கேப்டன் ரசிகையின் தெறி பேச்சு.. செம கிழி Vijayakanth Fan's Fury Speech

  Рет қаралды 669,727

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Пікірлер: 299
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz Жыл бұрын
கர்னன் என்று ஒருத்தர் இருந்தார் என்று வரலாறு பாடத்தில் படித்ததோம் ஆனால் இந்த கர்னன் எங்கள் கண் முன்னே வாழ்ந்தார் என்பது நாளைய. வரலாறு வாழ்க. எங்கள் கேப்டன் புகழ்
@bhaktivirtualtamil7188
@bhaktivirtualtamil7188 Жыл бұрын
கலாம் ஐயாவுக்கு அடுத்து நம்ம கேப்டன் தான் நமக்கு ரோல் மாடல்!இருவருமே அப்பழுக்கற்ற ஆத்மாக்கள்! கலாம் ஐயா அடுத்து தமிழகத்தில் மிகப் பெரிய கூட்டம் கூடியது கேப்டனுக்குதான்❤
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@SammyKaruppaiah
@SammyKaruppaiah Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@SenthilKumar-ft7tj
@SenthilKumar-ft7tj Жыл бұрын
பாட புத்தகங்களிள் அவரின் சாதனை இடம் பெற வேண்டுகிறேன்😢😢😢😢
@gengasavitha4308
@gengasavitha4308 Жыл бұрын
நானும் நினைத்த. Madurai la silai வைகனும்
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
யார் இறந்ததும் இந்த மாதிரி மனவலியை உணர்ந்ததில்லை...என்னவோ தெரியவில்லை எனக்கு மட்டும் தான் இப்படி என்றால் எம்மை போல பலருக்கும் இந்த வலி இருக்கிறது.. எப்படி யார் இறந்ததும் இப்படி பாதிததில்லையே...எனக்கு விஜயகாந்த் புடிக்கும் ஆனா நான் ரசிகையும் இல்ல...கட்சி ஆளும் இல்ல...என்னவோ அவர் இழப்பு மனச ரொம்ப பாதிச்சது...😢..
@aarthikrishna9770
@aarthikrishna9770 Жыл бұрын
Same here 😭😭😭😭😭😭😭😭😭 same feeling
@Mani-g5i
@Mani-g5i Жыл бұрын
நானும் தான் நண்பா
@Dhananchezhiyan.N-rc5sq
@Dhananchezhiyan.N-rc5sq Жыл бұрын
Corecta sonnigga enakkum appadi dhagga..
@devithiruna8830
@devithiruna8830 Жыл бұрын
நான் விஜயகாந்தின் ரசிகை என்னுடைய முதல் ஓட்டு சார்க்கு தான் ❤❤ என்னுடைய மாமனார் இறந்த நாள் மே நான் மறந்துவிட்டேன் இவருடைய இறப்புயே பார்த்துக் கொண்டு இருந்தேன் எங்கள் வீட்டில் ஒருவர் இறந்த விட்டால் எப்படி அடக்கம் பண்ணபிறகு குளிப்போம் அதுபோல இவருடைய அடக்கம் பண்ணபிறகு குளிச்சிட்டு வந்தேன் வெள்ளிகிழமை விளக்கு ஏற்றகூட மனசுவரல
@Ramani-r5w
@Ramani-r5w Жыл бұрын
Naan than
@GuruGuru-do4ck
@GuruGuru-do4ck Жыл бұрын
கேப்டனை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது
@thirumoorthy530
@thirumoorthy530 Жыл бұрын
நேர்மையா இருந்தா ஆண்டவனுக்கு பிடிக்கும் போல மிஸ் யூ கேப்டன் 😢😢
@pari1998..
