அருமையான உண்மையான பதிவு அனுபவம் நிறைந்த ஸ்ரீ கிருஷ்ணன் அய்யா பலஆண்டு காலம் வாழ்க வாழ்த்தி அவர்தரும் பதிவுகள் அனைத்துமே நல்லபயனள்ளவைநல்ல படிப்பாளி பலன் சொல்வதில் அவருக்குநிகர்அவரே அவருக்கு என்னுடைய பணிவான நமஸ்காரம்
வணக்கம் ஐயா, ஜாதகம் கணித்து எழுதும் அனைத்து படிகளையும் பதிவிடுங்கள் .. தங்களது பதிவுகள் அருமை
@galattacs93614 жыл бұрын
Ayya chantrastamam date and time epdi calendar la paakanum nu calendar picture potu explain pannunga please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@அபிலேஷ்தமிழன்4 жыл бұрын
வணக்கம் ஐயா பதிவு மிகவும் அருமை சுபர்களும் அசுபர்களும் கலந்து கேந்திரங்களில் இருந்து குரு பார்த்தால் நன்மை என்றீர்கள் ஒரு வேலை செவ்வாயும் சுக்கிரனும் மிதுனத்தில் அந்த மிதுனம் கேந்திரமாகவும் இருந்து அவர்களை நீச சனி 3ம் பார்வையாக பார்த்தால் என்ன நடக்கும்
@thamizhanmediaa4 жыл бұрын
கெடுபலன்கள்
@அபிலேஷ்தமிழன்4 жыл бұрын
@@thamizhanmediaa நன்றி ஐயா
@rajinisri42644 жыл бұрын
Kadaha rasi went wrong Sir, pl amend it Sir, very useful, Thanks
@saisan75204 жыл бұрын
🙏 Sir simmam rasi kadaga lagnam 4il sani sevvai serkai sani ocham but vakram kadaga lagnathirku sevvai suberthana Balangal solluinga sir 🙏
@kgopinathan21484 жыл бұрын
In my case all the Kendra sthanam is filled with pava graham's like in Thula lagnam Ucha vagra Sani, 4th place in Makaram Raghu, 7th place Mesham Ucha Suryan and Sevai. In 10th place Kadagam Kethu. In Maraivu sthanam 6th place Ucha Sukran and neecha Bhudan in Meenam. 8th place that's Rishabam Ucha Chandran with Guru. First half of my life is filled with problems and struggle later off I learned to live with it and everything is fine.
@dailynewfuns Жыл бұрын
03:15 6,8,12 ku uriya kiragangalaga ellamal
@RAJARAJA-fn3wh4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@nila3351 Жыл бұрын
Vedio la thula lagnathuku mattum yen simma lagnatha potturukinga ayya
ஐயா வணக்கம் "வாழிய நலம்" நான் தங்களின் பதிவுகளை தவறாமல் பார்த்து தங்களிடம் இருந்து பல புதிய அனுபவங்களை கற்று கொள்கிறேன் ஆனால் சிறு மன வருத்தம். தங்களிடம் ஏதேனும் விளக்கம் கேட்டால் அதற்கு பதில் தருவதே இல்லை. நான் கேட்க்கும் விளக்கம் எனக்கு மட்டுமாக இருக்காது அனைவருக்குமான சந்தேகமாகவே இருக்கும். தங்கள் பிளே லிஸ்டில் என் கேள்விக்கு என்ன பதில் என்ற தொகுப்பு உள்ளது அதை நீங்கள் மறந்து விட்டீர்களா அப்படி மறந்திருந்தால் தங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன்.தங்கள் சேவை தொடர வேண்டும்.நன்றி
@thamizhanmediaa4 жыл бұрын
கேள்வி பதில் பகுதி வரும் போது... நிச்சயமாக உங்கள் கேள்வியை கவனத்தில் எடுத்துக் கொள்வேன்... மறக்கவில்லை...
@ManiKandan-ub5py4 жыл бұрын
மிக்க நன்றி
@SanjayKumar-vl6dr4 жыл бұрын
@@thamizhanmediaa Question epo answer video varum nu konjam sollunga sir plss
@jeevanandammohankumar8264 жыл бұрын
Sir,I have one question as per vakiya Panchangam my star merugaseridam 4 & as per thiruganitham merugaseridam 3 which is correct. Thank you very much .
@bhuvirspbv50244 жыл бұрын
10/04/1996 morning 9.54 sir ennudaiya jathagam confused ha erukku sir ennakku rasikkattam mattum venum sir help me sir na jothida padam paguthil erukka sir ennoda jathagamma theriyala na eppadi sir ninga soldrathu na watch pandrathu plan therinjikkurathu so please send me my jathagam rasi kattam sir
@dinakaran43504 жыл бұрын
Sir, ennudaiya jathagam parkanum.l have some problems so I need to meet you
Oh dear ShriKrishnan Sir, this is the first time I notice a typo error at : 0.44 indicating Lagnum at Rishabam instead of Katagam, for predictions of Cancer. But comments are perfect. No worry.
@apponnusamy94664 жыл бұрын
வணக்கம் ஐயா, அடிப்படை ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் நிறைய சந்தேகம் வருது இருந்தாலும் Manikandan போல பல நண்பர்கள் கேள்வி கேட்பாா்கள் தங்களின் வேலைபழுவால் பதிலளிக்க முடியவில்லை என்று எடுத்துக்கொள்வேன், நீங்கள் ஜாதகம் பாா்பதில்லையென்று தனி பதிவே செய்திருக்கிறார்கள், அதனால் குடும்ப ஜாதகங்களை பற்றி கேட்பதற்கும் தயக்கமாக உள்ளது,இருப்பினும் உங்கள் பலய சில பதிவுகளில்(ஜோதிடம் தவிர) சில கேள்விகள் கேடிருக்கிறேன். நிறைய கேள்விகள் தோன்றினாலும், சரி இப்பதான கத்துகிட்டிருக்கோம் போக போக புரிந்துகொள்வோம் என்று என்னை சமாதானம் செய்துகொள்வேன். நண்பர் குறிப்பிட்டது போல நாம் கேட்கும் கேள்விக்கு பதில் பலரின் தேவையாகவும் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு கேள்விகளுடன் சந்திப்போம் என்று கூறி அன்புடன் விடை பெறுவது உங்களின் ஏகலைவன் 🙏🙏🙏.
@pkselvamnarmill23004 жыл бұрын
ஐயா வணக்கம் எனது ஜாதகம் நோட் புக்ஸ் அதிகம் கிழிந்து விட்டது இதை சரி செய்ய முடியவில்லை இதை என்ன செய்வது சற்று பதில் கூறுங்கள் ஐயா
சார் வணக்கம் எங்கள் மாமனார் இறந்து 42 நாட்கள் ஆகிறது ,இப்ப எங்கள் மகள் 35 நாட்கள் தள்ளிபோய் இருக்கு இது முன்னோர்களின் ஆசியா தெரியவில்லை நல்லதா சொல்லுங்கள்
@a.m.rajmeeran54114 жыл бұрын
பெண்கள் ஜாதகத்தில் சூரியன் ராகு புதன் லக்னத்துக்கு எழில் கேந்திரத்தில் அப்பாவின் நிலைமை கெட்டுப் போகுமா விளக்கம் தாருங்கள் ஐயா
@behappy-tj1hg4 жыл бұрын
Meena lagnam ushar pathi sole
@63nayanarsgurupeetam494 жыл бұрын
Sample jathagam kadagam & thulam entry some mistake sivam
@yaswanthyaswanth26134 жыл бұрын
sir enaku kentharathula planet elana epidi sir soluvenga enaku lagnathula mattum than chandran eruku vere engaium planets ella
@thamizhanmediaa4 жыл бұрын
அதான் லக்னத்தில கிரகம் இருக்கே... நான்கு இடங்களில் எங்குமே கிரகம் இல்லா விட்டால்தான் சாதாரண வாழ்க்கை
@yaswanthyaswanth26134 жыл бұрын
@@thamizhanmediaa thala ne vere level thala vere level una adichuka ulagathula yaruame ella pa
@raamkumar16514 жыл бұрын
குருவே கடக லக்கிணம் தவறாக உள்ளது😍😍😍
@silambarsanrajendran54683 жыл бұрын
Sir send me conduct detais sir
@g.thirupathyg.thirupathy91224 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY 13 : 12 : 1969 / 4 : 20 A.M MADURAI Dulam lakhanam vishagam With GURU SWATHI, Viruchigam suriyan, sukuran, DHANUS BHUTAN MAHARAM THIRUVONAM 2 Kumbum Ragu POORATATHI With Mars SATHAYAM Meacham satran Asuphathy Simmam kethu pooram With manthi Please kindly request your vision my chart guidelines for me. THANKS AGAIN THANKS
@thagatturgugan1474 жыл бұрын
ஐயா எனது மகன் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர் ஆனால் ஜோசியர் ஆண்காலம் பார்த்து மிதுனம் போட்டுள்ளார் இது சரியா
@thamizhanmediaa4 жыл бұрын
ராசியை மாற்றி போட்டாரா, நவாம்ச லக்னத்தை மாற்றி போட்டாரா.. ராசி என்றால்...ஒரு சில நிமிட இடைவெளியில் ராசி லக்ன சந்தியில் வந்ததா...
@thagatturgugan1474 жыл бұрын
@@thamizhanmediaa ஐயா 10.42க்கு குழந்தை பிறந்தது 10.45.என போட்டுள்ளார் ந
@thagatturgugan1474 жыл бұрын
ராசியை மாற்றினார்
@behappy-tj1hg4 жыл бұрын
Which photo we should keep and not keep put one video on that . With images
@praveenapalanivelan1614 жыл бұрын
தங்களிடம் கட்டண ஆலோசனை பெறுவது எப்படி ஐயா
@sithiran69614 жыл бұрын
Sir enaku 10il sani matum iruku vera 1,4,7 la ethum illa
@prasanthsanth33904 жыл бұрын
ஐயா ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் வேவ்வேறு 100 தாய்மார்களுக்கு குழந்தைகள் பிறந்தால் ஜாதகத்தில் ஒற்றுமை வேற்றுமைகள் ஏற்படுமா?
@sewethaganesan74554 жыл бұрын
🙂
@SanjayKumar-vl6dr4 жыл бұрын
5 kirakam ucham agaa iruku anaa oru ucham kirakam mattum enu oru ucham kirakathaii parthal(athavathu 3kirakam ucham mattrum 4ucham 5ucham parthu konda )ena agum nu konjam sollunga plss🙏🙏more confusion know one has told a detail about this u can try plss
@051-bharathi.j54 жыл бұрын
Enakum intha doubt iruku sir Plss explain and reply for this ques sir🙏🙏