ்ந்த மண்ணில் அவர் வாழ்ந்த காலத்தில்.நானும் வாழ்ந்தேன் என்பது.பெருமையாக உள்ளது
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
சிறப்பு ஐயா❤❤
@venirani4888
@venirani4888 Жыл бұрын
பார்த்துருக்கீங்களா
@mani6678
@mani6678 Жыл бұрын
தெய்வமே காமராஜர் வடிவில் வந்து ஆட்சி செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். வேறென்ன சொல்வது...
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤
@Tesla...369
@Tesla...369 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
இரக்கமுள்ள மாமனிதராக வாழ்ந்த காமராஜ் ஐயா அவர்கள் எக்காலமும் நம்முடனே பேரும் புகழோடு நாம் அவரைப்பற்றி பேசிகொண்டே இருக்கிறோம் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள் வாழ்வதோ சிலகாலம் இனியாவது மக்களுக்கு பயன்படும்படி நல்லது செய்ய வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🙏
@rajagopalr5711
@rajagopalr5711 Жыл бұрын
ஐயாவை, போன்ற உத்தம தலைவர் இனிமேல் வர வாய்ப்பே இல்லை. தமிழக அரசியலில் பொற்காலம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலம் தான்.
@dhakshanamurthys2102
@dhakshanamurthys2102 Жыл бұрын
நான் அழதுவிட்டேன்.இனி ஒரு காமராசா தெய்வத்தை எங்கே பார்க்கப்போகிறோம்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@jothirajan4770
@jothirajan4770 Жыл бұрын
இப்படி பட்ட மாபெரும் தலைவரை நாம் ஒதுக்கினோம் இன்று நாம் விழி பிதுங்கி நிற்கிறோம்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@babuv4632
@babuv4632 Жыл бұрын
மகளே நான் ஐய்யாவை பற்றிய வீடியோக்களை பார்த்து அதை அதே உணர்வோடு நீ சொல்லும்போது சொல்லப்படும் செய்தி எனக்கு தெரிந்திருந்தாலும் புதிதாக கேட்பதுபோல் கண்ணீர் வருகிறது. ஐய்யாவோடுமக்களாட்ச முடிந்துவிட்டது அவருக்குப் பின் நடப்பதெல்லாம் ஆதி காலத்து மன்னர்கள் ஆட்சிதான்.மகளே நீ வாழ்க.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க நன்றி ஐயா❤❤ 🙏... உங்களின் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.... பாராட்டவும் வாழ்த்தவும் ஒரு மனம் வேண்டும் ஐயா🙏 அது உங்களிடம் ௨ள்ளது...மிக்௧ நன்றி ஐயா🙏🙏❤
@senthiltsk744
@senthiltsk744 Жыл бұрын
😊😊lp
@subramanianpalanisamy4964
@subramanianpalanisamy4964 11 ай бұрын
அவரைபபோல் ஒரு தலைவர் இனி கிடைக்காது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
@galaxyinfofacts
@galaxyinfofacts 11 ай бұрын
❤❤
@parthasarathyep5644
@parthasarathyep5644 Жыл бұрын
Late Kamaraj was demi god for poor and masses. Honesty is Kamaraj. Kamaraj is honesty . His Government was golden era of TN.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🥰
@venkadeshvenkadesh4449
@venkadeshvenkadesh4449 Жыл бұрын
காமராஜர் மிக சிறந்த ஆளுமை கொண்டவர். நாட்டுப் பற்று மிக்க மனிதர். நாட்டு மக்களுக்காக அயராது உழைத்தவர். நாட்டு மக்களை நேசித்தவர்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🤗
@venkadeshvenkadesh4449