@pari1998.. Жыл бұрын
காமராஜர் செத்ததுக்கு அன்னைக்கு ஒரு நாள் அழுதாங்கனு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா கேப்டனுக்கு தான் ஒவ்வொரு நாளும் அழுவுறாங்க 🙏
@selsuraedits
@selsuraedits Жыл бұрын
பள்ளி புத்தகத்தில் கலியுக கர்ணன் கேப்டன் அவர்களின், வரலாறு இடம்பெற வேண்டும்.(நல்லவர்களைப் போற்றி, நல்லதே செய்து,நல்லதே நடத்துவோம்)
@GreenBoy_006
@GreenBoy_006 Жыл бұрын
இன்று காலை தான் இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் 😊🙏🏻
@gengasavitha4308
@gengasavitha4308 Жыл бұрын
Ithelam neenga post podunga apathan spread agum.
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv Жыл бұрын
Super Rajeswsri amma
@krishnasai5778
@krishnasai5778 Жыл бұрын
No comments
@StellaMarry-k2i
@StellaMarry-k2i Жыл бұрын
Good
@shivakanth8232
@shivakanth8232 Жыл бұрын
இந்த கணொளியை கண்பித்தற்கு அண்ணனுக்கு நன்றி
@VinoVinotha-t8k
@VinoVinotha-t8k Жыл бұрын
இப்படியும் ஒரு மனிதனா?😘😘😘😘😘😘😘😘
@kaladev9695
@kaladev9695 Жыл бұрын
மனித நேயம் மிக்க மாமனிதர், ஓம் சாந்தி
@Mankathasasi
@Mankathasasi Жыл бұрын
அன்றைக்கும் என்றைக்கும் கேப்டன் அய்யா நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அங்க சொர்க்கத்தில்🥺😭💔😘🙏
@vaishu6760
@vaishu6760 Жыл бұрын
தேர்தலில் யோசிக்க வேண்டும்... அவர் வாழ்ந்த காலத்தில் யாரும் யோசிக்க வில்லை..... வாய்ப்பு கொடுத்தால் தெரிந்திருக்கும் அவர் யார் என்று...... போங்கடா நீங்களும் உங்கள் ஆறுதலும்....
@sugangvlogs3900
@sugangvlogs3900 Жыл бұрын
ஈழத்தமிழர் சார்பான கெப்டனுக்கு வீரவணக்கங்கள் 🙏ஓம் சாந்தி
@vipervishnu8538
@vipervishnu8538 Жыл бұрын
மனித கடவுள் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. 😇💯❤🔥
@genes143
@genes143 Жыл бұрын
அருமை நல்ல மனிதன் நீண்ட நாள் வாழ்வதில்லை கலங்காதிர்ள் அவர் சொர்க்கம் சேர்வார் நாம் அனைவரும் இறைவனை பிராத்திப்போம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😂😂😂😂😂❤
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
நல்ல மனிதர்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@spbabu732
@spbabu732 Жыл бұрын
Super speech"அம்மா"
@rajeswaridmdk6384
@rajeswaridmdk6384 Жыл бұрын
பேட்டியிட்டதுக்கு😮அதை கட்பன்னாமல்😮அத்தனையும்போட்டதுக்கு😮நன்றி இந்தசேனல்மேலும்வளரவாழ்த்துக்கள்😮 அம்பத்தூர் ராஜேஸ்வரி
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Thanks Madam ☺️🙏
@pkkumar3156
@pkkumar3156 Жыл бұрын
சூப்பர் பதிவுகர்ணனாகவாழ்ந்து விட்டார் வாழ்ந்து🙏👌
@desingraja-oy3vt
@desingraja-oy3vt Жыл бұрын
கேப்டனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் இந்த அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
தெய்வ புருஷன் டா திரு விஜயகாந்த் சார் ❤❤❤ fantabulous person ♥️ ❤️ 👌
@godwinebi8958
@godwinebi8958 Жыл бұрын
