No video

கேப்டன்-அர்ஜுன் இருவரில் 1990 முதல் 2015 வரை 25 வருடத்தில் அதிகமுறை வெற்றி பெற்றது யார்??

  Рет қаралды 64,037

CinemaClubb

CinemaClubb

Күн бұрын

#vijayakanth #arjun #vijayakanthmovies #arjunsarja #arjunmovies #captainvijayakanth #cinemaclubb

Пікірлер: 31
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 6 күн бұрын
அர்ஜூன்வுடன் , கேப்டனை அவர்களை ஒப்பிடுவது தவறு... கேப்டன் படம் சுமாராக ஒடுனாலே கலெக்‌ஷன் வேற லெவல்.. கேப்டன் மாஸ்..❤❤❤🎉🎉🎉
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 22 күн бұрын
தமிழ் சினிமாவில் 1984 முதல் 2004 வரை கேப்டனின் காலகட்டம். இந்த வருடங்களில் அவர் தான் நம்பர் ஒன். தயாரிப்பாளர் விநியோகஷ்தர் தியேட்டர் உரிமையாளர் என யாருக்கும் நஷ்டம் கொடுக்காத படங்கள் கேப்டனின் திரைப்படங்கள். அவர் சினிமாவில் இருந்தவரை அதிக படங்கள் கதாநாயகனாக நடித்தவரும் அவர்தான். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அதிக படங்கள் நடித்த நம்பர் ஒன் ஹீரோ விஜயகாந்த்
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 17 күн бұрын
கேப்டன் ஐயா அர்ஜுன் சார் இருவருமே அதீத தேசபக்தி உள்ள நடிகர்கள் மற்றும் நல்ல மனிதர்களும் தான் இருவருமே இப்போது உள்ள நடிகர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்கியவர்கள் இருவரும் சூப்பர்👌
@Privategovtapplications
@Privategovtapplications Ай бұрын
கேப்டன்...🎉🎉🎉
@kaadarfathima
@kaadarfathima 22 күн бұрын
Captain ❤❤❤❤❤
@ShashiKumar-ub5bv
@ShashiKumar-ub5bv 29 күн бұрын
Arjun sir
@user-qq9so7ln2t
@user-qq9so7ln2t 20 күн бұрын
டேய் ஓத்தா தாயகம் super ஹிட் da
@user-kg7ph6el6y
@user-kg7ph6el6y 2 ай бұрын
Action king Arjun ❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉
@janarthananv2332
@janarthananv2332 23 күн бұрын
🔥🇦 🇨 🇹 🇮 🇴 🇳  🇰 🇮 🇳 🇬 🔥
@manisathya9644
@manisathya9644 2 ай бұрын
Always. My. Capatan
@R10a27
@R10a27 2 ай бұрын
கேப்டன் படத்தோட முதல் வார வசூலையே தாண்டாது அர்ஜுன் படம்
@CinemaClubb
@CinemaClubb 2 ай бұрын
அப்படியா?? கண்ணுப்படப்போகுதய்யா & முதல்வன் ஒரே நாளன்று வெளியானது 1999 தீபாவளி அன்று... அதில் மிகப்பெரிய வெற்றி முதல்வன் தான்... எனக்கு கேப்டன் ரொம்ப பிடிக்கும் அர்ஜுன் பிடிக்கும்..உண்மையான கேப்டன் ரசிகர்கள் ரசிகர்கள் வெற்றி எது? தோல்வி எது என்று தெரியும்... கேப்டனுக்காக மற்ற நடிகர்களை இறக்கி பேசக்கூடாது 👍👍👍நன்றி🙏💕
@R10a27
@R10a27 2 ай бұрын
@@CinemaClubb முதல்வர் அர்ஜுன் படம் என்பதை விட சங்கர் படம் சொல்வது தான் சரிங்களா மற்ற படங்களை ஒப்பிட்டு சொல்லுங்க பார்போம்
@CinemaClubb
@CinemaClubb 2 ай бұрын
அரசாட்சி & கஜேந்திரா ஏழுமலை & தேவன் கிரி & நெரஞ்சமனசு நான் என்ன சொல்ல வருவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க... உங்களுக்கு கேப்டன் பிடிக்கும் னு மற்ற ஹீரோக்களை மட்டம் தட்டி பேசாதீங்கனு சொல்றேன்...
@arjuncena9428
@arjuncena9428 4 күн бұрын
சங்கருக்கு முதல் படம் எடுக்க வாய்ப்பு கொடுத்தவர் அர்ஜுன் தான்​@@R10a27
@sansan-if8vv
@sansan-if8vv Күн бұрын
​@@CinemaClubb யோவ் விவரம் தெரிந்து தான் பேசுறியா.... கேப்டனின் சில படங்கள் சுமார் வெற்றி என்றாலும் நஷ்டம் ஆகாது....அதனால் தான் அவர் மினிமம் காரண்டி ஹீரோ .... உனக்கு தெரியவில்லை என்றால் பேச கூடாது...
@user-qq9so7ln2t
@user-qq9so7ln2t 20 күн бұрын
1998 கேப்டன் move எல்லாம் hit daa
@varthyk4775
@varthyk4775 6 күн бұрын
vijayakanth movie pathi unakku enna theriyum vijayakanth thangam yaa yarodayum oppidathee
@BillaSiva-dg9iw
@BillaSiva-dg9iw 11 күн бұрын
🤲🙏❤️📚🔔✊✊✊🔥🐅
@Karthiksankar216
@Karthiksankar216 2 ай бұрын
Ottran padathai vida sokka thangam nalla hit
@vetrivelvelvetrivelvel5483
@vetrivelvelvetrivelvel5483 2 ай бұрын
Nee solvathellam poi
@user-oh9tw8rq5b
@user-oh9tw8rq5b 23 күн бұрын
Karuna Autha pujai Arasasie Anubu Sakotharan Pomalatam Entha urla Oducu bro
@ZTRajapandiK
@ZTRajapandiK 2 ай бұрын
51th like here
@maruthamuthu5096
@maruthamuthu5096 16 күн бұрын
Bro arjun in Aanai movie ya vittutingale
@dharmalingam4264
@dharmalingam4264 22 күн бұрын
இவன் சம்பந்தமே இல்லாம சண்டையை மூட்டி விடுறான்
@ammathagopinath375
@ammathagopinath375 5 күн бұрын
அதுதான் சரி
@sansan-if8vv
@sansan-if8vv Күн бұрын
தமிழக சினிமா வெளியீடு பற்றி ஒரு மண்ணும் தெரியாம இதெல்லாம் ஒரு வீடியோவா....முதலில் மினிமம் காரண்டீ என்றால் என்ன ABC இடங்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு வீடியோ போடு.... கேப்டன் படங்கள் தோல்வி என்றாலும் அது யாருக்கும் நஷ்டம் கொடுக்காது.... கேப்டன் படங்கள் எத்தனை முறை மறு வெளியீடு ஆகும் என்று தெரியுமா உனக்கு ...
@KawinKamal-yl3yv
@KawinKamal-yl3yv 28 күн бұрын
Iven sonnathu ellame poi
@KawinKamal-yl3yv
@KawinKamal-yl3yv 28 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@arularul1565
@arularul1565 3 күн бұрын
ரமனா ஏழுமலை ஓன்னா
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 22 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 166 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 22 МЛН