@venkadeshvenkadesh4449 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி. காமராஜர் ஐயாவைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே போல் மக்களுக்கு பயனுள்ள நல்ல தகவல்களை, பதிவுகளை கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
@@venkadeshvenkadesh4449 மிக்க நன்றி ஐயா❤❤🙏... உங்களின் ஆதரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.. மிக்க நன்றி ஐயா🙏பாராட்டவும் ஒரு மனம் வேண்டும் ஐயா.. நன்றி🙏💕
@venkadeshvenkadesh4449
@venkadeshvenkadesh4449 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
@venkadeshvenkadesh4449
@venkadeshvenkadesh4449 Жыл бұрын
நல்வரவு
@sivapuramal7673
@sivapuramal7673 Жыл бұрын
கண்னீர் வந்து விட்டது
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤😔
@user-ex9nx1ps4z
@user-ex9nx1ps4z Жыл бұрын
Kadavula paaka mudiyathu but kadavula kamaraj ayya pakuren❤
@yuvarajpuliyadi3082
@yuvarajpuliyadi3082 Жыл бұрын
அந்த தெய்வத்தை தர்சிக்கும் பாக்கியம் கிடைத்தது. அவரை தோற்கடித்தது தமிழ்நாடு. தோற்றது அவர் அல்ல நாம் தான்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤
@SRS11111
@SRS11111 Жыл бұрын
அன்பு உள்ளம் கொண்ட ஐயா அவர்களுக்கு தலை வணங்குகிறோம்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@anandlehanandleh8613
@anandlehanandleh8613 Жыл бұрын
நல்ல மனிதர்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@prabuarun1865
@prabuarun1865 Жыл бұрын
இனி எங்கு காண்பேனோ இது போன்ற தலைவரை😢😢😢
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@gnanamoorthy9702
@gnanamoorthy9702 9 ай бұрын
காமராஜர் சாதனைகள்,எதிர்காலத்தில் மிகவும் போற்றப்படும்
@galaxyinfofacts
@galaxyinfofacts 9 ай бұрын
❤❤🙏
@selvadurai2282
@selvadurai2282 Жыл бұрын
மனித குலத்தில் பிறந்த மாணிக்கம். தமிழகம் இழந்த ஈடு செய்ய முடியாத நபர்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤
@opttheerthanarajan1791
@opttheerthanarajan1791 Жыл бұрын
தன்நலமற்ற பொது சிந்தனையுள்ள உண்மையான மனிதநேயமிக்க மனிதனின் உணர்வுகளை புரிந்த கல்வி கொடுத்த உண்மையான சம கால வள்ளல்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@khaleelbashaagaffar8755
@khaleelbashaagaffar8755 Жыл бұрын
Excellent beautifully man kamarajer iyya
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤
@balakrishnnan4275
@balakrishnnan4275 Жыл бұрын
Best leader for iyya
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@gr6149
@gr6149 11 ай бұрын
அன்பு உள்ளம் கொண்ட மனித தெய்வம். உங்கள் காலத்தில் நான் பிறக்கவில்லையே. 🥹🥹🥹
@galaxyinfofacts
@galaxyinfofacts 11 ай бұрын
❤❤😔
@sivananthamsivanantham8666
@sivananthamsivanantham8666 Жыл бұрын
நேர்மையின் அகராதி ஐயா
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@rtdhm2087
@rtdhm2087 Жыл бұрын
காமராஜர் ஒரு தெய்வபிறவி. அவர் போல் இனி ஒரு தலைவரை நாம் பார்ப்போமா என்பது சந்தேகமே.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@HariHari-sb9ox
@HariHari-sb9ox Жыл бұрын
*கர்மவீரர் *காமராஜ்* சிவகாமித் தாயவள் பெற்று தந்த தவப்புதல்வனே சேவற் கொடியோன் பெயர்கண்ட குமாரசாமி செல்வனே அவதார மெடுத்து அவணி வந்த தங்கத் தலைவனே தவவாழ்வு தன்னில் கொண்ட தேவ தூதனே சுதந்திர போரில் செஞ்சிறை வதையும் கண்டாய் தாயகத் தலைவர்களின் ஆழ்மனதில் நிலையாய் நின்றாய் தளராது தொண்டரோ டுழைத்து விடுதலையும் கண்டாய் தன்னிகரில்லா தமிழகத்தின் தலைவனாய் தலையெடுத்து நின்றாய் பட்டறிவு கொண்டே பயன்பெறும் பலதிட்டம் போட்டாய் பாட்டாளி மேம்படவே சட்டம் பலவும் இட்டாய் பள்ளிக் கல்வி பெறுகிடவே கூடங் கட்டி மகிழ்ந்தாய் பாமரரும் பாங்குறவே பாதை யிட்டு திளைத்தாய் வேளாண்மை உயர்ந்திடவே அனைகள் அதிகம் கட்டினாய் விளைபொருள்கள் பெருகிட வியத்தகு பணியும் செய்தாய் உள்ளாட்சி உயர்ந்திடவே உயர்தூனாய் என்றும் நின்றாய் உயர்நாடாய் நம்நாடாக்க உருவம் குலைத்துக் கொண்டாய் கண்மூடிப் பேசியவரை நீயும் கண்டு கொண்டதில்லை கணையேற்றி சொல்லில் காலங் கழிக்க வில்லை வெண்தாடி வேந்தரும் உம்மை புகழாம லில்லை கண்ணீர்த் துளிகளும் பின்னர் அறியாம லில்லை கோட்டையில் கொலுவோச்சி குணக்குன்றாய் என்றும் திகழ்ந்தாய் குடிமக்கள் நலனே தம்நலம் எனுங்கருத்தில் நின்றாய் குடும்ப வாழ்வும் இன்றி நெடும்பயனம் கடந்தாய் குன்றிலிட்ட விளக்காய் எங்கள் நெஞ்சில் ஒளிர்வாய் *பாவலர்.அரி.கே.பி.கே* *பெங்களூரு*
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
௨ங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா❤❤🙏...
@HariHari-sb9ox
@HariHari-sb9ox Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தங்கள் பதிவு மிகவும் சிறப்பு காமாராஜரைப் பற்றியும் மற்றும் பல தன்னலமற்ற தியாகிகளைப் பற்றி அதிகம் பதிவிடுங்கள் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம் தேவை. வாழ்த்துகள் .
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
@@HariHari-sb9ox மிக்க நன்றி ஐயா❤❤🙏... ௧ண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ஐயா❤❤
@hari1756
@hari1756 Жыл бұрын
👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹👌👌👌
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
@@hari1756 ❤❤🤗
@elumalaielumalaielumalai-ic8lu
@elumalaielumalaielumalai-ic8lu Жыл бұрын
என் வாழ்வின் இலக்கணமே உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🤗
@venkateswarans3228
@venkateswarans3228 Жыл бұрын
God.,,,KAMARAJ ,,,,Arasil ,,,dim ,,,Super 🇮🇳🇮🇳🇮🇳
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@venkatachalamvenkat423
@venkatachalamvenkat423 Жыл бұрын
காமராஜர் அய்யா நீங்கள் மறுபடியும் பாரத மாதாவின் வயிற்றில் பிறக்க வேண்டும்.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🤝
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 Жыл бұрын
🙏🏾🙏🏾பெருந்தலைவர் என்னும் பெயருக்கு இது ஒரு மாதிரி அவர் புகழ் என்றென்றும் மறையாதவாறு பொன் எழுத்துகளால் பொறித்து வைக்கவேண்டும்🎉 நன்றி சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏❤
@thamilselvam5827
@thamilselvam5827 Жыл бұрын
சிறுவயதில் நேரில் பார்த்த பாக்கியம் பெற்றது பெரும் பேறு.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா❤❤🙏
