காமராஜர் மறைந்தநாளில் நடந்த சம்பவங்கள்

  Рет қаралды 7,171

SIVAJI MURASU

SIVAJI MURASU

Күн бұрын

Пікірлер: 7
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 3 ай бұрын
எங்கள் தெய்வ ஆசான் காமராஜர் தெய்வமே. வாழ்க சிவாஜி கணேசன் க்ரேட் வணக்கம் ❤😊காந்தி. M
@vasudevancv8470
@vasudevancv8470 3 ай бұрын
nalla pathivu.
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 3 ай бұрын
There is no substitute for Kamarajar in Indian pliticals. Great great man. By C.Palanisamy kalamani . Vadavalli village Sulur tk. Coimbatore. Iam very proud he is our ex Chief minister
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 3 ай бұрын
ஒருவருடம் பதவியில் இருந்து, ஒன்பது வீடுகள் வாங்கியவர்கள் இடையே ஒன்பது வருடம் பதவியில் இருந்தும் ஒரு வீடுகூட இல்லாத உத்தமர்!
@kothandaramanadhimoolam2083
@kothandaramanadhimoolam2083 3 ай бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் சோக மாயமான பதிவு. இந்த பதிவில் ஐ காமராஜர் இறந்த நிகழ்ச்சிகள் பற்றி சோக மயமான பதிவாக அமைந்தது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். நேர்மை அரசியல் தலைவர் என்றே சொல்லலாம் ஏன் அரசியல் சாணக்கியர். ஆமாம். ஜவஹர்லால் நேரு அவர்களே காமராஜரிடம் ஆலோசனை கேட்பார்கள். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒரு எளிமையான தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இலவசமாக பள்ளியில் மதிய உணவு கொண்டு வந்தார். அவர் முதல் அமைச்சர் இருந்த காலத்தில் மக்கள் நிறைய பல நன்மைகள் செய்தார். இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்
@muralir3942
@muralir3942 3 ай бұрын
1925 தவறு 1975 ...
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
காமராஜர் கடைசி வரை தனது அரசியல் ஆசை நிறைவேறாமல் இறந்தார். அனைத்திற்கும் காரணமே காமராஜரால் அடையாளம் காட்டபட்ட இந்திரா காந்தி என்ற அரசியல் அரக்கி தான் காரணமாகும். இதை தான் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கௌரவம் திரைப்படத்தில் வளர்த்த கெடா மார்பில் பாய்ந்த கதை என்று ஆவேச வசனமாக அரசியல் கலப்புடன் கூறுவார்.
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 93 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 698 М.
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 93 МЛН