அன்பின் சக்தி (இறையுணர்வு)

  Рет қаралды 150,766

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 655
@priyadarshinij1796
@priyadarshinij1796 4 жыл бұрын
அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு வார்த்தைகள் ஆறுதலாக இருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி 🙏
@sugumarp2970
@sugumarp2970 4 жыл бұрын
உங்க வீடியோவ பார்த்தால் ஏதோ மனதில் ஒரு பேரானந்தம்.. நன்றி ஐயா..
@ThiagarajanS2014
@ThiagarajanS2014 5 жыл бұрын
அன்பின் சக்தி... கொடுத்துத் தான் உணர வைக்க முடியும்...அன்பு ஊற்று...அப்பப்பா...அருமை நண்பா..! வாழ்க வாழ்வாங்கு ! இறைவா அருள்வாயாக !!
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
அன்பையே இவ்வளவு அன்பாக அன்பை சொன்னதற்கு கோடான கோடி நன்றி ஐயா
@robertmathiew4838
@robertmathiew4838 6 жыл бұрын
உங்கள் வார்த்தை என் இதயத்தை தொட்டது . திரும்பி பார்ககிறேன் .. நன்றி அன்பின் வார்த்தைகளுக்கு
@vasuperumal4992
@vasuperumal4992 6 жыл бұрын
Thank you sir
@boopathivenkatchalam5896
@boopathivenkatchalam5896 6 жыл бұрын
நான் உலகில்உல்ல அனைத்து மனிதா்களையும் உயிா்ினங்களையும் நேசிக்கிறேன் படைத்தஆண்டவனுக்கு மணமாா்ந்த நன்றி,நன்றி,நன்றி
@mnallusamy2327
@mnallusamy2327 Жыл бұрын
உள்ள.மனமார்ந்த
@ramachandrana116
@ramachandrana116 5 жыл бұрын
தம்பி நீங்கள் எல்லா ஆத்துமாக்களையும் உண்மையாக ஆதாயமாக்குகிறீ்ாகள், கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வாதிப்பார்.
@englishlapesutamil474
@englishlapesutamil474 6 жыл бұрын
அண்ணா... உங்களின் ஒவ்வொரு வீடியோவையும் பார்த்துகொண்டு வருகிறேன்... உள்ளம் நெகிழ வைக்கிறது.. அன்பு தான் கடவுள் தன்மையை உணர்த்துகிறது... உங்களின் பதிவுகள் அனைவருக்கும் தேவையான ஒன்று..
@srinivasstore4115
@srinivasstore4115 5 жыл бұрын
❤️
@dreambig33669
@dreambig33669 6 жыл бұрын
நிறைய பதிவு எதிர்பார்த்து நிற்கும் தோழமை நான் நன்றி
@ragulflute
@ragulflute 3 жыл бұрын
நீங்கலே எல்லோருக்கும் தாய் தந்தையே உங்களை போல மனிதன் இருந்தால் இதுவே சொர்க்கம் தான்
@Vkarthi5908
@Vkarthi5908 5 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்க பார்க்க ஏனோ கண்ணிர் வந்து கொண்டே இருந்தது நன்றி சகோ
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
அன்பின் சக்தி பிரம்மாண்டாமானது நன்றி
@shajahan1094
@shajahan1094 6 жыл бұрын
அன்பைப்பற்றிய இந்த காணொளி மிகவும் அருமையான பதிவு.குறுகிய நேரத்தில் மிகப்பிரமாண்டமான தாக்கத்தை அணைவர்களிடம் ஏற்படுத்துகிண்ற அற்புதமான பதிவு.அன்பு என்பது ஒரு செயல் அல்ல,அது ஒரு ஒரு நிலை. பிரபஞ்சம் முழுவதையும் அன்பினால் நிறைத்திடுவோம்.நம்மைநாமே நேசிப்போம்,மற்ற அணை(த்தையும்)வர்களையும் நேசிப்போம். S.ஷாஜஹான்
@mubeenahasiff516
@mubeenahasiff516 6 жыл бұрын
மிக மிக அருமை
@shajahan1094
@shajahan1094 6 жыл бұрын
@@mubeenahasiff516 நன்றி சகோதரி!
