கேப்டனால் வந்த பெருமை தான் அதெல்லாம் - Music Composer Deva Emotional Speech About CaptainVijayakanth

  Рет қаралды 13,491

Captain TV

Captain TV

Ай бұрын

Experience Entertainment With Difference and Redefined Entertainment In Captain TV
Like us on: / captaintelevision
Follow us on: / captainnewstv
Website: www.captainmedia.in
#CaptainNews #CaptainSeithikal​​​​
#Padmabushan #CaptainVijayakanth #PremalathaVijayakanth #Premalatha #Vijayakanth #PadmabushanVijayakanth
#CaptainTv
Visit Captain News WEBSITE : captainnews.net/
Like Captain News on FACEBOOK : / captainnewstv
Follow Captain News on TWITTER : / captainnewstv
Follow Captain News on INSTAGRAM : captainnews...
About Captain TV:
Captain News (Tamil:கேப்டன் நியூஸ்) is a 24x7 live news channel in Tamil launched on August 29 2012.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Head (Content,Digital Media & PR) - Mr.Samaran
Editor & Designer - Mr. Arun
Content Writer - Mrs. Vaishnavi
Photographer - Mr. Muthu
Camera - Mr. Ashwin

Пікірлер: 38
@user-bw3hm9ip5q
@user-bw3hm9ip5q Ай бұрын
கொடுத்து வைத்தவர் சார் நீங்க. நீங்களும் மிக நல்ல மனிதர் சார். உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
@GurumoorthyGurumoorthy-cw1br
@GurumoorthyGurumoorthy-cw1br Ай бұрын
நன்றி இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன் குருமூர்த்தி தேமுதிக ஊராட்சி கழக செயலாளர் திருநாவலூர் ஒன்றியம் கள்ளக்குறிச்சி மாவட்டம் இசையமைப்பாளர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி
@user-bw3hm9ip5q
@user-bw3hm9ip5q Ай бұрын
ராஜ துரை செந்தூரப் பாண்டி என் ஆசை மச்சான் காந்தி பிறந்த மண் கருப்பு நிலா திருமூர்த்தி பதவிப் பிரமாணம் தமிழ்செல்வன் வீரம் வெளைஞ்ச மண்ணு சொக்கத் தங்கம் வல்லரசு எங்கள் அண்ணா கள்ளழகர் தர்ம சக்கரம் தாயகம் தேனிசை தென்றல் தேவா அவர்கள் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த 15 படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். மேல உள்ள அனைத்து படங்களின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை இரண்டும் மிக அற்புதமாக இருக்கும் .
@user-jo5mc1sn1g
@user-jo5mc1sn1g Ай бұрын
நன்றி ஜய்யா
@user-bw3hm9ip5q
@user-bw3hm9ip5q Ай бұрын
வாராரு வாராரு அழகர் வாராரு பாடலை தேவா அவர்களுடன் இணைந்து இசை அமைப்பாளர் S.A.ராஜ்குமார் பாடி இருப்பார். அசத்தல் மிகுந்த இசை அமைத்து மெட்டு அமைத்து இருப்பார் தேவா அவர்கள் ❤ படத்தின் இறுதிக் காட்சியில் இவரின் இசை மிரட்டலாக இருக்கும். பின்னனி இசையில் கூட மிக அருமையான இசைக் கொடுப்பவர் தேவா அவர்கள் ❤
@kareemmanzur5678
@kareemmanzur5678 Ай бұрын
Exactly 💯
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy Ай бұрын
நன்றி தேவ சார்
@PJ.369
@PJ.369 Ай бұрын
நன்றி ஐயா கேப்டன் கடவுள் 🙏🙏🙏🙏
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy Ай бұрын
வாழ்க கேப்டன் புகழ் வளர்க தே.மு.தி.க
@user-bw3hm9ip5q
@user-bw3hm9ip5q Ай бұрын
வல்லரசு என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தில் பாடல்கள் மற்றும் பின்னனி இசை இரண்டிலும் தேவா அவர்கள் கலக்கி இருப்பார். புரட்சி கலைஞர் அவர்கள் மிரட்டலான காட்சிகள் முடியும் போது இவரின் பின்னணி இசை ஒலிக்கும். அது படம் முழுக்க அவ்வபோது வரும். படத்தின் வேர் புரட்சி கலைஞர் அவர்கள் மட்டும் அல்ல இவரின் இசையும் தான். Papa..pp.paaa.paa...ppppaaaainnn... என்று 🎷🎷🎷🎷🎷🎷 வாசிப்பில் அதை அசத்தி இருப்பார். இன்னொரு முறை இதை படித்தவர்கள் பாருங்கள் புரியும்.❤🎉
@ansarimalik7030
@ansarimalik7030 Ай бұрын
நன்றி இன்னிசை தென்றலே…. அன்புடன்: மாலிக் அன்சாரி செயலாளர் தேமுதிக குவைத்பிரிவு
@anadamoorthym7593
@anadamoorthym7593 Ай бұрын
அழகர் ஆசியும் நம் கேப்டன்ஆசியும் எல்லோருக்கும் உண்டு
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
Great man captain 🎉
@Palanisamymaran-kb3dw
@Palanisamymaran-kb3dw Ай бұрын
நன்றி ஐய்யா
@user-nz7nm6uq1r
@user-nz7nm6uq1r Ай бұрын
Captain the real hero
@user-mk4nw9vc9r
@user-mk4nw9vc9r Ай бұрын
உங்களை.புகழ வார்த்தைகள் இல்லை தேவா.சார்.. தேமுதிக தலைவரின். தொண்டர்கள்.சார்பில் நன்றிகள் ஐயா...
@arumairaj9794
@arumairaj9794 Ай бұрын
வாழ்த்துக்கள் தேவா சார் நன்றி நன்றி நன்றி
@thambivenkatesan4598
@thambivenkatesan4598 20 күн бұрын
திரு தேவ சார் எளிமையான மிக சிறப்பான குணம் படைத்த மனிதர் எனக்கு உங்கல ரொம்ப பிடிக்கும் பாட்ஷா போல யாராலயும் மியூசிக் பன்ரது நிச்சயமா கஷ்டம் சார் கேப்டன் ரசிகனாக இருப்பதில் பெருமையாக இருக்கு..... ❤❤❤❤❤❤❤
@user-pc6gg3xq5x
@user-pc6gg3xq5x Ай бұрын
என் ஆசை மச்சான் சாங் சூப்பர் செம அட்டகாசம் அருமை
@mekalaabi8607
@mekalaabi8607 Ай бұрын
கேப்டன் புகழ் வாழ்க வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉
@natrajanbs4047
@natrajanbs4047 Ай бұрын
நன்றி சார்
@vijayaraj.svijayaraj.s9754
@vijayaraj.svijayaraj.s9754 Ай бұрын
என்ஆசை மச்சான்...வியப்பு
@user-sy6id8bb8p
@user-sy6id8bb8p Ай бұрын
THANK YOU SIR ENGA CAPITAN THANGAM
@user-rg7gw8bb9j
@user-rg7gw8bb9j Ай бұрын
நன்றி தேவாசார்
@user-hr2mo5jd2s
@user-hr2mo5jd2s Ай бұрын
அந்த கள்ளழகர் ஏ என் விஜய்காந்த் மட்டுமே ❤❤❤
@pushpagandhi1750
@pushpagandhi1750 Ай бұрын
நன்றி ஐயா
@SenthilKumar-ro4eu
@SenthilKumar-ro4eu Ай бұрын
My dear god captain vijaykanth sir is Legend.
@kumar-bw8yr
@kumar-bw8yr Ай бұрын
Captain is pure soul ❤❤❤
@vaigaitvchannel5503
@vaigaitvchannel5503 Ай бұрын
Good foundation for all poor good heart people by captain vijaykanth... God's grace
@user-su7rf2dt8b
@user-su7rf2dt8b Ай бұрын
Super thalaiva
@user-tz1dp1ox1s
@user-tz1dp1ox1s Ай бұрын
கேப்டன் கடவுள் ❤❤❤❤❤
@iqbalazizah1951
@iqbalazizah1951 Ай бұрын
zTHAMK YOU SIR... ALWAYS CAPTAIN VIJAYA KANTH SIR
@user-hk5dc2ur5m
@user-hk5dc2ur5m Ай бұрын
தேவா.ஐயா..தேமுதிகசார்பில்நன் றி.சுண்மும்
@vasugevasu6557
@vasugevasu6557 Ай бұрын
👌👌🙏🙏❤❤
@aramu6927
@aramu6927 Ай бұрын
கேப்டன்❤
@ianji7313
@ianji7313 Ай бұрын
இதயத்தில் கேப்டன் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் .அவர் போல் திரையுலகில் இனிமேல் வருவது நூற்றாண்டிற்கு மேல் ஆனாலும் கிடைப்பது அரிது.தமிழர்களும் முஸ்லிம்களும் அழகிய இருகண்கள் அவரின் இரண்டு கண்கள்.
@sreerajan1005
@sreerajan1005 Ай бұрын
கேப்டன் டிவி வருமா
@kumar-bw8yr
@kumar-bw8yr Ай бұрын
Deva sir ❤❤❤❤
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
ШУНДАЙ ЯХШИ ВИДЕОГА ХЕЧ КИМ ЛАЙК БОСМАЙДИ
0:15
Муниса Азизжонова
Рет қаралды 2,9 МЛН
😨 24 ЧАСА чтобы найти школьную ПИЦЦУ
0:41
Настя, это где?
Рет қаралды 4,3 МЛН
I Outsmarted My Bully Brother And Ate His Cotton Candy🤫😎
0:33
Giggle Jiggle
Рет қаралды 9 МЛН
小丑给天使送新鞋了。#天使 #小丑 #超人不会飞
0:20
超人不会飞
Рет қаралды 4,4 МЛН
🤣❤️
0:46
Dragon Нургелды 🐉
Рет қаралды 648 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:25
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН