என் அன்பு சாகோதர் அவர்களுக்கு வாழ்த்துகள் நீன்டநாள் சகலசவுபக்கியகளும்பெட்ரு வாழ்க
@நல்லதைவிதைப்போம்5 жыл бұрын
சார் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இன்றைய சமூகத்திற்கு தேவையான விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி 👌👌👏👏👏💐💐💐🙏
@DrMuniyaraja5 жыл бұрын
காலத்திற்கு தேவையான பதிவு. காலம் கடந்தாலும் உங்களின் பெயர் சொல்லும் சிறந்த பதிவு... வாழ்க இறை ஆசிகளுடன்...
@sairamsakthi31934 жыл бұрын
சார் நான் எவ்வளவோ பேர் உரையாடல் கேட்டுஇருக்கேன் ஆனால் உங்கள் பேச்சில் ஒரு ஆர்வம் ஒரு ஈர்ப்பு பல அர்த்தம் நிறைய சொல்லுரிங்க அன்ணா அருமை அருமை
@sakthiyoga79495 жыл бұрын
உங்கள் கானொளி கேட்கும் அனைவருக்கும், உடல் செல்கள் முழுவதும் பதிந்து, ஆன்ம தூய்மை அமையும்.
@prasanthbaraniprasanth9754 жыл бұрын
Nejama
@pirapapirapa39674 жыл бұрын
சிறப்பு மிக்க பதிவு
@NIN9333 жыл бұрын
கண்டிப்பாக
@s.vinothamirtharaj85043 жыл бұрын
True
@guna19933 жыл бұрын
உண்மை சகோ
@thamizhnesagan87804 жыл бұрын
தெளிவான வாழ்க்கையை வாழ சிறந்த தெளிவுரைக்கு நன்றிகள் பல சகோ.....
@3qtraders6384 жыл бұрын
பலரும் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு உங்களுடைய விளக்கம் சிறப்பாக உள்ளது...
@tamilanraj21444 жыл бұрын
நமது உடலில் இவ்வளவு நன்மைகள் தரும் நேர்மறையான சுரப்பிகள் சுரக்கின்றனவா மிகத் தெளிவாக கூறி தெளிவடைய வைத்ததிற்கு மிக்க நன்றி
@jeevibala37705 жыл бұрын
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு மட்டுமே வாழ்க்கை அழிப்பதற்காக அல்ல என்பதை உணர்த்தும் உங்கள் அறிவுரை மிகவும் நன்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி
@gunasundaris36165 жыл бұрын
மிகவும் நன்றி சார் தற்போதைய நிலையில் மிகவும் தேவையான பதிவு பெற்றோர் மிகவும் சமுதாய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் நல்ல பதிவை தந்ததற்கு நன்றி நன்றி
@sridharm36955 жыл бұрын
அருமையான பதிவு ஐயா காமத்தை எப்படி கையாள்வது என்று அருமையான விழிப்புணர்வு பதிவு
@KavithaKavi-no4ct3 жыл бұрын
இளம் விதவை நான் காமத்தை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் முயற்சித்துப் பார்கிறேன்
@Sancityboys3 жыл бұрын
Sorry
@VinothKumar-ul3jd3 жыл бұрын
Plz help
@lakshmisaathmiga22422 жыл бұрын
Please do it .another one marriage.
@althap5485 ай бұрын
மறுமணம் செய்து கொள்ளுங்கள் சகோதரி......
@senthilarumugam54065 жыл бұрын
நிதர்சனமான உண்மை உங்கள் வார்த்தையில். மருத்துவதன்மை மட்டுமல்லாது கர்மா எப்படி வந்து சேரும் என்ற நிஜத்தையும் மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளிர்கள்.அன்பு நிறைந்த நன்றிகள்..
@sivathee-mr2of3 жыл бұрын
மெய்யான கருத்துக்கள் நீடூடி வாழ்க வளமுடன்
@திருப்பூர்பார்ம்ஸ்5 жыл бұрын
feeling proud.. Dr vigneshsankar...
@சிங்கத்தமிழன்-ப6ங5 жыл бұрын
நல்ல பதிவு. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@prasathv2165 жыл бұрын
வருமுன் காப்பதே சிறந்தது அனைத்திலும் சிறப்பான பதிவு அண்ணா
@sasikalap31032 жыл бұрын
இதை பற்றி தங்களது தெளிவுரைக்கு மிக்க நன்றி அய்யா.
@chinnathambisrinivasan4973 жыл бұрын
அற்புதமான பேச்சு. நன்றி. எஸ். சின்ன த்தம்பி.
@loveforcooking16805 жыл бұрын
There is a lot of truth in your speech. Everyone is a slave to love. Love can change life. Thank you sir.
@sujithapoopalasingam37915 жыл бұрын
மிகவும் நன்றி. எனக்கும் 14 , 15வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள்.அவர்களை எப்படி காமச்சிந்தனையில் இருந்தது விடுவிப்பது என்ற சிந்தனை யை கருத்தை தந்ததிற்கு நன்றி. எக்காலத்திலும் பொருந்தும் , தேவையான தகவல். வாழ்க வளமுடன்.