@velsun1975
@velsun1975 4 жыл бұрын
Love is god🙏கடவுளை காண கோவில் செல்ல தேவையில்லை, மாறாக பிறருக்கு நாம் செலுத்தும் அன்பில் மட்டுமே வாழ்கிறார் கடவுள்😇god is great..🙌
@barathisekar8320
@barathisekar8320 2 жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 5 ай бұрын
Nan oru anadhai jesus my daddy❤
@sachithanandham3988
@sachithanandham3988 4 жыл бұрын
என்னை எனக்கே உணர வைத்ததற்கு நன்றி நன்றி நன்றி
@nalinisri2034
@nalinisri2034 Жыл бұрын
அன்பை பற்றி இதைவிட விளக்கமாக யாரும் எடுத்து சொல்ல முடியாது, உங்க speech ரொம்ப great தம்பி, Well-done
@arithewinner1549
@arithewinner1549 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️
@Priyanka.Priya_AAA
@Priyanka.Priya_AAA 4 жыл бұрын
உண்மை. எனக்கும் அழுகை வருது. இவா் பல்லாண்டு வாழ வேண்டும்.
@indhra9736
@indhra9736 6 жыл бұрын
கண்ணிர் வந்து விட்டது sir.. Thank you sir..
@rajendranhari3925
@rajendranhari3925 6 жыл бұрын
மிக அருனமயாக உணரனவத்திர்கள் நண்பா
@mayakrishnanp5353
@mayakrishnanp5353 4 жыл бұрын
அன்பு நண்பரே அதிகம் சிந்திக்கும் அளவிற்கு உங்களது வீடியோ மனதை மயக்கி உணர்த்துகிறது
@baskikeb
@baskikeb 6 жыл бұрын
மிக அருமை! கோடி நன்றிகள் !!! உங்கள் வாழ்க்கை எப்போதும் அன்புமயமாய் இருக்கட்டும் !!!
@georgeandre389
@georgeandre389 3 жыл бұрын
You are really great , thankyou
@carbakavallynandhakumar3673
@carbakavallynandhakumar3673 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார், கண்ணீரை நிறுத்த முடியவில்லை
@maya-oh1ku
@maya-oh1ku 2 жыл бұрын
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆறுதலும் அன்பான வார்த்தைகள் இவையே தேவை
@suryasuriyan3043
@suryasuriyan3043 3 жыл бұрын
Nandri sir🙏
@yuvi_love2god
@yuvi_love2god 9 ай бұрын
"அன்பை உணா்வதற்கு நன்றியுணா்வை வெளிப்படுத்துங்கள்".🙏🏻 என் இதயத்திலிருந்து இக்காணொலிக்கு நன்றி செலுத்துகிறேன். நன்றி. நன்றி.. நன்றி... 🌹🌹🌹
@manikandank3313
@manikandank3313 5 жыл бұрын
தங்கள் கருத்து அனைத்தும் மனதை மயக்கும் மந்திர உபதேசம். அருமை நண்பரே.. நீடூழி வாழ்க
@abumubeen
@abumubeen 6 жыл бұрын
செல்லும் இடமெல்லாம் அன்பை விதைப்போம் அன்புமயமானது உலகு
@confidantkannan8567
@confidantkannan8567 6 жыл бұрын
தொடர்ந்து பதிவுகளை போடுங்கள் ஐயா
@amuthaamutha834
@amuthaamutha834 6 жыл бұрын
சார் நன்றி.அன்பின் சக்தி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பதிவு.இப்பொழுது இருக்கும் அவசர யுகத்தில் அன்பை பற்றி சொல்லி தர பெற்றோர்களுக்கே நேரமில்லை.
