ஏன் சினிமா பாடகர்கள் ? | Interview with Pas.John Jebraj | Rev.R.Samuel Devairakkam

  Рет қаралды 198,495

Lebanon Ministries - Sam Deva - Official Channel (Rev.R.Samuel Devairakkam)

Lebanon Ministries - Sam Deva - Official Channel (Rev.R.Samuel Devairakkam)

Күн бұрын

Пікірлер: 898
@gracepraisingministry
@gracepraisingministry 2 жыл бұрын
ராகங்கள் பதினாறு உலகத்தில் எந்தப் பாடல்களை எடுத்தாலும் இந்த 16 ராகங்களில் மட்டுமே அமையும் ராகம் தன்னில் பாவம் இல்லை வார்த்தைகளில் பாவம் உண்டு பரிசுத்தவான்களுக்கு சகலமும் பரிசுத்தமாக்கப்படுகிறது குறைவுள்ள கண்களோடு இதை காணாதீர்கள் கேட்காதீர்கள் உண்மையோடு தேவனை துதிப்பதே ஆராதிப்பதும் சரி வாழ்த்துக்கள் பாஸ்டர் உங்களுடைய பதில்கள் மிகவும் அழகாக இருக்கிறது கர்த்தருடைய கண்களுக்கு முன்பதாக நாம் சரியாக இருக்கிறோம் ஆமென்
@sivitsivi9916
@sivitsivi9916 2 жыл бұрын
பாடல் சினிமா பாடலோ இல்லையொ உங்கள் ஆராதனை சினிமா போலவே எனக்கு தோன்றியிருக்கிறது
@jacobbennyjohnedp2642
@jacobbennyjohnedp2642 2 жыл бұрын
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, எபேசியர் 5:19🥰😍
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
ஆமென் ஆமென்.
@DanR-i2l
@DanR-i2l Жыл бұрын
25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization 26:51 his dumb example is also only on money. 31:06
@pskpaul-tamilnadu7133
@pskpaul-tamilnadu7133 2 жыл бұрын
வாதத்துக்கு மருந்து உண்டு.. பிடிவாதத்துக்கு மருந்து இல்லை தானே… என்ன தான் விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. உங்கள் முயற்சிக்கு நன்றி பாஸ்டர் ஐயா..
@betsj8398
@betsj8398 2 жыл бұрын
சினிமா பாடல்கள் கேட்பவர்களுக்கு மட்டுமே பாடல் சினிமா பாடல் ராகத்தில் பாடல் இருக்கிறது என தெரியும். சினிமா பாடல் கேட்பவர்களுக்கு விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.மற்றவர்கள் கண்ணில் இருக்கும் துரும்பை நீக்க முயற்சிப்பதை விடுத்து நம் கண்ணில் இருக்கும் உத்திரத்தை பார்த்து நீக்குவோம். நியாய தீர்ப்பு கர்த்தருடையது.
@estherbaby4484
@estherbaby4484 2 жыл бұрын
Innum Adhigama Devan ungalai uyarthuvar John jebaraj Anna.ungaludaiya paadal anegaruku aasirvathama iruku. Enoda indhu friends Unga paadalai virubi ketparhal. ethiri ellam udhiri .
@premawilson1431
@premawilson1431 Жыл бұрын
Very well arqued Pastor John Jebaraj. Praise be to God.
@rev.p.jayapalan.jayapal4275
@rev.p.jayapalan.jayapal4275 Жыл бұрын
தான் நற்க்கிறவன் என்று நினைக்கிறவன் விழுந்துப்போகாமாலிருப்பது நல்லது ✝️🙏👆
@DanR-i2l
@DanR-i2l Жыл бұрын
25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization 26:51 his dumb example is also only on money. 31:06
@vijayarajv7593
@vijayarajv7593 2 жыл бұрын
ஆண்டவரை மாத்திரம் (சிலுவையை ) நோக்கி பார்ப்போம்.... அவரையே சார்ந்து இருப்போம்... கர்த்தருக்காக உண்மையாய் ஊழியம் செய்வோம், கர்த்தர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் , he is living God, So we don't want to waste our time... We spent time only with God....🔥
@danielmanickaraj1427
@danielmanickaraj1427 4 ай бұрын
You are correct, sir
@florencerubavathi3055
@florencerubavathi3055 7 ай бұрын
❤All songs super. Cinema people's will be attract with songs and all will come closer to God in coming days. You are choosen vessel for this digital world generation. God bless you richly brother. ❤🎉🎉🎉🎉🎉
@devakavi4189
@devakavi4189 2 жыл бұрын
வசனத்திற்கு ஏற்ற போல தான் நீ மாறனும் உனக்கேற்ற போல வசனத்தை மாற்றக்கூடாது
@dixonkey7549
@dixonkey7549 2 жыл бұрын
பணத்துகாக எதையும் செய்வார்கள்
@Gospel-tamilbiblemessage
@Gospel-tamilbiblemessage 2 жыл бұрын
அது சரி
@Gospel-tamilbiblemessage
@Gospel-tamilbiblemessage 2 жыл бұрын
@@dixonkey7549 உண்மை கருத்து
@pandidurai7448
@pandidurai7448 2 жыл бұрын
Amen praise the lord
@stellabovas4396
@stellabovas4396 2 жыл бұрын
அருமை யான நேர்காணல்... PA. John Jebaraj அவர்களுக்கு தேவன் கொடுத்த கிருபை... உலகம் பலவிதமாய் விமர்சனம் செய்தாலும்... அவருடைய பாடல் வரிகள் மனதுக்கு ஆறுதல் தரும்... அதை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும.் நம்ம ஆட்கள் தானும் செய்யமாட்டான் பிறரையும் செய்யவிட மாட்டான்...
