இது வரை கேப்டனை நேரில் பார்த்தது இல்லை. ஆனாலும் ரொம்ப பிடிக்கும். எங்க அப்பாவுக்கு பிறகு இரண்டு நாட்களாக என்னை அறியாமல் அழுதது இந்த மாமனிதருக்கு மட்டும் தான்... அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢
@indrapriya9531 Жыл бұрын
Same feel brother😢
@kumaravels3040 Жыл бұрын
Yes nanum அப்படித்தான் 😭
@nalayinithevananthan2724 Жыл бұрын
naanum thaan
@MBA-RRR Жыл бұрын
😢😢🙏🙏
@ushamayavan9417 Жыл бұрын
Yes same
@subathraedwin96422 ай бұрын
ராதாரவி சார்.. உங்கள் கண் கலங்குவது கண்ட எங்கள் இதயம் 💓 கனக்கிறது சார் விஜி மாவை😢😢😢 நினைத்து
@Tamilgod_sportsz Жыл бұрын
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤
@Adangappa420 Жыл бұрын
@@gurur5627po da pundaamavane
@selsuraedits Жыл бұрын
உனக்காக இந்த நாடே அழுகுது ஐயா.....vijayakanth sir❤❤❤
@ManoharanRamasamy-xr7ys Жыл бұрын
அப்படியா ராஜா? ஆனால் ஏன் தேர்தலில் ஜெயிக்க வக்கில்லை? அடேங்கப்பா அரசியல் வாதி கள்தான் நடிக்கிறான்கள் என்றால் நீங்கள் அதுக்கு மேலடா?ஆனால் ஏன் இந்தாளு ஜெயிக்க முடியலை?
@mgopi2574 Жыл бұрын
ராதாரவி சார் உங்களுக்கு மிக மிக நன்றி சார் ஒரு நண்பன் இன்னொரு நண்பனை விட்டு கொடுக்க மாட்டான் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் சார் உங்கள் ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் நீங்கள் உடல் ஆரோக்கியத்தோடு 100 ஆண்டுகள் வாழவேண்டும் சார் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி
@kanda1176 Жыл бұрын
கேப்டன் இறுதி சடங்கில்.... விளம்பரமே செய்து கொள்ளாமல் 500000 சாப்பாட்டு பொட்டலங்களுடன் தண்ணீர் பாட்டில்களை வழங்கிய சேலம் RR பிரியாணி கடை அதிபர்.... அனைத்து மாலை மற்றும் மலர்களுக்கு கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கத்தினர் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளவில்லை....... சென்னையில் எந்த பகுதியிலிருந்தும் கோயம்பேடு மற்றும் தீவுத்திடலுக்கு சென்ற பல ஆட்டோக்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினரால் இலவசமாக இயக்கப்பட்டது..... நன்றி கூறும் பதிவு.....! 🙏🌧️🌧️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Ponnikarthi-369 Жыл бұрын
உமக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே ❤
@mrsraj4971 Жыл бұрын
Neengalum noi nodi ellamal vala vendum
@RajaT-h6o Жыл бұрын
Thank you so so much. May God bless all of them
@cviews1870 Жыл бұрын
Apadingala? Aaha idhu thanae Anbu nam anbu captain ku!!! Hats off to them who sponsored sir!!!! Arumai arumai captain avargal vuruvil vandhu eppadi seiya veithirukaar paarungal. Apadithan thondrukirathu. Perumayaga irukkirathu Captainukaga anbu veithirupadhu.Thank you . On behalf of captain,they did it.
@sivanathansivanathan1768 Жыл бұрын
ஆர் ஆர் பிரியாணி நிறுவனர் கேப்டனின் தீவிர ரசிகர்
@ss7socialmedia661 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ராவுத்தர் லியாத்அலிகான் அபாவானன் ராதாரவி சந்திரசேகர் எஸ்எஸ் சந்திரன் தியாகு போன்ற ஏராளமான நல்ல நண்பர்கள் இருந்தனர்
@வாழ்கவளமுடன்n Жыл бұрын
இதுவரைக்கும் என் அம்மாவுக்குப் பின் நான் அழுதது என்றால் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காக மட்டும் தான்.. செய்த உதவிகளை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கு இப்படி ஒரு மனிதரா என்று 😮😢
@tamiltamil-ji1gp Жыл бұрын
இந்த காலத்தில் நால்வருக்கு காலம் இல்லை அதான் கடவுள் கூட்டிட்டுப்போயிட்டாரு ,❤❤❤
@sivanathansivanathan1768 Жыл бұрын
கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளார் ஐயா விஜயகாந்த். நான் அறிந்து ஒருவருடைய இறுதி அஞ்சலியில் கத்தனை லட்சம் மக்கள் வந்ததை பார்த்ததே இல்லை
@manivelramachandiran Жыл бұрын
நடிகர் சங்கத்தினை வெளி உலகத்திற்கு அடையாளப்படுத்திய மாமனிதரின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் சங்கம், நடிகர்கள் கலந்து கொள்ளாதது வருத்தமே!
@ChennaiTamilTv Жыл бұрын
Correct
@sakthivels7194 Жыл бұрын
என்றும் கேப்டன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamizhselvang893019 күн бұрын
Vijayakanth sir you will be in my heart forever. Love you and miss you sir.
@ABHlSHEK14 күн бұрын
it is 1 year since his death
@jayakumarjayakumar4053 Жыл бұрын
கேப்டன் உடன் எங்கள் ஆசான் படத்தில் அவருடன் நடித்தது எனக்கு பெருமை நன்றி கேப்டன் sir நன்றி director r k கலைமணி sir 🙏 எனக்கு நடிகர் சங்கம் கார்டு கொடுத்த ராதா ரவி sirku நன்றிகள் 🙏🙏🙏
@thilagavathy8119 Жыл бұрын
அந்த படத்தில் என்ன ரோலில் நடித்துள்ளீர்கள்.
@meerazizuddin9485 Жыл бұрын
Miss you Captain Vijayakanth sir 😢
@HariDass-qb6gh Жыл бұрын
Super speech RadhaRavi sir
@muralikannan7187 Жыл бұрын
அவருடைய ஆன்மா என்றுமே ஏழைகளுடன் இருக்கும்.
@karthihemu1242 Жыл бұрын
நல்ல மனிதர்
@PrinceBharathi1515 Жыл бұрын
ஐயா நீங்க கேப்டன் சார் பேசி நிறைய கேட்டுஇருக்கேன் அப்போ கூட அழுது இருக்கேன் . ஆன இப்போ இந்த புது வருசத்துல 1நாள் இந்த பதிவு பார்த்த என்னால சத்தியமா அழுகைய நிறுத்த முடியல.
@VijayakumarMS-r9o Жыл бұрын
Vijayakanth is a great man
@elayaperumalramalingam4152 Жыл бұрын
Nalla nanban Radha Ravi sir
@customerservice3414 Жыл бұрын
நல்லலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தால் அவர் முதல்வராயிப்பார் இப்படி ஆத்மாவாகி இருந்திருக்கமாட்டார்
@Racee786 Жыл бұрын
மிகவும் அழகான நண்றி சார் 🙏🙏🙏
@muraleepalaniappa606 Жыл бұрын
Greatest our captain👮 okkk... Mr. RadhaRavi..... Friends is forever.. It's memories.... Okk... Truths
@vrpadmanabhan6910Ай бұрын
Captain ❤
@proudastamilanasweindian Жыл бұрын
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero miss u sir
@sugunakanagaraj1247 Жыл бұрын
உயிர் உள்ள வரை என்றும் கேப்டன் வழியில் கனகராஜ்
@sbalakrishnan9938 Жыл бұрын
Captain sir ❤ miss you 🙏🙏🙏
@LoveBruceLee Жыл бұрын
I haven't seen such a greatest Captain Vijeyakanth Sir!!!
என்னா எனக்கு நெஜமாவே அழுக வருதுன்னா..,. இப்படி ஒரு மனுஷன்... எனக்கு தெரியல....
@bluestar879 Жыл бұрын
இவர் உணர்வை சிலரல மட்டுமே புரிந்துகொள்ள முடியும் உண்மையா நேசிச்சிருக்கிறார் விஜயகாந்த் அவர்களை
@ss7socialmedia661 Жыл бұрын
மக்களின் நல்ல தலைவர்கள் ஆதரவு தர வேண்டும். ஊழல்வாதிகள் படிப்படியாக ஆதரவு தருவதை விட்டுவிட வேண்டும்
@ManoharanRamasamy-xr7ys Жыл бұрын
சரீங்க
@revathishanmugam4306 Жыл бұрын
What a wonderful friendship
@devanandd.m.r2425 Жыл бұрын
அம்மன் கோவில் கிழக்காலே படத்துல ரெண்டு பேரும் வேற லெவல் ல நடிச்சாங்க
@multiplechannelvv7403 Жыл бұрын
விஜயகாந்த் அப்பா 90 ஆண்டு போட்டோ எல்லாம்
@rksnatureworld9170 Жыл бұрын
Ravi sir thanku
@honeyanu Жыл бұрын
Pothum ella avaruku ellam whises solunga avaru nambakudathan erukaru avaruka kastamma erukum patha ethuellam plz ellam avara santhosa paduthum plz change and make it happy to mood captain sir athmaku .... Please ellarum vijayakanth sir new year wishes solunga avaru engaiyum pogala namakuda thann erukaru avaru manasu kasatapadum so please ellarum avaruku wishes panunga happy new year captain solunga pothum ....With you happy new year 2024 captain vijayakanth sir nenga engaiyum pogala ennum enga kudathann erukinga .....🎉💐✨️✨️🥰🥰💝💝 odambu matum thann manuku uier engaluku thann....💝💝💐💐💐💐💖 negative aa nenga potinga sollamma enga kuda erukura mathirii nan namburom nenga eppiyum enga kudathann erupinga ellaroda muchi kathulayum ......love you captain...🥰💖
@sakthivel4975 Жыл бұрын
I love vijayakath Anna
@Mahalakshmi-hq6bj7 ай бұрын
Nala ulam Nala Nanbar captain
@jazzykris9592 Жыл бұрын
Captain is an amazing human being
@charlesdevangodisforeveryt6663 Жыл бұрын
I miss you captain sir
@m.s.m655 Жыл бұрын
Captain 😭😔😭😔😭😔😔😔😔😭😭😔😔😔😔😭
@jgopalgopal9628 Жыл бұрын
உண்மையாக பேசிய ரவி சார்
@thirumald4113 Жыл бұрын
நட்பு இலக்கணம் 🙏
@bharat4282 Жыл бұрын
Vijayakanth sir and rauther sir given food for all he is karnan.
@geethabalaji9298 Жыл бұрын
😭🙏🏻🙏🏻❤❤.. Arumai nanbargal😭😭❤❤
@rajivkumarjuly15 Жыл бұрын
Super sir
@harispkm7896 Жыл бұрын
He is such a good man in tamil cinema
@silver_prince Жыл бұрын
19:40 Friendship 😁
@mini4779 Жыл бұрын
Nam.thalaivan kabdan my from germany
@SacredWarrior-io3xc Жыл бұрын
A rare germ who visited the world to honour people & serve humanity
@abrahampandiyan22014 ай бұрын
ராதாரவி. சார். உண்மையில். ஒரு உண்மை சொல்லியிருக்கிறார். உண்மை சொன்னால். அரசியல் நடத்த முடியாது சொன்ன வார்த்தை. கேப்டன். மக்களிடம். உண்மை சொல்லி அரசியல். நடித்திருக்கிறார்
@honeyanu Жыл бұрын
Wish you happy new year captain sir ✨️ 💝 💐
@Single-dads-tamil Жыл бұрын
விஜயகாந்தை காலி பண்ணியதே 🌞 tv தானே
@ravin8405 Жыл бұрын
❤🔥🙏
@bashaaxd3486 Жыл бұрын
Great
@BangaruMeena-i9e Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@palpandj8408 Жыл бұрын
ஐயா ராதாரவி அவர்களே உங்கள் சமகால நண்பரை தலைவனாக ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லையா இல்லையென்றால் உங்களுக்கு மனம் பக்குவப்படவில்லையா எங்களுக்கு முன் அவர் நல்லவர் என்று உங்களுக்குத்தான் தெரியும் நல்லவர் தானே தலைவனாக வேண்டும் ஏன் உங்கள் தலைக்கு மேல் உள்ளவர்கள் தான் தலைவனாக ஏற்றுக் கொள்வீர்களா சமகால நண்பரை ஏன் தலைவனாக ஏற்றுக் கொள்ளவில்லை அவர்தான் உங்களுக்கு உண்மையாக இருந்துள்ளார் அவர் நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் எல்லாம் அவர் முதுகில் குத்திய கோளைகளெ காலம் உங்களுக்கு தக்க பதில் சொல்லும்
@indianfirstthancaste7777 Жыл бұрын
Rest in peace CAPTAIN 💗🙏
@gopinathn5658 Жыл бұрын
ராதா ரவி ஒருதிமிரு புடிச்சவர் ரொம்ப royal ல தான் பேசுவார் எம் ஆர் ராதா பையன் அவர் யாருக்கும் இப்படி அழுது பேசி நான் பார்த்ததே இல்லை. Right n royal ல தான் பேசுவார் இப்படி உடைந்து போய் இப்பதான் முதல் முறையா தமிழகமே பார்க்கிறது . எல்லாம் உங்களுக்காக தான் கேப்டன்
@allauddinn2144 Жыл бұрын
ராதாரவி கண்கலங்கி பார்த்தது இல்லை... கருத்து வேறுபாடு இருந்தாலும் ... என்னால் அவரை பார்க்க முடியவில்லை....
@YogeshtSambath Жыл бұрын
Ivan lam uyir nanban kidayadhu, thyagu avargal dhan uyir nanban.
என்ன இருந்தாலும் உழவன் மகன் வந்த காலத்தில் உன் விஜிமா மாவை துப்பாக்கியால் சுட்டு இருக்க கூடாது... தங்கச்சி பாசம் 😂😂😂
@saravanankumar603511 ай бұрын
Engal singam sagavillai indrum uyirdon vazhgirar nam manadhil
@rksnatureworld9170 Жыл бұрын
Rip கேப்டன் 😢
@joker-he3ww Жыл бұрын
Sun tv main resone for captan troll
@abilifesytle Жыл бұрын
When captain had problems ..no friends stood by his side ..now all talking good about him..wats d use talking after his death..a true friend should be in all difficulties with him..all betrayed him n used him ..even many actor n actress didnt attend his funeral...actors are all real actor in life also...pls people dnt go behind these cinema people ...
@arunachalams.k615 Жыл бұрын
❤
@PichandiKuppan-w6t Жыл бұрын
😊😊
@rajamaya4514 Жыл бұрын
😢
@sinoubritthy1780 Жыл бұрын
🥰😘
@kumarans1369 Жыл бұрын
இதுதான்யா ஊடக வியாபாரம்..😅😅😅. விஜயகாந்த் இருக்கும் போது நையாண்டி பன்னி வீடியோ போட்டு காமெடியாக்கி காசு பார்த்தானுங்க.இப்போ இறந்ததுக்கு அப்புறம் அணுதாப பேச்சை வச்சு காசு பாக்குறானுங்க...இதுதான் இவனுங்க மரபு புத்தி..😅😅
@@gurur5627வடிவேல் என்ற தவளை தன் வாயால் அழிந்தது.
@manivelramachandiran Жыл бұрын
@@gurur5627கீழ்த்தரமான கருத்துரை
@Republiks Жыл бұрын
Ivaru eppo?
@Noorsnr2304 Жыл бұрын
ராதிகாவை திருமணம் செய்து இருந்துயிருந்தால் இவர் மைத்துனர் ஆகியிருப்பார் அரசியல் அனுபவம் ஆலோசனைகள் அனைத்தும் கிடைத்து இருக்கும்
@Noorjahanamjath Жыл бұрын
Yar yar life story lam padam aakuringa vijayakhanth sir oda life ah padama edutha nalla irukum
@rajanbenjamin1447 Жыл бұрын
We lost a good man
@mini4779 Жыл бұрын
Rip anna
@GowthamGaushick Жыл бұрын
Avar ivara yaar Ivan nu ketaru athanala tha ivar poi pakala pakathathu nallathu ivar ku tha pain athigam paavam gneyapagam ilama poiduchi nalla nanbanai 💔
@Rya852 Жыл бұрын
It’s better to leave Radharavi alone he seems very depressed 😢
@vijaysubramanianhariharan5086 Жыл бұрын
Irony that this interview gets aired in Sun News…who had a special team to demolish Vijayakanth’s fame,…DMK made him a meme content…. Used Vadivel to spread rumors ….It’s a shame SUN group now talks as if they are saints…Shame on you!
@RajaT-h6o Жыл бұрын
I agree with you
@mrsraj4971 Жыл бұрын
Manitharul kadavul
@veeramaiselvaraj808 Жыл бұрын
நீ உயிர் நண்பன் அதற்கு அர்த்தம் தெரியுமா நீயெல்லாம் கூடா நட்பு
@PRAVEEN4971 Жыл бұрын
Tamilnadu Lost the great Human being
@senthilkumar-jp6dn Жыл бұрын
இவன் கேப்டன் கட்சி ல சேராமல் எதுக்கு வேற கட்சில மெஞ்சிக்கிட்டு irundhaan
@santhanakala1644 Жыл бұрын
Naangalae enga veettu member irantha maari aluthoom...2 days ah...appadina ungalakellam eppadi irukoom
@ResidentNotEvil5 Жыл бұрын
Why he never go on the 2nd day even sarath kumar or radhika didn't go
@sethusenthil5595 Жыл бұрын
எங்களுக்கு வாய்ப்பில்லை
@sethusenthil5595 Жыл бұрын
நீ யார்? ராதாரவி உன்னை வளர்த்து கொள்ள வில்லை / 39 வயசில் விஜயகாந்த் கல்யாணம்!!!
@workoutstudio9855 Жыл бұрын
inda radha ravi, tyagu, chadrasekar , arun pandian , sarath kumar ellam solluvanga capt enga uyiru , enga frnd appo eduku da vennangala avar vittu poi vera party la sendenga , kasu ku maryadai , friendship ku avamaryadai