@Sivakumar-kk8jp
@Sivakumar-kk8jp Жыл бұрын
வாழ்ந்த மகான்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@ramasamy7942
@ramasamy7942 Жыл бұрын
காமராசர் ஐயா ஆட்சியை போல இனிமேல் எந்த அரசியல்வாதியும் ஆட்சி கொடுக்க முடியாது அவரைப் போன்ற குணம் இப்போதுள்ள எவனுக்கும் இல்லை இருக்கவும் இருக்காது இதை நன்றாக புரிந்து
@boobathibathi8025
@boobathibathi8025 Жыл бұрын
திருடனுங்களுக்குகாசுக்குவக்குரிமையைவிற்றுவிட்டுகாமராஜர்ஆட்சிஎப்படிவரும்பிரியாணிக்கும்சாராயத்துக்கும்திருடர்களுக்குகொடிபிடித்துகோஷம்போடுவதுதேர்தலுக்குமுன்நாள்இரவே1000ரூபாய்க்குவாக்கைவிற்றுவிடுவது5வருடத்துக்குகாலைமாலைஇரண்டுவேளைசாராயத்தைகுடித்துவிட்டுசாவது
@balasundramrajagopal513
@balasundramrajagopal513 Жыл бұрын
🙏🙏🙏 அவர் மகான்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@murugang656
@murugang656 Жыл бұрын
Supper nwus
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@bhuvanaraman492
@bhuvanaraman492 Жыл бұрын
இவர் ஒரு பொக்கிஷம்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@vatsalaramadoss
@vatsalaramadoss Жыл бұрын
Ram Ram SRI kamarajar is a great man and definitely no man can be borne like him. He is the BEST CHIEF MINISTER and for party. Ramadoss
@parthasarathy175
@parthasarathy175 Жыл бұрын
வாழ வேண்டியவர் வானம் அழைத்து கொண்டது வணங்குவோம் வாழ்வில் உயிர் உள்ள வரை
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 4 ай бұрын
Kamarajar Ayya really I miss you the great man
@galaxyinfofacts
@galaxyinfofacts 4 ай бұрын
❤❤❤🤝
@sivaramanp4301
@sivaramanp4301 Жыл бұрын
Aiyya Mahannukku sama iyyavin ElavasaKalviyalthanPalatcham elaigergsl Kalvee kttrargal Athil Nanum Oruvan Kodyi Nanry Iyyavokku
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
சிறப்பு... ௨ங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா❤❤🙏
@sraanandhkrishnan4646
@sraanandhkrishnan4646 Жыл бұрын
Ayya is great am Ayya fan
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@malargovindraj5805
@malargovindraj5805 8 ай бұрын
உடல் சிலிர்த்த பதிவு, ஐயாவை நான் எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன்❤ அந்த அளவுக்கு ஐயாவை நான் நேசிக்கிறேன், தாங்களையும் நேசிக்கிறேன். 💕💕💕🥰
@galaxyinfofacts
@galaxyinfofacts 8 ай бұрын
மிக்க மிக்க நன்றி🙏💕... ௨ங்கள் பதிவு நெகிழ்ச்சி அடையச் செய்தது ❤❤❤❤🥰🤝🙏
@k.kalyanasundaram6237
@k.kalyanasundaram6237 Жыл бұрын
So for we know he is greatest leader and CM of TN . Now we understand many adventures with heart touching social services he did to mankind. Ex CM Kamaraj iyya unchallenged.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🤝
@ganeshbabumani3751
@ganeshbabumani3751 Жыл бұрын
நாமே ஒரு கவுன்சிலர் ஆன கூட கர்வம் தலைக்கு ஏரி ஆடாத ஆட்டம் ஆடுவோம்
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Жыл бұрын
இவரைத் தோற்கடித்த மக்கள். ................?