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
தெய்வமே அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❣️🙏🏻
@saanthasheelans7934
@saanthasheelans7934 5 жыл бұрын
Vera level, Love is about giving others, not getting from others Great👌 வாழ்க வளமுடன்!
@sds8028
@sds8028 4 жыл бұрын
நீங்கள் ஒரு சித்தர் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@poonambajwa4468
@poonambajwa4468 6 жыл бұрын
I am spreading love and also doing random act of kindness ❤
@pranaprana4550
@pranaprana4550 4 жыл бұрын
இறைவா! இறைவனுக்கு நன்றி! அருமை அன்பு உறவுக்கு நன்றி! வணக்கம்.
@ragunathanc8939
@ragunathanc8939 3 жыл бұрын
நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.மனதை நெகிழச் செய்கிறது.நல்வாழ்த்துகள்.வாழ்க அகவை நூறு.உஙகள் பெயரை நான் நடிகர் ராஜேஷ் மூலமாக அறிந்தேன் .அவருக்கு முதலில் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.உங்களுக்குக் கோடானு கோடி நன்றிகளும்.பாராட்டுகளும்.இனி தினமும் தவறாமல் உங்கள் அன்பான, இதமான,இனிய குரலைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.நீங்கள் எனக்குஅறிமுகமானதற்கு இறைவனுக்கு நன்றி.இன்று என் வாழ்வில் ஒரு பொன்னாள்.
@packiyaraj6900
@packiyaraj6900 5 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி எண்ணம் போல் வாழ்க வளமுடன் 💖🤚🙏
@devakirubai9631
@devakirubai9631 4 жыл бұрын
😫😫😫😪unga anbil nan kadavulai kandean nandri sir🙏
@தனஞ்செயன்.ஓம்
@தனஞ்செயன்.ஓம் 4 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு அருமையானது, என் இதயத்தைத் தொடுகிறது, உண்மையில் நான் எப்போதும் கேட்க விரும்புகிறேன், நான் எப்போதும் உங்கள் ரசிகன்.
@srikanna977
@srikanna977 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale 4 жыл бұрын
Anbu alagana padhivu sir nandri 🙏🙏🙏🙏😊
@banurekha7176
@banurekha7176 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@johnpeter749
@johnpeter749 6 жыл бұрын
Very excellent msg br thank u touching to all
@SenthilKumar-iw8me
@SenthilKumar-iw8me 11 ай бұрын
உங்களுடைய பேச்சைக் கேட்கும் போது கண்களில் கண்ணீர் கொட்டுது அண்ணா😢😢😢
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj 3 жыл бұрын
உங்கள் ஓவ்வொரு பதிவும் மனதில் ரசாயன மாற்றங்கள் நிகழ்த்துவதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@alagurajac6509
@alagurajac6509 4 жыл бұрын
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
@savithrim3810
@savithrim3810 5 жыл бұрын
Wow நன்றி இந்த வார்த்தைக்கு நான் என்றுமே அடிமை நன்றி நன்றி நன்றி
@shriramr7124
@shriramr7124 5 жыл бұрын
Sir onga speech rompa pudikkum yen friends sonnen so avangalukkum pudichirunthuchi sir.
@velusutha663
@velusutha663 5 жыл бұрын
Arumai Anna super Anna
@maanusri9736
@maanusri9736 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி. உண்மை நிலை. என்ரும். பல்லாண்டு வாழ்க. வழமுடன்
@t.k.sureshkumaarkumaar5883
@t.k.sureshkumaarkumaar5883 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@saraswathyellappan7369
@saraswathyellappan7369 3 жыл бұрын
நன்றி சாா் 🙏 உங்கள் வார்த்தை பதிவுகள் மிக அ௫மை எண்ணங்களை ஒ௫ நிலை படுத்தி மனம் அமைதி கெள்கிறது. உங்கள் பதிவுகளை தெடா்த்து பாா்த்து வ௫கிறேன்.உங்கள் பதிவுகளை என்னுடைய நண்பா்கஞக்கு ஷா் செய்கிறேன், வணக்கம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்🙏🙏🙏🙏🙏
@hemam2367
@hemam2367 6 жыл бұрын
நன்றி அண்ணா வார்த்தைகள் இல்லை
@karthits01
@karthits01 3 жыл бұрын
Super
@karuppaiyar7574
@karuppaiyar7574 3 жыл бұрын
Super ana
@seaplayer4674
@seaplayer4674 2 жыл бұрын
நன்றி தெய்வமே.