@alagurajac65095 жыл бұрын
வாழ்க வளமுடன் உண்மையாண ஞானம் நன்றி நன்றி நன்றி
@VELSVIBE4 жыл бұрын
Sir en manasu unga videovala romba santhosama menmaiya iruku.நன்றி..... Unga voice romba superha iruku athula oru softness iruku ROMBA THANKS SIR.....
@amsayals10724 жыл бұрын
Same thought
@sundarmersal11914 жыл бұрын
இந்த காலதுல 20 வயது இளைஞா்கள் சுய இன்பத்திலும் பெண்கள் மீது உள்ள மோகத்திலும் அதிகமாக இருக்காங்க அதுக்கு ஒரு வழி சொல்லுங்க
@MeditationMusicFort26114 жыл бұрын
மிக அருமையான ஆலோசனையும் போதனையும் .நன்றி.
@arulbharathi37264 жыл бұрын
Great leader .....salute
@mrajkannan765 жыл бұрын
கர்மா பற்றிய முழு விளக்க வீடியோ போடுங்க சார்
@sivathee-mr2of3 жыл бұрын
கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு அண்ணா விக்னேஷ் சங்கர் அவர்களே காமத்தை கையாள்வது எப்படி? மெய்ஞான விளக்கங்களும் விஞ்ஞான விளக்கங்களும் தந்துள்ளீர்கள் அண்ணா தங்களின் உளவியல் பதிவுகள் தங்களின் அன்பு கலந்த விழிப்புணர்வு வீடியோ+ஆடியோ பரிவு பதிவுகள் இந்த உலகம் பூராம் பரவி பரவட்டும் குறிப்பாக இந்த தமிழகம் தங்கள் விழிப்புணர்வு பதிவுகளால் நமது மக்களின் மனங்களில் நேர்மறை சிந்தனை விதை பரவி முலை விடட்டும் ஓங்கி மேலோங்கி வளரட்டும் நம் நாடு நலம் பெறட்டும் பரிபூரணமாக வாழ்த்துகிறேன் தாங்களும் தங்கள் குடும்பமும்+ உறவுகளும் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்
@guna19933 жыл бұрын
அருமையான பதிவு DR.....
@ThenMozhi-si6vh5 жыл бұрын
All videos awesome beautiful sentence good stories
@kgopi-dg3rk Жыл бұрын
அண்ணா நான் என்ன சொல்ல ணு கூட தெரியவில்லை உண்மையிலே சொல்றேன் உங்கள இந்த வீடியோக்கள் மூலமா தினமும் உங்களை பார்ப்பதே மிகவும் சந்தோஷமாக இருக்குது அண்ணா உங்கள நேரில் பாக்கணும் அண்ணா உங்கள பார்த்து கொஞ்ச நேரம் பேசணும் அண்ணா உங்களால் நான் இன்று மனஅழுத்தங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைந்து விட்டேன் நான் இப்போது exam ku தயாராகி கொண்டு இருக்கிறேன் பாஸ் பண்ணினதும் உங்கள கண்டிப்பாக வந்து பார்ப்பேன் இறைவனுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@SamSam-gh3ep4 жыл бұрын
Good subject I love it you are really great Dr. I appreciate by heart great sir thanks for awareness to mankind.
@சிவனின்குடைநிழலில்4 жыл бұрын
Om Shanthi mera baba very nice beautiful message thanks brother 🙏🙏🙏
@vijayalakshmibaakkiya4703 Жыл бұрын
Nanri sir children feature azhaga puriya vachirukinga sir anbu paaratu child mind ku nambikai kodukum sir i can understand sir this video
@manimegalaisaravanan28783 жыл бұрын
Anna eppavum unga message oru nalla vazhikaattiyaha irukkurathu, thank you anna .And thank you god
@santhoshdeputycollector94004 жыл бұрын
Super bro nice .....i feel extremely happy this is most important for society
@97879300304 жыл бұрын
Bro, your speech is very true, I think you have spiritual experience.
@udhayar34285 жыл бұрын
Love you sir... great video . Everyone should have to watch this
@shakthishakthi48884 жыл бұрын
Kamathai kaiyaluvathu appadi anra topic allorukkum puriera mari sonniga thank you sir vungaloda ethu ponra velakam ankaluku usefulla erukku thanks sir
Only today I come to know about you sir, your talk should be shown in all channels and you should speak in schools and college students regularly as social services.... Thankyou sir. 🙂
@piyarim92132 жыл бұрын
👌👌
@DORAASEN Жыл бұрын
He is not normal person.. He realy want all of us to know all things..
@prabhakar78035 жыл бұрын
Clear & Great Explanation Dr. 🙏🏼Thank you.
@KarthikKarthik-tj5wx5 жыл бұрын
Great ,sir it is very useful message in our life , thank you for your valuable speech