உண்மையிலே பெரும் அதிர்ச்சியா தான் இருக்கு . இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று நான் நினைத்தவர் எல்லாம் செத்து போயிருக்காங்க . மிகவும் வருத்தமான விசியம். இவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன்.. ஒரே ஒரு திருத்தம் எனக்கு தெரிந்தது .. M.G.R நடித்த கடைசி படம் அவசர போலீஸ் 💯 . நம்ம பாக்கியராஜ் இரட்டை வேடத்தில் நடித்த படம்.
@sithivinayagar36394 жыл бұрын
ஆமா நாணும் அப்படிதான் நினைத்தேன்
@jagadesh37614 жыл бұрын
Same thing bro
@loganayakilogi55054 жыл бұрын
Ama pa
@Gystyles79934 жыл бұрын
இப்பதான் உண்மை தெரியுது சார்
@RAJU-yc1nq4 жыл бұрын
Yes bro
@Dayana5760 Жыл бұрын
நடிகர் விசு இறந்தது எனக்கு இப்பதான் தெரியுது உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியும் ❤️🥺
Good video. Will be better if given in order.. starting from 1981. M. R. Radha
@annaitrust37464 жыл бұрын
Nandrigal kodi We miss all. Iam great fan of MGR sir
@baskaranviji12462 жыл бұрын
Really appreciable sir we know Details through your information Thanks to you
@p.r.sugumarcivil79884 жыл бұрын
விசு ஐயா அவர்கள், எங்கு இருந்தாலும் அவர் நினைவு நீங்க நினைவு....... எத்துணை தத்துவ படங்கள் நின் திரைத்துறை சாகசம் என்றும் நிலைத்து நிற்கும் ஐய்யா..... இவை அப்படியே ஆட்சி அம்மா மனோரம்மா அவர்களுக்கும் பொருந்தும் அல்லவா.... அவர்களையும் திரை உலகம் மறக்காது..... ஆட்சி அம்மா, விசு ஐயா விண்ணுலகில் தொடரட்டும் திரை பயணம்
@BalaMurugan-lg8cd4 жыл бұрын
My NH JTU BHU iyyu tu j un
@Gystyles79934 жыл бұрын
Sugumar PR sir அருமையான ஒரு நல்லக்கருத்துதான் நீங்கசொல்லிருக்கிங்க நன்றி
@rabiyathulfasariya96664 жыл бұрын
அது ஆட்சி மனோரமா இல்லைய்யா... ஆச்சி மனோரமா😄
@kaliyaperumals4862 жыл бұрын
மிக மிக அருமை நன்றி
@murugesangopal30654 жыл бұрын
சிட்டிபாபு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் இறந்தது எனக்கு தெரியாது.மிகவும் வருத்தமாக உளாளது.
@shahabdeennasrullah73234 жыл бұрын
Me too
@rajeswarimaha23694 жыл бұрын
On/.
@chithradurai44642 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏👌
@chithradurai44642 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kriskris9564 жыл бұрын
மக்களுக்கு நிஜவாழ்க்கையை கற்றுககொடுத்த கலைஞர்களுக்கு , அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொல்கிறேன்.
@ArunKumar-kv9ks2 жыл бұрын
Ohio State Ohio State Ohio State
@paramasivamchinnasamy7618 Жыл бұрын
@@ArunKumar-kv9ks .
@sheebaks4834 Жыл бұрын
Pandiyan Paravai Muniyamma Murali Sujatha 💞💞💞💞 miss you
@rajasekarp87464 жыл бұрын
தப்பு நண்பா. புள்ளி விவரங்கள் எல்லாம் தப்பு தப்பா இருக்கு. நடிகர் அல்வா வேலு, கலாபவன் மணி, சோ ராமசாமி ஆகியோர்களை பற்றி நீங்கள் தகவல் ரொம்ப தப்பா இருக்கு. புள்ளி விவரம் பதிவிடுவதற்கு முன்னால் நிறைய்ய study பண்ணிட்டு போடுங்கப்பா. எதுக்கு இந்த பொழப்பு?
@driver286 Жыл бұрын
சிவாஜி பத்தி சொன்னதாதே தப்பு.