@UshaRani-sd3xl
@UshaRani-sd3xl 3 жыл бұрын
அற்புதமான பதிவு அண்ணா. நன்றி
@senthil475
@senthil475 Жыл бұрын
P
@sivansivansivansivan8974
@sivansivansivansivan8974 3 жыл бұрын
Sir verry verry super
@karthighayinia5882
@karthighayinia5882 6 жыл бұрын
thank you very much for such a wonderful feeling...
@thavakumar2547
@thavakumar2547 4 жыл бұрын
அய்யா எனக்கு வாழ்க்கையில நல்லது நடக்குமா என்னன்னு தெரியல ஆனா நீங்க பேசுறது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு அய்யா ரொம்ப நன்றி அய்யா😭😭😭😭😭😭😭😭😭
@villagefoodfrommadurai3661
@villagefoodfrommadurai3661 6 жыл бұрын
உங்கள் வீடியோ சூப்பர் அண்ணா நீங்கள் சொல்லும் விதம் அனைத்தும் super எங்களுக்கு கிடைத்த வரம்
@hemavathyc6776
@hemavathyc6776 2 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
@narenvinoth2198
@narenvinoth2198 6 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றும் பதிவு.
@kamalarangachari5101
@kamalarangachari5101 4 жыл бұрын
Your love should be unconditional the worst disease in the world is living without love. Practise to open your heart chakra and see others all are beautiful. Love them give the feeling that they have someone to love them. It is a wonderful gift. Thank you doctor. God bless
@srnraasu2023
@srnraasu2023 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
நன்றி நற்பவி
@sehumohideenajwath7108
@sehumohideenajwath7108 5 жыл бұрын
Ungalukkum thaai thanthaii guru vukkum nanrihal
@amalarani1924
@amalarani1924 4 жыл бұрын
Thank you Sir for sharing your vast knowledge and wisdom with us
@anbarasans8925
@anbarasans8925 4 жыл бұрын
Sir, unga yella videoyum parkara you are my best impression .neega kadayul maathiri🙏
@swarnasamy
@swarnasamy 5 жыл бұрын
அன்பின் சக்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் உண்மையில் அன்பை வெளிபடுத்தும் போது மனம் நிறைகிறது நன்றி
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 4 жыл бұрын
I love you soo much brother god bless you brother
@sairavi4208
@sairavi4208 3 жыл бұрын
Thank you universal sir
@ssnehassiva5831
@ssnehassiva5831 4 жыл бұрын
ஐயா நீங்கள் என் எண்ணங்களையே மாற்றி விட்டிற்கள் நன்றி
@gayatrivijaymurugan3733
@gayatrivijaymurugan3733 4 жыл бұрын
நீங்க சொன்ன கதையும் கருத்தும் அருமையாக இருந்தது ஐயா👌
@பாலாஜிம
@பாலாஜிம 4 жыл бұрын
வாழ்க வளமமுடன் அய்யா 🙏
@gajendranr.c7807
@gajendranr.c7807 6 жыл бұрын
மத்தேயு 22 37: இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; Jesus replied: "' Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind. ' 38: இது முதலாம் பிரதான கற்பனை. This is the first and greatest commandment. 39: இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. And the second is like it: ' Love your neighbor as yourself. '
@godsonganesh6108
@godsonganesh6108 4 жыл бұрын
😢
@ஓம்நமசிவாய326
@ஓம்நமசிவாய326 4 жыл бұрын
Unga channel. Videos . Motivation... And manithannimai athigarikkuthu... Sir... Nxt Minsmistry channel... La motivation... Video Nala erukum😍🥰🤩 Guys... Enoda read panavaga like. And... Comment panuga😍
@ManiMani-ed1uh
@ManiMani-ed1uh 4 жыл бұрын
நன்றி உணர்வோடு இணைவோம்
@ramalingam1256
@ramalingam1256 5 жыл бұрын
அன்பின் உன்மைய பூரிய வச்சதுக்கு அண்ணா நன்றி
@JayaLakshmi-mp7hu
@JayaLakshmi-mp7hu 2 жыл бұрын
Nandri nandri nandri anna vallga valamudan god bless 🙌you anna 🙌
@varatharajanp4199
@varatharajanp4199 5 жыл бұрын
Thank you thank you thank you thank you thank you thank goodness thanks again and again thank you so much
@rbap3719
@rbap3719 6 жыл бұрын
Super Sir! Valga Valamudan
@krishnaandavar1436
@krishnaandavar1436 6 жыл бұрын
Dr vegnesh sir your speech is very super heart touching thank u thank u 🙏
@renup8464
@renup8464 4 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி இந்த வீடியோ என்னை கண்கலங்கவைத்தது...
@marineljohana8133
@marineljohana8133 4 жыл бұрын
anbe sivam. nandri
@magthalijoychristyselvam8152
@magthalijoychristyselvam8152 4 жыл бұрын
Superb.very nice speech sir. I love your words.thank you.
@chandramohanc770
@chandramohanc770 4 жыл бұрын
Excellent sir. Thank you very much for this wonderful video.
@thiruselvinaveendran9764
@thiruselvinaveendran9764 4 жыл бұрын
Anna ungaloda speech enakula neraya matrangla konduvanthueruku tq Anna 🙏🙏feeling hpy
@tamilsongsong5323
@tamilsongsong5323 4 жыл бұрын
So great video nice nice💗🙏
@KasthuriShanmugam-xk3ml
@KasthuriShanmugam-xk3ml Жыл бұрын
தங்களின் அன்பான வார்த்தைகள் என்னுள் தந்தை தாய் இருவரும் வாழ் கின்றனர் என்ற உண்மையை அறிந்து கொண்டேன்.நற்பவி
@marinadarajah5118
@marinadarajah5118 2 жыл бұрын
வாழ்த்துக்கள். அன்பே சிவம்
@manikandank3313
@manikandank3313 6 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு.. அன்பின் வழியது உயிர் நிலை.. வாழ்க நண்பா..
@shekarjk7691
@shekarjk7691 5 жыл бұрын
The word's of Dr. Makes to feel million times better as we r safe in mother's lap 💞
@Lawrence.8172
@Lawrence.8172 4 жыл бұрын
Sir neenga manusane illa boomiyil vaazhgira deivam sir.. Tears in my eyes 😭😭😭 nenga nalla irukanum sir
@appinrajappin7719
@appinrajappin7719 6 жыл бұрын
Super sir நன்றி நன்றி நன்றி ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@VELSVIBE
@VELSVIBE 4 жыл бұрын
நன்றி......
@vanitha.s9393
@vanitha.s9393 2 жыл бұрын
Solvatharkku vaarthaikal illai🥰🙏👍🤝👑🐬🐘🦘🐈🦮🦚🦜🦩🕊🎄🌲🌴🌱🌾💐🌷🌹🌻🌼🌸🌺💥🌈🌦
@duraiarivoli9184
@duraiarivoli9184 6 жыл бұрын
tears are coming sir when you speak thank you very much sir
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
உறவுகளின சக்தி
5:49
Dr.Vignesh Shankar
Рет қаралды 131 М.
மனிதநேயத்தின் சக்தி
6:10
Dr.Vignesh Shankar
Рет қаралды 53 М.
How to Manage anger? Part 1 (Tamil)
5:11
Dr.Vignesh Shankar
Рет қаралды 59 М.
இறை சக்தியே தீர்வு (God is the Solution)
12:06