பிரேமலதா விஜயகாந்த் 😍 இங்க ஒரு மனுஷன் தன்னோட விருப்பபடி மத்தவங்களுக்கு உதவி பண்ணனும் ன்னு நினைக்கிறாங்கனா அதுல அவங்க குடும்பத்துல உள்ளவங்களோட ஒத்துழைப்பும் பங்களிப்பும் ரொம்பவே முக்கியமா இருந்திருக்கும். இல்லனா கண்டிப்பா அந்த நபரால நிம்மதியா அவங்க நினைக்கிற உதவிகளை மத்தவங்களுக்கு செஞ்சிருக்க முடியாது.. குறிப்பா தன்னோட மனைவியின் அனுமதி. இதே தான் கேப்டன் விஷயத்திலும் 20 30 படங்கள் ல நடிச்சவங்களே கோடி கோடியா சொத்து சேர்த்து வச்சிருக்கும்போது.. சம்பாதிச்ச எல்லாத்தையும் அவர் மக்களுக்கு வாரி குடுத்தாருனா அதுல பிரேமலதா அனுமதி கொஞ்சம் கூடவா இல்லாம இருந்திருக்கும்.. அவங்களோட கடைசி வரைக்கும் பயணிக்கிறது அவங்க மட்டும் தானே. அவங்க நினைச்சிருந்தா அத தடுக்க முடியலனாலும் குறைச்சிருக்க முடியும் தானே.. இப்ப கூட மறைந்த போண்டா மணியின் மறைவுக்கு அவரோட குடும்பத்துக்கு 1 லட்சம் பிரேமலதா தான் குடுத்ததா அவங்க நண்பர்கள் சொல்லிருக்காங்க.. சில வருசத்துக்கு முன்னாடி அதே போண்டாமணியின் கடன் சுமார் 12 லட்சத்த கேப்டன் தான் அடச்சிருக்காரு என்பது கூடுதல் தகவல். இதெல்லாம் வெறும் உதாரனம் தான். இந்த மாதிரி நெறைய செஞ்சிருக்காரு.. அவரு செய்யுறது எவ்ளோ பெரிய விஷயமோ அதே மாதிரி அவர தடுக்காம கூட இருந்து ஊந்துதலா இருக்குறதும் பெரிய விஷயம் தான். அதுக்கு முக்கிய காரணமா இருக்குறது அவர்களுக்குள் இருக்கும் காதலும் புரிதலும் தான். அவங்கள நீங்க பாரட்ட லாம் வேணாம்.. அது அவங்களுக்கு தேவையும் படாது.. ஆனா இந்த மாதிரி சூழ்நிலை ல தூர்வாரம இருக்கலாம் ல.. கேப்டன் என்னைக்காவது அவங்க மனைவி பசங்கள பத்தி உங்க கிட்ட வந்து Complaint பண்ணிருக்காரா ? அப்டி இருக்கும் போது எப்டி இவ்ளோ ஈஸி யா அடுத்தவங்க வாழ்க்கைக்குள்ள என்ன நடந்திருக்கும் ன்னு உங்களால சர்வ சாதாரணமா Judge பண்ண முடியுது ? எங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க எத்தன பேர் உங்க வீட்ல உங்களுக்கு சேர வேண்டியத உங்க அப்பாவோ இல்ல கணவரோ அடுத்தவங்களுக்கு அள்ளி குடுக்க அனுமதிக்கவிடுவீங்க.. ? ஒரு பக்கம் கணவர் இறந்த துக்கம் இன்னொரு பக்கம் பிள்ளைங்க கதறி அழுவுறத ஆசுவாசம் படுத்துட்டு இருக்காங்க இந்த மாதிரி நேரத்துல கருத்துங்கிற பேர் ல உங்க மனசுல உள்ள சாக்கடைய பொது வெளியில கக்காதீங்க.. Life is so simple and short நாம இங்க என்ன பண்றோமோ அதான் நமக்கு திரும்பி வந்து சேரும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியலனா அடுத்தவங்கள Judge பண்றத விட்டுட்டு முடிஞ்ச அளவு அமைதியா இருக்க பாருங்க.. மறுபடியும் சொல்றேன் இந்த இழப்போட வலி நம்மளுக்கெல்லாம் விட இத்தன வருஷம் உசுருக்கு உசுர அவங்க கூடவே வாழ்ந்த அவர் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தான் அதிகம். அவங்களுக்கு மேலும் கஷ்டம் குடுக்காதீங்க ப்ளீஸ் 🙏 சில வக்கிரமான பதிவுகளலாம் பாக்கும் போது ஆத்திரமா வருது.. 🤧 ( இதெல்லாம் தாண்டி அவங்களுக்கு master plan இருக்கு அவங்க கேப்டன யூஸ் பண்ணாங்க அவங்க கெட்டவங்க ன்னு என்ன வேணாலும் இருக்கட்டுமே.. ஏன் இதெல்லாம் உண்மையா வே இருக்கட்டுமே.. அதுனால உங்களுக்கு என்னயா வந்தது.. who the hell are u to Judge them)...
@saravanan-zc6cs
@saravanan-zc6cs Жыл бұрын
நீங்கள் சொல்வது 100/ உண்மை
@Olanda370
@Olanda370 Жыл бұрын
💯 correcta sonninga
@Pallu93
@Pallu93 Жыл бұрын
Sattai pathiya brow ❤❤❤❤
@arr7468
@arr7468 Жыл бұрын
Decoding..prema amma support konjam koodava illaama irunthurukkum helpla
@VgvVimal
@VgvVimal Жыл бұрын
அவருக்கு சிலைவைப்பது அரசியல் நோக்கமல்ல நாம் வாழ்ந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் மனித நேய மனிதரை பின்பற்ற அது ஒரு பாடமாகும் சிலைவைக்க வேண்டும் மக்களே ஆதரவு கொடுங்க பாளீஸ்
@MalaiyappanS-ro4cq
@MalaiyappanS-ro4cq 10 ай бұрын
அருமையான பதிவு கேப்டன் ஒரு சகாப்தம் அவர் ஒரு மகான்
@manipk55
@manipk55 Жыл бұрын
நல்லது சகோதரர் சகோதரிகளே.... சாதியால் மதத்தால் இனத்தால் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பேசும் மொழியால் பிரிந்து கிடந்த தமிழக மக்களை அன்பால் ஈகை குணத்தால் ஒனறினைத்தார் கேப்டன்.
@deepasudhan755
@deepasudhan755 Жыл бұрын
நல்ல முதல்வர நாங்கள் இழந்து விட்டது எண்ணி வருந்துகிறேன் 😭😭😭
@nisar-v8u
@nisar-v8u 11 ай бұрын
அக்கா உங்களுடைய ஆத்தரம் கலந்த பொருமையான அனுகுமுறை பேச்சு நிதர்சமான உலக உண்மைப் பதிவு ❤ உலக அளவில் கேப்டன் புகழ் மேலோங்கி நிற்கிறார் இந்த தருணத்தில் நானும் ஒரு தமிழன் என்பதில் திமிராக கெத்தாக தில்லாக சொல்ல பெருமை படுகிறேன்🎉❤❤❤
@theresatheresa41
@theresatheresa41 Жыл бұрын
நெஞ்சே சுக்குநூறாக உடைகிறது உங்கள் பேச்சு
@keerthi6833
@keerthi6833 Жыл бұрын
கலியுக கர்ணன் கேப்டன்...........
@ajinsivaji5084
@ajinsivaji5084 Жыл бұрын
உண்மையான காணொளி 🙏🇧🇪
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
இருந்தும் இறந்தும் புகழோடு இருக்கும் உத்தமன்
@KaleeswariNambukumar
@KaleeswariNambukumar Жыл бұрын
உண்மை அம்மா. எல்லா சேனலும் பார்க்கிறோம் . கேப்டன் டிவி பார்த்ததல்லை.
@vanikunendran7636
@vanikunendran7636 Жыл бұрын
Omg 😲. Touch my heart 💘. Om santhi santhi santhi🙏🌹 100%true my dear sister super👌👏
@SabariSabari-j3j
@SabariSabari-j3j 11 ай бұрын
நமக்காக வாழ்ந்த மணிதனை வாழும்போது தோர்க்கடித்து விட்டோம் நமக்காக ஆரம்பித்த கச்சியாவது வாழவைப்போம் அனைவரும் ஒன்ரு கூடூவோம் ஆதரீப்போம் வாக்களிப்போம் முரசு சின்னத்தில் கேப்டன் புகழ் வாழ்க
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 11 ай бұрын
தமிழ் நாட்டில் கடை ஏழு வள்ளல் இனி எட்டாவது கேப்டன் விஜயகாந்த்🌹🌹🌹🙏🙏🙏
@kanda1176
@kanda1176 Жыл бұрын
நல்ல மனிதன்😢 உலகதமிழர்களே கேப்டனின் இழப்புக்கு 😢 கண்ணீர் வடித்தார்கள் 😭❤️🙏💐
@GuruGuru-do4ck
@GuruGuru-do4ck Жыл бұрын
சூப்பர் அம்மா
@balanesbalanes6513
@balanesbalanes6513 Жыл бұрын
கேப்டனின் ஆட்சியை தமிழகம் இழந்து விட்டது. கேப்டனை தமிழக மக்கள் தவறவிட மாட்டார்கள்.
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv Жыл бұрын
Viraivil captain ruling varum Anniar is the next C M
@RevathiPrabakaran-dd3se
@RevathiPrabakaran-dd3se Жыл бұрын
Adutha cm anniavargal varanum 👍👍🙏🙏
@SuganniyaDhenesh
@SuganniyaDhenesh Жыл бұрын
​@@Nandakumar-yp9gv5g
@GakaGaka-ho1yf
@GakaGaka-ho1yf Жыл бұрын
Unmaiyana Thalaivar 💯👍👍👍👍👍
@nisar-v8u
@nisar-v8u 11 ай бұрын
பேட்டி எடுக்குற இந்த நண்பர் அனுகு முறை ரொம்ப சிறப்பா இருக்கு"வாழ்த்துக்கள்"நண்பா🎉
@DeviCruickshank
@DeviCruickshank Жыл бұрын
She spoke very true with love and the pain.
@RevathiPrabakaran-dd3se
@RevathiPrabakaran-dd3se Жыл бұрын
Evalavo thalaivargal vanthanga iranthanga anaal captain Pol ini makkalmanthiliruthivarai nirpavar Annan oruvare❤❤🙏🙏🙏🙏🙏
@DeviCruickshank
@DeviCruickshank Жыл бұрын
All of Mr. Vijayakanth followers are independent and are leaders of the future, l am sure they will win the seat in parliament. Good luck to them.
@sathyarajs3632
@sathyarajs3632 Жыл бұрын
Rajewshwari good speech it's true honest speech
@LakshmiLakshmi-ei2zq
@LakshmiLakshmi-ei2zq Жыл бұрын
Well done .... speech was very nice. (That lady)
@menagam7883
@menagam7883 Жыл бұрын
Captain Vijayakanth sir, kadavulidam irukirar, makkalin intha seyalai parthu mikavum santhosam paduvar. Nandri captain sir 😭😭😭, we miss you...
@ramamoorthysivasamy2198
@ramamoorthysivasamy2198 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@selvarajl410
@selvarajl410 Жыл бұрын
Annam Etta Kai 🎉🎉 Veeran Veera pandi 🎉🎉 Soorathi sooran 🎉 Avathara andava 🎉
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 sir manitha neyam.mikka mamanithar om shanthi sir
@selsuraedits
@selsuraedits Жыл бұрын
ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது. ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role). அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார் ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும். இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போது Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று. ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார். இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது. Vijayakanth sirஅவர்கள் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது. அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது. I miss u captain vijayakanth sir❤️❤️❤️
@bharathikv8140
@bharathikv8140 Жыл бұрын
உடல்கெட்டதற்கு அதுதான் காரணம்.மீட்க முடியவில்லை.ஓய்வு எடுக்கச்சென்றிருக்கிரார்.இப்போதுதான்.🎉🎉🎉❤