@arokialion6895 Жыл бұрын
புனித் ராஜ்குமார் 2021
@ramarajramaraj1297 Жыл бұрын
ஜெயலலிதா விட்டு போச்சு இறந்த ஆண்டு 2017 கடைசியாக நடித்த படம் நதியை தேடி வந்த கடல்
@boopathirajag5343Ай бұрын
2016
@தாமிரபரணிதமிழன்-ங9ழ2 жыл бұрын
குள்ளமணி.உசிலைமணி,சுருளி ராஜன்,விவேக், ஏ.கருணாநிதி,பி.எஸ்.வீரப்பா,எஸ்.ஏ.அசோகன்,வி.கே.ராமசாமி,ரவிச்சந்திரன்,மஞ்சுளா,படாபட் ஜெயலட்சுமி,ஷோபா,சந்திரபாபு,நடிகை ஜோதி, சில்க் ஸ்மிதா,விஜி,சுதர்சன்,ஸ்ரீகாந்த், கராத்தேமணி,ஐசரிவேலன், போன்றவர்களும்என்றென்றும் மக்களின் மனதில் வாழ்பவர்களே!
@thamizhvideos90113 жыл бұрын
Ada paavingala niraiya peru irandhu poyirukaanga 😥😥
@POETJR-ug3wq3 жыл бұрын
Nice work
@p.r.sugumarcivil79884 жыл бұрын
முரளி இறந்ததை நம்ப முடியவில்லை.... அண்ணன் இன்னும் நம்முடன் வாழ்வது போல் இருக்கு .
@dhanalakshmis30834 жыл бұрын
Adupampeoldsongjaisankar
@southindiyandrivers77723 ай бұрын
Neenga sollithan theriyudhu ivanga illanu super nanba 😮😮😮😮
MGR நடித்து வெளிவந்த கடைசி திரைப் படம் அவசரப் போலீஸ் 100
@mdnurbd76634 жыл бұрын
சிட்டிபாபு இறந்தது தொியல ஏன்னா இன்னும் கலக்கபோவது நிகழ்ச்சியல் பாா்த்துகெண்டிகிறேன் அதுதான் நன்றி இவ்வளவு கலக்பன்னினதுக்கு நன்றி
@ramanathanyamuna53602 жыл бұрын
Its
@veerkarna55423 жыл бұрын
தவச தகவல்கள் சரியாக உள்ளது.
@ma.asswin75344 жыл бұрын
சௌந்தரியா My favour heroine
@beisybeulah67524 жыл бұрын
நன்றி.
@avinandvenkat24 жыл бұрын
I can't believe that kaadhal Dhandapani, city babu, kovai senthil,bala singh and comedian Krishnamurti died..really shocking..comedian Krishnamurti and alwa vasu are so much pet for vadivelu sir
@AnnaAnna-mj2co4 жыл бұрын
Akwa vasu sue 2018
@dhivaramyakavinika86283 жыл бұрын
Super explaination
@edwardrajanmashack731 Жыл бұрын
மக்கள் திலகம் M.G.R.மறைவு என்னை மிகவும் பாதித்தது. காரணம் நான் அவருடைய ரசிகன்.R.I.P.
@omprakashjeyaraj58622 жыл бұрын
நடிகர் விவேக்
@mvvenkataraman4 жыл бұрын
#Thanks for intimating the names of those actors Who are no longer living and this news gives sorrow All these actors, in my view, indulged not in politics They all did their role properly to entertain everyone They could have lived longer, but God took them away May their souls rest in peace in God's place calmly! M V Venkataraman
@lisbonthomas61092 жыл бұрын
தற்பொழுது நடிக்காமல் திரை துறையை விட்டு ஒதுங்கிய உயிரோடு இருக்கும் பழம் பெரும் நடிகர்கள் லிஸ்ட் போடவும்
@சந்தியா-வ6ல2 жыл бұрын
😄😄😄
@rameshkrishnan35994 жыл бұрын
திறமையான நடிகர்கள் அனைவரின் இழப்பு திரைத்துறையின் இழப்பு
@RajeshKumar-uf3xg2 жыл бұрын
J
@anithavijay64622 жыл бұрын
எங்க.அம்மாஇறந்தது1987மதுரைமீட்டதசுந்தரபாண்டியன்
@mythilisethuraman43594 жыл бұрын
Super collection with super introduction Sethuraman
@arokialion6895 Жыл бұрын
தவசி (வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கருப்பன் குசும்புக்காரன்) (ரஜினி முருகன் திரைப்படத்தில் பஞ்சாயத்தை விலக்கி விடுபவர்)
@Charles-jp6gi4 жыл бұрын
Bro Sri Devi last movie mom ,no puli😓😓😓😓
@karthikkeyan95884 жыл бұрын
So sad Rip
@KarthiKeyan-tv9ez4 жыл бұрын
சிட்டிபாபு ஆர்த்தி அகர்வால் I don't know their death
@devir55804 жыл бұрын
Pandiyan, thandabani Citi babu, Kumari muthu, krishnamoorthi, Balu Anand, kobalakrishnan, iranthadhy theriyadhu.. chithamparam 1992 la yeh iranthutanga num visu ipodhan iranthaarunum ipodhan theriyudhu..
