Jeyakarthi astrologer my breath of man captain vijayakanth
@AffectionateClock-dy1lt9 ай бұрын
❤❤❤❤❤ மிக அருமையான பதிவு அண்ணா வாழ்க நீங்கள் வளர்க உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் நன்றி
@magapuseethalakshmi76067 ай бұрын
ஏதோ வந்தோம் நடித்தோம் என்று இல்லாமல் நம்பிக்கையோடு இந்த சானலை ஆரம்பித்து எல்லோர் திறமையை மறந்து போகாமல் நினைவில் இருக்கும்படி எங்களுடன் பகிர்ந்து கொண்டு எல்லோர் மனதிலும் இடம் பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நடிகர் விஜய்காந்த் எந்த படத்திலும் திறமை வாய்ந்த அற்புதமான உருவம் நடிப்பு நல்ல குணம் கொண்ட நடிகர் அவர் நடித்த முதல் படம் தூரத்து இடி முழக்கம் அப்ப கெஞ்சம் கருப்பு நிறம் ஆனாலும் முகத்தில் ஒரு பிரகாசம் கண்களில் ஒரு காந்தி போகப்போக நடிப்பில் ஒரு தனி திறமை அவர் படங்கள் பல என் கணவர் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்து உள்ளார் இப்போது என் கணவர் இல்லை எல்லா நடிகர்கள் படங்கள் இந்தி மலையாளம் கன்னடம் தமிழ் ஆகிய மொழிகளில் வந்த படங்கள் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்து உள்ளார் முதலில் துணை எழுத்தாளர் ஆக இருந்து பிறகு சுயமாகவும் எழுதி உள்ளார் இந்த சானல் வெற்றி பெற்று மேலும் மேலும் வளர்ந்து வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் நன்றி வாழ்த்துக்கள்
@sekarutrapathi43508 ай бұрын
Thanks 🙏 sir
@kannaveerveera53972 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@JeyakarthiKarthi6 ай бұрын
Jeyakarthi astrologer my breath captain vijayakanth lived in earth