@yasmeenyas5258
@yasmeenyas5258 Жыл бұрын
நான் கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்குப் பிறகு ரொம்ப மிஸ் பண்றேன். எத்தனையோ பேர் இறந்து இருக்காங்க ஆன எனக்கு இவ்ளோ வலிச்சது இல்ல. கேப்டன் இறப்பு எனக்கு ரொம்ப வலிக்குது. உண்மைய இப்ப பீல் பண்ற அவரு முதலமைச்சரா இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும். நான் முதல்ல ஓட்டு போட்டது கேப்டனுக்கு தான்.. 😢😢
@MathanMathan-l5s
@MathanMathan-l5s Жыл бұрын
👍👍👍🙏🙏 கேப்டன்
@krishnavenia438
@krishnavenia438 Жыл бұрын
5:48 வாழ்ந்த தெய வம் அவர் ஒரு சிறந்த வழி கா ட்டி ❤
@sujithaprakash1222
@sujithaprakash1222 Жыл бұрын
Cha munnadiye தெரியாம போச்சே அய்யா நீங்கள் இவ்வளவு நல்லவர் என்று தெரிந்திருந்தால் நீங்கள் தான் இன்று தலைவர்
@ananthivijay3120
@ananthivijay3120 Жыл бұрын
அந்த அம்மா பேசியது அனைத்தும் உண்மை தான் சூப்பர் ஏமாத்தது மக்கள் தான்
@revathiprasad9645
@revathiprasad9645 Жыл бұрын
தயவுசெய்து மக்களை குறை சொல்ல வேண்டாம் ஊடகங்கள் தான் மக்களை திசை திருப்பியது
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 Жыл бұрын
கேப்படன்மனிதஉருவில் வந்ததெய்வம் அவரின்சமாதிமக்களால் என்றும்வணக்கபட வேண்டும்கலைவாணர் மக்கள்திலகம்எம்ஜிஆரைபோன்று கொடைவள்ளலாகவாழ்ந்தமிகப்பெரியமாமனிதன் மக்கள்அவரைபோற்றி வணங்ககூடியதாக அவரின்சமாதிகோவிலைபோன்றுவடிவமைக்க வேண்டும் ஈழதமிழன்லிங்கம்
@cviews1870
@cviews1870 11 ай бұрын
😢😢😢😢😢😢😢azhugai varugiradhu amma😢😢😢😢
@VasumathiBs
@VasumathiBs Жыл бұрын
நல்லவர இருக்கலாம் ரொம்ப நல்லவர இருக்க கூடாது அண்ணா அதான் கடவுள் விட்டு வைக்கலை மனசு வலிக்குது னே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sankard5359
@sankard5359 5 ай бұрын
Captoin❤god❤❤❤❤❤❤
@chithrak5657
@chithrak5657 Жыл бұрын
Speech given by this lady is excellent about captain 😢😢😢😢😢😢
@tamilselvanrajasekar585
@tamilselvanrajasekar585 Жыл бұрын
Super Amma
@SukoorCaptain
@SukoorCaptain 7 ай бұрын
வாழ்த்துக்கள் கேப்டன்
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
Captain varalaru palli padathil eruka vendum super super sagothari
@vijayalakshmik920
@vijayalakshmik920 Жыл бұрын
எல்லாம் சரி . நல்ல மனுசன் அவரை பின்பற்றி நல்லது செய்யுங்க அதோடில்லாமல் தமிழ் பற்றையும் வளர்க்கனும், நல்ல தமிழ் பேச,படிக்க பழகுங்கள். லோக்கலாக தமில்,தமிலு!!! பெரியவர்களை பெரிசு.... அது, இது.. லோக்கலா மரியாதையில்லாமல்!! ஆங்கிலம் கலந்த தமிழ் என்றும் பேசாதீங்க. நல்ல தமிழ் ,மரியாதைக்குரிய மொழி அதை அழகாக பேச முயற்சிக்கலாமே, மரியாதை நிமித்தமாக இருக்கும். நம்மையும் மரியாதையுடன் பார்ப்பார்கள்!!! நம்ம தாய் மொழி ,நம்ம பூமி, நம்ம தெய்வங்கள் எதையும் கைவிட்றாதீங்க 🎉. வாழ்க வளர்க இளைய சமுதாயம் அவர் நேர்மையான , யதார்த்தமான ஒழுக்கமான வாழ்கை கடைபிடிக்க மயற்ச்சிக்கலாமே.!!! மது அருந்த வேண்டாம் தவரு செய்வது இயல்பாக இருக்க!!! அதை சரிப்படுத்த முயற்ச்சிக்கலாம். இதுவும் கடந்து போகும். வாழ்க்கை வாழ்வதற்கே. 🎉 நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல குடிமகனாக வாழ்ந்த அவரை நேசிப்பவர்கள் நிச்சயம் தம் வாழ்கையில் வெற்றிபெற்று அவருக்கும் மரியாதை செலுத்தும் வண்ணம் இருக்கும். 🎉 ஜெய் ஜவான்ஸ் 🎉வீரத்தமிழர்கள் சிந்தித்து செயல்பட வாழ்த்துக்கள். 🎉
@balatamilvananbala7624
@balatamilvananbala7624 Жыл бұрын
Romba nandri amma
@nishavignesh5215
@nishavignesh5215 Жыл бұрын
பேசிய அத்தனை வார்த்தைகளிலும் உண்மை மட்டுமே உள்ளது என்பதை இப்போது உணர்ந்துவிட்டோம் சாமி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் ஆகிவிட்டது இப்போது.. தவறு செய்து விட்டோம் சாமி.. நல்ல தலைவனை இழந்துவிட்டோம்..
@sunoil4320
@sunoil4320 Жыл бұрын
எம்மா இவர் கடவுளுக்கு சமமாக உள்ளவர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கருடன் வட்டமிட்டது
@ijaazmafaaz4795
@ijaazmafaaz4795 Жыл бұрын
கேப்டன் விரும்பாத ஒன்று தன்னை கடவுளாக வணங்குவது..இறைவன் ஒருவனே என்ற நோக்கமே அவரின் இலக்கு
@g.dharumang.dharuman8897
@g.dharumang.dharuman8897 Жыл бұрын
வாழ்ந்தார் வாழ்ந்தார் அனைவருக்கும் அன்னமிட்டு வாழ்ந்தார் கலியுக கர்ண உங்களைபோல் இனியாரும் பிறக்கபோவதில்லை ராயல் சல்யூட் கேப்டன்
@anime_is_for_u
@anime_is_for_u 11 ай бұрын
விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்றை பாடத்தில் சேர்த்தால், மாணவர்கள் நல்ல பலன்களை கற்றுக்கொள்வார்கள்
@jaikarthik4519
@jaikarthik4519 Жыл бұрын
evar jathikanga evar mela romba pasanma erkanga. ethu madri ela katchi talavarkum erukanum. good person captain
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Жыл бұрын
Bro, you speak casually like calling anna, akka. Its really nice and refreshing.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
☺️thanks pa
@rajeswaridmdk6384
@rajeswaridmdk6384 Жыл бұрын
நன்றி
@sankard5359
@sankard5359 5 ай бұрын
Anniyar❤mass❤❤❤❤❤
@KParameswariNedunkadu
@KParameswariNedunkadu Жыл бұрын
ஆளாலுக்கு இப்ப அள்ளி விடுறீங்கள்,பாவம் அவர் உயிருடன் இருக்கும்போது இப்படூ குரல் கொடுத்திருந்தால்‌அவர் இன்னும் தெம்பாக இருந்திருப்பார்
@gracevanitha9674
@gracevanitha9674 Жыл бұрын
Vijakanth sir ivalo senji irukaru ipo than theriya varuthu,Enaku pidikum avara ipo Romba pidikuthu,but avaru pesa kuda mudiyama poitare,china gounder padam varumpothu nan school students.