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@padminipappy9309
@padminipappy9309 Жыл бұрын
பிறந்த ஊரிலே தோற்கடித்த பாவி நாம் பலனை அனுபவிக்கின்றோம் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று திராவிடர்கள் தண்டோரா போடுகிறார்கள்..யார் கொடுத்தார் இந்த அரியாசனம்
@srajammal958
@srajammal958 Жыл бұрын
kzbin.info/www/bejne/l4e9e62uiLx4b7M
@user-yo6sg4yg6d
@user-yo6sg4yg6d Жыл бұрын
தலைவரல்ல தெய்வ மகன்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤
@a.johnsona.johnson6983
@a.johnsona.johnson6983 Жыл бұрын
Kamarajar Iyya avargal intru illaiyentralum ayya avargalin aachi ponnana aachiyinai marakka mudiyadhu. Valgha ayya namam.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🤗🥰
@djeabalv6901
@djeabalv6901 Жыл бұрын
Very nice man, nobody like a great person in our country. Thanks for u r good information.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
Thank you so much sir❤❤❤🙏
@jakey.t3433
@jakey.t3433 Жыл бұрын
😢😢great leader❤❤my appuchi
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@muruganjana5992
@muruganjana5992 Жыл бұрын
AyyA God
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@ganeshanbaskaran326
@ganeshanbaskaran326 Жыл бұрын
இன்னைக்கு எந்த கட்சி கரா றரிடமும் பேச கூட முடியாது
@mohanm2454
@mohanm2454 11 ай бұрын
நினைத்துப்பார்க்க முடியாத இமயம்
@galaxyinfofacts
@galaxyinfofacts 11 ай бұрын
❤❤🔥🔥🔥🔥
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 Жыл бұрын
கர்மவீரர்காமராசரைப்பற்றிபலதலைவர்கள்மேடைகளில்பேசியதைகேட்டிருக்கிறேன்புத்தகங்களில்படித்துஇருக்கிறேன்முதன்முறையாககாமராசர்போட்டசட்டத்தினால்ஒருதொழிலாளிவேலைஇழக்கும்செய்தியைஉங்கள்உருக்கமானகுரலில்கேட்டேன்என்பதைவிடகண்ணீரீல்நனைந்தேன்இப்படியும்இந்தமண்ணில்பிறந்ததலைவரா
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க நன்றி ஐயா❤❤🙏🙏
@kumarvasanth9853
@kumarvasanth9853 Жыл бұрын
U cannot see like King maker Kamaraj in any world..such a GREAT leader
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@user-ex9nx1ps4z
@user-ex9nx1ps4z Жыл бұрын
God bless you akka naa chinna pilla than but I feel some emotions thanks youtubela upload panathuku one second thank you so much ❤❤❤
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
Thank you so much ma... Even in your small age you have a great heart to praise me.... Thank you so much ma❤❤❤❤😍🤗
@soulcatcher6253
@soulcatcher6253 Жыл бұрын
The only one great leader forever
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
True❤❤🤗
@kdharshana1173
@kdharshana1173 Жыл бұрын
Kandippaga
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@ponraj4170
@ponraj4170 Жыл бұрын
உத்தம தலைவனை எப்போது பார்ப்போம் மக்களே
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
காமராஜரை பழித்துப் பேசி ய ப்பாவத்திர்காகட் தான் இன்னைக்கி யார் யார்கிட்டயெல்லாமோ கிடந்து அல்லாடுறென்னு கலைஞர் வறுத்தப்பட்டதாக காங்கிரஸ்காரர் ஒறுவ்ர் கூறினார்.அய்யாவப் பத்தி யாரும் குறை கூற முடியுமா என்ன?. வாழ்க காமரா சர் புகழ்.
@palanisamymarrapan7718
@palanisamymarrapan7718 Жыл бұрын
அன்று தெய்வம் ஆட்சி செய்தது இன்று?
@megstamil2862
@megstamil2862 Жыл бұрын
அவர் காலங்களில் நான் விவரம் தெரிந்தவனாக இருந்திருந்தால் என் உயிரை கொடுத்தாவது அவரை காப்பற்றியிருப்பேன்.
@priyankadinakaran
@priyankadinakaran Жыл бұрын
இனி எத்துனை ஜென்மம் எடுத்தாலும் ஐயா காமராஜரை போல ஒரு தலைவரை பார்க்கமுடியது
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@shanmugamshanmugam5518
@shanmugamshanmugam5518 Жыл бұрын
5:40 5:40
@antonydass5790
@antonydass5790 Жыл бұрын
Kamarajar E. X. Chief Minister is a very Great Man and very Great Political Leader,. Thank you for the information by l a Dass Kovai dist Tamil Nadu South India.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
Thank you so much sir❤❤❤🙏
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 Жыл бұрын
நேர்மையான தலைவரை போற்றி வணங்குகிறது கல்வி தந்தை மக்கள் கட்சி
@selvarajkarruppusamy9633
@selvarajkarruppusamy9633 11 ай бұрын
தலைவர் பெருந்தலைவர்
@galaxyinfofacts
@galaxyinfofacts 11 ай бұрын
❤❤🤗
@elangovanv7866
@elangovanv7866 Жыл бұрын
இது நேர்மையும் ஒழுக்கமும் இருந்த காலம்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤
@mahasukumari1456
@mahasukumari1456 Жыл бұрын
Kandipa nan romba miss panren
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@princegabriel4036
@princegabriel4036 Жыл бұрын
Excellent
@krishnantharu4036
@krishnantharu4036 Жыл бұрын
En kanniraal antha punitha manithan CM Mr.Kamarajar pathangalai kazhuvukiren. Nee engaludan vazhuntha kaduvilin avatharam
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤
@princegabriel4036
@princegabriel4036 Жыл бұрын
Wonderful
@sivachidambarm4572
@sivachidambarm4572 Жыл бұрын
வணக்கம் ஆசிரியர் பெருமக்களுக்கு, யோசிச்சு பார்க்கிறீர்களா? 😇உங்களை தான் அப்பிடி அழைத்தேன் தெரியாதஒரு விபரம் கூறுபவர் ஆசிரியர் தானே, சரி, மகான் காமராசர் ஐயா பசித்தவருக்கு உணவிடுவது என்பது அவரின் மிகவும் சிறந்த நல்ல பண்பு, உயர்ந்தகுணம், உடனே புரிந்து செயலில் இறங்கி செயல் படுத்தும் திறமையை மக்களிடம் வளர்த்தவர் அதனால் தானே அவரை கர்ம வீரர், கருப்பு தங்கம், தென்னாட்டு தெய்வமகன், ஏழைக்கு இறைவன், உழைப்பவரை உயர்த்தும் பண்பாளர், சமூகம், ஜாதி, ஏழை, பணக்காரன், நட்பு, பாட்டாளி, இது போல் எவ்ளோ விஷயத்தை சமநோக்கு, தொலை நோக்கு, நாட்டு முன்னேற்ற நோக்கு, இப்படி அனைத்தும் சரியான படி, அரசு இயந்திரம்பழுது படாமல் இயக்கியதால் தானே இந்திய நாட்டு பிரதமர் பதவி அவர் வீட்டு கதவை தட்டி அன்புடன் அழைத்தது ஆனா பெருமை மிக்க காமராஜர் என்னை விட அனுபவம் மிக்க அரசியல் வாதிகள் இருக்க நான் என்ன செய்ய முடியும் என பெருந்தன்மை உடன் மறுத்தபெருந்தலைவர் காமராஜர் புகழ் இந்திய நாட்டு மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு மக்களை வழி நடத்தும் மகான் பெருமை மிக்க பெருந்தலைவர்க்கு நான் வீர வணக்கம் சிரம் தாழ்ந்து சொல்லும் சிவ சிதம்பரம், புலியூர், கரூர் dt
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. ௨ங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.... மிக்க நன்றி ஐயா❤❤🙏
@mohananvadivel851
@mohananvadivel851 11 ай бұрын
படிக்காத மேதை அனைவரையும் படிக்க தூண்டிய மாமனிதர்
@galaxyinfofacts
@galaxyinfofacts 11 ай бұрын
❤❤
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 Жыл бұрын
இப்போதுள்ள தலைமுறைக்கு அந்த தெய்வம் பற்றி என்ன தெரியும்? என் வயது 65. என் தந்தை காவல்துறை ஆணையாளராக அவரிடம் பணி புரிந்தவர். கடலூர் வந்தால் திரு.பாஷ்யம் ரெட்டியார் அவர்கள் இல்லத்தில்தான் தங்குவார். ம்ம் இன்னமும் அவர் ஆட்சியில் நமது தமிழகம் பொற்காலமாக இருந்தது. அவர் இந்த மண்ணில் பிறந்தது நமது புண்ணியம். ஆனால் அவர் இந்தியாவில் பிறந்ததுதான் அவரின் துரதிஷ்டம். இல்லையென்றால் அவரது மண்ணிலேயே அந்த முட்டாள்கள் அவரை தேர்தலில் தோற்கடித்து இருக்க விட்டு இருப்பார்களா! ஆட்டு மந்தை மட்டிகள்
@coumarsancar5572
@coumarsancar5572 Жыл бұрын
🎉🎉🎉
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Tears of my eyes 😢
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤😔
@manogarmano5564
@manogarmano5564 Жыл бұрын
Pernthalaivar Oru Manitha Deivam.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@jmynavathi3435
@jmynavathi3435 Жыл бұрын
காமராஜர்ஐயாவைப்போலநல்லமனிதர்யாரும்இல்லை
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤗
@AyyappanAyyappan-zi2iy
@AyyappanAyyappan-zi2iy Жыл бұрын
100%
@pradeepamani5271
@pradeepamani5271 Жыл бұрын
வேறு தலைவர்களை நேராக பார்ப்பதே அபூர்வம். அப்படியே பார்த்தாலும் கதை ஆகாது.