@jayarajp7522
@jayarajp7522 2 жыл бұрын
Padu mukiyam ila padukiravar than mukiyam
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம். இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழியப்போற
@kingjesus8186
@kingjesus8186 2 жыл бұрын
Correct
@samsampath1598
@samsampath1598 2 жыл бұрын
God bless you borther
@babyjohns529
@babyjohns529 2 жыл бұрын
நீ எல்லாம் உன் வாழ்வில் திருந்த மாட்டாய் 😂😂🤣
@PriscillaJoy-pg2wm
@PriscillaJoy-pg2wm 2 жыл бұрын
John jabaraj pastor correct தான் பேசுறார் but இந்த ஜெனெரேஷன் க்கு இப்படி தான் பாடுன பிடிக்குது நான் 1000 பாட்டு கேட்டாலும் பாதர் berkmans song க்கு தான் my heart impressive ஆகும் always
@sonydevi9842
@sonydevi9842 2 жыл бұрын
But voice good.... God anointing should be there
@allforjesuschrist-ajcmedia4492
@allforjesuschrist-ajcmedia4492 2 жыл бұрын
இந்த உலகத்திற்க்கு ஒத்த வேசம் தரிக்காதீங்க. உங்களுக்கு பிடிக்கும் என்றால் அவைகளெல்லாம் செய்யலாமா? நான் கர்த்தருடைய வேலைக்காரன் என்பதை நினைவில் வைத்து. கர்த்தருடைய கட்டளைகள் மற்றும் கற்பனைகளை கட்டாயமாக கைக்கொள்ள வேண்டும். உங்க மனவிருப்பத்தின் படி செய்ய ஒரு கலைஞனாக நீங்க செயல்படலாம், கர்த்தருடைய ஊழிக்காரனாக இருந்தால் கர்த்தர் சொல்லிருக்கதை மட்டும் செய்ய வேண்டும்
@devakavi4189
@devakavi4189 2 жыл бұрын
வசனத்திற்கு ஏற்ற போல தான் நீ மாறனும் உனக்கேற்ற போல வசனத்தை மாற்றக்கூடாது
@kumaravel8750
@kumaravel8750 2 жыл бұрын
வேதம் தான் உங்கள் வழிகாட்டி பாஸ்டர் அல்ல ... பாஸ்டரை நிர்ணயிப்பதும் வேதம் தான்.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏
@marysolomon8052
@marysolomon8052 2 жыл бұрын
இயேசு கிருஸ்து உண்மை சீடன் மீது தான் நிறைய.... தடைகள்.. பேச்சுகள் வரும்... அதை முறியடிக்க ஆவியானவர்.. கீரியை செய்வார்.. ஆமென்
@pr.kesavan676
@pr.kesavan676 2 жыл бұрын
It is very clear that Pastor Jebaraj is talking about business mode.
@sivadharshini789-qf6qd
@sivadharshini789-qf6qd Жыл бұрын
Pawam pas john😢😢 oruthar ah jesus bless panni avankala uyarthi vaikum pothu... atha mattam thatta pisasu pantra vela kodumaiyo kodumai...
@rubyjoshwa1994
@rubyjoshwa1994 2 жыл бұрын
மனுஷன் முகத்தை பார்க்கிறான் தேவன் இருதயத்தை பார்க்கிறார்...
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம். இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்
@mathukrishnan1511
@mathukrishnan1511 2 жыл бұрын
After watching this interview it is clear who is in direct contact with God and who is telling false ministries that God is in direct contact.கடவுள் அன்பை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள சொல்லியிருக்கிறார் அதே வியாபாரம் செய்ய சொல்லவில்லை ஆனால் இப்பொழுது எல்லாமே வியாபாரமாகிவிட்டது அன்பும் கூட.
@abinet8751
@abinet8751 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opCbhoRtgt-Wfbc john jebaraj mashup
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@soundharyas3389
@soundharyas3389 2 жыл бұрын
அடுத்த தலைமுறைகளை கைக்குள்ள வைக்க பாடல் அவசியமல்ல....ஜெபம், அபிஷேகம், பரிசுத்தம், தேவன் மீது வாஞ்சை, தரிசனம், கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இதைப் போதியுங்கள் இதற்காக வருகிறதே உண்மையான தேவனுக்குரிய ஜனம்... இதைத் தாண்டி நீங்கள் எதை சொய்தாலும் உங்கள் கைக்குள் வைக்க முடியாது... முதலில் உங்கள் கைக்குள் வைக்க நினைக்காதீங்க... கர்த்தரின் கரத்துக்குள் கொண்டு போங்க...இதை சொல்லுகிற நானும் ஒரு வாலிப மகள்தான்.... ஏனென்றால் அவரின் ரட்சிப்பும் அவர் அழைப்பும் பரம தேசத்திற்குரியது... வசனம் இல்லாத வாழ்க்கை தேவ வாழ்க்கை இல்லை என்பதே உண்மை....
@augustajeyapaul7588
@augustajeyapaul7588 2 жыл бұрын
இது தான் உண்மை...தலைமுறைகளை கர்த்தர் பயத்தில் நடத்துவாரா...ஆடலும் பாடலும் தான...வரக்கூடிய தலைமுறை கிறிஸ்தவத்தில் உண்மையாக நிற்பார்களா...வெறும் மேக்கப்...ᴛʀᴇɴᴅy...என்று பெயர் வேறு...முக்காடு ...பெண்களுக்கு அவசியமில்லை..என்ற போதனை...வேற...கிறிஸ்தவ கலாச்சாரம் வகுப்பில் வேதாகமகல்லூரியில் படித்தாரா...என்பது கேள்வி தான்
@soundharyas3389
@soundharyas3389 2 жыл бұрын
@@augustajeyapaul7588 மிகவும் வேதனைக்குரிய காரியங்கள்... லவோதிக்கேயாவுக்கு கொடுத்த வார்த்தைகள் தான் இன்று சபையின் நிலை... வெதுவெதுப்பான வாழ்க்கை...நிர்வாணியாக இருப்பதை அறியாமல் ஐசுவரியவான் என்று சொல்லி சபை சோரம் போய் கொண்டிருக்கிறது... இடுக்கமான வாசலை இப்போது யார் தெரிந்து கொள்கின்றனர்...
@arulrajansam4865
@arulrajansam4865 2 жыл бұрын
ஆமென்
@salvationsongs8344
@salvationsongs8344 2 жыл бұрын
Well said
@stellag2201
@stellag2201 2 жыл бұрын
Correct ah sonningae...
@joshuaesthar973
@joshuaesthar973 2 жыл бұрын
ஆரம்ப நாட்களில் நல்லாதான் இருந்தார் ,பாவம் போகப் போக ????????, இவருடைய விசுவாசிகள் ?????? ஆயிரங்கள் பார்த்தாலும்....பாடல் எத்தனை முறை கேட்டாலும் நல்லா இருக்கும், இனியாவதும் வசனத்தின்படி ஊழியம் செய்ங்க
@estherbaby4484
@estherbaby4484 2 жыл бұрын
Pastor. John jebaraj God bless you abundantly..................................................really you are powerful man of God. You are anytime in God's presence .psalms 23:5 Amen Amen amen amen.........................................
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
YES 👍👍👍AMEN AMEN AMEN 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென். 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@oliveshoots331
@oliveshoots331 2 жыл бұрын
Sam really wonderful discussion God bless you abundantly Rev David Gnanaiah
@Shinysimonmahadevan
@Shinysimonmahadevan 2 жыл бұрын
Thambi. You. Given. Good answer god bless you you can go god us with you
@bennyhoij818
@bennyhoij818 2 жыл бұрын
By giving of God only we perform ok Thankyou bro 🙏 hallelujah 🙌
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer 2 жыл бұрын
Pastor John jebaraj God has given so many gifts to u ..I know it's not easy journey. Song is good preaching is good . Attitude every Christian have resemble Jesus Christ. In order to argue and say u r right .just correct and change yourself. And do more glorious ministry in Christ. There r two spirit holy n evil. Jesus said u will c by th fruits of the tree. I love u in Christ. I hv seen all yr testimony songs messages.. we r the light of the world. Y to argue .just say sorry and correct yourself in spiritual manner as the light of God. People will c outerwear but God c inner. I also argue like u because I hv long hair. I wear silk shirt funk beard color full jeans always pastor and church believers will advice. One day I was thrown out of church. Now I becom close to God. Jesus never c yr whistling u wear t-shirt. Jesus r u worship in spirit n truth'. Untill u change Christian will keep on blaming u r evil spirit u r Antichrist. My opinion y God glory should get spoil by your attitude..it's tough tough ministry job. It's not easy way to come to the peak . Just change n walk as the light to the world. People forget....never go such interview more name will spoil. Not everyone is good. Whether Christian will not speak bad words. Preacher preached in church just came out one man dash his car. Imagine how bad words will come the anger...human is flesh until we r in earth fighting with flesh. Just ignore n be the light. Sorry pastor. Don't get hurt of all comments n feedback just ignore because I know the pain. Good luck
@vanitavanita9739
@vanitavanita9739 2 жыл бұрын
God bless you pastor John jebaraj
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👏👏👏👏👏.
@jobmuthuraj729
@jobmuthuraj729 2 жыл бұрын
Pr. ஜான் ஜெபராஜ் வசனத்திலிருந்துதான், வசனத்தைதான் பாடுகிறார்..ஜெபத்தை பாடலாக பாடுகிறார்... அதிலே அபிஷேகமும், ஆசீர்வாதமும், இரச்சிப்பும் எப்படி இல்லாமல் போகும்..நிச்சையமாக தேவ பிரச்சன்னம் நிறைந்த பாடல்கள்.
@hepsiprasanna3361
@hepsiprasanna3361 2 жыл бұрын
John jebaraj songs eppoothumea...super....neenga kavalai padaathinga...vimarsanam pandra naayeigal pannittu thaan irupaanga
@rpssolomon
@rpssolomon 2 жыл бұрын
Perfect explanation from Pas.John Jebaraj...Parisees Tax collector and Jesus.... Avargal Avargal endru sollumpothu...Avargalodu inainthu Christ patri thana padukiragal..Pas.John Jebaraj avargalodu sentru cinema padalgalai padinal athu thavaru... Very honest Answer reg copyright....It involves lot of investment..
@samrajsriraman2921
@samrajsriraman2921 2 жыл бұрын
எங்கு சுத்தி வந்தாலும் நான் பாடல் வியாபாரி என்பதை ஒப்புக்கொண்டார். பழைய கிறிஸ்தவ பாடல்களை இயற்றியவர்கள் இதுபோன்று நினைக்காததனால்தான் இன்றும் அந்த பாடல்களின் மூலம் ஆத்துமரட்சிப்பை அருளுகிறார். இந்தியாவிற்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்து தன் சொத்துக்களை இழந்து இலவசமாக கிறிஸ்துவை அறிவித்த அயல்நாட்டு மிஷினரிகள் இப்படி நினைத்திருந்தால் இந்தியாவில் சுவிசேஷம் பரவியிருக்குமா கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். எவன் தண்டில் செலவழித்து சேவசகம் செய்வான்? இது பைபிள் நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி. இது குறிப்பிட்டு இவருக்கு அல்ல இது போன்றவர்கள் எல்லாருக்குமான கேள்வி.
@smartchristian7258
@smartchristian7258 2 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் விளக்கம் பிரதர் ஜான் ஜெபராஜ் போன்ற ஆதாயம் நோக்கில் ஊழியத்தில் இருக்கும் பலரை மாற்றும் என்பது சந்தேகம் இல்லை
@samrajsriraman2921
@samrajsriraman2921 2 жыл бұрын
@Thiru Official சரிங்க marketting manager
@Daniel-fb4tu
@Daniel-fb4tu 2 жыл бұрын
இவர் செய்யும் பாவத்தை நியாய படுத்துகிறார் இந்த மாறி ஆட்களை எல்லாம் திருத்த முடியாது இவருடைய ஊழியம் முற்றிலும் பணத்தை நோக்கியே தேவனை நோக்கி அல்ல தயவுகூர்ந்து இவ்வித ஆட்களை பின்பற்ற கூடாது
@elohim8059
@elohim8059 2 жыл бұрын
இதை இவர் மாத்திரம் செய்யவில்லை. இயேசு விடுவிக்கிறார் உழியத்திலும் இதை செய்கிறார்கள். தவறு என்றால் இதை யார் செய்தாலும் தவருதானே
@l2lgroupofcompanies457
@l2lgroupofcompanies457 2 жыл бұрын
True bro..he is talking only his product for sale and he only sell that..
@alvinmuthiah
@alvinmuthiah 2 жыл бұрын
When it comes to Music, A Christian song is a mixture of Sa Re Ga Ma Pa Da Nee Sa and a cinema song is also a mixture of Sa Re Ga Ma Pa Da Nee Sa. There is no difference. If put all these as notations in a music sheet and ask a person which one is a cinema song no one will be able to find out. One can only comment on a song only if the lyrics have similarities with a cinema song. John jebaraj music and lyrics are so touching and awesome. Let's pray that he will bring more songs and glorify God's name.
@gracegangadharan6468
@gracegangadharan6468 2 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@r.thineshkumar2519
@r.thineshkumar2519 2 жыл бұрын
Yes sir your right. On hearing his songs I feel the heavenly god touches
@SanthiS-vm8sx
@SanthiS-vm8sx Жыл бұрын
Sathiyathai ariveergal,sathiyam mattume ungalei viduvikkum.
@imman1238
@imman1238 6 ай бұрын
John jabaraj anna i love u r songs i joy music
@immanuvelimmanuvel2111
@immanuvelimmanuvel2111 2 жыл бұрын
நியாதீர்ப்பு என்பது கர்த்தருடையது
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
YES YES YES 👍👍👍.
@Jasmine-p8q7l
@Jasmine-p8q7l 2 жыл бұрын
சகோதரா மக்கள் என்னை மதிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு பாடாமல் இயேசப்பா நாமம் மட்டும் மகிமைபடும்படியாக நடனம் இல்லாமல் தெய்வ பயத்தோடு பாடுங்கள் இயேசப்பா பார்த்து சந்தோஷப்படுவார் இன்னும் உங்களை இயேசப்பா ஆசிர்வதிப்பார் .
@daisylatharani6908
@daisylatharani6908 2 жыл бұрын
நடனம் இல்லாமல் பாடுவது தெய்வ பயமா.
@JOEL-tj7jv
@JOEL-tj7jv 2 жыл бұрын
சினிமாகாரங்கனு ஒதுக்க கூடாது, பாவிகலை இரச்சிக்கதான் நம்மலை அழத்திருகிறார் Amen 🙏🤝
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
YES YES 👍👍👍
@kumaravel8750
@kumaravel8750 2 жыл бұрын
தமிழை சரியாக எழுதுங்கள் bro
@JOEL-tj7jv
@JOEL-tj7jv 2 жыл бұрын
@@kumaravel8750 Thank you
@vinithaveronica8867
@vinithaveronica8867 2 жыл бұрын
Yes
@mspeter27
@mspeter27 2 жыл бұрын
@@kumaravel8750 english laye thamizh a type panna ipadi tha bro varum
@spiritofjesus5022
@spiritofjesus5022 2 жыл бұрын
Let GOD judge him if he is wrong u pastors and those who are judging him u serve GOD faithfully
@richardgs2006
@richardgs2006 2 жыл бұрын
I agree what ever John Jebaraj says, for example neere nirandharam still people hearing and we know who sung. And his view about KZbin content as well right. But some songs are cinematic style that he should avoid. He is not supposed to worry about what people like, whatever he sings with God presence people will like it. Some songs are fentastic e.g. Uyar Malayo, neer vandhal and many. Keep doing the wonderful God's ministry.
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@DanR-i2l
@DanR-i2l Жыл бұрын
25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization 26:51 his dumb example is also only on money. 31:06
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
கர்த்தர் மிகவும் நல்லவர் 💐🌺🌹.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
🌴🌴🌴🥦🥦🥦🎄🎄🎄🌴🌴🌴🥦🥦🥦🎄🎄🎄.
@marlinusha710
@marlinusha710 2 жыл бұрын
When I here your songs I am filled with the presence of God. You are a man of God with divine voice🙏🙏🙏🙌🙌🙌
@ezekiels7205
@ezekiels7205 2 жыл бұрын
Haaahann.....Adutha copy right unnakutan daa
@jebaasokan3359
@jebaasokan3359 Ай бұрын
On that days one song i.e. Antha naal inba inba inba naal, yenthan yesu Rajan vaanil thondrum naal, was also based on a cinema tune.