இதுல சிவாஜி கணேசன் நீங்க சொன்ன நியூஸ் தவறு .அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் படையப்பா....
@தமிழ்தேவதை4 жыл бұрын
1999 சிவாஜி கணேசன் நடித்த கடைசி 3 படங்கள் ஜனவரி 1999 -மன்னவரு சின்னவரு(286வது படம்) ஏப்ரல் 1999- படையப்பா(287வது படம்) செப்டம்பர் 1999- பூப் பறிக்க வருகிறோம்.(288 வது படம்)
@gopigopi-oi3ng4 жыл бұрын
@@தமிழ்தேவதை vhgvvvvvvyvvvgvvvvvvvvhvgvvvvvvhvvvvvvvvvvvvvvvvvvvvvvvgvvvvvgvvvgvvvvgvvvgvgvvvyvhvyvvvvvvvvvvvvvhvvvvvhhvvvvvvvvvvvvvvvv vvvvvvvvv vvvvvvv vvvvv v van vv v vv gvvvvvvggvvhvgvvvvvvvvvvvyvvvvvvvvv van van v v
@khaleelrahman20964 жыл бұрын
@@தமிழ்தேவதை yes. Director A.Venkatesh also told an interview. That film hero was Ajith & Latterly it's changed
@crushonchrist68793 жыл бұрын
Ones more movie la varuvaru☺☺
@ManikandanMani-ek4kd3 жыл бұрын
Super bro
@lishwar33904 жыл бұрын
சார் நடிகர் சத்யராஜ் விலாசம் வேண்டும். ப்ளீஸ்.
@letsdothis46894 жыл бұрын
Supper supper
@aksmash50834 жыл бұрын
So many actors i cant believe died really nice collection
@premabalasubramanian11493 жыл бұрын
sivaji last film chinnavaru mannavaru with arjun
@harinirenganathan59484 жыл бұрын
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்னு சொல்லுவாங்க. அப்படி தம்மள சிரிக்கவச்ச நகைச்சுவை நட்சத்திரங்கள் இறந்தது ஆச்சரியமா இருக்கு.
@RameshRamesh-ez8yi4 жыл бұрын
ரகுவரன் - யாரடி நீ மோகினி மனோரமா- சிங்கம் 03
@vellaiyammalvellaiyammal22484 жыл бұрын
For me also don't no ... Most of the actor were died ... Now only I know
@manikandanjansak37464 жыл бұрын
Jai Shankar Sir final movie... Poo vaasam illa kaalamellam kaathirupan... Thalapathy Vijay Anna movie... 💪💪💪👍👍👍👍
@bubblyriya77124 жыл бұрын
Mr.Raja sekar is my favorite actor in Saravanan Meenakshi serial
@yarusammyivan1552 жыл бұрын
Ennakku
@brokenkingbrokenking41034 жыл бұрын
Paaaahhhh.... nambave mudiyailla... nalla video innam neraya videos pannuga good luck
ஜெயலலிதா அம்மா நடிச்ச கடைசி படம் சொல்லவே இல்லை... !
@iruthayaraj33113 жыл бұрын
+
@prakasha27623 жыл бұрын
@@iruthayaraj3311 hi
@Arun-lj1ye3 жыл бұрын
நதியை தேடி வந்த கடல்
@magesbanu86903 жыл бұрын
L0
@tamilvision98782 жыл бұрын
நதியை தேடி வந்த கடல்
@maruthandaseemai15064 жыл бұрын
Jayalalitha Amma
@brindaeswarisundharam53314 жыл бұрын
Jeyalalitha as a actor. Her name missing
@avinandvenkat24 жыл бұрын
Ur correct... I was also expecting Iron lady's name here.. Cinema or politics history cannot be completed without her name.. She is the legend for both the fields
இருந்தது ஒரே ஒரு நடிகன் அவனையும் கொன்னுட்டிங்களேடா......... டேய் வடிவேலு கொன்னுட்டால்ல
@பழனிசாமிபழனிபழனிசாமி4 жыл бұрын
அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@hashimhashim69834 жыл бұрын
நிறையப்பேர் இருந்து இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும் பின்னால இவங்கெல்லாம் இருக்கிறான் என்றால் நான் நினைச்சிட்டு இருந்தேன் இத்தனை இழப்புகள் சந்தேக ஜெயலலிதாவை சொல்லவே இல்லையே அவரும் ஒரு முன்னாள் நடிகை தானே பாஸ்