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Жыл бұрын
I have seen kamaraj during 1971 election compaign. What a leader!
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@palanisamys6027
@palanisamys6027 Жыл бұрын
கிரேட் கமரஜாவர்கள்
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤🤝
@kathirmani4618
@kathirmani4618 Жыл бұрын
சாதாரண போலீஸ் அதிகாரி கிட்ட போய் ஒரு வார்த்தை தைரியமா உண்மையை சொன்னால் கூட தண்டனை கிடைக்கும். முதல்வரை எதிர்த்து பேசுவது கற்பனை செய்து பாருங்கள்
@prabakaranperiyaswamysivag5517
@prabakaranperiyaswamysivag5517 10 ай бұрын
Yes we need such a great honest leader in future . I always feel humble when hearing about thalaivar Kamarajar avl
@galaxyinfofacts
@galaxyinfofacts 10 ай бұрын
💓💓💓🙏
@hariniearu5954
@hariniearu5954 Жыл бұрын
Romba miss panra
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤
@princegabriel4036
@princegabriel4036 Жыл бұрын
Excellent video
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
Thank you so much❤❤❤💕 🥰
@gopinathanbalasudharam8705
@gopinathanbalasudharam8705 Жыл бұрын
We cant see such a wonderful and very simple Leader Now a days in Future Even. I am Proud of myself i studied my School life When he was a CHIEF MINISTER OF TAMIL NAADU. Even if he is not a educated he gave The Education to all the poor Childrens. SO HE IS OUR GOD FATHER to our Nation.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
❤❤❤🙏
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 Жыл бұрын
Thank u very much for the most important, useful & valuable message. Regards.
@galaxyinfofacts
@galaxyinfofacts Жыл бұрын
Thank you so much sir❤❤❤🙏
@sraanandhkrishnan4646
@sraanandhkrishnan4646 Жыл бұрын
Ayya mendum pirakanum aayavaipol oru cm namaku venum ma
@gnanaaruvi9645
@gnanaaruvi9645 Жыл бұрын
Yes. We never seen any one leaderlike as sri. Kamaraj. Gee ann
@hemeshwar7397
@hemeshwar7397 8 ай бұрын
இப்படியும் ஒரு தலைவர்.. அதனால் அவர் பெருந்தலைவர்... இப்படியும் ஒரு முதல்வர்... அதனால் தானோ அவர் கர்ம வீரர்.... எப்பேர்ப்பட்ட, வாரிசுகளே இல்லாத, ஒரு மாபெரும் தலைவரை தொலைத்து விட்டோம்.. நாட்டின் முதலமைச்சரின் தாய், தள்ளாத வயதிலும், வயலிலே கூலி வேலை செய்து உணவுண்ணும் நேர்மையான வாழ்க்கை.. இழந்து விட்டோம் இவர்களை..
@galaxyinfofacts
@galaxyinfofacts 8 ай бұрын
நிச்சயமாக❤❤❤ 😔
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН