அண்ணா நீங்க படான ஐயப்பன் song கேக்கும். போது எல்லாம். கஷ்ட்டமா இருக்கும் அண்ணா ஆன இப்போ இந்த சாட்சி. பாத்ததும் சந்தோசமா இருக்கு. Anna. I love. Jesus ✝️❤️
@magendirant.r300712 күн бұрын
உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆமென் அல்லேலூயா Super message👌👌👌👌
@kanmalaiagchurch643013 күн бұрын
பிதாவே இது போல அநேகரை இரட்சித்துக்கொள்ளும்
@aravindas770213 күн бұрын
Oru பிரபலமான காண சுதாகர் மாற காரணம் இயேசு மட்டுமே என்பது நீங்க புரிஜிகிட்டிங்களே அண்ணா அது போதும் இன்னும் உங்க மூலம் அநேகர் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள இன்னும் சாட்சியாய் நில்லுங்க, அதிகம pirayar பண்ணுங்க. God bless you, Jesus is great☦️
@davidbharath3536Күн бұрын
Powerful god is Jesus only 🤗🥰💯
@dhinaprasanth8 күн бұрын
தம்பி உங்க சாட்சி எனக்கு ரொம்ப நல்லா இருந்தது ஆண்டவருக்கும் உங்களுக்கு ம் ரொம்ப நன்றி ❤
@PaulDinakaran-pj1br6 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நம் தேவன் மிகப்பெரிய
@Ajsuresh-kf2rp9 күн бұрын
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்னைகளை கை கொள்ளுங்கள் மத்தேயு 14:15
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... தேவன் உங்களை நூர் மடங்கு அதிகமாக ஆசீர்வதிப்பார்......❤
@SelvamFancesSongs12 күн бұрын
உங்கள் கானா பாடலை நானும் கேட்டு இருக்கிறேன் நண்பா ஆண்டவருடைய பாடல்களை நீங்க பாட வேண்டும் என்றுறு விரும்புகிறேன் உங்கள் உயிருள்ள சாட்சி அநேகரை உயர அடைய செய்யட்டும்
@baranibarani90168 күн бұрын
கர்த்தர் அருமையான சகோதரருடைய சாட்சி நிமித்தம் அநேகர் மனம் திரும்ப கர்த்தர் பயன்படுத்த போகிறார்
@ManigandanM-qm7tt10 күн бұрын
ஏசுவே தேவன் நல்லவர் ❤🎉
@sivagamimani349710 күн бұрын
ரொம்ப சந்தோசம் அண்ணா உங்க song நா கேட்டு இருக்கேன் maima பேரு song ஆனால் இப்ப நீங்க மனம் திரும்புனது ரொம்ப சந்தோசம் உங்கள மாதிரி நெறய பசங்க இயேசப்பாவுக்காக எழும்பானும்
@ragasudha666412 күн бұрын
அண்ணா உங்க பாடல்கள் எனக்கு பிடிக்கும் இரட்சிப்பிற்கு பின் நீங்க இயேசப்பகாக பாடல்கள் பாடுங்க அண்ணா. உலகத்தின் ஆசிர்வாதத்தை காட்டிலும் மறுமைக்குரிய காரியத்தையே நாம் நாடுவோம் .
@SethuPathi-2413 күн бұрын
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார். 1 சாமுவேல் 2:8
@SundarSundar-k2y8 күн бұрын
சூப்பர் பிரதர் சூப்பர் நீங்க நினைத்திருக்கிற மாதிரி ஆண்டவர் உங்களுக்கு ஒரு நல்ல பிசினஸ் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ஆண்டவருக்காக நீங்க ஊழியம் செய்யணும் உங்களை எடுத்த ஆண்டவர் பயன்படுத்தணும் நன்றி ஜீசஸ்
@filmmediajovelvk27829 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா இவ்வளவு பெரிய சாட்சி நீங்க சொல்றீங்க ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@pauljoshua354412 күн бұрын
நீங்க இயேசப்பாவ ஏற்றுக்கொண்டது மிகவும் சந்தோஷமாக இருக்குது. இயேசப்பா மென்மேலும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், ஆசீர்வதிக்கட்டும்.
@m.j.prabhakarrao76398 күн бұрын
Praise God Hi sudhakar God bless you iam from Chennai nan unga gana team el erundha Divakar brother nanu tabala player iam so happy to you Lord will do great things soon beleive Jesus all Glory to the almighty Jesus Amen Lord his family 💖😊🤗🤗🤗🤗
@waytruthlifeonlyjesus924313 күн бұрын
Very Blessed testimony bro.. Really impressed.. Jesus blood ❤
@karant8375 күн бұрын
உங்க சாட்சி நிறைய வாலிபர்கள் மனம் திறந்த உறுதுணையாக இருக்கும்... ஆமென்❤
@Newpropertyschennai10 күн бұрын
God bless you sudhagar நீங்கள் சீக்கிரத்தில் ஆண்டவர் பாடல்கள் பாடி இதே மாதிரி பல வெளிநாடுகள் போய் ஆண்டவருடைய பாடல் பாட வேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பமாய் இருக்கும்
@roobanchrist5819Күн бұрын
Goose pumbs aaguthu bro praise the lord god bless you 💯💯💯💯✝️✝️✝️✝️🙏🙏🙏
@bobbinraj872110 күн бұрын
Essappa 😭 nandri appa.. ithu pola aneyga gana padkara ratchium appa
@engaoorupattukaranmedia16149 күн бұрын
வாழ்த்துக்கள் கர்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@rameshp985012 күн бұрын
அருமையான சாட்சி ஆண்டர் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக
@Jshezroam878 күн бұрын
Naan drinks addicted... Pls pray for me frds..
@jesusjoses628812 күн бұрын
Unexpected speech 🥹🥹✝️✝️✝️✝️✝️🙌🙌🙌🙌 Happy to see sudha Anna like this 🥹✝️🥹
@ahmedv417511 күн бұрын
ஜீவனுள்ள தேவன் "இயேசு கிறிஸ்து" மட்டுமே❤ He said "I'm the way,truth and the life"🤍✝️🕊️
@bakia12268 күн бұрын
அம்மா வுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🙏
@jayaprakash63999 күн бұрын
நான் உங்க fan அண்ணா. Jesus loves you
@Priscillachristina2 күн бұрын
Bro.sadhakar praise the lord.unga sadchiya ketu romba santhosap padugiren.jervani thandadum alamal dayayum paratinar.andavar karathai innum ketiya pidichikunga.god bless yr family.
@sivajoshua9 күн бұрын
மனம் திரும்புதலுக்கு ஏற்ற கனியை கொடுங்கள் 🙏🙏கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் 🛐🛐
@santhanamary665411 күн бұрын
தேவனுக்கே மகிமை 🙏
@SaraniSaraniya-v8s11 күн бұрын
Nanum Niraya Pavam Senjen Jesus enna Mathittaru
@selvakumarSelvazhagan4 күн бұрын
Unga🎉VOICE ANDAVARUKKU
@rajasekarandevaraj23699 күн бұрын
ஆண்டவர் பாட்டு நிறைய பாடவேண்டும் சகோதரரே
@JpJp-ng4dt13 күн бұрын
Paralogathil prevesiyungal 😊✝️🎉
@joshwajoe670212 күн бұрын
Gob bless you bro... super amazing your testimony..❤
@LawrenceJS-th9yl10 күн бұрын
Very happy to hear ur testimony... God bless u a lot💥✝️🙌🙋☺️
@SamvelKumar-x6g11 күн бұрын
கர்த்தருக்கு மகிமை ❤
@BrundakumariMasilamani11 күн бұрын
God bls u bro. அருமையான சாட்சி
@RanjiniRanjini-v2g12 күн бұрын
தேவரீர் உமக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது தகப்பனே...
@RedStar-uk5pb7 күн бұрын
ஆமென் ஆமென் எல்லா மகிமையும் என் இசுவுக்கே ❤❤❤❤❤❤
@Davidratnam201113 күн бұрын
Jesus yesu yesappa yeshua forgive bless you brother and all dear ones
@jayanthiveerasamy620512 күн бұрын
இயேசப்பா சொல்றாங்க என்ன நம்பி என்ன விசுவாசிக்கிற யாரையும் நான் ஒருபோதும் கைவிடுவதில்லை அதுதான் உண்மையான வார்த்தையை நீங்க சீக்கிரமா இந்த உலகத்தோட பாடல் எல்லாம் விட்டுட்டு இயேசு சாமியோட பாடலை பாடும் போது இன்னும் இயேசு சாமி இந்த உலகத்துல உங்களை ஒரு சாட்சியாக வைப்பார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு உங்க சாட்சி எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் இருக்குது தேங்க்யூ சோ மச் ஃபார் ஷேரிங்
@vinodkumar.pleedu447413 күн бұрын
GOD BLESS YOU AND YOUR MOM FATHER SISTER BROTHER N UR FAMILY ❤❤❤AMEN ALLELUIA PRAISE THE LORD 🙏 🙏 🙏
@vishnu796813 күн бұрын
சூப்பர் இயேசுவுக்கு மகிமை
@rajar680513 күн бұрын
உங்க தொழில் பேமிலி ஏல்லாத்தயும் பாருங்க அண்ணா கர்த்தர் நடத்துவார் அதுவரை நீங்கள் உங்கள் தொழிலை கண்டினிவ் பண்ணுங்க God Bless u anna 🔥🔥
@krishnakumari57729 күн бұрын
God bless you son.Innum அநேக valibargal ungal satchiyai parthu panathai vittu manam thiruntha prayer panuvom.
@jesima495912 күн бұрын
தேவரீர் உமக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது தகப்பனே
@juidekarthick13 күн бұрын
Thank you Jesus ❤️
@asarrajy4642 күн бұрын
Life long stay jesus blessed Anna ✝️🙏🛐👍👍👌👌👌
@ashwiniveera37194 күн бұрын
Thank you Jesus Appa
@fredricknesapillai741414 күн бұрын
Super bro ❤
@gaanabeats14 күн бұрын
Praise the lord ❤
@Kanimozhi-x8y11 күн бұрын
Amen🙏🏻 god blees you.. 🙏🏻❤️
@நல்லாசொன்னீங்க9 күн бұрын
வாழ்த்துகள் கர்த்தர் நல்லவர் 🫂
@FathimaFathima-l8x9 күн бұрын
Praise the lord சுதாகர் anna
@kalaiyarasiP-y1d12 күн бұрын
இயேசுவே மெய்யான தெய்வம்
@jayaram.r17089 күн бұрын
God bless you brother 🙌
@samsonGREATERofficals13 күн бұрын
Amen ❤it's touched lots
@mercyomisha13 күн бұрын
Here after ❤ God bless you more & more Anna ..✝️🕊️ Waiting for ur chrisitian songs anna..✨🤍
@elshadaichristiancommunity874611 күн бұрын
Praise God 🙏🙏 God bless you abundantly dear brother 🙏🙏
@muralimurali126211 күн бұрын
Superb Brother... God bless you and your family abundantly...thanks
@vinodkumar.pleedu447413 күн бұрын
NAANUM DRINKS🍺🍾🥂 AAH VITTA 5 AND HALF YEARS AACHUU, 2020 LAA MARRIAGE AIYE IPPO 2 YEARS LAA ORU KUTTY RAJA ❤❤❤IRUKKARU, ALL GLORY TO MY HAVENLY FATHER JESUS❤️❤️❤️ PRAY FOR MY FAMILIY, AMEN ALLELUIA PRAISE THE LORD 🙏 🙏 🙏
@bakia12268 күн бұрын
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🙏
@priyamari12348 күн бұрын
🎉True testimony 🎉 Always jesus with you bro Please 🎉 sing and release jesus songs all are waiting 🎉
Praise the Lord bro very happy 👍💕God bless you thank you Jesus amen hallelujah very nice soh
@jayanthiveerasamy620512 күн бұрын
அவருக்காக நம்ம வாழனும் நினைக்கும் போது ஒரு பொழுதும் அவர் நம்மளை கைவிடுவதில்லை அவருக்கு கீழ்ப்படிய போது ஒருபோதும் நம்மள கைவிடுவதே இல்ல அதுதான் அவர் விரும்புகிறார் இந்த உலகத்தோட நம்ம விரும்பி வாழும் போது நம்ம வாழ்க்கை ஒரு நரகமா தான் மாறுது ஆனா இயேசு சாமியோட நம்ம வாழும் போது ஒரு அழகான வாழ்க்கை பார் ஷேரிங் யூர் சாட்சி
@Kokila-p5i5e12 күн бұрын
Jesus is good all the time thambi God bless you ✝️🙏
@muralij25089 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கவலை வேண்டம் ஆமென்❤❤❤
@canaanchurchindiakavaripet29719 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@nigelstephen292610 күн бұрын
Great news Sudhakar hereafter Jesus Christ will lead you don't worry God has chosen you