@daviddavid2926
@daviddavid2926 2 жыл бұрын
ஜான் ஜெபராஜ் அண்ணே உங்க பாடல் அருமையா இருக்கிறது மேலும் மேலும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து பாடுங்க ஆமென்
@johnsipricilla7158
@johnsipricilla7158 2 жыл бұрын
பாஸ்டர் ஜான் ஜெபராஜ் அவர்களுடைய கருத்து ஒவ்வொன்றும் மிகவும் உண்மையாக இருக்கிறது நம்முடைய தேவ ஜனத்திற்கு ம் நமக்கும் எதிரியாக இருப்பது நம்முடைய ஆட்களே தான் தயவுசெய்து போட்டி மனப்பான்மை இல்லாமல் அனைவரும் அவரவருடைய தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று ஆண்டவரை வேண்டிக்கொள்கிறோம்
@stephend8901
@stephend8901 2 жыл бұрын
Praising and glorifying God is second thing in his service and reveals himself as an important person for ever.
@johnpeter1717
@johnpeter1717 2 жыл бұрын
Ayya veduga John Anna va en ellarum ippudi pesuriga
@NotMeButChrist777
@NotMeButChrist777 2 жыл бұрын
Jj Bro Genius talk God will give you Wise to explain Him Vera level bro Avaruku indha genla understanding capacity illa No one will support us for Ministry bro..... only Becoz of stomach burning bro 🔥🔥🔥🔥🔥
@vasanthi9045
@vasanthi9045 Жыл бұрын
எந்த.ஊழியரையும்.வளர.விடுவதே.இல்லை எதாவது.குறை.சொல்லி.சொல்லி.மனதளவில்.சோர்வை.உண்டாக்குவதே.கிறிஸ்த்தவர்களின்.வேலை பிற.மக்கள்.நம்மை.என்ன.நினைப்பார்கள் பாடல்கள்.மூலம்.தான்.மக்கள்.மனதை.பாதர்.பெர்க்மான்ஸ்.தொட்டார்
@sowmiyabibin4020
@sowmiyabibin4020 2 жыл бұрын
அநியாயம் செய்கிறவர்கள் அநியாயம் செய்யட்டும். தேவன் அவர்களை சந்திப்பார். நீங்கள் அமைதியாக இருந்து தேவனிடம் அதை தெரியப்படுத்துங்கள்.
@vasanthi9045
@vasanthi9045 Жыл бұрын
சரியான பதில்
@titusvijay4273
@titusvijay4273 2 жыл бұрын
அதுமட்டுமல்ல அவர்கள் பாடினது ஒருபுறம் மக்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று இருந்தாலும் இதை காட்டிலும் அதிகமாய் தேவ நாம மகிமைப்படும்படியாகவே இப்படி பாடினார்கள் கர்த்தர் எனக்கு நன்மை செய்த படியால் அவரை பாடுவேன்
@santhisanthi1143
@santhisanthi1143 2 жыл бұрын
Very good answers.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 👍👍👍
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
கர்த்தர் துதியுங்கள் அவர் கிருபை என்றும்முள்ளது. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@christyf.christy9232
@christyf.christy9232 2 жыл бұрын
Brother John jebaraj u r a mighty men of God... Sonna sollai kaapattum theivam endra song miga arumaiyana vaarthaigal. Don't worry about this type of temptation
@mrs.mollypeter4221
@mrs.mollypeter4221 2 жыл бұрын
Yes it's correct pastor god bless you
@pr.kesavan676
@pr.kesavan676 2 жыл бұрын
பாஸ்டர்.ஜெபராஜ் பிஸ்னஸ் மோடிவ் லையே பேசராரு என்பது மிக தெளிவாக தெரிகிறது.
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 2 жыл бұрын
இன்றைக்கு நாம் செய்யக்கூடியதை சினிமாவில் செய்கிறார்கள்
@psureshkalvoy3278
@psureshkalvoy3278 2 жыл бұрын
John Jebaraj Anna Hundread Percentage Neenga Soldrathu Unmai Jesus Ungalai Aasirvathithu Ungal Perai Perumaipaduthukirar....💯
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம். இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்
@psureshkalvoy3278
@psureshkalvoy3278 2 жыл бұрын
@@jesuslove6918 karthar Ungalai Aasirvathipar
@djrandomchannel9790
@djrandomchannel9790 2 жыл бұрын
Appo kasu sampathikathan padurar
@Israelveera
@Israelveera 2 жыл бұрын
ஜயா யாரும் யாரையும் கண்டு பொறாமை படுவதில்லை. நாம் நமக்கு நாமே சூனியம். வைத்துக்கொள்கிறோம் Colo 4 : 5
@allwinsheeba
@allwinsheeba 2 жыл бұрын
யோசேப்பு குழியில் தள்ளப்பட்டதும் இது தான் காரணமா?
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@visionaryprem
@visionaryprem 2 жыл бұрын
He is doing ministry as business. Investing .. getting profit... God so loved the world and invested and got profit...
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
Pas. JOHN JEBARAJ always GREAT. 🌟⭐️🌟.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
PRAISE THE LORD 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
May GOD Bless You and Your Family SAM ayya. 🎄🎄🌧️✈️✈️🌴🌴🌧️✈️✈️🌧️🎄🎄.
@jayarajp7522
@jayarajp7522 2 жыл бұрын
Stop
@kingjesus8186
@kingjesus8186 2 жыл бұрын
Super yes
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் 👍👍👍
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 2 жыл бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் பாஸ்டர் ஜோன் ஜெபராஜ்... தங்கள் ஊழியங்கள் தொடரவும் கர்த்தரின் கிருபையும் ஆசீர்வாதமும் தங்களை தொடர்வதாக... வாழ்த்துக்கள் பாஸ்டர் ஜோன் ஜெபராஜ்
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
GOD BLESS YOU 🙏🙏🙏.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் 👍👍👍.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
கர்த்தர் பெரியவர் 👍👍👍
@anniesamson3249
@anniesamson3249 2 жыл бұрын
You are not only deceiving the people into telling the wrong to be right but also deceiving yourself by convincing you are not wrong. Music is a part of worship ..devote more time in gaining wisdom through the word of God..and lots of people have commented that God will honor you ..what will God get by honoring you or any other human being..honour the lord , glorify him alone and yes He will reward us at the right time if it is His will and it will be to demonstrate His glory too..
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம். இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்
@asirperinroy3363
@asirperinroy3363 2 жыл бұрын
very good
@rosemalar1656
@rosemalar1656 2 жыл бұрын
Well said.
@immanuelprayerhousetrust775
@immanuelprayerhousetrust775 2 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ! அன்பான போதகர் ஐயா அவர்களுக்கு, அன்பு தம்பி ஜான் ஜெபராஜ் தன்னுடைய பாடலை மற்றவர்கள் youtube இல் பாடுவதற்கு நான் அனுமதி தரமாட்டேன், அது எனக்கு ஆண்டவர் கொடுத்தது, அதற்கு நான் அதிகமாய் முதலீடு செய்துள்ளேன் என்று சொன்னார், அது சரிதான் ,அவர் சொன்னதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது இப்படி இருக்க, ஒரு ஆத்மாவை கர்த்தருக்குள் கொண்டு வருவதற்கு, ஒரு ஊழியக்காரர் எவ்வளவு சிரமப்பட்டு, கர்ப்ப வேதனை பட்டு, இரவும் பகலும் அதற்காக பிரயாசப்பட்டு, தேவ சமூகத்தில் ஜெபத்திலே போராடி, ஒரு ஆத்துமாவை தன் சபைக்கு கொண்டு வருகிறார், அப்படிப்பட்ட விலையேற பெற்ற மற்ற சபை விசுவாசி, இவருடைய சபைக்கு வந்தால், இதே போல அடுத்த ஊழியக்காரருடைய விலை ஏறப்பெற்ற ஆத்மா, அல்லது விசுவாசி எனக்கு வேண்டாம், நீங்க அங்கேயே போங்க என்று சொல்லுவாரா? இந்த அன்பு வாலிப ஊழியக்கார தம்பி "ஜான்ராஜ்" கட்டாயம் செய்வார் ஏனென்றால், அவர் உண்மையாலுமே கர்த்தருடைய ஊழியக்காரர்!
@Nisanprint
@Nisanprint 2 жыл бұрын
இவன் ஊழியக்காரனே அல்ல இவனுடைய கிரியைகள் செயல்கள் எல்லாம் பிசாசுக்குரியது தேவனுக்கு முன்பாக அருவெருப்பானது கடைசி காலத்தில் வந்திருக்கிறோம் இவனிளும் அதிக கேடுகெட்ட ஊழியர்கள் அதிகம் எழும்புவார்கள்
@Chinni-d5j
@Chinni-d5j 2 жыл бұрын
Excellent pastor.....jj
@tamilachi
@tamilachi 2 жыл бұрын
May God bless your ministry brother John Jebaraj .. No matter what people speak about you.. Jesus is with you.. Stay strong..
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@rejimathew8146
@rejimathew8146 2 жыл бұрын
Selfish attitude brother
@Jack-of7go
@Jack-of7go 2 жыл бұрын
👎👎👎👎
@abithphilipvargheseofficia9871
@abithphilipvargheseofficia9871 2 жыл бұрын
i am very glad for clearing the wrong thought of people but god bless u pastors
@subithasubi5537
@subithasubi5537 2 жыл бұрын
All songs is god blessed song only nicly explain ur give pr. John jeba anna god will more songs for urs and ours also god blessed you anna daddy is their always with ours
@nadesanthileep4891
@nadesanthileep4891 2 жыл бұрын
God blss you JJ. Pastor
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
GOD BLESS YOU Rev. SAM 🙏🙏🙏
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென். 👏👏👏👏👏👏👏👏👏👏👏.
@johnthomas1900
@johnthomas1900 2 жыл бұрын
ELLAAM YESUVEJikki. THANTHAANAI THUTHIPPOMEJikki. ENNAALUME THUTHIPPAAIJikki. YUDHAR RAJASINGAMJikki. AMEN ALLELUYAJikki. ENNAI AALUM MARY THAAYEJikki. MEELAA THUYARJikki. ENNA ENN ANANDAMJikki. All these songs were super hit Christian songs sung by Cinema singer Jikki. These songs are still played in many Christian churches This is just one example 😊
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Good 👍👍👍👍👍👍 exalant song
@sheelababu2039
@sheelababu2039 2 жыл бұрын
Pastor John jebaraj answer 100% correct about Bangalore people
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
YES YES 👍👍👍.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா. 🌟⭐️🌟
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
இயேசுராஜா வாழ்க வாழ்க 👍👍👍.
@sowmiyabibin4020
@sowmiyabibin4020 2 жыл бұрын
தேவனை ஆராதிக்கிற ஜனங்கள் ஆசிர்வதமாய் இருப்பதை தேவன் விரும்புகிறார். நம்மால் ஒருவர் நன்மை அனுபவித்தால் தேவன் அதற்கு பதிலாய் இரட்டிப்பான நன்மையை நமக்கு தர வல்லமை உடையவர்.
@jeganyesayajoice
@jeganyesayajoice 2 жыл бұрын
அனுராதா, கிரேஸி இரண்டு பேரும் சாட்சி சொன்னாங்க ஒகே, இயேசு கிறிஸ்து மாத்திரமே தெய்வம் என்று சொன்னால் தான் இரட்சிப்பு.
@sammediacreations3346
@sammediacreations3346 2 жыл бұрын
Good replay pastor John jebaraj #westandwithjohnjebaraj
@saranteejay6009
@saranteejay6009 2 жыл бұрын
Yaa thala always mas tha😍
@smileysheart3668
@smileysheart3668 2 жыл бұрын
Amennnnn Amennnnnn hallelujah🙌🙌🙌🙌🙌🙌
@titusvijay4273
@titusvijay4273 2 жыл бұрын
கிறிஸ்துவைப் பற்றி பாடுகிற பாடல்களை பரிசுத்தவான்கள் தான் பாட வேண்டும் என்றால் நம்மில் ஒருவர் கூட பாட முடியாது ஏனென்றால் நாம் பாவியாய் இறந்த பிறகு தான் பரிசுத்தத்திற்கு முயற்சி செய்கிறோம் அப்படியானால் நாம் பாவத்தில் இருந்த பொழுதும் அக்கிரமத்தை செய்த பொழுதும் அவர் நல்லவர் என்று அவரை துதித்து பாடினோம் அல்லவா அப்படி பாடினதால் தானே நாம் இன்றைக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறோம் எனவே அவர் பரிசுத்தவான்களின் துதிகளை விட பாவி ஒருவனின் துதியை அதிகம் விரும்புகிறார் அவர் ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதர் இப்படிக்கு சகையோ சகோதரர்கள்
@Ruban_K_velu
@Ruban_K_velu 2 жыл бұрын
சூப்பர் pa neethan சூப்பர் அறிவாளி Sis sharal nowroj song lam ketkala pola father berhmans song lam ketkalaiya
@ArunNadar-gr1vl
@ArunNadar-gr1vl 4 ай бұрын
Bro neega super
@appooosvlog
@appooosvlog 2 жыл бұрын
Our must wanted doctrine of Jesus Christ
@deborahs4035
@deborahs4035 2 жыл бұрын
Awesome answers 🙏🙏🤝
@DanR-i2l
@DanR-i2l Жыл бұрын
25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization 26:51 his dumb example is also only on money. 31:06
@Suriya-n1x
@Suriya-n1x 5 ай бұрын
Pastor y 3d part relise agala
@abishaesther827
@abishaesther827 2 жыл бұрын
We stand with u bro...bcuz i personally experienced God's presence through ur songs....ella songs um journals um i love it....inniki nan uyiroda iruka kaaranam unga song le ulla presence ena touch pannathunala thaa ipo cinema song le irundhu eduthirundha presence feel aayirukathe inniki nan irundhirukavum maatene...Nan namburen bro ninga cinema le irundhu venukunu edukala bro....God is with u bro...kora solravangaluke theriyum avanga kora solla thaa ithellam chumma solranganu Don't mind it bro
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@SE-ck5jy
@SE-ck5jy 2 жыл бұрын
I personally don’t like John jebaraj sit till now . But when I was in Uk I was lonely thought of killing myself sometimes due to severe postpartum depression. I started to hear his old songs . I felt wonderful presence of god . Now I am alive by gods grace. Nowadays his songs are only for prayer publicity.. ( this song amazing isravelin thugalil vaasam seiyum )
@jacobsuren5571
@jacobsuren5571 2 жыл бұрын
What's wrong with u ? This guy is just a fraud ....don't follow this fraud. ...
@DanR-i2l
@DanR-i2l Жыл бұрын
@@SE-ck5jy 25:28 😂😂 he's only concerned about views and trending. The pastor clearly asked, even if someone wants to just make a cover song without monetization 26:51 his dumb example is also only on money. 31:06
@kristhudass_a8575
@kristhudass_a8575 2 жыл бұрын
Beautifully said brother.... All can feel the presence if they* really wanted feel Jesus..... God be praised.... And waiting for more hymns....
@tccic4998
@tccic4998 2 жыл бұрын
I'm from abroad, and no one like JJ can write songs in Tamil Nadu. I do listen to his songs every day which motivates me and also his songs encourage me when I'm so down. God bless you, Pas. John Jebraj.
@navilanscen9479
@navilanscen9479 2 жыл бұрын
Even all know ! What he is doing is wrong ! But instead of worldly songs , it s nice to hear John jebaraj songs .. ,,
@Crajaguru
@Crajaguru 2 жыл бұрын
Many say i like Jesus Christ,but no use in that only repentance and salvation will save the soul of the sinner.... that's Gospel...
@richardnewton1854
@richardnewton1854 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் கவனமாய் கேளுங்கள். ஆனால் கர்த்தர் உணர்த்துகின்ற படி தொடர்ந்து செல்லுங்கள்
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@arichandranpalraj3977
@arichandranpalraj3977 2 жыл бұрын
JJ no 1cheat pastor, God watching you be ready to give the answer
@back2basics352
@back2basics352 2 жыл бұрын
If critics come means you are growing. Rather than responding to critics, just focus on the kingdom growth
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 2 жыл бұрын
ஜெபராஜ் அண்ணா உங்களை தவறாக நினைத்தேன் மண்ணிச்சிடுங்க தேவன் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்த வாழ்த்துக்கள் எல்லாம் மகிமையும் இயேசுவுக்கே 💐💐
@KS-qi2jx
@KS-qi2jx 2 жыл бұрын
John Anna you are right..Neenga inum neraiya songs kudukanum..God will give strength for you to face these kind of pbms.. we'll pray for you Anna..God bless you
@Mncreations126
@Mncreations126 2 жыл бұрын
LOVE FROM SRILANKA LEVI YOUTH MINISTRIES ❤ 💕 💖 💙 ♥
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம். இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்
@Mncreations126
@Mncreations126 2 жыл бұрын
@@jesuslove6918 என்னவாக இருந்தாலும் தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய ஊழியக்காரன் நமக்கு அவரை நியாயம் தீர்க்க முடியாது தேவன் பார்த்துக்கொள்வார்........❤❤❤
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
@@Mncreations126 தேவன் பார்த்துக்கொள்வார் என்று இருக்கவா நம்மை வைத்து இருக்கிறார் எவனும் தேவனுக்கு சாட்சியாக பாடுகளை அனுபவித்து ஊழியம் செய்யாமல். எவனையும் தட்டிக்கேட்கவும் வக்கு இல்லாம நாம புடுங்கவா இருக்கிறோம். எதற்க்காக நாம் யாரையும் சத்திய வழியில் நடத்த போகனு தேவன் பார்த்துக்கொள்வார் அதையும் தேவன் பார்த்துக்கொள்வார் என்று இருங்கள். இப்படியே சாத்தான் அவன் ஊதியத்தை உங்கள் மாதிரி நபர்களை வைத்து ஜான்ஜெபராஜை பயன்படுத்தட்டும். சத்தியம் என்ன என்றே தெரியாத ஜடங்களாக இருங்க
@mathewreno5927
@mathewreno5927 2 жыл бұрын
John jebaraj very good pastor price to Jesus
@kingsly907
@kingsly907 2 жыл бұрын
Yes brother song is really blessing to me.
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
சாத்தானை பேட்டி எடுப்பது போல் உள்ளது. இவன் சாத்தானுக்கு ஆள்சேர்ப்பவன். இந்த வேசிமகனுக்கு தேவன் சொன்னாரா ?? கவர்ச்சிக்காட்டி உலகத்துக்கு ஒத்தவேசம் போட்டு ஆள் சேர்க்க தேவன் சொன்னாரா??? எவனுக்கு எவன் டெடிக்கேஸ்சன் பால்தங்கையாவா சிலுவையில் தொங்கியது என்னடா பன்ன வந்து இருக்கிற???. அமணக்குண்டியா ஆடிட்டு அதுக்கும் காரணம் காட்டி அதுவும் சரி என்று சப்பக்கட்டு கட்டுவ. தேவன் உள்ளத்தை பார்க்கிறார் நிர்வாணத்தை அல்ல என்றும் சொல்லுவ . நீ நகரத்தின் மகன். மகாபாபிலோன் வேசி மகன். நீ உலகத்தில் போய் ஆடுடா . தேவனுக்கு நீ ஒன்னும் புடுங்க வேண்டாம். இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். மத்தேயு 7:13 நீயும் அவனோடு அழிவது நிச்சயம்
@patrickpatrick1230
@patrickpatrick1230 2 жыл бұрын
ஐயா நான் கேட்கிறேன் நான்கு சுவிசேஷ புத்தகங்கள் இருக்கிறது இங்கே ஏதாவது ஏசு டான்ஸ் ஆடினாரா இப்படியே அவன் கிட்ட கேட்டு சொல்லுங்க இதையெல்லாம் சந்திக்கிற நாள் வரும்
@MaryThomas-gl5sh
@MaryThomas-gl5sh 2 жыл бұрын
My dear dear Pastor John I love all your anointed songs. Don't forget you are a tree with plenty of fruits so the stons.....
@vijaynetlonfixingchennai1359
@vijaynetlonfixingchennai1359 2 жыл бұрын
28 அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மத்தேயு 23:28
@Fun-n1q
@Fun-n1q 2 жыл бұрын
Romba sariya pesurar....
@vanithasurya4511
@vanithasurya4511 2 жыл бұрын
ஜனங்களை சந்தோச படுத்துவது அல்ல அவர்கள் ஸ்டைல் நமக்கு வேண்ட கர்த்தர் மகிமை பட நம் பாட வேண்டும் மனிதனை மகிமை படுவது நம் வேலை அல்ல முக்கியம்
@Dhayanithiable
@Dhayanithiable 2 жыл бұрын
தந்தை பெர்க்மான்ஸ் Pas ஜோசப் ஆல்ட்ரின், Pas பென்னி ஜோசுவா பாடல்களை கேளுங்க தம்பி ஜான் ஜெபராஜ்
@respect-p2y
@respect-p2y 2 жыл бұрын
வில்சன் ஜயா பாடல்கள், one day Moses ஜயா பாடல்கள் இன்னும் எத்தனையோ ஊழியர்களின் அருமையான பாடல்கள் இருக்கின்றன
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Yes. We are in the end times. There are many scoffers who walk wickedly according to their own lusts and talk foolishly. They are robbers and egoists. Beware of these, and guard your souls.
@Madhanofficial777
@Madhanofficial777 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rJaahqNpbrB3ldE
@ednasandra7201
@ednasandra7201 Жыл бұрын
Please, don't judge anyone, god will do the mighty work, n Please leave him alone, no one is perfect, let god will decide Amen 😊
@princypriyaedwin2014
@princypriyaedwin2014 2 жыл бұрын
John Jebaraj Songs, Jesus Ellai?? No Address Polavea😭😭
நான் கெட்டவார்தை பேசவில்லையே |Part -2 | Interview with Pas.John Jebraj |Rev.R.Samuel Devairakkam
33:24
Lebanon Ministries - Sam Deva - Official Channel (Rev.R.Samuel Devairakkam)
Рет қаралды 81 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 103 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
விமர்சனத்தினால் பிரபலமானேன் | Part - 4 | Interview with Pas.John Jebraj |Rev.R.Samuel Devairakkam
19:34
Lebanon Ministries - Sam Deva - Official Channel (Rev.R.Samuel Devairakkam)
Рет қаралды 37 М.
Powerful Message by Pas. John Jebaraj
18:01
End Time Revival
Рет қаралды 14 М.
ஆராதனையில் விசில் அடிப்பது சரியே |Part -3 | Interview with Pas.John Jebraj |Rev.R.Samuel Devairakkam
20:02
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 103 МЛН