@balagowtham9069
@balagowtham9069 Жыл бұрын
Sari kelvi tamil puthakathil avar varalaru pesa pada vendum ❤❤❤❤
@VarunPillai-yw1dj
@VarunPillai-yw1dj Жыл бұрын
Love you Captain
@usmantkmoideen1402
@usmantkmoideen1402 Жыл бұрын
BIG SALUTE CAPTAN SIR RIP 😢😢😢
@S.நாதன்மதுரை8428
@S.நாதன்மதுரை8428 11 ай бұрын
கவலை வேண்டாம் மக்களே இருக்கின்றார் கேப்டன் பிரபாகர்
@selvarajl410
@selvarajl410 Жыл бұрын
Ullam niraitha Uthama 🎉 Manam uvanthu manasu 🎉 7 Malayan 🎉🎉 Mambattiya 🎉🎉
@sharmilamarecar4913
@sharmilamarecar4913 11 ай бұрын
கோவிலில் கூட ஜாதி, மதம் பார்த்துத்தான் அன்னதானம் செய்வார்கள் ஆனால் இங்கு அந்த வார்த்தைக்கு இடமே இல்லை. இது தான் உண்மையாகவே கோவில்
@alappara_kelappurom778
@alappara_kelappurom778 Жыл бұрын
Captain ❤😢😢😢
@sujithaprakash1222
@sujithaprakash1222 Жыл бұрын
அவரு உண்மையாவே சொர்கத்துக்கு தான் போயர்காரு நல்ல சிறந்த மனிதர்
@M.SavithriM.Savithri
@M.SavithriM.Savithri Жыл бұрын
Super super 🙏captan🙏
@anime_is_for_u
@anime_is_for_u 11 ай бұрын
விஜயகாந்த், பள்ளிக் கல்வி புத்தகத்தில் வரலாற்றை சேர்க்க வேண்டும்
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 11 ай бұрын
வாழ்த்துக்கள் அம்பத்தூர் ராஜேஸ்வரி!.😊😅😮😢
@shajhanshajhan6391
@shajhanshajhan6391 Жыл бұрын
Captain❤❤❤
@Sneak1740
@Sneak1740 Жыл бұрын
Captain.....
@rajeswaridmdk6384
@rajeswaridmdk6384 Жыл бұрын
நான் அம்பத்தூர் ராஜேஸ்வரி என்வீட்டில் நாளை கேப்டன் அவர்களின் 16வது நாள் அன்னதானம்
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Жыл бұрын
Unmai
@kumarkumarseetha4695
@kumarkumarseetha4695 Жыл бұрын
Rajeshwari akka supera sonneenga
@MohammadNagoormydeen
@MohammadNagoormydeen Жыл бұрын
Vijaykanth❤sir CM aakala aanaal avarai school bookla historyyavthu potuga please........
@VgvVimal
@VgvVimal Жыл бұрын
உண்மை அக்கா
@CaptainBraba
@CaptainBraba Жыл бұрын
🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் சாமி 🙏🏻🙏🏻😭🙏🏻🇧🇪🫂🇧🇪என் தலைவா 🫂🫂🫂என் பெரியப்பா 😭🫂🫂🫂🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭😭😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🇧🇪🙏🏻
@neeldani7450
@neeldani7450 Жыл бұрын
ஒரு இடத்தில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாடெங்கும் சிலை வைக்க வேண்டாம். அத்தனை சிலைகளை பராமரிக்க முடியாது. பறவைகள் அமர்ந்து அசிங்கம் செய்யும். நாய்கள் வந்து பீடத்தை அசிங்கம் செய்யும். பொதுமக்கள் சிலையைச் சுற்றி குப்பை கொட்டுவார்கள். தயவுசெய்து சிலைகள் வைக்காதீர்கள். ஒரே ஒரு இடத்தில் ஒரே ஒரு கோயில் கட்டி அதை நன்றாக பராமரியுங்கள். முடிந்தால் கோயிலுக்கு அருகே ஒரு குளம் வெட்டுங்கள்.
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
Vanatha makkal rasigai nanga kannakula serunga super rajeswari makkal thorthutanga correct unmai unmai unmai
@bashaaxd3486
@bashaaxd3486 Жыл бұрын
Great
@devisanthosh8270
@devisanthosh8270 Жыл бұрын
Super pada puthugam varalaru idea govt niravetralam but avala nallavanga enime yarum vara povadhu illai
@syedhassan5265
@syedhassan5265 Жыл бұрын
❤ ரொம்ப ஓவர் மனிதன் அவ்வளவு தான்
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Vijayakanth Speech @ Sagaptham Music Launch
14:23
Cinema Vikatan
Рет қаралды 371 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН